மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

3.10.14

வேண்டுகோள்!




அன்புள்ளம் கொண்ட மாணவக் கண்மணிகள் அனைவருக்கும்  வணக்கம்!

இரண்டு நாட்களாக உடல் நலமின்மை காரணமாக வகுப்பறைப் பக்கம் வரமுடியாமல் போய்விட்டது.

severe cold and fever!

antibiotic and allergy மருந்துகள் எல்லாம் சேர்ந்து படுக்க வைத்துவிட்டன. தொடர்ந்து தூக்கம். அப்படியொரு தூக்கம்.

இன்று நிலைமை பரவாயில்லை!

வகுப்பறைப் பக்கம் வந்து ஒரு செய்தியைக்கூட பதிவிடமுடியாமற் போனதில் எனக்கும் வருத்தம்தான்!

பொறுத்தருள்க!

சரஸ்வதிபூஜை வாழ்த்துக்கள், காந்தி ஜெயந்தி, காமராஜரின் நினைவு தினம் அனைத்தையும் குறிப்பிட்டு எழுத முடியாமற்போய்விட்டது.

மருத்துவரின் அறிவுரைப்படி ஓய்வில் இருக்கிறேன்.

மீண்டும் பதிவுகள் 7.10.2014 செவ்வாய்க் கிழமை முதல் தொடரும்

அதுவரை பொறுத்திருங்கள்!

அன்புடன்,
வாத்தியார்
========================================================
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

28 comments:

  1. வணக்கம் குரு,

    ஒருவேளை உங்களுக்கு உடல் நிலை சரில்லையோ என்று எனக்கு சற்று சந்தேகம் இருந்தது. அதுபோலவே நடந்திருக்கிறது. மருந்தும், நன்றாக ஓய்வும் எடுத்துகொள்ளுங்கள்.

    நன்றி
    செல்வம்

    ReplyDelete
  2. Respected Sir
    Please take rest and hope you get well soon.

    ReplyDelete
  3. அனைத்தும் நன்மைக்கே!..
    அம்பாள் அருகிருக்க ஒரு குறையும் வாராது!..
    உடல் நலம் பேணி வருக..
    வாழ்க நலம்!..

    ReplyDelete
  4. நோய்தான் காரணமா? நான் கூட வாத்தியார் சிறையில் பிடிக்கப்பட்டு இருக்கிறாரோ (அதாவது அன்புச் சிறையில்/இதயச் சிறையில்) என்று நினைத்து விட்டேன். அதாவது நண்பர்/உறவினர் யாருடைய அழைப்பின் பேரிலாவது வெளியூர் சென்று விட்டு அவர்கள் அன்பு வேண்டுகோளுக்கினங்க மேலும் சில நாட்கள் தங்கி விட்டாரோ என்று நினைத்தேன். நிஜ சிறையைப் பற்றி சொல்லவில்லை. உடல் நிலையைப் பார்த்துக் கொள்ளுங்கள். பதிவு வெளியாவதை விட நீங்கள் முற்றிலும் நலமாகி வருவதுதான் முக்கியம்.

    ReplyDelete
  5. தொடர்ந்து தூக்கம் புரிகிறது..
    தமிழகமே துக்கத்தில் இருக்கும் போது

    அப்படித்தான் எங்களுக்கும்
    அலுவக பணிகள் நடக்கவில்லை

    அலுவலகம் செயல்படுகிறது
    ஆனால் அலுவல் நடக்கவில்லை

    பள்ளிக்கு பிள்ளைகள் போக
    பயப்படுகிறார்கள் வருத்தத்தினால்

    இந்த நிலைநீடிக்குமானால்
    இந்தியாவின் வளர்ச்சியே பாதிக்கும்

    உடல் நலனில் அக்கறை
    உடனே அவசியம் தான்

    ஓய்வெடுத்துக் கொள்ளுங்கள்..
    ஒங்களுக்காக பிராத்தனை

    எப்போதும் போல் செய்கிறேன்
    என்றும் நலமுடன் வாழ..

    ReplyDelete
  6. k take good rest and come sir...

    get well soon.

    lakshmi narayanan
    tuticorin

    ReplyDelete
  7. Ayya,

    Take care your health...

    I'M happy to see your message..

    Thanks for update your students..

    ReplyDelete
  8. வணக்கம் சார்.

    நோயற்ற வாழ்வும்!
    கடனில்லா நிலையும்!
    தெளீவான மனமும் இருந்தால்
    உண்மையான பாக்யவான் !!!

    ReplyDelete
  9. உடல் நலம் பார்த்துக் கொள்ளுங்கள் ஐயா...

    ReplyDelete
  10. அய்யா'விற்கு சரஸ்வதி பூஜை வாழ்த்துக்கள்..

    அய்யா'வின்
    , மாணவ செல்வங்கள்லுக்கு
    அன்னை சரசவதி'ன் அன்பு'ம் அருள்'ம் பெற வாழ்த்துக்கள்

    சுகமின்மை'ல் கூட வகுப்பறை வந்து செல்லும் ஆசிரியர் அவர்களை அன்னை ஆசி பெற
    வாழ்த்துகிறேன்..

    ReplyDelete
  11. அன்புடன் வணக்கம் வாத்தியார் அய்யா ...
    தங்களது உடம்பை பேணி கொள்ளுங்கள் வகுப்பறை மாணவர்களாகிய நாங்கள் காத்திருக்கிறோம்

    ReplyDelete
  12. Respected sir,
    சளியும் சனியும் ஒன்று போலத்தான் .,பிடித்தால் எளிதில் விடாது !! :)
    get well soon..

    ReplyDelete
  13. oh Take rest first sir. we will revise till then

    ReplyDelete
  14. அன்புள்ள வாத்தியார் அய்யா, தயை கூர்ந்து தங்கள் உடல் நலனில் இன்னும் அதிக அக்கறை எடுத்துக் கொள்ளவும். இந்த பதிவை கூட தாங்கள் இடவேண்டிய அவசரமில்லை. நாங்கள் புரிந்து கொள்வோம். இருப்பினும் இதை தெரியப்படுத்தியதற்கு எங்கள் நன்றி. தாங்கள் முழுவதுமாக குணமடைய இறைவனை வேண்டுகிறோம். வகுப்புகளுக்கு அவசரமே இல்லை.

    ReplyDelete
  15. ஓய்வு எடுத்துக் கொள்ளுங்கள்
    உங்களுக்காக பிராத்தனை

    ஓம் சரவணபவாய நம:
    ஓம் சரவணபவாய நம:
    ஓம் சரவணபவாய நம:

    ReplyDelete
  16. வைரஸ் காய்ச்சலாக இருக்கலாம் .உடலுக்கும் மனதுக்கும் ஓய்வு தேவை . ஓரு வாரத்துக்குள் கட்டுக்குள் வந்துவிடும் .நலம் பெற இறைவனை வேண்டுகிறேன் .நன்றி வணக்கம் ஐயா .

    ReplyDelete
  17. Dear sir dont worry your health cure very quickly and take rest sir

    ReplyDelete
  18. தாங்கள் விரைவில் குணமடைய வாழ்த்துகள். பழனி முருகன் துணை இருப்பார்.

    ReplyDelete
  19. வேப்பிலையாரே நடப்பதெல்லாம் நன்மைக்கே என்று நினைத்துக் கொள்ளுங்கள். (யார் நன்மைக்கு என்று கேட்காமல் இருந்தால் சரி). 1991 முதல் 1996 வரை ஆட்சிக் காலத்தை நடு நிலையாகவேனும் உற்று நோக்கியவர்களுக்கு தெரியும் யாருக்கு நன்மை என்று.

    ReplyDelete
  20. Goodafternoon sir,

    Takecare ur health sir.

    ReplyDelete
  21. At first take rest as per doctor:s advice.

    ReplyDelete
  22. Sir, At first take care of health.We pray for speedy recover of ur health Nalamudan meendum eluthungal. R.S.Rajan

    ReplyDelete
  23. ayya,
    sorry for disturbing you, bcos otherwise i wil forget the question which i ask,i have a question, some persons having more love with animals even a big dangerous animals too.

    i want to know which planets work this and which place to sitting.

    i know its only mars obligations. even in my jathagam mars in ucham which is placed in my lagna. but i dont have brave habit.

    for your reference i have attached a URL please find it.

    http://tamil.oneindia.in/videos/affiliate/558855/it_happens_snake_lover.html

    ReplyDelete
  24. அய்யா, நலம் பேணவும்.

    உண்மையான ஆசிரியரைப் போல நீங்கள் கடமை காத்தமை எங்களை ஒரு பழக்கத்திற்கு உள்ளாக்கி விட்டதால் காலியான வகுப்பறை ஒரு வெறுமையை மனதிற்குள் விதைத்ததென்னவோ உண்மைதான்.

    நலம் திரும்ப எனது பிரார்த்தனைகள்.

    ReplyDelete
  25. Respected sir,
    Take care of your health.Lord Muruga will take care of you sir
    Yours truly,
    k.umapathy

    ReplyDelete
  26. Dear Sir

    My Heart is always pray for your good health. Wishing for your Happiness and speedy recovery.

    Regards
    J.Dhanalakshmi

    ReplyDelete
  27. அடியவனின் உடல் நலத்திற்காக, தங்கள் மேலான அன்பை வெளிப் படுத்தி, பின்னூட்டம் இட்ட அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்!
    இதையே அனைவரும் தங்களுடைய பின்னூட்டத்திற்கு வந்த பதிலாக ஏற்றுக்கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறேன்!
    அன்புடன்,
    வாத்தியார்

    ReplyDelete
  28. ///Kirupanandan A said...
    வேப்பிலையாரே நடப்பதெல்லாம் நன்மைக்கே என்று நினைத்துக் கொள்ளுங்கள்///

    ஒரு முறை தவறு செய்தால் தண்டனை
    ஒவ்வொருமுறையும் செய்தால்

    முதன் முறையில் செய்தது தான்
    முதலில் சொல்லுங்கள்

    உங்களில் தவறு செய்யாதவர் யார்
    உள்ளம் சொல்லும் யாருமில்லையென

    இப்போ புரிகிறது..
    இப்படி தவறு செய்தாலும்

    மாட்டிக் கொள்ளும்படி செய்யலாகாது
    மற்றதெல்லாம் அப்புறம் சரியா..

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com