மாணவர் பதிவேடு (Enrolment Register)

Google+ Followers

என்னைப் பற்றி

My photo

எல்லாம் விதித்தபடிதான் நடக்கும் என்னும்போது,  நாம் கவலைப் படுவதற்கு ஒன்றும் இல்லை.

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com

வந்தவர்களின் எண்ணிக்கை

27.3.12

உங்களுக்காக ஒரு இணைய தளம்!


+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
உங்களுக்காக ஒரு இணைய தளம்!

உங்களுடைய பெயர் அதிர்ஷ்டகரமானதா என்று தெரிந்து கொள்ள வேண்டுமா? உங்களுடைய பிறந்த தேதியை வைத்து உங்களுடைய
அதிஷ்ட எண்ணைத் தெரிந்து கொள்ள வேண்டுமா?

கை சொடுக்கும் நேரத்தில் அதைக் கணித்துத்தர ஒரு இணைய தளம் உள்ளது.

அதை உங்களுக்காகக் கொடுத்துள்ளேன். அதற்கான சுட்டி இங்கே உள்ளது

அது உலகப்புகழ் பெற்ற எண்கணித மேதை சீரோ அவர்கள் வழங்கியுள்ள எண் சாஸ்திரப்படி உள்ளது. அதுதான் அதன் (அந்த தளத்தின்) சிறப்பு அம்சமாகும்! சீரோ எண் கணிதத்தைக் கற்றுக்கொண்டது இந்தியாவில் என்பது அதைவிடச் சிறப்பான செய்தியாகும்!

பார்த்து மகிழுங்கள்! பயன்படுத்தி மகிழுங்கள்!

அதை நமக்கு அடையாளம் காட்டிய ms torrent அவர்களுக்கு உங்களின் சார்பாக ஒரு நன்றியைச் சொல்லிவிடுகிறேன். நன்றி ms torrent
-------------------------------------------
அந்த தளத்தை வைத்து நம் நாட்டின் மிகப் பெரிய செல்வந்தர்களின் பெயர் எப்படி உள்ளது? அதிர்ஷ்டமானதாக உள்ளதா என்று பரிசோதித்துப் பார்த்தேன். அத்தனை பெயர்களுமே சூப்பரான அதிர்ஷ்டத்துடன் உள்ளன.

1. Tata = 10 (Lucky Number)
2. Birla = 9 (Lucky Number)
3. Goenka = 23 (Lucky Number)
4. Tirubhai Ambani = 36 (Lucky Number)
5. Venkateshwara = 46 (Lucky Number)

ஐந்தாவதாக உள்ளவர் யாரென்று கேட்கிறீர்களா? அவர்தான் நம்ம வெங்கி. ஏழுமலை மேலே த்லைமை அலுவலகம் வைத்திருக்கிறாரே - அந்த வெங்கிதான்!:-))))))))

அன்புடன்
வாத்தியார்

வாழ்க வளமுடன்!

16 comments:

krishnan51972 said...

very useful link.Thank you

V Dhakshanamoorthy said...

அன்புள்ள ஆசிரியர் அவர்களுக்கு,
பெயர் அதிர்ஷ்டகரமானதா என்று தெரிந்து கொள்ள
இணைய தளம்
அளித்துள்ளமைக்கு நன்றி!

கவிதை காதலன் - மணிகண்டவேல் said...

நல்ல தளம்.. அறிமுகத்துக்கு நன்றி

ரமேஷ் வெங்கடபதி said...

ஐயா வணக்கம்! மிக உபயோகமான தளம்! ஒரு சந்தேகம் ஐயாவிடம்! பிறந்த தேதி இதில் சம்பந்தப்படவில்லை என்பதே!

R.Srishobana said...

வணக்கம் ஐயா,
நல்ல பயனுள்ள தளமாய் இருந்தது...ஆஹா...என்னுடைய பெயர் "லக்கி" என்று வருகிறது...ஹிஹிஹி...நன்றி ஐயா...

R.Srishobana said...

வணக்கம் ஐயா,
நல்ல பயனுள்ள தளமாய் இருந்தது...ஆஹா...என்னுடைய பெயர் "லக்கி" என்று வருகிறது...ஹிஹிஹி...நன்றி ஐயா...

அய்யர் said...

ஐந்தாவதாக சொன்னவரின் பெயரில் "h" வரக் கூடாது என்று சொல்லலாமா...

25 எழுத்துக்களில் ஒவ்வொரு எழுத்திற்கும் ஒரு குணம் உண்டு..

prenology அதனையும் அது சேர்வதை
phraseologyயும் சொல்கிறது தானே

அதனை
pottu-porriயில் இணைத்து பார்த்துத் தானே பலன் சொல்ல வேண்டும்..

தங்களின் அனுபவம் வேறு மாதிரியானால் குறித்துச் சொல்லுங்கள்

தேவைப்படின் மாற்றிக் கொள்கிறோம்.
preconceived notionல் எது பார்த்தாலும் அப்படித் தானே தெரியும்..

காத்திருக்கின்றோம்..
summ(er)a vacationயை முடித்து விட்டு வாருங்கள்...

Balamurugan Jaganathan said...

வாத்தியார் அய்யா குறிப்பிட்டு இருந்த வலைத்தளத்தில் என் பெயரை சோதித்து பார்த்தேன் ... Not So Lucky னு வந்தது. Minorwall அய்யா கருணை கொண்டால் பேருபகாரமாக இருக்கும்.

BALAMURUGAN s/o V.Jaganathan

DOB : 08 /11 /1981 6 :30PM (Tittagudi - தமிழ்நாடு)

Arul said...

Dear Sir,

This site is giving the result only for the name not with birth date.Thanks for your search to find a web site for us.

Regards,
Arul

thanusu said...

Balamurugan Jaganathan said..வாத்தியார் அய்யா குறிப்பிட்டு இருந்த வலைத்தளத்தில் என் பெயரை சோதித்து பார்த்தேன் ... Not So Lucky னு வந்தது. Minorwall அய்யா கருணை கொண்டால் பேருபகாரமாக இருக்கும்.

BALAMURUGAN s/o V.Jaganathan

DOB : 08 /11 /1981 6 :30PM (Tittagudi - தமிழ்நாடு)

தாங்களின் எண் 8, விதி எண் 2 . இனிஷியல் j(1)

2+1+3+1+4+6+2+6+3+1+5=34 3+4=7

இனிஷியலை சேர்த்தால் 7+1=8

விதி எண் இரண்டு எனும்போது பெயரின் கூட்டுத்தொகை கொடுக்கும் ஏழு எண் ராசியான எண் தான் இருப்பினும் தாங்களின் எண்ணான எட்டுக்கு அத்தனை ஏற்புடையதல்ல .

தாங்களின் பெயர் 5 வருவதே மிகவும் நல்லது. பெயரை மட்டுமே எப்படி குறைத்தாலும் 5 கிடைப்பது மிகவும் கடினமாக உள்ளது

23 என்ற எண் தொட்டதை துலங்க வைக்கும் . அது தாங்களின் பெயரில் கிடைக்கவில்லை .

அதற்கு அடுத்த நிலையில் 41 மிகப் பெரிய வெற்றியை கொடுக்கும் எண் .இறைவன் அருளால் தாங்கள் பெயர் 41 வருவது எந்த சிரமமும் இல்லை .

இனிஷியலில் தந்தையின் இனிஷியளையும் சேர்த்து எழுதினால் 41 கிடைக்கறது.

தாங்களின் பெயரை V.J.BALAMURUGAN என்று எழுதலாம் .

வாத்தியார் அய்யாவும் மைனரும் மன்னிக்கவும் .அனுமதி இன்றி சில விவரங்கள் தந்துள்ளேன் .இதனை தாங்கள் சரிப் பார்த்து உறுதி செய்யவும் .

Balamurugan Jaganathan said...

thanusu said...

Balamurugan Jaganathan said..வாத்தியார் அய்யா குறிப்பிட்டு இருந்த வலைத்தளத்தில் என் பெயரை சோதித்து பார்த்தேன் ... Not So Lucky னு வந்தது. Minorwall அய்யா கருணை கொண்டால் பேருபகாரமாக இருக்கும்.

BALAMURUGAN s/o V.Jaganathan

///// தாங்களின் பெயரை V.J.BALAMURUGAN என்று எழுதலாம் .

வாத்தியார் அய்யாவும் மைனரும் மன்னிக்கவும் .அனுமதி இன்றி சில விவரங்கள் தந்துள்ளேன் .இதனை தாங்கள் சரிப் பார்த்து உறுதி செய்யவும் .////

மிக்க நன்றி தனுசு. அருமையான தேர்வு, மேலும் சுலபமான வழியை தந்துள்ளீர்கள்.

minorwall said...

////Balamurugan Jaganathan said...
வாத்தியார் அய்யா குறிப்பிட்டு இருந்த வலைத்தளத்தில் என் பெயரை சோதித்து பார்த்தேன் ... Not So Lucky னு வந்தது. Minorwall அய்யா கருணை கொண்டால் பேருபகாரமாக இருக்கும்.///

/////thanusu said...வாத்தியார் அய்யாவும் மைனரும் மன்னிக்கவும் .அனுமதி இன்றி சில விவரங்கள் தந்துள்ளேன் .இதனை தாங்கள் சரிப் பார்த்து உறுதி செய்யவும் .////

என்னையும் இழுத்து விட்டிருப்பதால் ஒரு விஷயத்தை மட்டும் பகிர்ந்து கொள்கிறேன்..

ரெண்டு எண்களிலே ஒன்று எட்டாக வந்து அதுவும் பிறந்த தேதியாக இருந்துவிட்டால் கூட்டு எண்ணை மனதில் இருத்தி அதற்கு இசைவான எண்ணிலே பெயர் பொருத்துதலே நல்லது..
அந்த அடிப்படையிலே கூட்டு எண் ரெண்டுக்கு கேது 34 நல்லதுதான்..வேறு ஆட்களுக்குத்தான் கேது பெயரைத் தவிர்க்க வேண்டும்..ரெண்டுக்கு கேது ட்யூன் ஆகும்..போதைப் பழக்கங்களுக்கு ஆளாகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று ஒரு விஷயம் எச்சரிக்கையாகச் சொல்லப்பட்டிருந்ததாக நினைவில் உள்ளது..
ரெண்டாம் எண்ணுக்கு 34 பெயர் இருந்து எனது நண்பர் ஒருவருக்கு எஞ்சினியர் சொந்தமாக நல்ல தொழில்,லேட் மேரேஜ்(பட் உடனே குழந்தை இருந்தது) என்று நல்ல பலன்களுடன் வாழ்க்கை அமைந்திருக்கிறது..

ஏதோ ஒரு தளத்திலே நாட் சோ லக்கி என்று இருந்த ஒரே காரணத்துக்காக பெயரை மாற்றியே தீர வேண்டும் என்று முடிவுக்கு வராமல் இருக்கும் பெயர் எண் இதுவரை என்ன பலன் கொடுத்திருக்கிறது என்பதை தெரிந்துகொண்டு அந்த அடிப்படையிலே மாறுதல் தேவையாயிருந்தால் செய்துகொள்ளலாம்..

Balamurugan Jaganathan said...

minorwall said...
//ஏதோ ஒரு தளத்திலே நாட் சோ லக்கி என்று இருந்த ஒரே காரணத்துக்காக பெயரை மாற்றியே தீர வேண்டும் என்று முடிவுக்கு வராமல் இருக்கும் பெயர் எண் இதுவரை என்ன பலன் கொடுத்திருக்கிறது என்பதை தெரிந்துகொண்டு அந்த அடிப்படையிலே மாறுதல் தேவையாயிருந்தால் செய்துகொள்ளலாம்..//


கடவுள் அருளால் இன்று வரை நல்ல நிலையில் உள்ளேன். இந்த பெயரை 31 வருடங்களாக சுமந்து எவ்வித துரதஷ்ட நிலையம் கடவுள் அளிக்கவில்லை. எதிர்காலத்தில் கடுமையான நிலையை அளித்தாலும் அதை தாங்கும் மன பக்குவத்தை வாத்தியாரின் அடிப்படை பாடங்கள் என்னை தேற்றி வருகின்றது. உண்மையை சொல்ல வேண்டும் என்றால் அறியாமையால் வாழ்வில் திசை மாற இருந்த என்னை பக்குவபடுதிகொள்ள வாத்தியாரின் வகுப்பறை பதிவுகள் உதவிக்கொண்டு இருக்கின்றது.

minaorwall தாங்கள் உறுதிபடுத்தியது போல் இருக்கும் எனது பெயரை தொடர்வதில் எந்த சிரமமும் இல்லை. இன்னும் சிறப்பாகா இருக்கலாம் என்ற யோசனையில் தங்களின் ஆலோசனையை கேட்டு இருந்தேன்.

தங்களுக்கும் மற்றும் தனுசு அவர்களுக்கும் என் அன்பான நன்றியை தெரிவித்து கொள்கின்றேன்.

ஜி ஆலாசியம் said...

////Balamurugan Jaganathan said...
எதிர்காலத்தில் கடுமையான நிலையை அளித்தாலும் அதை தாங்கும் மன பக்குவத்தை வாத்தியாரின் அடிப்படை பாடங்கள் என்னை தேற்றி வருகின்றது. உண்மையை சொல்ல வேண்டும் என்றால் அறியாமையால் வாழ்வில் திசை மாற இருந்த என்னை பக்குவபடுதிகொள்ள வாத்தியாரின் வகுப்பறை பதிவுகள் உதவிக்கொண்டு இருக்கின்றது/////

This is 'GREAT'.... and nice to hear as well.

Balamurugan Jaganathan said...

ஜி ஆலாசியம் said...

//This is 'GREAT'.... and nice to hear as well.//

Thanks Sir.

Balamurugan Jaganathan said...

ஜி ஆலாசியம் said...

//This is 'GREAT'.... and nice to hear as well.//

Thanks Sir.