மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

14.7.10

ஜோதிடம் வந்த வழி!

++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
ஜோதிடம் வந்த வழி!

கடந்து வந்த பாதையை யாரும் மறக்கக்கூடாது. எத்தனை ஆர்வமாக ஜோதிடத்தைக் கற்றுக் கொண்டிருக்கிறீர்கள். நமது ஜோதிடக் கலை எவ்வளவு புராதனமானது என்பதை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டாமா?

எத்தனை ரிஷிகள், எத்தனை முனிவர்கள், எத்தனை ஜோதிட ஞானிகளின் உழைப்பும் பங்காற்றலும் கொண்டது நமது ஜோதிடக்கலை என்பதை அறிந்தால் வியப்பாக இருக்கும்.

அவர்களுகெல்லாம் நன்றி சொல்லும் முகமாக ஜோதிடம் வந்தபாதையை உங்களுக்கு இன்று கோடிட்டுக் காட்டியுள்ளேன்

இயேசு கிறஸ்து பிறப்பதற்கு முன்பாக 3 ல் இருந்து 9 நூற்றாண்டுகளுக்கு முற்பட்ட காலத்தில் துவங்குகிறது நமது ஜோதிடப்பயணம்.

காலத்தால் முற்பட்ட முதல் ஜோதிட நூல் “யவனஜாதகா”
பிறகு வந்தது “ப்ரஹித் சம்ஹிதா”
அதற்கு அடுத்தது “ப்ரஹித் பாரசார ஹோரா”
அப்புறம் “சரவளி” இவைகள் எல்லாமே சமஸ்கிருதத்தில் (ஓலைச்சுவடிகளாக) உள்ளனவாகும். பலருடைய கைங்கர்யத்தால் மொழிபெயர்க்கப்பெற்று மற்ற மொழிகளிலும் வந்துள்ளது.

ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பெற்றபின் அவைகள் உலக அளவில் பிரசித்தி பெற்றன!

பலருக்கும் பயன் படத்துவங்கின!

ஹிந்துக் கலாச்சாரத்தின் பொக்கிஷங்களாக அவைகள் கருதப்படுகின்றன.

பிற்காலத்தில் அச்சுத் தொழில் வளர்ந்த பிறகு அவைகள் புத்தக வடிவமும் பெற்றன.

ஜோதிடத்தைச் செதுக்கி நாம் படிப்பதற்கு ஏற்ற வகையில் வடிவமைப்பு செய்த சிற்பிகள் சிலரின் பெயரைக் கீழே கொடுத்துள்ளேன்

Sri Yukteswar Giri (1855-1936),
Bangalore Venkata Raman (1912-1998),
Bejan Daruwalla (b. 1931),
V. K. Choudhry (b. 1951) 
Sanjay Rath (b. 1963).


அவர்களுக்கு நம் நன்றிகள் உரித்தாகுக!
------------------------------------------------------------------------------------------------------
இன்று இருக்கும் நூல்களைப் பட்ட்யலிட்டுள்ளேன்.

Classical texts, Treatises on nativity

    * Skanda Hora or Jyotishmati (God Brahma)
    * Brihat Prajapatya (Daksha Prajapati)
    * Laghu Prajapatya (Daksha Prajapati)
    * Vasishta Hora (Sage Vasishta)
    * Garga Hora (Sage Garga)
    * Koushika Hora (Sage Viswamitra)
    * Sounaka Hora (Sage Sounaka)
    * Brihat Parasara Horashastra (Sage Parasara)
    * Surya Hora or Surya Jatakam or Suryaruna Samvadam (Sage Surya)
    * Lomasa Samhita (Sage Lomasa)
    * Jaimini Sutram (Sage Jaimini)
    * Brigu Sutram (Sage Brigu)
    * Vedanga Jyotish (Lagadha)
    * Yavaneswara Hora or Yavanajataka (Sage Yavaneswara)
    * Vishnugupta Hora (Vishnugupta, also known as Canakya)
    * Satyacharya Hora (Satyacharya)
    * Jeevasarma Hora (Jeeva sarma)
    * Srutakeerti Hora (Srutakeerti)
    * Sidhasena Hora (Sidhasena)
    * Maya Hora (Maya, the student of Sage Surya)
    * Sphujudwaja Hora (King Sphujidwaja)
    * MeenarajaHora or Vridha Yavana Hora (King Meenaraja)
    * Saravali (Kalyanavarma)
    * Brihat Jatakam (Varahamihira)
    * Phala Deepika (Mantreswara)
    * Hora Saram (Prithu Yasas)
    * Sarvartha Chintamani (Venkatesa Daivajna)
    * Hora Ratna (Acharya Balabhadra)
    * Jataka Parijatam (Vaidyanatha Deekshita)
    * Chamatkara Chintamani
    * Kashyapa Hora
    * Poorva Kalamritam (Ganaka Kalidasa)
    * Uttara Kalamritam (Ganaka Kalidasa)
    * Suka Nadi
    * Deva Keralam or Chandra Kala Nadi (Achyuta)
    * Tajaka Neelakanthi (Neelakantha)
    * Pranasanushata Padhati
    * Prasna Ratna
    * Prasna Margam (Panakkattu Sankaran Nambootiri Brahmin)
    * Daivajna Vallabha (Varahamihira)
    * Kālaprakashika
    * Dasadhyayi (Govinda Bhattathiri)
--------------------------------------------------------------
 Treatises on Hindu electional astrology
    * Adbhuta Sāgar
    * Brihannarad
    * Brihatdaivygyaranjan
    * Brihatjyotisār
    * Daivygyamanoranjan Daivygyamanohar Granth
    * Ganak Mandan
    * Gian Manjari
    * Jaganmohan Granth
    * Jyotiprakash
    * Jyotirnibandh
    * Jyotish Ratan
    * Jyotishsār
    * Jyotish Chintamani
    * Jyotirvidabharnam
    * Kāl Khanda
    * Kāl Nirnaya Deepika
    * Kāl Prakashika
    * Madhaveeyam
    * Muhurtarnava
    * Muhurtharathna (Govinda Bhattathiri)
    * Muhurt Bhaskar
    * Muhurt Chintamani (Daivygya Ram)
    * Muhurt Chudamani
    * Muhurt Darpan
    * Muhurt Deepak
    * Muhurt Deepika
    * Muhurt Ganpati
    * Muhurt Kalpadrum
    * Muhurt Mālā
    * Muhurt Manjari
    * Muhurt Martanda
    * Muhurt Muktāvali
    * Muhurt Prakash
    * Muhurt Padavi
    * Muhurt Sāgar
    * Muhurt Sangraha
    * Muhurt Tattva
    * Muhurt Tattvapradeep
    * Muhurtarnava
    * Muktāvali
    * Narpatijacharyāswarodaya
    * Nārdeeya
    * Nibandh Chudamani
    * Poorva Kālāmrit (2)
    * Rajmartanda
    * Ratan Koosh
    * Ratanmāla
    * Samarsār
    * Shiv Swarodaya
    * Vaivahār Pradeep
    * Vivah Kautuhal
    * Vivah Patal
    * Vivah Pradeep
    * Vivah Sār
    * Vivah Vrindavan
    * Vyvahārochchya
    * Yoga Yatra
    * Vyvaharsār
    * Muhurtha malya
------------------------------------------------------------------------------
Samhitas -  treatises on mundane, portents, omens, meteorology, etc.

    * Brahmarshi Samita
    * Brihaspati Samhita
    * Brihat Samhita
    * Parasara Samhita
    * Garga Samhita
    * Rishiputra Samhita
    * Guru Samhita
    * Kashyap Samhita
    * Lomasha Samhita
    * Mānav Samhita
    * Nāgarjun Samhita
    * Narad Samhita
    * Shakalya Samhita
    * Samās Samhita
    * Samhita Pradeep
    * Samhita Sidhhanta
    * Satya Samhita
    * Sur Samhita
    * Vaikhān Samhita
    * Vasist Samhita

+++++++++++++++++++++++++++++++++
இடைச்சேர்க்கை:
1
தமிழில் உள்ள புராண ஜோதிட நூல்கள்.


* குமாரசுவாமியம்
* புலிப்பாணி ஜோதிடம்
* ஜாதக அலங்காரம்
* கேரள மணிகண்ட ஜோதிடம்

----------------------------------------------------
2

ராவண காவியம், சந்திர காவியம் ஆகிய 2 நூல்கள் இருப்பதாக நமது வகுப்பறை மாணவர் திரு.ஆனந்த் அவர்கள் கூறியுள்ளார். அவற்றையும் சேர்த்துக்கொள்ளவும்.
------------------------------------------------------------
3

திருவள்ளுவர் காலத்திலேயே சோதிடம் இருந்தது. ஊழ் என்ற அதிகாரமே அதற்கு சாட்சி . .ஞானசம்பந்த பெருமான் அவதாரத்தை விளக்கும் சேக்கிழார் பெருமான் அவருடைய ஜாதகத்தை இந்த   பாட்டில் இப்படி குறிப்பிடுகிறார். .

      "அருக்கன் முதற்கோள் அனைத்தும் அழகிய உச்சங்களிலே
            பெருக்கவலியுடன் நிற்கப் பேணிய நல்லோரை எழ
         திருக்களிரும் ஆதிரை நாள் திசை விளங்கப் பரசமயத்
            தருக்கொழியச் சைவ முதல் வைதிகமும் தழைத்தோங்க"

            ------------பெரியபுராண பாடல் எண்,1920
         (மேலே உள்ள செய்தியுடன், பாடலை மேற்கோளாகக் காட்டியவர் நமது வகுப்பறை மாணவர் திரு ஐயர்)
---------------------------------------------------------------
4
கே.பி. பத்ததி என்னும் கிருஷ்ண மூர்த்தி அவர்களின் ஜோதிட நூல்களும் தமிழில் உள்ள குறிப்படப்பவேண்டிய நூல்களாகும்
--------------------------------------------------------------
5. தமிழில் அகஸ்திய ஆரூடம் எனும் ஜோதிட நூல் உள்ளதாக நமது வகுப்பறை மாணவர் திருவாளர் சூரி எனும் சுப்புரத்தினம் அவர்கள் கூறியுள்ளார். அதையும் சேர்த்துக்கொள்ளூங்கள்
----------------------------------------------------------------
எடுத்துக்கூறிய நல்ல உள்ளங்களுக்கு என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்
.


இத்தனையையும் படிக்க முடியுமா?
படித்துத் தேற முடியுமா?
நம் ஆயுள் பற்றாது (பத்தாது)
------------------------------------------------------------------------------------
மகிழ்ச்சியான செய்தி!!!!!!!

வாத்தியார் வெளியூர்ப் பயணம்.
நாளை ஒரு நாள் வகுப்பறைக்கு விடுமுறை!
அடுத்த வகுப்பு 16.7.2010 அன்று காலையில்!


அன்புடன்
வாத்தியார்

வாழ்க வளமுடன்!

27 comments:

  1. Dear Sir,

    As Isaac Newton once told "we standing on the shoulders of Giants", in Horoscope we are standing on the shoulders of our great Giants.Thanks for the list of the giants who gave this very important knowledge.

    Thanks and warm regards,
    Ram

    ReplyDelete
  2. செம்மொழியில் ஏதும் இல்லையா?கேபி முறை பற்றி எதையும் குறிப்பிடவில்லையே...

    ReplyDelete
  3. அன்புள்ள ஆசிரியர் அய்யா அவர்களுக்கு,
    ஜோதிடக் கலை வரலாறு பற்றிய குறிப்புகள் அனைவரும் அறிந்துக் கொள்ளவேண்டியவைகளாகும். அறிய இத்தகைய தகவல்களைத் தொகுத்து அளித்துள்ள தங்களுக்கு மிக்க
    நன்றி.

    வணக்கம்.
    தங்களன்புள்ள மாணவன்

    வ.தட்சணாமூர்த்தி

    2010-07-14

    ReplyDelete
  4. ஆசிரியருக்கு வணக்கம்,
    தொட்டில் குழந்தையாய்
    பட்டியல் நீண்டாலும்
    நாங்கள் மிகவும் ஆவலுடன்
    காத்திருப்பது.....
    தங்களின்
    கைவண்ணத்திற்காகவே...
    பொதிகைத் தென்றலாய்,
    பூத்துக் குலுங்கும் மலர்களாய்,
    தேன்சுமந்த
    வெண்மலர்களினூடே,
    பொன்வண்டுகளிசைக்கும்
    மென்பண்களாய்;
    புதியதோர் புத்தகம்
    பூத்தும் பூஜைக்கு வரும்,
    காலம் கனியும் நாளெதுவோ
    அச்செந்தேன் பருகும்
    நாளும் தொலைவோ?!

    ReplyDelete
  5. இவற்றில் 5 புத்தகங்கள் வரை படித்திருக்கிறேன். தமிழில் வந்த ஜாதக அலங்காரம், குமாரசுவாமீயம், ராவண காவியம், சந்திர காவியம் (இன்னும் இருக்கிறது) இவற்றையெல்லாம் சேர்க்கவில்லையா. அவை இருக்கின்றன. தங்களுக்கு போதிய நேரம் இல்லை என்று நினைக்கிறேன்.

    ReplyDelete
  6. //செம்மொழியில் ஏதும் இல்லையா?கேபி முறை பற்றி எதையும் குறிப்பிடவில்லையே...//

    அகஸ்திய ஆருடம் என்ற ஒரு நூல் இருக்கிறது.


    மற்றும் ஆங்கில் மொழி பெயர்ப்புடன், ஜாதக பாரிஜாதம், ஜாதக அலங்காரம் என்னும் நூல்களும் இருக்கின்றன. அவை மூலம் வடமொழியாகும்.

    கே.பி. எனப்படும் கிருஷ்ணமூர்த்தி பத்ததி என்பதில் தரப்பட்டுள்ள ஆராய்ச்சி விவரங்களும் , அதன் அணுகுமுறையும் பரம்பரை பிருஹத் ஜாதகத்தில் தரப்பட்டுள்ள மூலங்களுக்குச் சற்று வேறுபட்டதாகும். உதாரணமாகச் சொல்லப்போனால், ஒரு லக்னத்தின் அதிபதி யார் என்பதுடன், அந்த லகன ராசியில், எந்த நக்ஷத்திரத்தில், எந்த பாதத்தில் அந்த லகனாதிபதி இருக்கிறார், அந்த நக்ஷத்திரத்தின் அதிபதிக்கும் லக்னம் நின்ற ராசி அதிபதிக்கும் இருக்கும் தோழமை,விரோதம் இவற்றை எல்லாமும் கணக்கில் எடுத்துக்கொள்ளவேண்டும். ஸப் லார்டு என்று வேறு ஒரு திசையில் இந்த அணுகுமுறை பாரம்பரிய வழக்குக்கு வேறுபடுகிறது.

    வாத்தியார் நேரம் கிடைக்கும்பொழுது இது பற்றி தமது கருத்தைக்கூற விரும்புகிறேன்.வேண்டுகிறேன்.
    சுப்பு ரத்தினம்.

    ReplyDelete
  7. அப்பப்பா . . அருமையான கலெக்ஷன் . . .

    இன்னமும் இருக்கும் மற்ற மொழி புத்தகங்களையும் சேர்த்தால் பல வகுப்புக்கு பாடமாக போயிடும் . .

    திருவள்ளுவர் காலத்திலேயே சோதிடம் இருந்தது. ஊழ் என்ற அதிகாரமே அதற்கு சாட்சி . .

    ஞானசம்பந்த பெருமான் அவதாரத்தை விளக்கும் சேக்கிழார் பெருமான் அவருடைய ஜாதகத்தை இந்த பாட்டில் இப்படி குறிப்பிடுகிறார். .

    "அருக்கன் முதற்கோள் அனைத்தும் அழகிய உச்சங்களிலே
    பெருக்கவலியுடன் நிற்கப் பேணிய நல்லோரை எழ
    திருக்ளிரும் ஆதிரை நாள் திசை விளங்கப் பரசமயத்
    தருக்கொழியச் சைவ முதல் வைதிகமும் தழைத்தோங்க" பெரியபுராண பாடல் எண்,1920

    இது போல பல அடியார்களின் ஜாதக குறிப்புகளை பெரியபுராணத்தில் காணலாம்.

    இன்னமும் பல சங்க இலக்கியங்களில் சாட்சிகள் இருக்கின்றன . . .
    (இது கடவுள் இல்லா கட்சிக்காரர்களுக்கும் தெரியும்)

    ReplyDelete
  8. /////Ram said...
    Dear Sir,
    As Isaac Newton once told "we standing on the shoulders of Giants", in Horoscope we are standing on the shoulders of our great Giants.Thanks for the list of the giants who gave this very important knowledge.
    Thanks and warm regards,
    Ram////

    நல்லது. நன்றி ராம்!

    ReplyDelete
  9. //////மதி said...
    செம்மொழியில் ஏதும் இல்லையா?கேபி முறை பற்றி எதையும் குறிப்பிடவில்லையே...//////

    இருக்கிறது. இடைச்சேக்கையாக பதிவில் சேர்த்து உள்ளேன். நினைவுறுத்தியமைக்கு நன்றி நண்பரே!

    ReplyDelete
  10. ////V Dhakshanamoorthy said...
    அன்புள்ள ஆசிரியர் அய்யா அவர்களுக்கு,
    ஜோதிடக் கலை வரலாறு பற்றிய குறிப்புகள் அனைவரும் அறிந்துக் கொள்ளவேண்டியவைகளாகும். அறிய இத்தகைய தகவல்களைத் தொகுத்து அளித்துள்ள தங்களுக்கு மிக்க
    நன்றி.
    வணக்கம்.
    தங்களன்புள்ள மாணவன்
    வ.தட்சணாமூர்த்தி/////

    நல்லது. நன்றி தட்சணாமூர்த்தி!

    ReplyDelete
  11. ///Alasiam G said...
    ஆசிரியருக்கு வணக்கம், தொட்டில் குழந்தையாய் பட்டியல் நீண்டாலும்
    நாங்கள் மிகவும் ஆவலுடன் காத்திருப்பது.....
    தங்களின் கைவண்ணத்திற்காகவே...
    பொதிகைத் தென்றலாய்,
    பூத்துக் குலுங்கும் மலர்களாய்,
    தேன்சுமந்த வெண்மலர்களினூடே,
    பொன்வண்டுகளிசைக்கும் மென்பண்களாய்;
    புதியதோர் புத்தகம் பூத்தும் பூஜைக்கு வரும்,
    காலம் கனியும் நாளெதுவோ
    அச்செந்தேன் பருகும்
    நாளும் தொலைவோ?!///////

    அதிகமாக எதிர்பார்க்கிறீர்கள் என்று நினைக்கிறேன். உங்கள் எதிர்பார்ப்பு வீணாகாத வகையில் எனது ஜோதிட நூல்கள் தயாராகிக்கொண்டிருக்கின்றன. இந்த ஆண்டு செப்டம்பர் திங்களில் புத்தகம் வெளியாகும். புத்தகங்கள் அச்சாகி வந்தவுடன், முறையான அறிவிப்பு பதிவில் வெளியாகும்! நன்றி!

    ReplyDelete
  12. ///ananth said...
    இவற்றில் 5 புத்தகங்கள் வரை படித்திருக்கிறேன். தமிழில் வந்த ஜாதக அலங்காரம், குமாரசுவாமீயம், ராவண காவியம், சந்திர காவியம் (இன்னும் இருக்கிறது) இவற்றையெல்லாம் சேர்க்கவில்லையா. அவை இருக்கின்றன. தங்களுக்கு போதிய நேரம் இல்லை என்று நினைக்கிறேன்./////

    ஆகா சேர்த்துவிட்டேன். நினைவுறுத்தியமைக்கு நன்றி. பதிவை மீண்டும் ஒருமுறை பாருங்கள். நேரமின்மைதான் என்னுடைய தலையாய பிரச்சினை!

    ReplyDelete
  13. /////sury said...
    //செம்மொழியில் ஏதும் இல்லையா?கேபி முறை பற்றி எதையும் குறிப்பிடவில்லையே...//
    அகஸ்திய ஆருடம் என்ற ஒரு நூல் இருக்கிறது.
    மற்றும் ஆங்கில் மொழி பெயர்ப்புடன், ஜாதக பாரிஜாதம், ஜாதக அலங்காரம் என்னும் நூல்களும் இருக்கின்றன. அவை மூலம் வடமொழியாகும்.
    கே.பி. எனப்படும் கிருஷ்ணமூர்த்தி பத்ததி என்பதில் தரப்பட்டுள்ள ஆராய்ச்சி விவரங்களும் , அதன் அணுகுமுறையும் பரம்பரை பிருஹத் ஜாதகத்தில் தரப்பட்டுள்ள மூலங்களுக்குச் சற்று வேறுபட்டதாகும். உதாரணமாகச் சொல்லப்போனால், ஒரு லக்னத்தின் அதிபதி யார் என்பதுடன், அந்த லகன ராசியில், எந்த நக்ஷத்திரத்தில், எந்த பாதத்தில் அந்த லகனாதிபதி இருக்கிறார், அந்த நக்ஷத்திரத்தின் அதிபதிக்கும் லக்னம் நின்ற ராசி அதிபதிக்கும் இருக்கும் தோழமை,விரோதம் இவற்றை எல்லாமும் கணக்கில் எடுத்துக்கொள்ளவேண்டும். ஸப் லார்டு என்று வேறு ஒரு திசையில் இந்த அணுகுமுறை பாரம்பரிய வழக்குக்கு வேறுபடுகிறது.
    வாத்தியார் நேரம் கிடைக்கும்பொழுது இது பற்றி தமது கருத்தைக்கூற விரும்புகிறேன்.வேண்டுகிறேன்.
    சுப்பு ரத்தினம்./////

    நன்றி! ஒவ்வொன்றாக எழுதுகிறேன். பொறுத்திருங்கள் நண்பரே!

    ReplyDelete
  14. //////iyer said... அப்பப்பா . . அருமையான கலெக்ஷன் . .
    இன்னமும் இருக்கும் மற்ற மொழி புத்தகங்களையும் சேர்த்தால் பல வகுப்புக்கு பாடமாக போயிடும் . .
    திருவள்ளுவர் காலத்திலேயே சோதிடம் இருந்தது. ஊழ் என்ற அதிகாரமே அதற்கு சாட்சி . .
    ஞானசம்பந்த பெருமான் அவதாரத்தை விளக்கும் சேக்கிழார் பெருமான் அவருடைய ஜாதகத்தை இந்த பாட்டில் இப்படி குறிப்பிடுகிறார். .
    "அருக்கன் முதற்கோள் அனைத்தும் அழகிய உச்சங்களிலே
    பெருக்கவலியுடன் நிற்கப் பேணிய நல்லோரை எழ
    திருக்ளிரும் ஆதிரை நாள் திசை விளங்கப் பரசமயத்
    தருக்கொழியச் சைவ முதல் வைதிகமும் தழைத்தோங்க" பெரியபுராண பாடல் எண்,1920
    இது போல பல அடியார்களின் ஜாதக குறிப்புகளை பெரியபுராணத்தில் காணலாம்.
    இன்னமும் பல சங்க இலக்கியங்களில் சாட்சிகள் இருக்கின்றன . . .
    (இது கடவுள் இல்லா கட்சிக்காரர்களுக்கும் தெரியும்)////

    அசத்தலாக பெரியபுராணப் பாடலை மேற்கோள் காட்டி பின்னூட்டம் இட்டமைக்கு நன்றி நண்பரே!

    ReplyDelete
  15. dear sir

    ஏக தசை என்றால் என்ன?

    please clarify it

    Regards
    sampath

    ReplyDelete
  16. Dear Sir,

    Thanks for the valuable inforation on the books

    ReplyDelete
  17. Dear Sir


    Lot of Information. Thank you Sir.

    Thank you

    Loving Student
    Arulkumar Rajaraman

    ReplyDelete
  18. ////sampath said...
    dear sir
    ஏக தசை என்றால் என்ன?
    please clarify it
    Regards
    sampath/////

    ஒரு குறிப்பிட்ட தசை (Dasa Period) ஒரே நேரத்தில் கணவனுக்கும் மனைவிக்கும் நடைபெறுவது.
    அதுபோல குடும்பத்தில் இருவருக்கு (அப்பா, மகன்) ஒன்றாக வருவது. சனி, ராகு, கேது போன்ற தசைகள் பலரையும் வதக்கி எடுக்கும். ஒருவருக்கு என்றால் பரவாயில்லை. தாக்குப்பிடிக்கலாம். கணவன் & மனைவி இருவருக்கும் ஒரே நேரத்தில் வந்து படுத்தி எடுத்தால் இப்படித்தான் பாட வேண்டியதாக இருக்கும்:
    “ சோதனை மேல் சோதனை போதுமடா சாமி
    வேதனைதான் வாழ்க்கை என்றால் தங்காது பூமி!”

    ReplyDelete
  19. ////Ram said...
    Dear Sir,
    Thanks for the valuable inforation on the books/////

    நல்லது. நன்றி!

    ReplyDelete
  20. /////Arulkumar Rajaraman said...
    Dear Sir
    Lot of Information. Thank you Sir.
    Thank you
    Loving Student
    Arulkumar Rajaraman/////

    நல்லது. நன்றி ராஜாராமன்!!

    ReplyDelete
  21. அய்யா,
    திசை சந்திப்பு என்றால் என்ன ?

    ReplyDelete
  22. //////k subraa said...
    அய்யா,
    திசை சந்திப்பு என்றால் என்ன ?

    திருமணத்திற்காக ஜாதகப் பொருத்தம் பார்க்கும்போது, ஆணுக்கோ அல்லது பெண்ணிற்கோ ஒரு வருட கால

    இடைவெளிக்குள்; ஒரு தசை முடிந்து அடுத்த தசை ஆரம்பிப்பது தசா சந்திப்பு ஆகும். தம்பதிகளின்

    வாழ்க்கையில் சிரமமான கால கட்டங்கள் வரும். கஷ்டங்களை அனுபவிக்க நேரிடும். இம்மாதிரி தசா சந்தி

    வந்தால் அந்த ஜாதகங்களை இணைக்கக் கூடாது.

    சில ஜோதிடர்கள்;; ஆண்ஃபெண் இருவருக்கும் ஒரே தசைகள் நடந்தாலும் (சம தசை)
    தசா சந்திப்பு உள்ளது என்று சொல்லுசார்கள்.

    ReplyDelete
  23. //////k subraa said...
    அய்யா,
    திசை சந்திப்பு என்றால் என்ன ?

    திருமணத்திற்காக ஜாதகப் பொருத்தம் பார்க்கும்போது, ஆணுக்கோ அல்லது பெண்ணிற்கோ ஒரு வருட கால

    இடைவெளிக்குள்; ஒரு தசை முடிந்து அடுத்த தசை ஆரம்பிப்பது தசா சந்திப்பு ஆகும். தம்பதிகளின்

    வாழ்க்கையில் சிரமமான கால கட்டங்கள் வரும். கஷ்டங்களை அனுபவிக்க நேரிடும். இம்மாதிரி தசா சந்தி

    வந்தால் அந்த ஜாதகங்களை இணைக்கக் கூடாது.

    சில ஜோதிடர்கள்;; ஆண்ஃபெண் இருவருக்கும் ஒரே தசைகள் நடந்தாலும் (சம தசை)
    தசா சந்திப்பு உள்ளது என்று சொல்லுசார்கள்.

    ReplyDelete
  24. என்ன வளம் இல்லை இந்த திருநாட்டில்
    ஏன் கையை ஏந்த வேண்டும் வெளிநாட்டில்
    -------கவியரசர் கண்ணதாசன்

    intha padalai ezhuthiyathu

    thanjai ramaiyah dhas avargal

    ReplyDelete
  25. ஏக தசை சனி அல்லது ராகு தசையாக இருந்தால் கூட பரவாயில்லை. எனக்கு இப்போது சனி தசை நடக்கிறது. என் மனைவிக்கு ராகு தசை. இது இன்னும் மோசம். இருப்பினும் நான் சோதனை மேல் சோதனை என்று பாடுவதில்லை. லட்சம் சனி, ராகு கிரகங்கள் வரட்டுமே. என்ன நடந்து விட போகிறது என்ற எண்ணம் காரணம். துணிந்தவனுக்கு துக்கமில்லை. போர்களத்தில் ஒப்பாரி ஏது.

    ReplyDelete
  26. /////cs said...
    என்ன வளம் இல்லை இந்த திருநாட்டில்
    ஏன் கையை ஏந்த வேண்டும் வெளிநாட்டில்
    -------கவியரசர் கண்ணதாசன்
    intha padalai ezhuthiyathu
    thanjai ramaiyah dhas avargal////

    தகவலுக்கு நன்றி!

    ReplyDelete
  27. //////ananth said...
    ஏக தசை சனி அல்லது ராகு தசையாக இருந்தால் கூட பரவாயில்லை. எனக்கு இப்போது சனி தசை நடக்கிறது. என் மனைவிக்கு ராகு தசை. இது இன்னும் மோசம். இருப்பினும் நான் சோதனை மேல் சோதனை என்று பாடுவதில்லை. லட்சம் சனி, ராகு கிரகங்கள் வரட்டுமே. என்ன நடந்து விட போகிறது என்ற எண்ணம் காரணம். துணிந்தவனுக்கு துக்கமில்லை. போர்க்களத்தில் ஒப்பாரி ஏது?///////

    அதானே! “உடைந்த வாளாக இருந்தாலும் ஒருவாள் கொடு மன்னா! உளுத்தர்களை ஒருகை பார்த்துவிட்டு வருகிறேன்” எனும் நமது முதலமைச்சர் அந்தக் காலத்தில் எழுதிய திரைப்பட வசனத்தை மனதிற்கொண்டு துணிந்து நிற்க வேண்டியதுதான்!

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com