மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

30.9.14

நகைச்சுவை: அமெரிக்காவை கண்டுபிடிக்கும்முன் கொலம்பசுக்கு திருமணமாகியிருந்தால்.....?



நகைச்சுவை: அமெரிக்காவை கண்டுபிடிக்கும்முன் கொலம்பசுக்கு திருமணமாகியிருந்தால்.....?

30.9.2014
------------------------------------
1
Superb Family Introduction!!!

A man is introducing his family:

1. This is my wife..... Google Raani... if u ask one question she wud give many relevant and irrelevant answers ...!!!

2. This is our son.. Facebook Kumar... he makes sure that our personal matters reaches the whole colony...!!!

3. This is our daughter .... Twitter Kumari... whole colony folow her...!!!

4. This is my
Whatsapp mother- she buzzes all day commenting on everything..!

5. And i am, Orkut Kumar... i had become irrevelant..!!!
-------------------------------------
2
படித்துவிட்டு யாரும் கோபப் பட வேண்டாம். நகைச்சுவையாக எடுத்துக்கொள்ளுங்கள்:

உண்மையில் ஆண்கள் ரெம்ப.. நல்லவர்கள்..!

ஏனென்றால்....

1 ) சொத்தை எல்லாம் தன் மனைவி பெயரில் வாங்கி விட்டு.. LIC மட்டும் தன் பெயரில் போட்டுக் கொள்வதால்..!

2 )ஆயாவா இருந்தாலும்..ஆன்ட்டியா இருந்தாலும்.. எத்தனை பேர் வந்து லவ் சொன்னாலும்.. சட்டுனு கோப படாமல் செருப்பை கழற்றாமல்.. பிடிக்கலை'னா.. பிடிக்கலை'னு.. பொறுமையா சொல்லிடுவோம்..!

3 ) பஸ்ல.. ஆண்கள் சீட்டுல.. பொண்ணுங்க உட்கார்ந்தா.. கண்டக்டர் கிட்ட கம்ப்ளைன்ட் பண்ன மாட்டோம்..!

4 ) மனைவி எம்புட்டு அடிச்சாலும்.. எந்த ஒரு ஆணும் வெளியே காட்டிக்க மாட்டோம்..!

5 ) லிப்ட் கேட்கிற பொண்ணுங்களை நாங்க திட்டினதே கிடையாது..!

6 ) எந்த ஒரு அப்பனும்.. மகனை தனியாக அழைத்து.. " மருமகள் உன்னை நல்லா பாத்துகிறாளாப்பா.."
என்று சந்தேகமாய் கேட்டதில்லை..!

7 ) படித்து முடித்தவுடன்.. வெளிநாட்டு வாழ் பெண்களை மணமுடிக்க தேடுவதில்லை..!

8 ) சாப்பிட்டு கொண்டு இருக்கும் போது.. அடுத்த தோசைக்கு.. சீரியல் முடியும் வரை பொறுமையாக காத்திருப்போம்..!

9 ) காதலியை லூசு'னு.. விளையாட்டுக்கு கூட சொன்னது கிடையாது..!

10 ) தன் மொபைலுக்கு.. தானே ரீசார்ச் செய்து கொள்வோம்..!

11 ) முக்கியமா.. எங்க கிட்ட இருக்கும் எல்லா கெட்ட பழக்கங்களை.. ஒருத்திகாக நிப்பாட்டி விடுவோம்..!

12 ) பெண்கள் மிஸ்டு கால்.. கொடுத்தவுடன் மேனேஜர் கிட்ட.. திட்டு வாங்கினாலும் பரவாயில்லை'னு.. எந்த ஒரு வேலையாய் இருந்தாலும்.. உடனே ஃபோன் பண்ணி விடுவோம்..!

13 ) பெண்கள் சீரியல் பார்கிறதுக்காக இந்தியா.. பாகிஸ்தான் கிரிக்கெட் இறுதி ஆட்டத்தை கூட பார்க்காமல்.. விட்டு கொடுத்து விடுவோம்..!

14 ) அமேசான் காடு வரை.. போய் பெண்களுக்கு முடி வளர.. மூலிகை எடுத்து வந்து தருவோம்..!

அதனால் தான் ஆண்கள் ரெம்ப நல்லவங்க..!!!!


அமெரிக்காவை கண்டுபிடிக்கும்முன் கொலம்பசுக்கு திருமணமாகியிருந்தால்.....?
an imagination
அமெரிக்காவை கண்டுபிடிக்கும்முன் கொலம்பசுக்கு திருமணமாகியிருந்தால்.....?

1 ஏங்க எங்க போறீங்க?

2 யார்கூடப் போறீங்க?

3 ஏன் போறீங்க?

4 எப்படி போறீங்க?

5 என்ன கண்டுபிடிக்கப போறீங்க?

6 ஏன் நீங்க மட்டும் போறீங்க?

7 நீங்க இல்லாம நான் என்ன பண்றது?

8 நானும் உங்ககூட வரட்டுமா?

9 எப்ப திரும்ப வருவீங்க?

10 எங்க சாப்பிடுவீஙக?

11 எனக்கு என்ன வாங்கிட்டு வருவீங்க?

12 இப்படி பண்ணணும்னு எனக்குத்தெரியாம எத்தனை நாளா பிளான் பண்ணிட்டுருந்தீங்க?

13 இன்னும் வேற என்னெல்லாம் பிளான் இருக்கு?

14 பதில் சொல்லுங்க ஏன்?
1
5 நான் எங்க அம்மா வீட்டுக்கு போகட்டுமா?

16 நீங்க என்னை அம்மா வீட்டுல கொண்டுபோய் விடுவீங்களா?

17 நான் இனி திரும்ப வரமாட்டேன்

18 ஏன் பேசாம இருக்கீங்க ?

19 என்ன தடுத்த நிறுத்த மாட்டீஙகளா?

20 இதுக்கு முன்னாடியும் எனக்குத்தெரியாம இந்த மாதிரி பண்ணிருக்கீங்களா?

21 எத்தின கேள்வி கேட்கிறன் ஏன் மரமண்டமாதிரி நிக்கிறீங்க ?

22 இப்ப பதில் சொல்றீங்களா இல்லையா???

இதுக்கு அப்புறமும் அவர் அமெரிக்காவைகண்டுபிடிக்க கிளம்பியிருப்பாருன்னு நினைக்கிறீங்களா????
================================================
3
இளமையில் வருவது நட்பு

வாலிப வயதில் வருவது காதல்

முதுமையில் வருவது பக்தி !

நட்பு, காதல், பக்தி இந்த மூன்றையும்
இணைக்கும் வகையில்
ஒரு சொற்றொடரை
சொல்லுங்கள் பார்ப்போம் ?

Bar லே உட்கார்ந்து சுண்டல்
சாப்பிட்டா நட்பு !

Beach லே உட்கார்ந்து சுண்டல்
சாப்பிட்டா காதல் !

கோயில்லே உட்கார்ந்து சுண்டல்
சாப்பிட்டா பக்தி !

சரியா நண்பர்களே ?
=====================================
4
Show to Create d Biggest Doubt in ur Wife's Mind 4 u ?

Just Suddenly send her SMS Saying..
"I Luv u too" (GAME OVER!)

When do you know u r in love ?

Ans : When you start searching for the cheapest mobile plan

What is the Diff b/w Young Age & Old Age?

Simple : In Young Age Phone Is Full Of Darlings Numbers.

In Old Age : Its Full of Doctors Number
"Why is Facebook such a hit ?
It works on the principle that
'People are more interested in others life than their own.

A Question Asked In A Talent Test: If You Are Married To 1 Of The Twin Sisters, How would You Recognize Your WIFE?
The Best Answer : Why d Hell Should I recognize ?

We Pronounce 22 as Twenty Two,
33 as Thirty Three,
44 as Forty Four,
55 as Fifty Five,
Why not 11 as Onety One?
Doubt By last bench association.

🕚🕚🕚🕚🕚🕚🕚🕚🕚🕚
What is the diff between "GHAZAL" & "LECTURE" ?
Every word spoken by the girlfriend is "GHAZAL"
and
Every word spoken by wife is "LECTURE"
===========================================
5
Difference Between HIMAMI & TSUNAMI ?

Pappu : HIMAMI is Face Wash, TSUNAMI is Total Wash.!

When you are in love,
Wonders happen.
But once you get married,
You wonder, what happened.

Philosophy of marriage :
At the beginning,
every wife treats her husband as GOD..
Later, somehow don't know why..
alphabets get reversed..

 Secret formula for married couples...
"Love One Another"
And if it doesn't work, bring the last word in the middle.!!!!

Dont laugh alone pass it on !!!btwn Pongal n idly?
think...think..think...
Ans : U ll get a holiday for pongal but not for idly.
============================================================
எல்லாமுமே இணையத்தில் படித்தவை. அவற்றை உங்களுக்கு இன்று அறியத் தந்திருக்கிறேன்!

அன்புடன்,
வாத்தியார்
===================================================
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

18 comments:

  1. நட்பு, காதல், பக்தி பற்றிய உங்கள் கருத்து மிக அருமை...

    ReplyDelete
  2. வேதனையில் இருப்பதால்
    பின் ஊட்டம் இடவில்லை..

    மவுனம் கடைப்பிடிப்பதால்
    மறுபதில் எதுவும் சொல்லவில்லை

    தொடருங்கள்..பிராத்தனைக்கு மீண்டும்
    தொடங்கிட.. தொடர்ந்திட..

    ReplyDelete
  3. ///அமெரிக்காவை கண்டுபிடிக்கும்முன் கொலம்பசுக்கு திருமணமாகியிருந்தால்.....?///

    மாநிலத்தில் இருந்து இந்தியா
    மற்றும் உலகளவில்

    வளரும் வளர்ச்சியை கண்டு
    வாழ பொறுக்காமல்

    க(கொ)டுமையான தண்டனை என
    கஷ்டத்தை அனுபவிக்க முடியுமா

    பலாவை உரித்து வைக்க
    பலர் எத்தனை சிரம படுகின்றனரோ

    அத்தனை சிரமங்களும்...
    அதன் சுவையை

    அதன் வாசனையே
    அதுவே காட்டிக் கொடுத்துவிடும்..

    அது போல திறமை உள்ளவர்கள்
    அவர்களுடைய எண்ணங்களும்

    செயல்களும் மக்களுக்கு காட்டி
    கொடுத்துவிடும்.. அது மக்கள் தம்

    பால் வைத்திருக்கும் அன்பு
    பாசம் மற்றும் நம்பிக்கையில்

    வெளிப்படும்.. யாருடனும் கூட்டனி
    சேராமல் தனித்து நின்று வெற்றி

    பெறும் தன்மையில் வெளிப்படும்
    பெற்ற வெற்றியும் அப்படித்தான்

    இந்த கொலம்பஸ் பெற்ற வெற்றியும்
    இப்படித்தான்..

    ReplyDelete
  4. அய்யா,
    எனக்கு மிகவும் பிடித்தது //At the beginning,every wife treats her husband as GOD..Later, somehow don't know why..alphabets get reversed..//.எனக்கு இன்னும் திருமணம் ஆக வில்லை.ஆனால் எங்கள் ஆபீசில் நடக்கும் ஒரு நிகழ்வு நீங்கள் சொல்வதை உறுதிபடுத்துகிறது.புதிதாய் திருமணம் ஆகி வருபவர்கள் தினமும் காலை வித விதமாக டிபன் கொண்டு வருவார்கள்.ஒரு இரண்டு மாதம் கழித்து அவர்கள் டிபன் பிரட்+ஜாம் ஆக மாறி விடும்.என்ன ஒரு விந்தை???

    என்றும் பணிவுடன்,
    S .ரகுநாதன்

    ReplyDelete
  5. Really funny and true.. :D
    but i dont accept this one,

    13 ) பெண்கள் சீரியல் பார்கிறதுக்காக இந்தியா.. பாகிஸ்தான் கிரிக்கெட் இறுதி ஆட்டத்தை கூட பார்க்காமல்.. விட்டு கொடுத்து விடுவோம்..!
    --really?

    ReplyDelete
  6. All the jokes are excellent! I haves laughed very much when I read jokes related to husband and wife. Thank you very much for posting this.

    ReplyDelete
  7. உண்மை தான். படிக்க நல்லா தான் ஜயா இருக்கு ஆனா அனுபவிக்கிறப்ப மண்ட காயும் :-D

    ReplyDelete
  8. /////Blogger BLAKNAR said...
    நட்பு, காதல், பக்தி பற்றிய உங்கள் கருத்து மிக அருமை.../////

    நல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி நண்பரே!

    ReplyDelete
  9. /////Blogger வேப்பிலை said...
    வேதனையில் இருப்பதால்
    பின் ஊட்டம் இடவில்லை..
    மவுனம் கடைப்பிடிப்பதால்
    மறுபதில் எதுவும் சொல்லவில்லை
    தொடருங்கள்..பிராத்தனைக்கு மீண்டும்
    தொடங்கிட.. தொடர்ந்திட../////

    நல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி வேப்பிலையாரே!!
    உங்களின் பிரார்த்தனை பலிக்கட்டும்!

    ReplyDelete
  10. //////Blogger வேப்பிலை said...
    ///அமெரிக்காவை கண்டுபிடிக்கும்முன் கொலம்பசுக்கு திருமணமாகியிருந்தால்.....?///
    மாநிலத்தில் இருந்து இந்தியா
    மற்றும் உலகளவில்
    வளரும் வளர்ச்சியை கண்டு
    வாழ பொறுக்காமல்
    க(கொ)டுமையான தண்டனை என
    கஷ்டத்தை அனுபவிக்க முடியுமா
    பலாவை உரித்து வைக்க
    பலர் எத்தனை சிரம படுகின்றனரோ
    அத்தனை சிரமங்களும்...
    அதன் சுவையைஅதன் வாசனையே
    அதுவே காட்டிக் கொடுத்துவிடும்..
    அது போல திறமை உள்ளவர்கள்
    அவர்களுடைய எண்ணங்களும்
    செயல்களும் மக்களுக்கு காட்டி
    கொடுத்துவிடும்.. அது மக்கள் தம்
    பால் வைத்திருக்கும் அன்பு
    பாசம் மற்றும் நம்பிக்கையில்
    வெளிப்படும்.. யாருடனும் கூட்டனி
    சேராமல் தனித்து நின்று வெற்றி
    பெறும் தன்மையில் வெளிப்படும்
    பெற்ற வெற்றியும் அப்படித்தான்
    இந்த கொலம்பஸ் பெற்ற வெற்றியும்
    இப்படித்தான்../////

    உங்களின் கருத்துப் பகிர்விற்கு நன்றி வேப்பிலையாரே!

    ReplyDelete
  11. //////Blogger Regunathan Srinivasan said...
    அய்யா,
    எனக்கு மிகவும் பிடித்தது //At the beginning,every wife treats her husband as GOD..Later, somehow don't know why..alphabets get reversed..//.எனக்கு இன்னும் திருமணம் ஆக வில்லை.ஆனால் எங்கள் ஆபீசில் நடக்கும் ஒரு நிகழ்வு நீங்கள் சொல்வதை உறுதிபடுத்துகிறது.புதிதாய் திருமணம் ஆகி வருபவர்கள் தினமும் காலை வித விதமாக டிபன் கொண்டு வருவார்கள்.ஒரு இரண்டு மாதம் கழித்து அவர்கள் டிபன் பிரட்+ஜாம் ஆக மாறி விடும்.என்ன ஒரு விந்தை???
    என்றும் பணிவுடன்,
    S .ரகுநாதன்//////

    அதை நேரடியாக உணரும் காலம் சீக்கிரம் வரட்டும். வாழ்த்துக்கள்!:-))))

    ReplyDelete
  12. ///Blogger Krishna Kumar said...
    Really funny and true.. :D
    but i dont accept this one,
    13 ) பெண்கள் சீரியல் பார்கிறதுக்காக இந்தியா.. பாகிஸ்தான் கிரிக்கெட் இறுதி ஆட்டத்தை கூட பார்க்காமல்.. விட்டு கொடுத்து விடுவோம்..!
    --really?/////

    சில வீடுகளில் இல்லாமல் இருக்கலாம். பல வீடுகளில் நடக்கிறது சாமி!

    ReplyDelete
  13. /////Blogger S Balaji said...
    All the jokes are excellent! I haves laughed very much when I read jokes related to husband and wife. Thank you very much for posting this./////

    நல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி நண்பரே!

    ReplyDelete
  14. /////Blogger ravanan s said...
    உண்மை தான். படிக்க நல்லா தான் ஜயா இருக்கு ஆனா அனுபவிக்கிறப்ப மண்ட காயும் :-D//////

    அதெல்லாம் பழகிவிடும் சுவாமி!

    ReplyDelete
  15. /////Blogger Yarlpavanan Kasirajalingam said...
    சிறந்த பதிவு
    சிந்திக்கவைக்கிறது
    தொடருங்கள்////

    நல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி நண்பரே!

    ReplyDelete
  16. அமெரிக்கா கண்டுபிடிப்பு அபாரம் .

    ReplyDelete
  17. எல்லாமே நன்றாக இருக்கிறது. குறிப்பிட்டு சொல்வதானால் ஆண்கள் ரொம்ப நல்லவர்கள் என்ற பகுதி.

    என்னடா வேப்பிலையார் வேதனை என்கிறாரே என்ன காரணம் என்று பார்த்தால் அவருடைய மறு பின்னூட்டத்திலேயே விளங்கி விட்டது.

    ReplyDelete
  18. நகைச்சுவை விருந்து பிரமாதம்.

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com