பட்டுக்கோட்டையார் எழுதிய அசத்தலான பக்திப் பாடல்!
பக்தி மலர்
இன்றைய பக்திமலரை பட்டுக்கோட்டையார் எழுதி, டி.எம்.எஸ் தன்னுடைய கணீர்க் குரலால் பாடிய, தில்லை அம்பல நடராஜா... என்னும் பாடல் அலங்கரிக்கின்றது. அனைவரும், கண்டு, கேட்டு மகிழுங்கள். ஆமாம் பாடல் கணொளி வடிவில் உள்ளது. பாடல் இடம் பெற்ற படம் செளபாக்கியவதி (ஆண்டு 1957)
அன்புடன்
வாத்தியார்
--------------------------------------------------
பாடலின் காணொளி வடிவம்!
Our sincere thanks to the person who uploaded this video in the net
====================================================
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!
இன்றைய காலைப்பொழுதை மனம் நிறைந்த இசையால் நிரப்பியதற்கு இனிய நன்றிகள் ஐயா..
ReplyDeleteஇது பட்டுக்கோட்டையார் எழுதிய ஒரே பக்தி பாடலல்லவா. அவர் பெயரைச் சொன்னவுடன் இந்தப் பாடல்தான் என்று தெரிந்து விட்டது. அருமையான பாடல். TMS அவர்களின் குரலும், இசையும் பாடலை எங்கேயோ கொண்டு சென்று விட்டது. நம்மையும்தான்.
ReplyDeleteவணக்கம் சார்........
ReplyDeleteபட்டுக்கோட்டையார் !
பாட்டுகோட்டையார் !!
அற்புதமான பாடல்கள் கொடுத்தார்!!!
இளமை பருவத்திலேயே
சனிபகவான் போர்டிங்பாஸ் கொடுத்துவிட்டாரே....
விதிவலியது. மனமும்வலிக்கிறது.
K.சக்திவேல்
Sivamayam
ReplyDeleteThank you sir, could you pls tell me where I can download this.
Prakash K
மிக்க நன்றி...
ReplyDeleteபட்டுக்கோட்டையார் தன்னிகரற்ற கவிஞர். மிக இளம் வயதிலேயே மறைந்து விட்டார். மோகன ராகத்தில் அமைந்த அற்புதமான பாடல். இசையமைத்தவர் – பெண்ட்யால நாகேஸ்வரராவ். பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி.
ReplyDeleteபதிபக்தி படத்தில் வரும் அம்பிகையே முத்து மாரியம்மா பாடலும் பட்டுகோட்டையார் எழுதிய பக்தி பாடல்தான்,என்ன அதில் அவருடைய கொள்கையும் கொஞ்சம் தலைகாட்டும்.
ReplyDeleteஎன்ன அருமையான பாடல் வரிகள். எவ்வளவு இனிமையான இசை அமைப்பு.
ReplyDeleteஎவ்வளவு சுகமான பாடல் வெளிப்பாடு. சம்பந்தப்பட்ட அனைவருமே பாராட்டுக்குரியவர்கள்தான்.
பகிர்வுக்கு நன்றி ஐயா!
பாடல் பகிர்வுக்கு நன்றி ஐயா...
ReplyDeleteமுருகா..
ReplyDeleteமுருகா..
/////Blogger இராஜராஜேஸ்வரி said...
ReplyDeleteஇன்றைய காலைப்பொழுதை மனம் நிறைந்த இசையால் நிரப்பியதற்கு இனிய நன்றிகள் ஐயா../////
ஆமாம். இன்று வெள்ளிக் கிழமை. இறை சிந்தனைக்கு என்று வகுப்பறையில் ஒதுக்கப்பெற்ற நாள். ஆகவேதான் பாடலைப் பதிவிட்டேன். நன்றி சகோதரி!
/////Blogger Kirupanandan A said...
ReplyDeleteஇது பட்டுக்கோட்டையார் எழுதிய ஒரே பக்தி பாடலல்லவா. அவர் பெயரைச் சொன்னவுடன் இந்தப் பாடல்தான் என்று தெரிந்து விட்டது. அருமையான பாடல். TMS அவர்களின் குரலும், இசையும் பாடலை எங்கேயோ கொண்டு சென்று விட்டது. நம்மையும்தான்./////
இல்லை பட்டுக்கோட்டையார் இன்னும் சில பக்திப் பாடல்களை எழுதியுள்ளார். யூடியூப்பில் உள்ளன. கேட்டுப் பாருங்கள் ஆனந்த்!
/////Blogger Sakthivel K said...
ReplyDeleteவணக்கம் சார்........
பட்டுக்கோட்டையார் !
பாட்டுகோட்டையார் !!
அற்புதமான பாடல்கள் கொடுத்தார்!!!
இளமை பருவத்திலேயே
சனிபகவான் போர்டிங்பாஸ் கொடுத்துவிட்டாரே....
விதிவலியது. மனமும்வலிக்கிறது.
K.சக்திவேல்////
ஆமாம். 29 வயதிலேயே இயற்கை எய்திவிட்டார். அவர் எழுதிய பாடல்களின் மாஸ்டர் பீஸ்: ”துள்ளாத மனமும் துள்ளும். சொல்லாத கதைகள் சொல்லும் ” என்று துவங்கும் பாடல். படம் கல்யாணப் பரிசு. பாடியவர் ஜிக்கி
/////Blogger Prakash Kumar said...
ReplyDeleteSivamayam
Thank you sir, could you pls tell me where I can download this.
Prakash K////
யூடியூப் (you tube) தளத்தில் எல்லாப் பாடல்களும் உங்களுக்குக் கிடைக்கும். அங்கே சென்று தேடலில் பாடலில் பெயர் அல்லது படத்தின் பெயர் அல்லது பாடலை எழுதியவரின் பெயரை உள்ளிட்டால் எல்லாம் கிடைக்கும்
////Blogger மதி said...
ReplyDeleteமிக்க நன்றி...////
நல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி நண்பரே!
/////Blogger venkatesh r said...
ReplyDeleteபட்டுக்கோட்டையார் தன்னிகரற்ற கவிஞர். மிக இளம் வயதிலேயே மறைந்து விட்டார். மோகன ராகத்தில் அமைந்த அற்புதமான பாடல். இசையமைத்தவர் – பெண்ட்யால நாகேஸ்வரராவ். பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி.////
நல்லது. உங்களுக்கு இசை ஞானம் உள்ளதே. எனக்கும் மோகன ராகம் மிகவும் பிடிக்கும். மோகன ராகத்தில் அமைந்த வேறு பாடல்களின் முதல் வரியை மட்டும் முடிந்தால் எழுதி அனுப்புங்கள் வெங்கடேஷ்!
////Blogger vijayan said...
ReplyDeleteபதிபக்தி படத்தில் வரும் அம்பிகையே முத்து மாரியம்மா பாடலும் பட்டுகோட்டையார் எழுதிய பக்தி பாடல்தான்,என்ன அதில் அவருடைய கொள்கையும் கொஞ்சம் தலைகாட்டும்./////
ஆமாம். நானும் அப்பாடலைக் கேட்டிருக்கிறேன். நன்றி!
/////Blogger kmr.krishnan said...
ReplyDeleteஎன்ன அருமையான பாடல் வரிகள். எவ்வளவு இனிமையான இசை அமைப்பு.
எவ்வளவு சுகமான பாடல் வெளிப்பாடு. சம்பந்தப்பட்ட அனைவருமே பாராட்டுக்குரியவர்கள்தான்.
பகிர்வுக்கு நன்றி ஐயா!//////
உண்மைதான். அப்படி மனதை மயக்கும் இசையமைப்பை இப்போதெல்லாம் காண முடிவதில்லை. நன்றி கிருஷ்ணன் சார்!
/////Blogger சே. குமார் said...
ReplyDeleteபாடல் பகிர்வுக்கு நன்றி ஐயா...////
நல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி நண்பரே!
/////Blogger வேப்பிலை said...
ReplyDeleteமுருகா..
முருகா../////
உருவாய்
அருவாய்
வருவாய்
அருள்வாய்
குகனே!
ஓம் சரவணபவாய நம:
ReplyDeleteஓம் சரவணபவாய நம:
ஓம் சரவணபவாய நம:
////Blogger Chandrasekaran Suryanarayana said...
ReplyDeleteஓம் சரவணபவாய நம:
ஓம் சரவணபவாய நம:
ஓம் சரவணபவாய நம:////
முருகனருள் முன்னிற்கும்
வாழ்க வளமுடன்!