மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

12.9.14

பட்டுக்கோட்டையார் எழுதிய அசத்தலான பக்திப் பாடல்!


பட்டுக்கோட்டையார் எழுதிய அசத்தலான பக்திப் பாடல்!

பக்தி மலர்

இன்றைய பக்திமலரை பட்டுக்கோட்டையார் எழுதி, டி.எம்.எஸ் தன்னுடைய கணீர்க் குரலால் பாடிய, தில்லை அம்பல நடராஜா... என்னும் பாடல் அலங்கரிக்கின்றது. அனைவரும், கண்டு, கேட்டு மகிழுங்கள். ஆமாம் பாடல் கணொளி வடிவில் உள்ளது. பாடல் இடம் பெற்ற படம் செளபாக்கியவதி (ஆண்டு 1957)

அன்புடன்
வாத்தியார்
--------------------------------------------------
பாடலின் காணொளி வடிவம்!



Our sincere thanks to the person who uploaded this video in the net
====================================================
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

22 comments:

  1. இன்றைய காலைப்பொழுதை மனம் நிறைந்த இசையால் நிரப்பியதற்கு இனிய நன்றிகள் ஐயா..

    ReplyDelete
  2. இது பட்டுக்கோட்டையார் எழுதிய ஒரே பக்தி பாடலல்லவா. அவர் பெயரைச் சொன்னவுடன் இந்தப் பாடல்தான் என்று தெரிந்து விட்டது. அருமையான பாடல். TMS அவர்களின் குரலும், இசையும் பாடலை எங்கேயோ கொண்டு சென்று விட்டது. நம்மையும்தான்.

    ReplyDelete
  3. வணக்கம் சார்........
    பட்டுக்கோட்டையார் !
    பாட்டுகோட்டையார் !!
    அற்புதமான பாடல்கள் கொடுத்தார்!!!
    இளமை பருவத்திலேயே
    சனிபகவான் போர்டிங்பாஸ் கொடுத்துவிட்டாரே....
    விதிவலியது. மனமும்வலிக்கிறது.
    K.சக்திவேல்

    ReplyDelete
  4. Sivamayam
    Thank you sir, could you pls tell me where I can download this.

    Prakash K

    ReplyDelete
  5. பட்டுக்கோட்டையார் தன்னிகரற்ற கவிஞர். மிக இளம் வயதிலேயே மறைந்து விட்டார். மோகன ராகத்தில் அமைந்த அற்புதமான பாடல். இசையமைத்தவர் – பெண்ட்யால நாகேஸ்வரராவ். பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி.

    ReplyDelete
  6. பதிபக்தி படத்தில் வரும் அம்பிகையே முத்து மாரியம்மா பாடலும் பட்டுகோட்டையார் எழுதிய பக்தி பாடல்தான்,என்ன அதில் அவருடைய கொள்கையும் கொஞ்சம் தலைகாட்டும்.

    ReplyDelete
  7. என்ன அருமையான பாடல் வரிகள். எவ்வளவு இனிமையான இசை அமைப்பு.
    எவ்வளவு சுகமான பாடல் வெளிப்பாடு. சம்பந்தப்பட்ட அனைவருமே பாராட்டுக்குரியவர்கள்தான்.

    பகிர்வுக்கு நன்றி ஐயா!

    ReplyDelete
  8. பாடல் பகிர்வுக்கு நன்றி ஐயா...

    ReplyDelete
  9. /////Blogger இராஜராஜேஸ்வரி said...
    இன்றைய காலைப்பொழுதை மனம் நிறைந்த இசையால் நிரப்பியதற்கு இனிய நன்றிகள் ஐயா../////

    ஆமாம். இன்று வெள்ளிக் கிழமை. இறை சிந்தனைக்கு என்று வகுப்பறையில் ஒதுக்கப்பெற்ற நாள். ஆகவேதான் பாடலைப் பதிவிட்டேன். நன்றி சகோதரி!

    ReplyDelete
  10. /////Blogger Kirupanandan A said...
    இது பட்டுக்கோட்டையார் எழுதிய ஒரே பக்தி பாடலல்லவா. அவர் பெயரைச் சொன்னவுடன் இந்தப் பாடல்தான் என்று தெரிந்து விட்டது. அருமையான பாடல். TMS அவர்களின் குரலும், இசையும் பாடலை எங்கேயோ கொண்டு சென்று விட்டது. நம்மையும்தான்./////

    இல்லை பட்டுக்கோட்டையார் இன்னும் சில பக்திப் பாடல்களை எழுதியுள்ளார். யூடியூப்பில் உள்ளன. கேட்டுப் பாருங்கள் ஆனந்த்!

    ReplyDelete
  11. /////Blogger Sakthivel K said...
    வணக்கம் சார்........
    பட்டுக்கோட்டையார் !
    பாட்டுகோட்டையார் !!
    அற்புதமான பாடல்கள் கொடுத்தார்!!!
    இளமை பருவத்திலேயே
    சனிபகவான் போர்டிங்பாஸ் கொடுத்துவிட்டாரே....
    விதிவலியது. மனமும்வலிக்கிறது.
    K.சக்திவேல்////

    ஆமாம். 29 வயதிலேயே இயற்கை எய்திவிட்டார். அவர் எழுதிய பாடல்களின் மாஸ்டர் பீஸ்: ”துள்ளாத மனமும் துள்ளும். சொல்லாத கதைகள் சொல்லும் ” என்று துவங்கும் பாடல். படம் கல்யாணப் பரிசு. பாடியவர் ஜிக்கி

    ReplyDelete
  12. /////Blogger Prakash Kumar said...
    Sivamayam
    Thank you sir, could you pls tell me where I can download this.
    Prakash K////

    யூடியூப் (you tube) தளத்தில் எல்லாப் பாடல்களும் உங்களுக்குக் கிடைக்கும். அங்கே சென்று தேடலில் பாடலில் பெயர் அல்லது படத்தின் பெயர் அல்லது பாடலை எழுதியவரின் பெயரை உள்ளிட்டால் எல்லாம் கிடைக்கும்

    ReplyDelete
  13. ////Blogger மதி said...
    மிக்க நன்றி...////

    நல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி நண்பரே!

    ReplyDelete
  14. /////Blogger venkatesh r said...
    பட்டுக்கோட்டையார் தன்னிகரற்ற கவிஞர். மிக இளம் வயதிலேயே மறைந்து விட்டார். மோகன ராகத்தில் அமைந்த அற்புதமான பாடல். இசையமைத்தவர் – பெண்ட்யால நாகேஸ்வரராவ். பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி.////

    நல்லது. உங்களுக்கு இசை ஞானம் உள்ளதே. எனக்கும் மோகன ராகம் மிகவும் பிடிக்கும். மோகன ராகத்தில் அமைந்த வேறு பாடல்களின் முதல் வரியை மட்டும் முடிந்தால் எழுதி அனுப்புங்கள் வெங்கடேஷ்!

    ReplyDelete
  15. ////Blogger vijayan said...
    பதிபக்தி படத்தில் வரும் அம்பிகையே முத்து மாரியம்மா பாடலும் பட்டுகோட்டையார் எழுதிய பக்தி பாடல்தான்,என்ன அதில் அவருடைய கொள்கையும் கொஞ்சம் தலைகாட்டும்./////

    ஆமாம். நானும் அப்பாடலைக் கேட்டிருக்கிறேன். நன்றி!

    ReplyDelete
  16. /////Blogger kmr.krishnan said...
    என்ன அருமையான பாடல் வரிகள். எவ்வளவு இனிமையான இசை அமைப்பு.
    எவ்வளவு சுகமான பாடல் வெளிப்பாடு. சம்பந்தப்பட்ட அனைவருமே பாராட்டுக்குரியவர்கள்தான்.
    பகிர்வுக்கு நன்றி ஐயா!//////

    உண்மைதான். அப்படி மனதை மயக்கும் இசையமைப்பை இப்போதெல்லாம் காண முடிவதில்லை. நன்றி கிருஷ்ணன் சார்!

    ReplyDelete
  17. /////Blogger சே. குமார் said...
    பாடல் பகிர்வுக்கு நன்றி ஐயா...////

    நல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி நண்பரே!

    ReplyDelete
  18. /////Blogger வேப்பிலை said...
    முருகா..
    முருகா../////

    உருவாய்
    அருவாய்
    வருவாய்
    அருள்வாய்
    குகனே!

    ReplyDelete
  19. ஓம் சரவணபவாய நம:
    ஓம் சரவணபவாய நம:
    ஓம் சரவணபவாய நம:

    ReplyDelete
  20. ////Blogger Chandrasekaran Suryanarayana said...
    ஓம் சரவணபவாய நம:
    ஓம் சரவணபவாய நம:
    ஓம் சரவணபவாய நம:////

    முருகனருள் முன்னிற்கும்
    வாழ்க வளமுடன்!

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com