வேலைக்குச் செல்கிறவரா நீங்கள்?
உங்களுக்காகத்தான் இந்தப் பதிவு!
இல்லை, வேலை கொடுப்பவரா?
அல்லது பலரை வைத்து வேலை வாங்குபவரா?
உங்களுக்கு இந்தப் பதிவு ஒத்துவராது!
வெளியேறிவிடுங்கள்!
விழாக்காலக் கலக்கல் பதிவு வரிசையில் இது 5 வது பதிவு!
முன்னதாக உள்ளவற்றைப் படித்தீர்களா?
அதையும் படித்து மகிழுங்கள்!
அன்புடன்,
வாத்தியார்
விழாக்காலம் என்பது, ரம்ஜான் மற்றும் சரஸ்வதி பூஜைக் காலம்!
-----------------------------------------------------------------
அலுவலகத்தில் நுழையும்போது, அனுதினமும், இந்தப் பிரார்த்தனையைச்
செய்துவிட்டு, பிறகு உள்ளே செல்லுங்கள்!
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
படத்தின்மீது கர்சரை வைத்து அழுத்திப் பாருங்கள். படம் பெரிதாகத் தெரியும்!V
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
வாழ்க வளமுடன்!
ஹாட்ரிக் கலக்கல்.
ReplyDeleteமாணவர்களின் வேண்டுகோளை ஏற்ற வாத்தியாருக்கு வாழ்த்துக்கள் ஆயிரம்.
உண்மையிலேயே வேலை பார்ப்பவர்கள் இதை படிக்கத்தான் வேண்டும்! அருமை!
ReplyDelete////இராதா கிருஷ்ணன் said...
ReplyDeleteஹாட்ரிக் கலக்கல்.
மாணவர்களின் வேண்டுகோளை ஏற்ற வாத்தியாருக்கு வாழ்த்துக்கள் ஆயிரம்.////
ஒரு வாழ்த்து போதும். ஆயிரம் எதற்கு?
////snkm said...
ReplyDeleteஉண்மையிலேயே வேலை பார்ப்பவர்கள் இதை படிக்கத்தான் வேண்டும்! அருமை!.////
நன்றி நண்பரே!
Dear Sir
ReplyDeleteI tried to enter my comments in this blog. i dont yesterday onwards i got all comments only in my email id.
This is Message :
This blog does not allow anonymous comments.
Comment moderation has been enabled. All comments must be approved by the blog author
Could you please enable my blog comments.
Thank you
Loving Student
Arulkumar Rajaraman
Dear Sir
ReplyDeleteNice Sir..Hardworker definetly read this one.
Thank you
Loving Student
Arulkumar Rajaraman
என் அலுவலகப் பணி 37.5 ஆண்டுகள் நல்ல நிர்வாகிகளிடமே வேலை செய்து ஓய்வு பெற்று விட்டேன்.நான் பதவி உயர்வு பெறாமல் இருக்க முடிவு
ReplyDeleteசெய்து விட்டதால், பதவி உயர்வு பெற்ற என் வயது ஒத்த நண்பர்களே மேல் அதிகாரிகளாக இருந்து சஹாயம் செய்து ஒப்பேற்றி விட்டார்கள்
ஆசிரியர் அவர்களுக்கு வணக்கம்!!!
ReplyDeleteஇந்த உணர்வு வரும் துர் பாக்கியம்
ஈசனின் அருளால் எனக்கு இல்லை
பூர்வ புண்ணிய ஸ்தானத்தில்
முப்பத்தைந்து பரல்கள்
மேலும் லக்னாதிபதி குரு
பதினோ்றாம் வீட்டில்,
ஆட்சி பெற்ற சுக்கிரனுடன்
இருந்தும் சில வேளையில் இப்படி நேர்ந்தது
அது ஏழரைச் சனியின் காலம்
நான் ஒருமுறை என் பாஸின்
அறைக்குள் சென்று சின்ன சந்திப்புக்கு
அழைத்தேன் அனுமதித்த மறுகணம்
இன்னொரு அனுமதியும் கிடைத்தது
அது அந்த அறையின் கதவை மூட
மூடினேன் அவர் முன் அமரப்பெற்றேன்
அதன் பின் சில மணித் துளிகள் இருவரும்
உரையாடி பிறகு நான் கூறுவேன்
அய்யா நான் இதுவரை சென்ற இடங்களில்
அது துடக்க உயர்நிலை பள்ளியாயினும்
சரி அல்லது
கல்லூரியாயினும் சரி
வேறு எங்காயினும் சரி
முதல் மூன்று நிலையிலாவது இருப்பேன்
கழிசடை என்று பேர் வாங்கியது இல்லை
என்னை பிடிக்கவில்லை என்றால் சொல்லிவிடுங்கள்!!
செற்றுவிடுகிறேன் என்று கூறியதும் நிலை மாறியது
மேஷ ராசி தனுசு லக்கணம்
இரண்டில் மகரத்தில் செவ்வாய்
என்னால் இப்போது உணரமுடிகிறது
உங்கள் பாடங்களை படித்த பிறகு
பொறுமையுடன் வாசித்தமைக்கு நன்றி அய்யா.
ஆலாசியம் கோ.
////Arulkumar Rajaraman said...
ReplyDeleteDear Sir
I tried to enter my comments in this blog. i dont yesterday onwards i got all comments only in my email id. This is Message :
This blog does not allow anonymous comments. Comment moderation has been enabled. All comments must be approved by the blog author
Could you please enable my blog comments.
Thank you
Loving Student
Arulkumar Rajaraman////
எல்லோருடைய பின்னூட்டங்களும் வந்து கொண்டிருக்கின்றன நண்பரே!
பின்னூட்ட மட்டுறுத்தலை உண்டாக்கியிருக்கிறேன். சில காரணங்களுக்காக!
///Arulkumar Rajaraman said...
ReplyDeleteDear Sir
Nice Sir..Hardworker definetly read this one.
Thank you
Loving Student
Arulkumar Rajaraman////
நன்றி ராஜாராமன்!
/////kmr.krishnan said...
ReplyDeleteஎன் அலுவலகப் பணி 37.5 ஆண்டுகள் நல்ல நிர்வாகிகளிடமே வேலை செய்து ஓய்வு பெற்று விட்டேன்.நான் பதவி உயர்வு பெறாமல் இருக்க முடிவு செய்து விட்டதால், பதவி உயர்வு பெற்ற என் வயது ஒத்த நண்பர்களே மேல் அதிகாரிகளாக இருந்து சஹாயம் செய்து ஒப்பேற்றி விட்டார்கள்///////
தகவல்களைப் பறிமாறிக்கொண்டமைக்கு நன்றி சார்!
/////Alasiam G said...
ReplyDeleteஆசிரியர் அவர்களுக்கு வணக்கம்!!!
இந்த உணர்வு வரும் துர் பாக்கியம் ஈசனின் அருளால் எனக்கு இல்லை. பூர்வ புண்ணிய ஸ்தானத்தில்
முப்பத்தைந்து பரல்கள் மேலும் லக்னாதிபதி குரு பதினோறாம் வீட்டில்,
ஆட்சி பெற்ற சுக்கிரனுடன் இருந்தும் சில வேளையில் இப்படி நேர்ந்தது அது ஏழரைச் சனியின் காலம்
நான் ஒருமுறை என் பாஸின் அறைக்குள் சென்று சின்ன சந்திப்புக்கு அழைத்தேன் அனுமதித்த மறுகணம்
இன்னொரு அனுமதியும் கிடைத்தது அது அந்த அறையின் கதவை மூட மூடினேன் அவர் முன் அமரப்பெற்றேன் அதன் பின் சில மணித் துளிகள் இருவரும் உரையாடி பிறகு நான் கூறுவேன்
அய்யா நான் இதுவரை சென்ற இடங்களில் அது துடக்க உயர்நிலை பள்ளியாயினும்
சரி அல்லது கல்லூரியாயினும் சரி வேறு எங்காயினும் சரி முதல் மூன்று நிலையிலாவது இருப்பேன்
கழிசடை என்று பேர் வாங்கியது இல்லை என்னை பிடிக்கவில்லை என்றால் சொல்லிவிடுங்கள்!!
சென்றுவிடுகிறேன் என்று கூறியதும் நிலை மாறியது
மேஷ ராசி தனுசு லக்கினம் இரண்டில் மகரத்தில் செவ்வாய் என்னால் இப்போது உணரமுடிகிறது
உங்கள் பாடங்களை படித்த பிறகு பொறுமையுடன் வாசித்தமைக்கு நன்றி அய்யா.
ஆலாசியம் கோ.///////
தகவலுக்கு நன்றி!
நல்ல வேண்டுகோள் தான்.
ReplyDeleteநன்றி அய்யா.
ஐயா
ReplyDeletei have sent email doubts based previous lessons (House 5),i am not expecting immediate answer,as we all your time constraints, but Just want to know whether our emails sent to classroom2007@gmail.com or vathiayar@gmail, is considered ?
Suri
///thirunarayanan said...
ReplyDeleteநல்ல வேண்டுகோள் தான்.
நன்றி அய்யா.////
நன்றி நாராயணன்!
////singaiSuri said...
ReplyDeleteஐயா
i have sent email doubts based previous lessons (House 5),i am not expecting immediate answer,as we all your time constraints, but Just want to know whether our emails sent to classroom2007@gmail.com or vathiayar@gmail, is considered ?
Suri////
எல்லா பின்னூட்டங்களும், அவற்றிற்கான பதில்களும், அவ்வப்போது வந்துகொண்டுதானே இருக்கின்றன. உங்களுக்கு மட்டும் என்ன குழப்பம்?
//எல்லா பின்னூட்டங்களும், அவற்றிற்கான பதில்களும், அவ்வப்போது வந்துகொண்டுதானே இருக்கின்றன. உங்களுக்கு மட்டும் என்ன குழப்பம்?//
ReplyDeleteகுழப்பம் இல்லை வாதியார் ஐயா,சந்தேகம் in previous LESSON 91-100- 15.07.08,
புதிய மாணவன் Sep 09 Join,
Just started to read all your old lessons, அதில் ஒரு சந்தேகம்
I emailed class2009@gmail, then posted in 91-100, then final Posting it here Sorry for this இம்சை :-) தயவு கட்டுங்கள் :-)
--------------------------
ஐந்தாம் இடம், பிள்ளைகள் ஸ்தானம் , How to determine சாதகர் how many kids ? and whether how many Boy or Girls (is it posible) ?
-------------------------------
///singaiSuri said...
ReplyDeleteஐந்தாம் இடம், பிள்ளைகள் ஸ்தானம் , How to determine சாதகர் how many kids ? and whether how many Boy or Girls (is it posible) ?////
இந்தக் கேள்வியை மூன்று இடங்களில் கேட்டுள்ளீர்கள். பதில் அளித்துவிட்டேன் சூரி!
இனிமேல் ஒரு கேள்வியை ஒரு இடத்தில் மட்டும் கேளுங்கள். எந்த இடத்தில் கேட்டாலும் எண் கண்ணில் படாமல் போகாது. பதில் கிடைக்கும்