மாணவர் பதிவேடு (Enrolment Register)

Google+ Followers

என்னைப் பற்றி

My photo

எல்லாம் விதித்தபடிதான் நடக்கும் என்னும்போது,  நாம் கவலைப் படுவதற்கு ஒன்றும் இல்லை.

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com

அறிவிப்பு

கண்மணிகளுக்கொரு கண்ணான அறிவிப்பு!!!

மாணவக் கண்மணிகளே,

2014ம் ஆண்டு நடைபெற்ற கேலக்ஸி2007 வகுப்பறையில் உள்ள பாடங்களைப் படிக்க வேண்டுமா? அந்த மேல்நிலை பாட வகுப்பு அறை நிறையப் பேர்களின் வேண்டுகோளிற்கு இணங்க 18-6-2018ம் தேதி முதல் மீண்டும் திறந்து விடப்படுகிறது.

முன்பு எழுதிய 168 பாடங்கள் அப்படியே உள்ளன. முன்பு படிக்க வாய்ப்பில்லாமல் போனவர்கள் படிக்கலாம், அதில் சேர விருப்பமுள்ளவர்கள் விதிமுறைகளுக்கு classroom2007@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்

அன்புடன்
வாத்தியார்
============================

வகுப்பறை ஜோதிட நூல்

வகுப்பறை ஜோதிட நூல்
வாத்தியாரின் ஜோதிடப் புத்தகம் வேண்டுமா? பகுதி ஒன்றில் குறைந்த பிரதிகளே உள்ளன இதுவரை வாங்காதவர்கள் உடனே தொடர்பு கொள்ளுங்கள் email: umayalpathippagam@gmail.com பகுதி இரண்டு அடுத்த மாதம் வெளிவரும்!

ஜோதிட புத்தகம் வேண்டுமா?

வாத்தியாரின் ஜோதிடப் புத்தகம் வேண்டுமா?
பகுதி ஒன்றில் குறைந்த பிரதிகளே உள்ளன
இதுவரை வாங்காதவர்கள் உடனே தொடர்பு கொள்ளுங்கள்
email: umayalpathippagam@gmail.com
பகுதி இரண்டு அடுத்த மாதம் வெளிவரும்!
==========================================

வந்தவர்களின் எண்ணிக்கை

12.9.09

யோகங்கள்: அனபா யோகம்

++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
ஜோ.பா. யோகங்கள்:

This yoga lesson is shifted to the yoga class for obvious reason.
Sorry for the inconvenience.
Please contact Vaaththiyar for further information about this lesson.
mail ID classroom2007@gmail.com

++++++++++++++++++++++++++++++++++++++++++==

48 comments:

வேலன். said...

ஐயா,

எனக்கு சந்திரனுக்கு பக்கத்தில் ஏதும் கிரகங்கள் இல்லை. அதனால் அன்பாயோகம் எனக்கு இல்லை..பலன்கள் படித்துவிட்டு படம் பார்த்து செல்கின்றேன்.

பதிவு அருமை...

வாழ்க வளமுடன்,
வேலன்.

krish said...

To find out whether the yogas are present in the horoscope, we can open Jahannatha Hora, in the tabs click strengths-click other strengths in bottom tabs. The bottom window shows yogas and the general prediction.

subscription said...

Hi Sir,

Moon is in 1st place and I have Venus,Mars and Jupiter in the 12th place(Three anaba yoga grahas are in the 12th place). Any special gains will I get due to three combinations?

Thanks,

Sivasubramanian said...

ஐயா,

எல்லோருக்கும் பயனுள்ள வகையில் தங்கள் நேரத்தை செலவிடும் தங்கள் சேவை மனப்பான்மை மிகவும் பாராட்டதக்கது. இறை வாழ்த்தும்.

SP.VR. SUBBIAH said...

////Blogger வேலன். said...
ஐயா,
எனக்கு சந்திரனுக்கு பக்கத்தில் ஏதும் கிரகங்கள் இல்லை. அதனால் அன்பாயோகம் எனக்கு இல்லை..பலன்கள் படித்துவிட்டு படம் பார்த்து செல்கின்றேன்.
பதிவு அருமை...
வாழ்க வளமுடன்,
வேலன்./////

படம் பார்த்தா? எந்தப் படத்தைப் பார்த்து?:-)))

SP.VR. SUBBIAH said...

////Blogger krish said...
To find out whether the yogas are present in the horoscope, we can open Jahannatha Hora, in the tabs click strengths-click other strengths in bottom tabs. The bottom window shows yogas and the general prediction..////

அதே ஜகன்னாத ஹோரா மென்பொருளில் உதாரண ஜாதகங்களும் உள்ளன. ரமண மஹரிஷியின் ஜாதகம் உள்ளது. அவருக்கு செலவந்தராக இருக்க வேண்டிய யோகங்கள் இரண்டு இருந்தும் அவர் துறவியாகத்தான் இருந்தார். அந்த யோகங்கள் வேலை செய்யவில்லை! யோகமிருந்தும் ஜாதகத்தின் வேறு அமைப்புக்களால் யோகங்கள் கூடிவராமல் போய்விடுவதும் உண்டு!

SP.VR. SUBBIAH said...

////Blogger subscription said...
Hi Sir,
Moon is in 1st place and I have Venus,Mars and Jupiter in the 12th place(Three anaba yoga grahas are in the 12th place). Any special gains will I get due to three combinations?
Thanks,////

இரண்டிற்கு மேற்பட்ட கிரகங்கள் இருந்தால் அடிதடி.குழப்பம்! அதுதான் விஷேச அனுக்கிரஹம்! அது கூடுதல் பலன்!

SP.VR. SUBBIAH said...

////Blogger Sivasubramanian said...
ஐயா,
எல்லோருக்கும் பயனுள்ள வகையில் தங்கள் நேரத்தை செலவிடும் தங்கள் சேவை மனப்பான்மை மிகவும் பாராட்டதக்கது. இறை வாழ்த்தும்.////

அதோடு எனக்கும் ஒரு ஆத்ம திருப்தி உள்ளது. அது கூடுதல் பலன்!

ananth said...

எனக்கு சந்திரனுக்கு 12ல் சனி இருக்கிறார். உடன் சூரியனும் இருக்கிறார். பிறக்கும் போதே ஏழரை சனியுடன் பிறந்திருக்கிறேன்.

prabakar.l.n said...

pinnnoottangal intha yogathiku kuraivaka ullathu so anaba yogam neriya peruku illai polirku.

hotcat said...

Dear Sir,

I have Jupiter and Mars in Gemini, (for kadaga rasi). Jupiter is combust!!! so should I take only Mars in to account?

Thanks
Shankar

minorwall said...

சந்திரனுக்கு
12லே சுக்ரன், புதன் இருந்து அனபா யோகம் உள்ள ஆளா பார்த்து படத்தை போட்டுருக்கீங்களே?
சூப்பர் selection சார்.

arumuga nainar said...
This comment has been removed by the author.
arumuga nainar said...

Dear Sir,

சந்திரன் இருக்கும் வீட்டிலிருந்து அதற்குப் 12ஆம் வீட்டில் குரு இருந்தால் சகடை தோஷம் என்று சொல்கிறார்கள் சரியா?

Rgds
Nainar

thirunarayanan said...

நமக்கு ஒன்னும் தேறாது போலிருக்கே சாமி.
ஆனா பாடம் அருமை சாமியோவ்.
நன்றி அய்யா.

krish said...

Sir,
Have you heard the story of Sasthrihal Mama, a famous astrologer who became a devotee of Ramana Maharishi. He once asked Maharishi whether Astrology is the greatest of all sciences and for that Maharishi said the study of self is the greatest of all sciences. Sasthrihal gave up his profession.

RVC said...

ஐயா,
அனபா யோகம் - ரஜினிகாந்த் படம்.
நல்லா யோசிச்சுதான் படமும் தேர்வு செய்றீங்க..! எனக்கும் - புதன் + சுக் கூட்டணி- சந்திரனுக்கு 12ல்-கன்னியில்.அதனால நீ ரஜினி ஆகிட மாட்டேன்னு ஓட்டிராதீங்க ஆசானே
:-))))

sundaresan p said...

present sir

Sabarinathan Arthanari said...

ஐயா,

வீடியோ பதிவுகள் கருத்துக்களை எளிய வகையில் வெளிப்படுத்த உதவுகிறன. நேரமும் குறைவாகவே தேவைப்படும். கருவிகள் கீழ் காணும் முகவரியில் உள்ளன. http://www.tamilscience.co.cc/2009/09/blog-post.html

நேரமும் விருப்பமும் உங்களுக்கு இருப்பின் உங்களுடைய வீடியோ இடுகையை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்

sathyam said...

sir,

enakku meenathala chandaran kumbathala guru laganam mithuna
enakku anapa yogam irrukutha solluga sir

thank
shann

SP.VR. SUBBIAH said...

////Blogger ananth said...
எனக்கு சந்திரனுக்கு 12ல் சனி இருக்கிறார். உடன் சூரியனும் இருக்கிறார். பிறக்கும் போதே ஏழரை சனியுடன் பிறந்திருக்கிறேன்.///

தகவலுக்கு நன்றி ஆனந்த்!

SP.VR. SUBBIAH said...

/////Blogger prabakar.l.n said...
pinnnoottangal intha yogathiku kuraivaka ullathu so anaba yogam neriya peruku illai polirku.////

இன்று சனிக்கிழமை. வகுப்பறைக்கு வருபவர்கள் குறையும்!

sundari said...

GOOD EVENING SIR,

THANKS FOR UR VALUABLE HOROSCOPE LESSONS. ALL YOGA LESSONS ARE VERY NICE.

YOUR LOVINGLY STUDENT
LAKSHMI.

SP.VR. SUBBIAH said...

////Blogger hotcat said...
Dear Sir,
I have Jupiter and Mars in Gemini, (for kadaga rasi). Jupiter is combust!!! so should I take only Mars in to account?
Thanks
Shankar////

ஆமாம்!

SP.VR. SUBBIAH said...

/////Blogger minorwall said...
சந்திரனுக்கு
12லே சுக்ரன், புதன் இருந்து அனபா யோகம் உள்ள ஆளா பார்த்து படத்தை போட்டுருக்கீங்களே?
சூப்பர் selection சார்.////

காக்காய் உட்காரப் பனம் பழம் விழுந்த கதை மைனர்!

SP.VR. SUBBIAH said...

///Blogger arumuga nainar said...
Dear Sir,
சந்திரன் இருக்கும் வீட்டிலிருந்து அதற்குப் 12ஆம் வீட்டில் குரு இருந்தால் சகடை தோஷம் என்று சொல்கிறார்கள் சரியா?
Rgds
Nainar////

நினைவில்லை நைனா(ர்). தேடிப்பார்த்துப் பதில் சொல்கிறேன்!

SP.VR. SUBBIAH said...

////Blogger thirunarayanan said...
நமக்கு ஒன்னும் தேறாது போலிருக்கே சாமி.
ஆனா பாடம் அருமை சாமியோவ்.
நன்றி அய்யா.////

உங்களுக்குப் பெயர் ஒன்று போதுமே நாராயணா!

SP.VR. SUBBIAH said...

/////Blogger krish said...
Sir,
Have you heard the story of Sasthrihal Mama, a famous astrologer who became a devotee of Ramana Maharishi. He once asked Maharishi whether Astrology is the greatest of all sciences and for that Maharishi said the study of self is the greatest of all sciences. Sasthrihal gave up his profession.////

தகவலுக்கு நன்றி க்ரீஷ்!

SP.VR. SUBBIAH said...

/////Blogger RVC said...
ஐயா,
அனபா யோகம் - ரஜினிகாந்த் படம்.
நல்லா யோசிச்சுதான் படமும் தேர்வு செய்றீங்க..! எனக்கும் - புதன் + சுக் கூட்டணி- சந்திரனுக்கு 12ல்-கன்னியில்.அதனால நீ ரஜினி ஆகிட மாட்டேன்னு ஓட்டிராதீங்க ஆசானே :-)))) //////

இல்லை நல்ல தோற்றத்துடன் உள்ளவர் படம் எனும்போது என்க்கு ரஜினிதான் முன்வந்து நின்றார். வேறு ஒரு தொடர்பும் இல்லை!

SP.VR. SUBBIAH said...

/////Blogger Sabarinathan Arthanari said...
ஐயா,
வீடியோ பதிவுகள் கருத்துக்களை எளிய வகையில் வெளிப்படுத்த உதவுகிறன. நேரமும் குறைவாகவே தேவைப்படும். கருவிகள் கீழ் காணும் முகவரியில் உள்ளன. http://www.tamilscience.co.cc/2009/09/blog-post.html
நேரமும் விருப்பமும் உங்களுக்கு இருப்பின் உங்களுடைய வீடியோ இடுகையை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்/////

இப்போது இடுகைகளைப் பதியும்முறைதான் வசதியானது!

SP.VR. SUBBIAH said...

////Blogger sathyam said...
sir,
enakku meenathala chandaran kumbathala guru laganam mithuna
enakku anapa yogam irrukutha solluga sir
thank
shann/////

இருக்கிறது. சந்திரனுக்குப் பன்னிரெண்டில் குரு!

Guru Selvam said...

ஐயா, சந்திரனுக்கு 12ம் இடத்தில் சுக்கிரனுடன், கேதுவும் சேர்ந்து இருந்தால் இந்த யோகம் உண்டா?
வாழ்க உங்கள் தொண்டு.
நன்றியுடன்
-குரு செல்வம்.

kmr.krishnan said...

சந்திரனுக்கு 12ல் செவ்வாய்! வலிமை இல்லை.அதிகாரமும் கிடைக்கலை.ஒன்றும் பொருந்தலயே அய்யா!‌
kmr.krishnan

Arulkumar Rajaraman said...

Dear Sir

As per Vakya Panchaga - chadranukku 12il Guru and 2 il Saturn. As per Thiruganidha Guruvum Chandranum Serndhu Irukkirandaranar...

Palan Eppadi Sir.

Thank you

Loving Student
Arulkumar Rajaraman

SP.VR. SUBBIAH said...

/////Guru Selvam said...
ஐயா, சந்திரனுக்கு 12ம் இடத்தில் சுக்கிரனுடன், கேதுவும் சேர்ந்து இருந்தால் இந்த யோகம் உண்டா?
வாழ்க உங்கள் தொண்டு.
நன்றியுடன்
-குரு செல்வம்.////

இருவரும் ஒருவருடன் மற்றவர் உரசாமல் ஆறு பாகைகள் தள்ளியிருந்தால் - உண்டு!

SP.VR. SUBBIAH said...

////kmr.krishnan said...
சந்திரனுக்கு 12ல் செவ்வாய்! வலிமை இல்லை.அதிகாரமும் கிடைக்கலை.ஒன்றும் பொருந்தலயே அய்யா!‌
kmr.krishnan////

ஜாதகத்தின் வேறு அமைப்புக்களை வைத்து அவற்றின் லெவல் மாறும்.
நீங்கள் உணரும் அளவிற்கு இல்லாமல் இருக்கலாம்.
அதை விடுங்கள். உங்கள் பெயருக்கே ஒரு அதிகாரம் உண்டே! அதை உணர்கிறீர்களா?:-)))

SP.VR. SUBBIAH said...

/////Arulkumar Rajaraman said...
Dear Sir
As per Vakya Panchaga - chadranukku 12il Guru and 2 il Saturn. As per Thiruganidha Guruvum Chandranum Serndhu Irukkirandaranar...
Palan Eppadi Sir.
Thank you
Loving Student
Arulkumar Rajaraman/////

Border Birth என்பார்கள். இரு நட்சத்திரங்களின் எல்லையில் பிறந்தவர்களுக்கு
இப்படி வருவது உண்டு. வாக்கிய பஞ்சாங்கத்தையே கணக்கில் எடுத்துக்கொள்ளூங்கள் ராஜாராமன்!

krish said...

Dear Sir,
சந்திரன் இருக்கும் வீட்டிலிருந்து அதற்குப் 12ஆம் வீட்டில் குரு இருந்தால் சகடை தோஷம் என்று சொல்கிறார்கள் சரியா?''
If Moon is in the 12th place to Jupiter it is called Sakada Yoga. It is not a bad placement, the native will have ups and downs in life.

PowerPix365 said...

present sir.
i've read this lesson.

SP.VR. SUBBIAH said...

////krish said...
Dear Sir,
சந்திரன் இருக்கும் வீட்டிலிருந்து அதற்குப் 12ஆம் வீட்டில் குரு இருந்தால் சகடை தோஷம் என்று சொல்கிறார்கள் சரியா?''
If Moon is in the 12th place to Jupiter it is called Sakada Yoga. It is not a bad placement, the native will have ups and downs in life./////

என்ன குழப்பம் க்ரீஷ்? நீங்கள் ஆங்கிலத்தில் குறிப்பிட்டுள்ளது சரிதான்.
அதை மொழிமாற்றம் செய்யும்போது, யோகம் ஏன் தோஷமாக மாறியது?

SP.VR. SUBBIAH said...

////PowerPix365 said...
present sir.
i've read this lesson.////

வெறும் வருகைப் பதிவோடு போகாமல் படித்தமைக்கும், அதைச் சொல்லிவிட்டுச் சென்றமைக்கும் நன்றி நண்பரே!

Karthikeyan said...

I am present Vaththiyar ayya, have had read all lessons, all the days. but never continuously had put the attendance, later realized attending classes and not to put attendance also treated as absent. Today onwards will try to put attendance without fail, waiting for next lesson.
Thank you...

Karthikeyan

krish said...

என்ன குழப்பம் க்ரீஷ்? நீங்கள் ஆங்கிலத்தில் குறிப்பிட்டுள்ளது சரிதான்.
அதை மொழிமாற்றம் செய்யும்போது, யோகம் ஏன் தோஷமாக மாறியது?

In sanskrit classics they call every combination as yoga, eg.Dharidhra yoga. I presume to show the inmical placements our tamil ancestors called them dosha.

தியாகராஜன் said...

///சந்திரன் இருக்கும் வீட்டிலிருந்து அதற்குப் 12ஆம் வீட்டில் குரு இருந்தால் சகடை தோஷம் என்று சொல்கிறார்கள் சரியா?///

சந்திரனும் குருவும் ஒருவருக்கொருவர் ஆறு, எட்டு என்கிறவாறு அமர்ந்தால் அது சகட யோகத்திற்கான அமைப்பு என நினைக்கிறேன்.
ஆசான் அவர்கள் சரிபார்க்க வேண்டுகிறேன்.

SP.VR. SUBBIAH said...

////Blogger Karthikeyan said...
I am present Vaththiyar ayya, have had read all lessons, all the days. but never continuously had put the attendance, later realized attending classes and not to put attendance also treated as absent. Today onwards will try to put attendance without fail, waiting for next lesson.
Thank you...
Karthikeyan////

அப்படியெல்லாம் விதிமுறைகள் இல்லை! உங்கள் செளகரியம் போல் வரலாம். செல்லலாம்.இது இணைய வகுப்பு. எல்லா விதிகளுக்கும் அப்பாற்பட்டது.

SP.VR. SUBBIAH said...

////Blogger krish said...
என்ன குழப்பம் க்ரீஷ்? நீங்கள் ஆங்கிலத்தில் குறிப்பிட்டுள்ளது சரிதான்.
அதை மொழிமாற்றம் செய்யும்போது, யோகம் ஏன் தோஷமாக மாறியது?
In sanskrit classics they call every combination as yoga, eg.Dharidhra yoga. I presume to show the inmical placements our tamil ancestors called them dosha.////

விளக்கத்திற்கு நன்றி க்ரீஷ்!

SP.VR. SUBBIAH said...

////Blogger தியாகராஜன் said...
///சந்திரன் இருக்கும் வீட்டிலிருந்து அதற்குப் 12ஆம் வீட்டில் குரு இருந்தால் சகடை தோஷம் என்று சொல்கிறார்கள் சரியா?///
சந்திரனும் குருவும் ஒருவருக்கொருவர் ஆறு, எட்டு என்கிறவாறு அமர்ந்தால் அது சகட யோகத்திற்கான அமைப்பு என நினைக்கிறேன்.
ஆசான் அவர்கள் சரிபார்க்க வேண்டுகிறேன்.////

சகட யோகம் பற்றிய பாடம் அடுத்துவரவுள்ளது தியாகராஜன். பொறுத்திருந்து படியுங்கள்!

Mohan said...

Thanks for the lesson Sir.

Regards,
Mohan