தலைப்பைப் பார்த்து, எழுத்தாளர் சுஜாதாவின் நூலில் இருந்து வாத்தியார்
எதையோ சுட்டுக் கொண்டு வந்து பதிவிட்டிருக்கிறார் என்று நினைப்பவர்கள்
பதிவை விட்டு விலகவும்.
மற்றவர்கள் உள்ளே வாருங்கள்.
விழாக்காலக் கலக்கல் பதிவுத் தொடரில் இது 4 வது பதிவு!
படித்து மகிழுங்கள்!
அன்புடன்,
வாத்தியார்
விழாக்காலம் என்பது, ரம்ஜான் மற்றும் சரஸ்வதி பூஜைக் காலம்!
------------------------------------------------------------------
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
வாழ்க வளமுடன்!
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
உள்ளதில் எது மிகவும் நன்றாக உள்ளது என்பதைச் சொல்லுங்கள்!
இறக்குமதிச் சரக்கு. மின்னஞ்சலில் வந்தது!
உள்ளதில் எது மிகவும் நன்றாக உள்ளது என்பதைச் சொல்லுங்கள்!
இறக்குமதிச் சரக்கு. மின்னஞ்சலில் வந்தது!
முதல் இரண்டாவது மற்றும் முன்றாவது படம் நன்றாக உள்ளது
ReplyDeleteதினமும் இரண்டு பதிவுகளா ஐயா
வாத்தியாரே..
ReplyDeleteவகுப்பறைதான் என்றாலும் இங்கேயெல்லாம் யாரும் இன்ஸ்பெக்ஷனுக்கெல்லாம் வர மாட்டாங்க வாத்தியாரே..!
டென்ஷன் ஆவாதீங்க.. உடம்புக்கு ஆவாது..!
//I've learned.... That Opprtunities are never lost;someone will take the ones you miss.//
ReplyDeleteமிகவும் ஈர்த்த வாக்கியம்.
வகுப்பறையின் இன்றைய இரண்டாவது கலக்கலை வகுப்பறை மாணவர்கள் யாரும் எதிர்பார்த்திருக்கவில்லையென்று நினைக்கிறேன்.ஆதலால்தான் கடைசி பெஞ்ச் மாணவனாகிய எனக்கு முதல் இருக்கையில் இடம் கிடைத்துள்ளது.
ஹாட்ரிக் கலக்கலை ஆர்வமுடன் எதிர்பார்க்கிறோம்.
எனக்கு ஒன்னுமே புரியலை நைநா.
ReplyDeleteபுரிஞ்சவங்க பின்னூட்டம் போடுங்க.
29- -"advice" - very nice.
ReplyDeleteIn every meeting I addrees I ask the youth what they don't like in others? Invariably all say in a chorus "advice"
kmr.krishnan
http:// parppu.blogspot.com
இந்த 29நம்பர் படம் சொல்லுகிற விஷயம்.
ReplyDeleteஏன் என்றால் இன்னிக்கு நான் அந்த மலைலே 8மணிநேரம் mount climbing போயிட்டு வந்தேன்.மலை உச்சிக்கு கால்கடுக்க நடந்துபோய் 8டிகிரி குளிருக்கு இதமா gasstoveலே சூப் வெச்சு குடிச்ச அனுபவம் ரொம்ப த்ரில்லிங்கா இருந்துச்சு.
Mount Kusatsu-Shirane-san is a 2160meter active volcano in Kusatsu, Gunma, Japan.
முதல், நான்கு, ஐந்து, ஆறு பிடித்திருந்தது! எல்லாமே அருமை தான்!
ReplyDeleteDHANA said...
ReplyDeleteமுதல் இரண்டாவது மற்றும் முன்றாவது படம் நன்றாக உள்ளது
தினமும் இரண்டு பதிவுகளா ஐயா////
கொண்டாட்ட பதிவுகள்! எத்தனை போட்டால் என்ன? சுவையாக இருக்கிறதா?
அதுதான் முக்கியம்!
அன்புள்ள ஆசிரியரே
ReplyDeleteஅருமை அருமை
அத்தனையும் அருமை
அத்தனையும் பிடித்தும்
என்னுள் உறைந்த்திருப்பது
அது:
I have learned....
That I can always pray
for someone when I
don't have the
strength to help him in
some other way...
Thanks,
Alasiam G
////உண்மைத் தமிழன்(15270788164745573644) said...
ReplyDeleteவாத்தியாரே..
வகுப்பறைதான் என்றாலும் இங்கேயெல்லாம் யாரும் இன்ஸ்பெக்ஷனுக்கெல்லாம் வர மாட்டாங்க வாத்தியாரே..!
டென்ஷன் ஆவாதீங்க.. உடம்புக்கு ஆவாது..!////
பழநி அப்பன் இருக்கையில் எனக்கெதற்கு டென்சன்? இன்ஸ்பெக்ஷ்ன் உண்டா? வருகிறவருக்கு, விபூதி கொடுத்து அனுப்பி விடுகிறேன்!இன்னும் ஒரு சுலபமான வழி இருக்கிறது. வருகிறவருடைய ஜாதகத்தைப் பார்த்து அடுத்த பதவி உயர்வு எப்போது என்று சொல்லி அனுப்பிவிடுகிறேன்!
////இராதா கிருஷ்ணன் said...
ReplyDelete//I've learned.... That Opprtunities are never lost;someone will take the ones you miss.//
மிகவும் ஈர்த்த வாக்கியம்.
வகுப்பறையின் இன்றைய இரண்டாவது கலக்கலை வகுப்பறை மாணவர்கள் யாரும் எதிர்பார்த்திருக்கவில்லையென்று நினைக்கிறேன்.ஆதலால்தான் கடைசி பெஞ்ச் மாணவனாகிய எனக்கு முதல் இருக்கையில் இடம் கிடைத்துள்ளது.
ஹாட்ரிக் கலக்கலை ஆர்வமுடன் எதிர்பார்க்கிறோம்.////
உங்கள் வேண்டுகோள் ஏற்கப்பட்டு, மூன்றாவது பதிவும் வலையில் ஏற்றப்பெற்றுள்ளது!
////thirunarayanan said...
ReplyDeleteஎனக்கு ஒன்னுமே புரியலை நைநா.
புரிஞ்சவங்க பின்னூட்டம் போடுங்க.////
முருகா, என்ன சோதனை இது?
////kmr.krishnan said...
ReplyDelete29- -"advice" - very nice.
In every meeting I addrees I ask the youth what they don't like in others? Invariably all say in a chorus "advice"
kmr.krishnan
http:// parppu.blogspot.com/////
நன்றி கிருஷ்ணன் சார்!
////minorwall said...
ReplyDeleteஇந்த 29நம்பர் படம் சொல்லுகிற விஷயம்.
ஏன் என்றால் இன்னிக்கு நான் அந்த மலைலே 8மணிநேரம் mount climbing போயிட்டு வந்தேன்.மலை உச்சிக்கு கால்கடுக்க நடந்துபோய் 8டிகிரி குளிருக்கு இதமா gasstoveலே சூப் வெச்சு குடிச்ச அனுபவம் ரொம்ப த்ரில்லிங்கா இருந்துச்சு.
Mount Kusatsu-Shirane-san is a 2160meter active volcano in Kusatsu, Gunma, Japan./////
கொடுத்துவைத்த மகராசன். கேஸ் ஸ்டவ்வை நீங்கள் தூக்கிக் கொண்டு மலை ஏறினீர்களா?
அல்லது வேலையாள் அமர்த்தி தூக்கிக் கொண்டு போனீர்களா மைனர்?
////snkm said...
ReplyDeleteமுதல், நான்கு, ஐந்து, ஆறு பிடித்திருந்தது! எல்லாமே அருமை தான்!///
நன்றி நண்பரே!
////Blogger Alasiam G said...
ReplyDeleteஅன்புள்ள ஆசிரியரே
அருமை அருமை
அத்தனையும் அருமை
அத்தனையும் பிடித்தும்
என்னுள் உறைந்த்திருப்பது
அது:
I have learned....
That I can always pray
for someone when I
don't have the
strength to help him in
some other way...
Thanks,
Alasiam G////
நன்றி நண்பரே!
single burner gas stove.உள்ளங்கை அகல base.அரை அடி உயரம்.but with full power.very small size bowl to pour enough liquid into a ordinary small paper cup.totaly compact.thats all.
ReplyDeleteநாங்களே ஏறி இறங்க கஷ்டப்பட்டு (justinterest மட்டும் இருந்துச்சு.) மேலே போகும் போது வேலைக்குன்னு யாராவுது வரமுடியுமா?
இதுலே என்ன சிக்கல் என்றால் வெவ்வேறு இடங்களுக்கு சென்று விட்ட பிறகு அங்கிருந்து திரும்ப ஏறி இறங்கி வந்த தூரத்தை கடந்தால்தான் நம்ம parking lotடை அடைய முடியும்.திசை தவறி விட்டாலும் கால் பிசகிவிட்டாலும் resque helicopterதான் வந்தாகணும்.சிக்னல் கிடைச்சு மெசேஜ் கொடுத்தால்தான் உண்டு.மலை உச்சியிலே மேலே ஏறும்போது ஒரேயடியா சொர்க்கத்துக்கே போய் விட்ட ஆளுங்களின் பேரும் விவரங்களும் வேறு ஒரு பக்கம் கிலியைத்தூண்ட.தவிர இது ஒரு tough exercise.இந்தியாலே உடம்புலே ஏறிவிட்ட கொழுப்பை குறைக்கும் ஒரு சின்ன(?)முயற்சி.
அந்த heightலேருந்து அடுத்தடுத்த மலைகளுக்கு ஏறி சென்று பல நல்ல sceneries(esp. strong sulpuric acid lake Yugama of emerald green color, still with fumes on some other sides of this mt.) பார்க்கும் போது கிடைத்த அனுபவம் மனதுக்கு வித்யாசமான மகிழ்ச்சி.
Shirane-san lake Yukama ,the volcanic crater acid lake where acidity is reputed to be the strongest in the world with a pH of 0.8.(PH1 has the acidity of the same level as a battery electrolysis solution. Moreover, it is said that 5.2 is a limit as for PH level on which a plant and a fish can make a living. PH of pure water is 7.)
ReplyDeleteசூட்கேஸ் அடுப்பு எடுத்துட்டு போயிருப்பாரு மைனர்வாள்
ReplyDelete///minorwall said...
ReplyDeletesingle burner gas stove.உள்ளங்கை அகல base.அரை அடி உயரம்.but with full power.very small size bowl to pour enough liquid into a ordinary small paper cup.totaly compact.thats all.
நாங்களே ஏறி இறங்க கஷ்டப்பட்டு (justinterest மட்டும் இருந்துச்சு.) மேலே போகும் போது வேலைக்குன்னு யாராவது வரமுடியுமா?//////
இங்கே பழநியில் உண்டு மைனர்வாள்!
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
////இதுலே என்ன சிக்கல் என்றால் வெவ்வேறு இடங்களுக்கு சென்று விட்ட பிறகு அங்கிருந்து திரும்ப ஏறி இறங்கி வந்த தூரத்தை கடந்தால்தான் நம்ம parking lotடை அடைய முடியும்.திசை தவறி விட்டாலும் கால் பிசகிவிட்டாலும் resque helicopterதான் வந்தாகணும்.சிக்னல் கிடைச்சு மெசேஜ் கொடுத்தால்தான் உண்டு.மலை உச்சியிலே மேலே ஏறும்போது ஒரேயடியா சொர்க்கத்துக்கே போய் விட்ட ஆளுங்களின் பேரும் விவரங்களும் வேறு ஒரு பக்கம் கிலியைத்தூண்ட.தவிர இது ஒரு tough exercise.இந்தியாலே உடம்புலே ஏறிவிட்ட கொழுப்பை குறைக்கும் ஒரு சின்ன(?)முயற்சி.
அந்த heightலேருந்து அடுத்தடுத்த மலைகளுக்கு ஏறி சென்று பல நல்ல sceneries(esp. strong sulpuric acid lake Yugama of emerald green color, still with fumes on some other sides of this mt.) பார்க்கும் போது கிடைத்த அனுபவம் மனதுக்கு வித்யாசமான மகிழ்ச்சி.///////
உங்கள் அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி மைனர்!
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>.
////minorwall said...
ReplyDeleteShirane-san lake Yukama ,the volcanic crater acid lake where acidity is reputed to be the strongest in the world with a pH of 0.8.(PH1 has the acidity of the same level as a battery electrolysis solution. Moreover, it is said that 5.2 is a limit as for PH level on which a plant and a fish can make a living. PH of pure water is 7.)//////
இதற்கும் ஒரு நன்றி மைனர்!
////thirunarayanan said...
ReplyDeleteசூட்கேஸ் அடுப்பு எடுத்துட்டு போயிருப்பாரு மைனர்வாள்////
கொடுத்துவைத்தமைனர். உள்ளங்கையளவு ஸ்டவாம்!
நம்மூரில் உள்ளங்கையளவில் கீ செயின் மட்டும் கிடைக்கும்!:-)))))
நம்ம ஊர்லே டிபென் பாக்ஸ் பாம், ஸுத்கெஸ் பாம்தான் கேள்விப்பட்டதுண்டு.ஸுத்கெஸ் ஸ்டோவ் கூட உண்டா?
ReplyDeleteவாத்தியாருக்கும் திருநாராயணன் சாருக்கும் நன்றி.
////minorwall said...
ReplyDeleteநம்ம ஊர்லே டிபென் பாக்ஸ் பாம், சூட்கேஸ் பாம்தான் கேள்விப்பட்டதுண்டு. சூட்கேஸ்ஸ்டோவ் கூட உண்டா?
வாத்தியாருக்கும் திருநாராயணன் சாருக்கும் நன்றி./////
இங்கே சாதாரண் 14.5 கிலோ வீட்டு கேஸ் சிலிண்டருக்கே (refill cylinder) அடிதடி. 30 நாட்களுக்கு ஒருமுறைதான் பதிவு செய்ய வேண்டும். பதிவு செய்து 10 நாட்களுக்குப் பிறகுதான் டெலிவரி தருவார்கள்.
இந்த பதிவு, பின்னூட்டங்கள் அருமையான தொகுப்புகள்.
ReplyDeleteI like 33rd
ReplyDeleteசார்.
ReplyDeleteநான் இன்னமும் இந்தியன்தான்.இங்கே ஜப்பானில் செட்டில் ஆகுற வாய்ப்புகள் இருந்தால்கூட இந்தியாவுக்கே வந்துடனும்ன்னுதான் எண்ணம்.ஆனால் வேறு இடத்தில் உண்மைத்தமிழன் அவர்களின் பதிவுக்கு பதிலாக ஒரு நாளில் எல்லாம் மாறும் என்று தாங்களின் பின்னூட்டத்தைப்பார்த்தேன்.
நம்பிக்கையை விதைத்ததற்கு நன்றி.
தாங்கள் என்னதான் சொன்னாலும் மந்திரத்தாலே மாங்காய் பறித்து விட முடியாதே.
கிரக மாற்றங்கள் அடிப்படையில் இந்தியா 2019லே வல்லரசாக மாறினாலும் இத்தகைய அடிப்படை பிரச்சினைகளுக்கான தீர்வு எட்டப்படுமா?முடியுமா என்பதும் அடுத்த 10வருட குறுகிய காலத்துக்குள்ளே சாத்தியப்படுமா என்பதும் ஆச்சர்யமாகவே உள்ளது.
லக்கின பரல் 40 என்பதை வைத்து வல்லரசு என்பதைத் தீர்மானித்தாலும் லக்கினாதிபதி அச்தங்கமாகி இருப்பது பாதிக்கிற அம்சமாகாதா?
4ஆம் அதிபதி சூரியன் 12லே மறைவதையும் 4ஆம் இடத்திலே 27பரல்களும் 4ஆம்காரகன் சந்திரன் சனி மற்றும் சூரியனுடன் சேர்ந்து இருக்குமிடத்துக்குமே 27பரல்கள்தான் என்பதும் மக்களின் சுகவாழ்க்கையை பாதிக்கிற அம்சமாகாதா?10ஆம் அதிபதியும் அச்தங்கமாகி இருப்பது பாதிக்கிற அம்சமாகாதா?இல்லை, நாடுகளுக்கு என்று பார்க்கும் போது வேறு முறைகளில் பார்ப்பீர்களா?
////krish said...
ReplyDeleteஇந்த பதிவு, பின்னூட்டங்கள் அருமையான தொகுப்புகள்.////
பதிவு சரி. பின்னூட்டங்களை எதற்காக இழுக்கிறீர்கள்?
////நாமக்கல் சிபி said...
ReplyDeleteI like 33rd///
இத்தான் ஒரிஜினல் அஞ்சனேயர் குறும்பு என்பது!
மொத்தம் உள்ள படங்கள் 32 தானே சாமி!
33 வது எங்கே உள்ளது?
சாரி.4ஆம் ஆதி சூரியன் தன ஸ்தானத்துக்கு 12லே என்று சொல்ல வந்தேன். தந்க் ஸ்லிப் ஆகிவிட்டது.
ReplyDelete///minorwall said...
ReplyDeleteசார்.
நான் இன்னமும் இந்தியன்தான்.இங்கே ஜப்பானில் செட்டில் ஆகுற வாய்ப்புகள் இருந்தால்கூட இந்தியாவுக்கே வந்துடனும்ன்னுதான் எண்ணம்.ஆனால் வேறு இடத்தில் உண்மைத்தமிழன் அவர்களின் பதிவுக்கு பதிலாக ஒரு நாளில் எல்லாம் மாறும் என்று தாங்களின் பின்னூட்டத்தைப்பார்த்தேன்.
நம்பிக்கையை விதைத்ததற்கு நன்றி.
தாங்கள் என்னதான் சொன்னாலும் மந்திரத்தாலே மாங்காய் பறித்து விட முடியாதே.
கிரக மாற்றங்கள் அடிப்படையில் இந்தியா 2019லே வல்லரசாக மாறினாலும் இத்தகைய அடிப்படை பிரச்சினைகளுக்கான தீர்வு எட்டப்படுமா?முடியுமா என்பதும் அடுத்த 10வருட குறுகிய காலத்துக்குள்ளே சாத்தியப்படுமா என்பதும் ஆச்சர்யமாகவே உள்ளது.
லக்கின பரல் 40 என்பதை வைத்து வல்லரசு என்பதைத் தீர்மானித்தாலும் லக்கினாதிபதி அச்தங்கமாகி இருப்பது பாதிக்கிற அம்சமாகாதா?
4ஆம் அதிபதி சூரியன் 12லே மறைவதையும் 4ஆம் இடத்திலே 27பரல்களும் 4ஆம்காரகன் சந்திரன் சனி மற்றும் சூரியனுடன் சேர்ந்து இருக்குமிடத்துக்குமே 27பரல்கள்தான் என்பதும் மக்களின் சுகவாழ்க்கையை பாதிக்கிற அம்சமாகாதா?10ஆம் அதிபதியும் அச்தங்கமாகி இருப்பது பாதிக்கிற அம்சமாகாதா?இல்லை, நாடுகளுக்கு என்று பார்க்கும் போது வேறு முறைகளில் பார்ப்பீர்களா?////
நாடுகளுக்கு என்று வேறுமுறை உள்ளது. அது பற்றி பிறிதொரு சமயம் விரிவாக எழுதுகிறேன் மைனர்!
ஆசானே!
ReplyDeleteபின்னூட்டம் தான் நீளமாகப் போகுதுன்னு சொன்னேன்! இப்ப பதிவும் அப்படியேவா!
ஆனால், சும்மா சொல்லக்கூடாது! அனைத்துமே அருமை!
எனக்குப் பிடித்தது 29.
நான் அடிக்கடி சொல்லுவதும், கடைபிடிப்பதும் இதுதான்!
உன்னைக் கேட்டாலோ, அல்லது ஒரு நிகழ்வு அடுத்தவரின் உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் என்றால் மட்டுமோ, உனது ஆலோசனையை வழங்கு!
ஜமாயுங்க!
இப்ப உங்களுக்குப் பின்னூட்ட தசை உச்சத்தில் என உங்க ஜாதகம் சொல்லுதுன்னு நினைக்கிறேன்!:))
வாழ்த்துகள்!
ரொம்பவே மகிழ்ச்சியா இருக்கு!
:))
VSK said...
ReplyDeleteஆசானே!
பின்னூட்டம் தான் நீளமாகப் போகுதுன்னு சொன்னேன்! இப்ப பதிவும் அப்படியேவா!
ஆனால், சும்மா சொல்லக்கூடாது! அனைத்துமே அருமை!
எனக்குப் பிடித்தது 29.
நான் அடிக்கடி சொல்லுவதும், கடைபிடிப்பதும் இதுதான்!
உன்னைக் கேட்டாலோ, அல்லது ஒரு நிகழ்வு அடுத்தவரின் உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் என்றால் மட்டுமோ, உனது ஆலோசனையை வழங்கு!
ஜமாயுங்க!
இப்ப உங்களுக்குப் பின்னூட்ட தசை உச்சத்தில் என உங்க ஜாதகம் சொல்லுதுன்னு நினைக்கிறேன்!:))
வாழ்த்துகள்!
ரொம்பவே மகிழ்ச்சியா இருக்கு! :))////
உங்களுடைய இந்த பின்னூட்டத்தில் எனக்கு மிகவும் பிடித்தது கடைசி வரிதான்.
உண்மையில் நீங்கள்தான் என்னை மகிழ்ச்சியில் ஆழ்த்தி விட்டீர்கள். நன்றி வி.எஸ்.கே சார்!
Dear Sir,
ReplyDeleteஎல்லாமே சூப்பர், எனக்கு மிகவும் பிடித்தது 4 வது படம்.
Rgds
Nainar
////arumuga nainar said...
ReplyDeleteDear Sir,
எல்லாமே சூப்பர், எனக்கு மிகவும் பிடித்தது 4 வது படம்.
Rgds
Nainar////
நன்றி நைனார்!