மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

7.9.09

ஜோதிடப் பாடம்: யோகங்கள்: பரிவர்த்தனை யோகம்

+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
ஜோதிடப் பாடம்: 6  யோகங்கள் பாடம் எண்.6

This yoga lesson is shifted to the yoga class for obvious reason.
Sorry for the inconvenience.
Please contact Vaaththiyar for further information about this lesson.
mail ID classroom2007@gmail.com

++++++++++++++++++++++++++++++++++++++++++

103 comments:

  1. Good Day Sir,

    Yogam class super...all these lessons are indicating our classroom is progressing towards advanced studies. Thank you very much for that!!!

    -Shankar

    ReplyDelete
  2. வணக்கம் அய்யா ,
    ஒரு ஜாதகத்தில், மீனத்தில் லக்கனம் உள்ளது, இரண்டாம் வீட்டில் சுக்ரனும்- புதனும், எட்டாம் வீட்டில் சந்திரன்- செவ்வாய்- சனி உள்ளது. சனி துலாமில் உச்சம், சந்திரன்+செவ்வாய் சசி மங்கள யோகம் , பரிவர்த்தனை, சுக்ரன் வீட்டில் செவ்வாயும் மற்றும் செவ்வாய் வீட்டில் சுக்ரனும் உள்ளது. இந்த அமைப்பில் உள்ள பலன்கள் எவ்வாறு இருக்கும். தயவு செய்து விளக்கவும்.

    ReplyDelete
  3. The parivarthana yoga class is super. It is believed that the parivarthana graha will behave like the other graha.

    ReplyDelete
  4. அய்யா,
    கும்ப லக்னம் இரண்டாம் வீட்டு குரு(வக்கிரம்) மற்றும் ஏழாம் வீட்டு சூரியன் பரிவர்த்தனை. பலன் எப்படி இருக்கும் ?

    ReplyDelete
  5. Dear Sir,

    In a horoscope the 2nd lord Mars is in debiliation and the 10th lord Moon also in debiliation...But both are exchanged their houses...Will it be give a effective parivarthana yoga? Is the native is weak minded or bold type?

    Kindly clarify...I had sent a query to your personal id also...Kindly consider...

    Regards,
    Arulnithi

    ReplyDelete
  6. பரிவர்த்தனை யோகம் பற்றி
    இவ்வளவு தெளிவாக யாரும்
    எழுதியதாகத்தெரியவில்லை.பாடம்
    அருமை.
    நமக்கும் பரிவர்த்தனைக்கும்
    சம்பந்தமே இல்லை.
    ஹி ஹி ஹி.

    நன்றி அய்யா.

    ReplyDelete
  7. Super ayya...........

    Enaku Sani and chevvai parivarthanai.......

    Mesha laganam........10il chevvai 8il sani...........chevvai ucham(lagnaathipathi)......

    so sani inge keduthal seivaara mataaraa.....???

    ReplyDelete
  8. Dear Sir,

    Need information about yogams,

    for me Guru Uttcham in Kataga(10th house)

    Sukran Attchi in Thulam, that is my lagna, but combination is suryan(neetcham), Budhan,Chevvai.

    Lagna is kenthram, do I have good yogams in the Horo Chart?

    Please clarify Sir?

    HAVE A SAFE TRAVEL. All the Very best.

    Thanks
    Saravana

    ReplyDelete
  9. வணக்கம் குருவே,

    பாடங்கள் எளிமை மற்றும் தெளிவு. ஆனால் மீண்டும் படித்து சரியாக புரிந்து கொள்ள வேண்டும்.

    ReplyDelete
  10. Explanition of parivathana yoga is good.
    pls let me know the result,

    1.If parvathana between the 4th Lord(Sun) and 9th lord(Saturn)

    2. plants are exchanging thier houses but no aspects between them?

    ReplyDelete
  11. பரிவர்த்தனையில் இத்தனை விஷயங்கள் இருப்பதாக யாரும் சொன்னதாக எனக்குத் தெரியவில்லை, நன்றி. எனக்கு சிம்ம லக்னம், குரு 12ல் உச்சம், சந்திரன் 5ல் குருவும் சந்திரனும் பரிவர்த்தனை. ஆனால் சந்திரன் தனுசுவில் சூரியன் மற்றும் புதனுடன்கூடியுள்ளது. சூரியனுக்கு 1 டிகிரி இடைவெளியில். இப்போதுதான் குரு தெசை ஆரம்பம். குரு தெசை சந்திர புத்தி எப்படி இருக்கும் சார்.

    ReplyDelete
  12. Dear Sir,

    லக்கினம மீனம் 1 அதிபதி குரு (வக்கிரம்) 4 வீட்டில் (புதன் வீட்டில்), 4 அதிபதி புதன் 10 வீட்டில் (குரு வீட்டில்) இந்த பரிவர்த்தனைக்கு யோக பலன்? govt உத்யோகம் கிடைத்து விட்டது ஆனால் Bcom 2nd year படிப்பு நின்று விட்டது. மேல் நிலை படிப்பு உண்டா?

    Rgds
    Nainar

    ReplyDelete
  13. ///1,2,4,5,7,9,10,11 ஆம் இடத்து அதிபதிகளில் எவரேனும் இருவர் அல்லது இருவருக்கு மேற்பட்டவர்கள் மாறி அமரும்போது இந்த யோகம் உண்டாகும்///

    ஐயா,

    கடைசிப் பெஞ்ச் மாணவனின் ஓர் சந்தேகம்.. எவரேனும் இருவர் என்றால் ஒரு ஜோடியா? இல்லை இரண்டு ஜோடியா ?

    ReplyDelete
  14. அய்யா,ராசியில் பரிவர்த்தனை யோகம் இல்லை. நவாம்சத்தில் சூரியன்-சனி மற்றும் புதன்-செவ்வாய் பரிவர்த்தனை ஆகி உள்ளது.சந்திரன் மீனத்தில்- குரு கன்னியில், குரு சந்திர யோகம் மற்றும் கஜ-கேசரி யோகம் என நினைக்கிறேன்
    இந்த அமைப்பில் உள்ள பலன்கள் எவ்வாறு இருக்கும். தயவு செய்து விளக்கவும்.
    by
    sridhar

    ReplyDelete
  15. வாத்தியார் ஐயா,

    மேஷ லக்னம் - நாலில்(கடகத்தில்)சனியும்,பத்தாம் இடத்தில்(மகரத்தில்) சந்திரனும் (இந்திரா காந்தியின் ஜாதகத்தில் உள்ளது போலவே) பரிவர்த்தனை. இரண்டில்(ரிஷபம்)செவ்வாய், எட்டில்(விருச்சிகத்தில்)சுக்கிரன் பரிவர்த்தனையாகி உள்ளார்கள்,நலம் தருமா இந்த பரிவர்த்தனை, யோகம்தானா இது?

    நன்றி

    அன்புடன்

    மதுரை சுப்பு

    ReplyDelete
  16. Dear Sir

    Aurumayilum Arumai about Parivarthana yogha..

    Romba Super Aga poyituirukkudhu padam... Nandri Sir..

    Thank you

    Loving Student
    Arulkumar Rajaraman

    ReplyDelete
  17. Good Day Sir,
    Great article about Parivarthana, it's a great reference, also in a short article you have explained many combination which is great.

    Being last bench I have a doubt.

    Can you post some details on Parivarthana in Navamsam, I found Mars and Venus Parivarthana in Navamsa in 1st and 7th house.

    Thanks,
    Prabhu

    ReplyDelete
  18. அய்யா,
    இது மேல்நிலைப்பாடம்.மெயிலில் வரும் என்று சொல்வீர்கள் என்று பார்த்தால் இப்புடி பப்ளிக்கா போட்டு வுட்டுட்டீங்களே?
    சுக்ரன்-செவ்வாய் பரிவர்த்தனை ஆகி சந்திரனும் லக்கினத்துக்கு 7லே உச்சம் என்றால் மேட்டர் வேறமாதிரி போகுதே?(நல்ல வேளை, englishலே போட்டுவுட்டுட்டீங்க.)
    இத யோகம்ன்னு எடுத்துக்குறதா? சோகம்ன்னு எடுத்துக்குறதா?

    இதுலே ஆண்கள் பலர் காமுகர்கள் என்று கமெண்ட் வேற.
    எப்டியோ இந்தப் பிறவியிலே யோகமாவே எடுத்துக்குவோம். (ஆணுக்கு என்பதால்)

    ஆனால் சுக்ரன்7ஆம் அதிபதியாகி விருச்சிகலக்கினத்துக்கு பரிவர்த்தனை ஆகி ரிஷபத்தை(தன் வீட்டை பார்ப்பதினாலும் லகினாதிபதி செவ்வாய் துலாத்தில் பரிவர்த்தனை ஆகி இருந்து 7ஆம் வீட்டை பார்ப்பதினாலும்.) with the consent of wife மேட்டேர்லாம் ஏதும் change ஆக வாய்ப்பு இருக்கா?

    ReplyDelete
  19. If the rules and results are not happening as suggested, what should be done? Look at incidents and fit a new birth time?

    ReplyDelete
  20. //லக்கினம மீனம் 1 அதிபதி குரு (வக்கிரம்) 4 வீட்டில் (புதன் வீட்டில்), 4 அதிபதி புதன் 10 வீட்டில் (குரு வீட்டில்) இந்த பரிவர்த்தனைக்கு யோக பலன்? govt உத்யோகம் கிடைத்து விட்டது. ஆனால் Bcom 2nd year படிப்பு நின்று விட்டது. மேல் நிலை படிப்பு உண்டா?//

    வணக்கம் ஐயா,

    எனக்கும் மேற்கூறிய பரிவர்த்தனை உள்ளது. பலன்கள் என்ன?

    ReplyDelete
  21. ayya in my jathagam 11th place rasi lord is interchanged in 12th place...vice versa...then what is yogam for that?

    ReplyDelete
  22. vanakkam aiya

    yenaku magara lakkinam
    2 il mars and venus

    11 il satran ,kethu , mercury

    sevvaiyum, saniyum parivarthanai.

    yenaku inda yogathin palan kidaikuma?

    yenaku siru vayathil skin disese
    vandathu.pin seekiram gunam adainden. athi inda yogathinalaya.

    ReplyDelete
  23. யப்பா! இவ்வளவு விசயங்களையும் எப்படித்தான் நியாபகம் வெச்சிக்கிறதோ தெரியலையே? முன்னோர்கள் ரொம்ப Great.
    - அன்புடன்,
    லலித்

    ReplyDelete
  24. யோகம் பற்றிய பாடங்கள் நல்ல சுவாரஸ்யம்,அய்யா!
    செட்டிநாட்டு மண் வாசனை கதைகள் பகுதி‍‍ 1 ஒரே மூச்சில் படித்தேன்.
    பல இடஙகளில் கண் பனித்தது.60க்கு கருப்பன் செட்டியாரைப் போல நானும் சும்மா சுவாமி மலைக்கு போய் தரிசனம் செய்துவிட்டு வந்துவிட்டேன்.
    kmr.krishnan
    http://parppu.blogspot.com

    ReplyDelete
  25. last 3lessons நான் கேள்விஎதுவும் கேட்கவில்லை

    Thanks
    nataraj

    ReplyDelete
  26. வணக்கம், நீண்ட நாட்களாக (இரண்டு வருடமாக) பின்னூட்டம் இட எண்ணியும் இயலாமல் போய்விட்டது, சளைக்காமல் எழுதும் உங்களின் ஆர்வம், டிசிப்ளின் என்னிடமில்லை. குருச்சந்திர யோகம் பற்றி அறிய ஆவலாயுள்ளேன்.you are doing a great Job.I am happy that, my desire of writing comment to your blog fulfilled on my Birthday.

    ReplyDelete
  27. Dear Sir, Lessons about Yogas are very nice.

    Sir I have a couple of queries:
    1). Lagna is Simmam, Lord of lagna Sun at 12th house simultaneously the lord of 12th house Moon at Lagnam with Mercury. How would it be considered? Please explain.

    2). Guru (Neesam) at 3rd house Makaram, which is belongs to Saturn and the Saturn is sitting at Meenam.
    How would it be considered because of Guru (Neesam)? Please Explain.

    Sir I am eagerly waiting with my Eagle-eye to receive my copies of your books. I hope you won't forget me Sir.

    Thanks,
    Alasiam G
    Singapore.

    ReplyDelete
  28. வணக்கம் ஐயா,

    என் ஜாதகத்தின் 2-ஆம், 7-ஆம் அதிபதி சுக்கிரன் (ரிஷபம் & துலாம்) 10&11 அதிபதி சனி (மகரம்& கும்பம்).

    கும்பத்தில்(11) சுக்கிரனும் துலா(7) ராசியில் சனியும் பரிவர்த்தனை செய்துள்ளார்கள்.

    //2ஆம் அதிபதியும், 11ஆம் அதிபதியும் பரிவர்த்தனையானால், ஜாதகனுக்குப்
    பணம் கொட்டும். செல்வங்கள் சேரும். பணத்தை வைத்துக் கொண்டு என்ன
    செய்வது என்று குழம்பும் நிலை ஏற்படும். வாழ்க்கை, வசதிகளும்,
    மகிழ்ச்சியும் நிறைந்ததாக இருக்கும்.//

    இப்பரிவர்த்தனைக்கு மேற்காணும் பலன் சரியான ஒன்றா...

    ReplyDelete
  29. Dear Sir,

    Mars at Makaram which is 2nd house and the Saturn (Neesam)with Moon at Mesham which is 4th house from Mars (4/10). Is that effective parivarthana eventhough Saturn became Neesam ? But I feel it gives a courage and a discipline mannerism to the Jathaker.

    Please correct it Sir.

    Thanks and Regards,
    Alasiam G

    ReplyDelete
  30. வணக்கம் ஐயா!
    நல்ல பாடம். பலருக்கும் பயன்படும் பாடம். மிக்க நன்றி.
    எனக்கு ஒரு சந்தேகம். என் நண்பர் ஒருவருக்கு, கன்னி லக்னம். லக்னாதிபதி 6-ம் இடமான கும்பத்தில் இருப்பத்தோடு அல்லாமல், மிதுன லக்னத்தில் (10-ம் இடம்) உள்ள சனியுடன் பரிவர்த்தனை ஆகி உள்ளார். இவருக்கு தைன்ய பரிவர்த்தனை லக்னாதிபதியால் வருவதால் அதிகமாக இருக்குமா? அல்லது குறைவாக இருக்குமா? இல்லை லக்னாதிபதியால் எந்த மாற்றமும் இல்லையா? தயவு கூர்ந்து விளக்கமளிக்கவும். நன்றி.

    ReplyDelete
  31. /////hotcat said...
    Good Day Sir,
    Yogam class super...all these lessons are indicating our classroom is progressing towards advanced studies. Thank you very much for that!!!
    -Shankar////

    நன்றி சங்கர்!

    ReplyDelete
  32. //////Meena said...
    வணக்கம் அய்யா ,
    ஒரு ஜாதகத்தில், மீனத்தில் லக்கனம் உள்ளது, இரண்டாம் வீட்டில் சுக்ரனும்- புதனும், எட்டாம் வீட்டில் சந்திரன்- செவ்வாய்- சனி உள்ளது. சனி துலாமில் உச்சம், சந்திரன்+செவ்வாய் சசி மங்கள யோகம் , பரிவர்த்தனை, சுக்ரன் வீட்டில் செவ்வாயும் மற்றும் செவ்வாய் வீட்டில் சுக்ரனும் உள்ளது. இந்த அமைப்பில் உள்ள பலன்கள் எவ்வாறு இருக்கும். தயவு செய்து விளக்கவும்./////

    Send full birth details with only one specific question

    ReplyDelete
  33. /////krish said...
    The parivarthana yoga class is super. It is believed that the parivarthana graha will behave like the other graha.//////

    கரெக்ட்!

    ReplyDelete
  34. /////பொட்டல் said...
    Have a nice journey sir../////

    நன்றி நண்பரே!

    ReplyDelete
  35. /////k subraa said...
    அய்யா,
    கும்ப லக்னம் இரண்டாம் வீட்டு குரு(வக்கிரம்) மற்றும் ஏழாம் வீட்டு சூரியன் பரிவர்த்தனை. பலன் எப்படி இருக்கும் ?//////

    2 & 7 ஆம் வீடுகளில் பரிவர்த்தனை எனும்போது நல்ல மனைவியும், நல்ல குடும்ப வாழ்க்கையும் அமையும்!

    ReplyDelete
  36. /////////Arul said...
    Dear Sir,
    In a horoscope the 2nd lord Mars is in debiliation and the 10th lord Moon also in debiliation...But both are exchanged their houses...Will it be give a effective parivarthana yoga? Is the native is weak minded or bold type?
    Kindly clarify...I had sent a query to your personal id also...Kindly consider...
    Regards,
    Arulnithi/////

    பரிவர்த்தனையான இரண்டு கிரகங்களுமே நீசம் பெற்றுள்ளதால் பெரிய நன்மைகள் ஒன்றும் இராது!

    ReplyDelete
  37. ////////thirunarayanan said...
    பரிவர்த்தனை யோகம் பற்றி
    இவ்வளவு தெளிவாக யாரும்
    எழுதியதாகத்தெரியவில்லை.பாடம்
    அருமை.
    நமக்கும் பரிவர்த்தனைக்கும்
    சம்பந்தமே இல்லை.
    ஹி ஹி ஹி.
    நன்றி அய்யா.//////

    தகவலுக்கு நன்றி திருநாரயணன்!

    ReplyDelete
  38. /////Bala said...
    Super ayya...........
    Enaku Sani and chevvai parivarthanai.......
    Mesha laganam........10il chevvai 8il sani...........chevvai ucham(lagnaathipathi)......
    so sani inge keduthal seivaara mataaraa.....???//////

    சனி எட்டில் இருந்தால் அதுவும் பரிவர்த்தனை யோகத்துடன் இருந்தால் நீண்ட ஆயுளைத் தருவார்.

    ReplyDelete
  39. //////Saravana said...
    Dear Sir,
    Need information about yogams,
    for me Guru Uttcham in Kataga(10th house)
    Sukran Attchi in Thulam, that is my lagna, but combination is suryan(neetcham), Budhan,Chevvai.
    Lagna is kenthram, do I have good yogams in the Horo Chart?
    Please clarify Sir?
    HAVE A SAFE TRAVEL. All the Very best.
    Thanks
    Saravana/////

    Please do not ask random questions, giving the position of various planets in your horoscope.
    Pl furnish your full birth details and ask only one specific question

    ReplyDelete
  40. /////Sivasubramanian said...
    வணக்கம் குருவே,
    பாடங்கள் எளிமை மற்றும் தெளிவு. ஆனால் மீண்டும் படித்து சரியாக புரிந்து கொள்ள வேண்டும்.//////

    அப்படியே செய்யுங்கள்!

    ReplyDelete
  41. //////Kanal said...
    Explanition of parivathana yoga is good.
    pls let me know the result,
    1.If parvathana between the 4th Lord(Sun) and 9th lord(Saturn)

    அந்த 2 வீடுகளுக்கும் உரிய பலன்கள் மாறுபடும். சுக ஸ்தானத்தில் சனி வந்து அமர்வது நன்மையல்லவே!

    ReplyDelete
  42. //////Krushna Cumaar said...
    பரிவர்த்தனையில் இத்தனை விஷயங்கள் இருப்பதாக யாரும் சொன்னதாக எனக்குத் தெரியவில்லை, நன்றி. எனக்கு சிம்ம லக்னம், குரு 12ல் உச்சம், சந்திரன் 5ல் குருவும் சந்திரனும் பரிவர்த்தனை. ஆனால் சந்திரன் தனுசுவில் சூரியன் மற்றும் புதனுடன்கூடியுள்ளது. சூரியனுக்கு 1 டிகிரி இடைவெளியில். இப்போதுதான் குரு தெசை ஆரம்பம். குரு தெசை சந்திர புத்தி எப்படி இருக்கும் சார்.//////

    குரு திசை பொதுவாக நன்றாக இருக்கும். உங்களுக்கு அவர் 12 ல் இருப்பதால் மிக்ஸட் ரிசல்ட்

    ReplyDelete
  43. /////arumuga nainar said...
    Dear Sir,
    லக்கினம மீனம் 1 அதிபதி குரு (வக்கிரம்) 4 வீட்டில் (புதன் வீட்டில்), 4 அதிபதி புதன் 10 வீட்டில் (குரு வீட்டில்) இந்த பரிவர்த்தனைக்கு யோக பலன்? govt உத்யோகம் கிடைத்து விட்டது ஆனால் Bcom 2nd year படிப்பு நின்று விட்டது. மேல் நிலை படிப்பு உண்டா?
    Rgds
    Nainar//////

    4 & 10ஆம் அதிபதிகளின் பரிவர்த்தனை நன்மை பயக்கக்கூடியதுதான். முயற்சி செய்து படியுங்கள். பலன் உண்டு!

    ReplyDelete
  44. /////பொட்டல் said...
    ///1,2,4,5,7,9,10,11 ஆம் இடத்து அதிபதிகளில் எவரேனும் இருவர் அல்லது இருவருக்கு மேற்பட்டவர்கள் மாறி அமரும்போது இந்த யோகம் உண்டாகும்///
    ஐயா,
    கடைசிப் பெஞ்ச் மாணவனின் ஓர் சந்தேகம்.. எவரேனும் இருவர் என்றால் ஒரு ஜோடியா? இல்லை இரண்டு ஜோடியா ?/////

    ஒரு ஜோடி அதாவது இரண்டு கிரகங்கள்

    ReplyDelete
  45. //////sridhar said...
    அய்யா,ராசியில் பரிவர்த்தனை யோகம் இல்லை. நவாம்சத்தில் சூரியன்-சனி மற்றும் புதன்-செவ்வாய் பரிவர்த்தனை ஆகி உள்ளது.சந்திரன் மீனத்தில்- குரு கன்னியில், குரு சந்திர யோகம் மற்றும் கஜ-கேசரி யோகம் என நினைக்கிறேன்
    இந்த அமைப்பில் உள்ள பலன்கள் எவ்வாறு இருக்கும். தயவு செய்து விளக்கவும்.
    by
    sridhar/////

    அதைப் பற்றிய பாடம் பின்னால் வரும். பொறுத்திருந்து படியுங்கள்!

    ReplyDelete
  46. ///////////subbu said...
    வாத்தியார் ஐயா,
    மேஷ லக்னம் - நாலில்(கடகத்தில்)சனியும்,பத்தாம் இடத்தில்(மகரத்தில்) சந்திரனும் (இந்திரா காந்தியின் ஜாதகத்தில் உள்ளது போலவே) பரிவர்த்தனை. இரண்டில்(ரிஷபம்)செவ்வாய், எட்டில்(விருச்சிகத்தில்)சுக்கிரன் பரிவர்த்தனையாகி உள்ளார்கள்,நலம் தருமா இந்த பரிவர்த்தனை, யோகம்தானா இது?
    நன்றி
    அன்புடன்
    மதுரை சுப்பு//////////////

    பலன்தரும் யோகம்தான்!

    ReplyDelete
  47. //////உலவு.காம் (ulavu.com) said...
    புத்தம் புதிய தமிழ் திரட்டி உலவு.காம்
    தமிழ் வலைப்பூகள் / தளங்களின் சங்கமம் உலவு.காம்
    www.ulavu.com
    (ஓட்டுபட்டை வசதிஉடன் )
    உங்கள் வலைப்பூவை இணைத்து உங்கள் ஆதரவைதருமாறு வேண்டுகிறோம் ….
    இவண்
    உலவு.காம்/////

    செய்கிறேன் நண்பரே!

    ReplyDelete
  48. /////Arulkumar Rajaraman said...
    Dear Sir
    Aurumayilum Arumai about Parivarthana yogha..
    Romba Super Aga poyituirukkudhu padam... Nandri Sir..
    Thank you
    Loving Student
    Arulkumar Rajaraman//////////

    நன்றி ராஜாராமன்!

    ReplyDelete
  49. /////Prabhu said...
    Good Day Sir,
    Great article about Parivarthana, it's a great reference, also in a short article you have explained many combination which is great.
    Being last bench I have a doubt.
    Can you post some details on Parivarthana in Navamsam, I found Mars and Venus Parivarthana in Navamsa in 1st and 7th house.
    Thanks,
    Prabhu/////

    பின்னால் வரும் பொறுத்திருந்து படியுங்கள்!

    ReplyDelete
  50. /////////minorwall said...
    அய்யா,
    இது மேல்நிலைப்பாடம்.மெயிலில் வரும் என்று சொல்வீர்கள் என்று பார்த்தால் இப்புடி பப்ளிக்கா போட்டு வுட்டுட்டீங்களே?
    சுக்ரன்-செவ்வாய் பரிவர்த்தனை ஆகி சந்திரனும் லக்கினத்துக்கு 7லே உச்சம் என்றால் மேட்டர் வேறமாதிரி போகுதே?(நல்ல வேளை, englishலே போட்டுவுட்டுட்டீங்க.)
    இத யோகம்ன்னு எடுத்துக்குறதா? சோகம்ன்னு எடுத்துக்குறதா?//////

    உங்களுக்கு எப்படித்தோணுதோ அப்படி எடுத்துக் கொள்ளூங்கள் மைனர்வாள்!
    >>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
    இதுலே ஆண்கள் பலர் காமுகர்கள் என்று கமெண்ட் வேற.
    எப்டியோ இந்தப் பிறவியிலே யோகமாவே எடுத்துக்குவோம். (ஆணுக்கு என்பதால்)
    ஆனால் சுக்ரன்7ஆம் அதிபதியாகி விருச்சிகலக்கினத்துக்கு பரிவர்த்தனை ஆகி ரிஷபத்தை(தன் வீட்டை பார்ப்பதினாலும் லகினாதிபதி செவ்வாய் துலாத்தில் பரிவர்த்தனை ஆகி இருந்து 7ஆம் வீட்டை பார்ப்பதினாலும்.) with the consent of wife மேட்டேர்லாம் ஏதும் change ஆக வாய்ப்பு இருக்கா?//////

    விருச்சிகம் மற்றும் துலாம் ஆகிய 2 லக்கினங்களையும் ஒன்றாகப் போட்டு குழப்புகிறீர்களே மைனர்?
    தனைத்தனியாகக் கேளுங்கள்

    ReplyDelete
  51. //////Raju said...
    If the rules and results are not happening as suggested, what should be done? Look at incidents and fit a new birth time?//////

    what should be done? என்ன செய்ய முடியும் என்கிறீர்கள்?

    ReplyDelete
  52. ////SUNRAYS said...
    //லக்கினம மீனம் 1 அதிபதி குரு (வக்கிரம்) 4 வீட்டில் (புதன் வீட்டில்), 4 அதிபதி புதன் 10 வீட்டில் (குரு வீட்டில்) இந்த பரிவர்த்தனைக்கு யோக பலன்? govt உத்யோகம் கிடைத்து விட்டது. ஆனால் Bcom 2nd year படிப்பு நின்று விட்டது. மேல் நிலை படிப்பு உண்டா?//
    வணக்கம் ஐயா,
    எனக்கும் மேற்கூறிய பரிவர்த்தனை உள்ளது. பலன்கள் என்ன?//////

    4 & 10ஆம் அதிபதிகளின் பரிவர்த்தனை நன்மை பயக்கக்கூடியதுதான். மேன்மையடையலாம்

    ReplyDelete
  53. //////Self Realization said...
    ayya in my jathagam 11th place rasi lord is interchanged in 12th place...vice versa...then what is yogam for that?//////

    11ஆம் & 12ஆம் வீட்டு அதிபதிகளின் பரிவர்த்தனையால் நன்மைகள் இருக்காது.

    ReplyDelete
  54. /////sundaresan p said...
    vanakkam aiya
    yenaku magara lakkinam
    2 il mars and venus
    11 il satran ,kethu , mercury
    sevvaiyum, saniyum parivarthanai.
    yenaku inda yogathin palan kidaikuma?
    yenaku siru vayathil skin disese
    vandathu.pin seekiram gunam adainden. athi inda yogathinalaya.//////

    இருக்கலாம்!

    ReplyDelete
  55. /////லலித் said...
    யப்பா! இவ்வளவு விசயங்களையும் எப்படித்தான் நியாபகம் வெச்சிக்கிறதோ தெரியலையே? முன்னோர்கள் ரொம்ப Great.
    - அன்புடன்,
    லலித்/////

    ஆமாம். உண்மை!

    ReplyDelete
  56. /////kmr.krishnan said...
    யோகம் பற்றிய பாடங்கள் நல்ல சுவாரஸ்யம்,அய்யா!
    செட்டிநாட்டு மண் வாசனை கதைகள் பகுதி‍‍ 1 ஒரே மூச்சில் படித்தேன்.
    பல இடஙகளில் கண் பனித்தது.60க்கு கருப்பன் செட்டியாரைப் போல நானும் சும்மா சுவாமி மலைக்கு போய் தரிசனம் செய்துவிட்டு வந்துவிட்டேன்.
    kmr.krishnan
    http://parppu.blogspot.com/////

    தகவலுக்கும் பாராட்டுக்களுக்கும் நன்றி கிருஷ்ணன் சார்!

    ReplyDelete
  57. /////natraj said...
    last 3lessons நான் கேள்விஎதுவும் கேட்கவில்லை
    Thanks
    nataraj/////

    தப்பித்தேன் முருகா!

    ReplyDelete
  58. /////Sinnathamby said...
    வணக்கம், நீண்ட நாட்களாக (இரண்டு வருடமாக) பின்னூட்டம் இட எண்ணியும் இயலாமல் போய்விட்டது, சளைக்காமல் எழுதும் உங்களின் ஆர்வம், டிசிப்ளின் என்னிடமில்லை. குருச்சந்திர யோகம் பற்றி அறிய ஆவலாயுள்ளேன்.you are doing a great Job.I am happy that, my desire of writing comment to your blog fulfilled on my Birthday.//////

    பின்னால் வரும். பொறுத்திருந்து படியுங்கள்!

    ReplyDelete
  59. ////Alasiam G said...
    Dear Sir, Lessons about Yogas are very nice.
    Sir I have a couple of queries:
    1). Lagna is Simmam, Lord of lagna Sun at 12th house simultaneously the lord of 12th house Moon at Lagnam with Mercury. How would it be considered? Please explain./////

    லக்கினாதிபதி 12ல் விரையத்தில் அமர்வது நல்லதல்ல. போராட்டங்கள் மிகுந்த வாழ்க்கை அமையும்!

    2). Guru (Neesam) at 3rd house Makaram, which is belongs to Saturn and the Saturn is sitting at Meenam.
    How would it be considered because of Guru (Neesam)? Please Explain.

    குரு நீசமாவது நன்மையானதல்ல!

    ReplyDelete
  60. /////VIKNESHWARAN said...
    வணக்கம் ஐயா,
    என் ஜாதகத்தின் 2-ஆம், 7-ஆம் அதிபதி சுக்கிரன் (ரிஷபம் & துலாம்) 10&11 அதிபதி சனி (மகரம்& கும்பம்).
    கும்பத்தில்(11) சுக்கிரனும் துலா(7) ராசியில் சனியும் பரிவர்த்தனை செய்துள்ளார்கள்.
    //2ஆம் அதிபதியும், 11ஆம் அதிபதியும் பரிவர்த்தனையானால், ஜாதகனுக்குப்
    பணம் கொட்டும். செல்வங்கள் சேரும். பணத்தை வைத்துக் கொண்டு என்ன
    செய்வது என்று குழம்பும் நிலை ஏற்படும். வாழ்க்கை, வசதிகளும், மகிழ்ச்சியும் நிறைந்ததாக இருக்கும்.//
    இப்பரிவர்த்தனைக்கு மேற்காணும் பலன் சரியான ஒன்றா...//////

    இதுவரை கொட்டவில்லையா? இனிமேல், அதனதன் தசா புத்தியில் கொட்டும். பிடித்துவைத்துக்கொள்ளுங்கள்!

    ReplyDelete
  61. ////Alasiam G said...
    Dear Sir,
    Mars at Makaram which is 2nd house and the Saturn (Neesam)with Moon at Mesham which is 4th house from Mars (4/10). Is that effective parivarthana eventhough Saturn became Neesam ? But I feel it gives a courage and a discipline mannerism to the Jathaker.
    Please correct it Sir.
    Thanks and Regards,
    Alasiam G////

    ஆமாம், நீசமானாலும், சனி உங்களுக்குப் பரிவர்த்தனையால் வரக்கூடிய அடிப்படை அம்சங்களைக் கொடுக்கும்!

    ReplyDelete
  62. //////உண்மைத் தமிழன்(15270788164745573644) said...
    ஆஜர்.. ஆஜர்.. ஆஜர்..!//////

    நன்றி! நன்றி! நன்றி!

    ReplyDelete
  63. ////Blogger Su said...
    வணக்கம் ஐயா!
    நல்ல பாடம். பலருக்கும் பயன்படும் பாடம். மிக்க நன்றி.
    எனக்கு ஒரு சந்தேகம். என் நண்பர் ஒருவருக்கு, கன்னி லக்னம். லக்னாதிபதி 6-ம் இடமான கும்பத்தில் இருப்பத்தோடு அல்லாமல், மிதுன லக்னத்தில் (10-ம் இடம்) உள்ள சனியுடன் பரிவர்த்தனை ஆகி உள்ளார். இவருக்கு தைன்ய பரிவர்த்தனை லக்னாதிபதியால் வருவதால் அதிகமாக இருக்குமா? அல்லது குறைவாக இருக்குமா? இல்லை லக்னாதிபதியால் எந்த மாற்றமும் இல்லையா? தயவு கூர்ந்து விளக்கமளிக்கவும். நன்றி.////

    லக்கினாதிபதி 6, 8, 12ஆம் வீடுகளில் இருந்தால் வாழ்க்கை எதிர்நீச்சல் போடும் வாழ்க்கை!

    ReplyDelete
  64. ஐயா வணக்கம்
    எனக்கு மகர லக்னம் ,கும்ப ராசி -சுக்கிரன் பனிரெண்டிலும் குரு ஐந்திலும் பரிவர்த்தனை ஆகியுள்ளார்கள் ,சந்திரன் இரண்டிலும் சனி எழிலும் பரிவர்த்தனை ஆகியுள்ளார்கள் .இதில் குருவும் ,சனியும் பகை வீட்டில் இருப்பதால் இதை எப்படி எடுத்துக்கொள்வது பலன்கள் கூடுமா குறையுமா [பலன்கள் நன்மையானதா அல்லது தீமையானதா ].இப்பொழுது எனக்கு சனி தசையில் சனி புக்தி நடக்கிறதுup to 2010 7th month[லகினாதிபதியின் தசை [ராசியதிபதியும் கூட ] பலன்களை தெரிந்துகொள்ள ஆவல்
    அன்புடன்
    தங்கள் மாணவன்
    கணேசன்

    ReplyDelete
  65. This comment has been removed by the author.

    ReplyDelete
  66. Hello sir, for me the lords of lagna(1st position which is Mercury) and the lords of 2nd position(which is Moon) got exchanged. what kind of result i can expect?

    Thanks

    ReplyDelete
  67. Dear Sir,

    Guru Uttcham in Katagam(10th place)and my lagna is Thulam. Will I get good wealth in my life?

    Thanks
    Saravana

    ReplyDelete
  68. ஒரு ஜாதகத்தில் கும்ப லக்னம், பத்துக்குரிய செவ்வாய் மற்றும் 11-க்குரிய குரு (வக்கிரம்)பரிவர்த்தனை, யோகம் எப்படி இருக்கும்

    ReplyDelete
  69. சார்,
    ஆணுக்கு விருச்சிக லகினம், புதன் சுக்ரன் லக்கினத்தில்,செவ்வாய் துல ராசியில், லக்கினத்துக்கு 7லே சந்திரன்(ரிஷபத்து உச்ச சந்திரன்) சனியுடன்.

    சுகிரனும் செவ்வாயும் பரிவர்த்தனை.இதைத்தான் நான் கேட்டது.

    (துலா லக்கினம் என்று எங்கேயுமே நான் சொல்லவில்லை.வேறு ஏதும் குழப்பியிருந்தால் பொருத்தருள்கவும்.)
    கிட்டத்தட்ட தெளிவாவே சொல்லிட்டீங்கள்.
    ஆனால் மனைவியின் ஜாதகத்தில் 7ஆம் ஆதியை குரு பார்த்தால் (ராசி & நவாம்சம் இரண்டிலுமே)
    இந்த அமைப்புகளால் ஏதும் மாற்றங்கள் உண்டா?அய்யாவின் பதிலுக்கு காத்திருக்கிறேன்.

    ReplyDelete
  70. எனக்கு சனி நாலில், செவ்வாய் பத்தில் கன்னி லக்னம், தனுசு ராசி (ராசியில் குரு, சனி, சந்திரன் ) நீங்கள் சொன்னது போல் அதீத கோபமும், மூர்ககதனமும் உள்ளது இதனால் நிறைய சங்கடங்கள் அனுபவித்துவிட்டேன். இப்போது தான் ஏன் என்று புரிகிறது. இந்த கோபத்தை தவிர்க்க நானும் யோகா எல்லாம் பயின்று வருகிறேன். மேற்கொண்டு ஏதாவது வழிமுறைகள் (பரிகாரங்கள்) உள்ளதா ?? அவசியம் பதில் எதிபார்க்கிறேன்

    நன்றி

    வாழ்த்துக்கள்

    ReplyDelete
  71. /////Blogger choli ganesan said...
    ஐயா வணக்கம்
    எனக்கு மகர லக்னம் ,கும்ப ராசி -சுக்கிரன் பனிரெண்டிலும் குரு ஐந்திலும் பரிவர்த்தனை ஆகியுள்ளார்கள் ,சந்திரன் இரண்டிலும் சனி எழிலும் பரிவர்த்தனை ஆகியுள்ளார்கள் .இதில் குருவும் ,சனியும் பகை வீட்டில் இருப்பதால் இதை எப்படி எடுத்துக்கொள்வது பலன்கள் கூடுமா குறையுமா [பலன்கள் நன்மையானதா அல்லது தீமையானதா ].இப்பொழுது எனக்கு சனி தசையில் சனி புக்தி நடக்கிறதுup to 2010 7th month[லகினாதிபதியின் தசை [ராசியதிபதியும் கூட ] பலன்களை தெரிந்துகொள்ள ஆவல்
    அன்புடன்
    தங்கள் மாணவன்
    கணேசன்////

    தீய கிரகங்களால் ஏற்படும் பரிவர்த்தனையாலும் தீய இடங்களில் ஏற்படும் பரிவர்த்தனையாலும் பலன்கள் இல்லை!

    ReplyDelete
  72. ////Blogger subscription said...
    Hello sir, for me the lords of lagna(1st position which is Mercury) and the lords of 2nd position(which is Moon) got exchanged. what kind of result i can expect?
    Thanks//////

    1, 2 ஆம் வீட்டு அதிபதிகள் பரிவர்த்தனை நன்மையளிக்கும்

    ReplyDelete
  73. /////Blogger Saravana said...
    Dear Sir,
    Guru Uttcham in Katagam(10th place)and my lagna is Thulam. Will I get good wealth in my life?
    Thanks
    Saravana//////

    குரு 10ல் உச்சம். கிடைக்கும். கிடைக்கும்போது எங்களையும் கவனித்துக்கொள்ளுங்கள்!

    ReplyDelete
  74. ////Blogger k subraa said...
    ஒரு ஜாதகத்தில் கும்ப லக்னம், பத்துக்குரிய செவ்வாய் மற்றும் 11-க்குரிய குரு (வக்கிரம்)பரிவர்த்தனை, யோகம் எப்படி இருக்கும்/////

    இருவரில் ஒருவர் வக்கிரம் என்றால் பலன் இருக்காது சுவாமி!

    ReplyDelete
  75. ////Blogger minorwall said...
    சார்,
    ஆணுக்கு விருச்சிக லகினம், புதன் சுக்ரன் லக்கினத்தில்,செவ்வாய் துல ராசியில், லக்கினத்துக்கு 7லே சந்திரன்(ரிஷபத்து உச்ச சந்திரன்) சனியுடன்.
    சுகிரனும் செவ்வாயும் பரிவர்த்தனை.இதைத்தான் நான் கேட்டது.
    (துலா லக்கினம் என்று எங்கேயுமே நான் சொல்லவில்லை.வேறு ஏதும் குழப்பியிருந்தால் பொருத்தருள்கவும்.)
    கிட்டத்தட்ட தெளிவாவே சொல்லிட்டீங்கள்.
    ஆனால் மனைவியின் ஜாதகத்தில் 7ஆம் ஆதியை குரு பார்த்தால் (ராசி & நவாம்சம் இரண்டிலுமே)
    இந்த அமைப்புகளால் ஏதும் மாற்றங்கள் உண்டா?அய்யாவின் பதிலுக்கு காத்திருக்கிறேன்./////

    பெண்மணியின் ஜாதகத்தில் 7ஆம் அதிபதியை குரு பார்த்தால் மிகவும் நல்லது மைனர். அதுதான் அந்தப் பெண்மணியை, ஜப்பான் வரை கூட்டிக்கொணுபோய் சாயநாரா’ சாயநாரா’ பாட வைத்திருக்கிறீரே!
    அதைவிட வேறு என்ன நன்மை வேண்டும்?

    ReplyDelete
  76. /////Blogger T K Arumugam said...
    எனக்கு சனி நாலில், செவ்வாய் பத்தில் கன்னி லக்னம், தனுசு ராசி (ராசியில் குரு, சனி, சந்திரன் ) நீங்கள் சொன்னது போல் அதீத கோபமும், மூர்ககதனமும் உள்ளது இதனால் நிறைய சங்கடங்கள் அனுபவித்துவிட்டேன். இப்போது தான் ஏன் என்று புரிகிறது. இந்த கோபத்தை தவிர்க்க நானும் யோகா எல்லாம் பயின்று வருகிறேன். மேற்கொண்டு ஏதாவது வழிமுறைகள் (பரிகாரங்கள்) உள்ளதா ?? அவசியம் பதில் எதிபார்க்கிறேன்
    நன்றி
    வாழ்த்துக்கள்/////

    கோபம் வரும்போது, மூன்று குவளை (தம்ளர்) தண்ணீர் குடியுங்கள். கோபம் போய்விடும். அதுதான் பரிகாரம்!

    ReplyDelete
  77. Dear sir,

    One more question today.

    Sukran is in my Lagna, that is thulam. Could you please tell me about my marriage life? right now Sani Dhisai and sani is in 11th house.
    Iam looking for a marriage.

    Thanks
    Saravana

    ReplyDelete
  78. நன்றி சார்.
    குரு இந்த யோகத்தை பாதிக்குறார்ன்னு சொல்றீங்க.
    கொஞ்சம் மனசுக்கு கஷ்டமா இருந்தாலும் நல்லதுன்னு நீங்க சொல்றதுனாலே அப்பிடியே ஏத்துக்கிறேன்.

    ReplyDelete
  79. Anbu Aiyya,
    Neengal evvalavo solliyum ellorum thangal jathagaththil ullavatrai kuiriththu mattumey therinthukollum aavalil irukkirargal. En Magal Jathagathil 3 jodi parivarthanaigal. Avatrai ungalukku anupalam endru enni , ivvalavu pinnootangalaiyum parthu ippothaikku vendam ena mudiveduthullen. Parivarthanai yogam patri therinthukolla naanum pala idangalil parthen. Ungalidam katka mudinthathu eraalam. Nandrigal Koadi.

    Anbudan
    Sara
    Colombo

    ReplyDelete
  80. ///Blogger Saravana said...
    Dear sir,
    One more question today.
    Sukran is in my Lagna, that is thulam. Could you please tell me about my marriage life? right now Sani Dhisai and sani is in 11th house.
    Iam looking for a marriage.
    Thanks
    Saravana///

    இப்படிக்கேட்டால் என்ன சொல்வது ராசா?
    ஜாதகத்தின் மற்ற விவரங்கள் வேண்டாமா?

    ReplyDelete
  81. ////Blogger minorwall said...
    நன்றி சார்.
    குரு இந்த யோகத்தை பாதிக்குறார்ன்னு சொல்றீங்க.
    கொஞ்சம் மனசுக்கு கஷ்டமா இருந்தாலும் நல்லதுன்னு நீங்க சொல்றதுனாலே அப்பிடியே ஏத்துக்கிறேன்.////

    குரு போனால் போகட்டும் விடுங்கள். ஜப்பானைவிடவா குரு பெரியவர்?:-))))
    சரி, ஜப்பானுக்கு நான் வருவதற்கு ஏதாவது ரூட் உண்டா மைனர்?

    ReplyDelete
  82. ///Blogger R.Saravanakumar said...
    Anbu Aiyya,
    Neengal evvalavo solliyum ellorum thangal jathagaththil ullavatrai kuiriththu mattumey therinthukollum aavalil irukkirargal. En Magal Jathagathil 3 jodi parivarthanaigal. Avatrai ungalukku anupalam endru enni , ivvalavu pinnootangalaiyum parthu ippothaikku vendam ena mudiveduthullen. Parivarthanai yogam patri therinthukolla naanum pala idangalil parthen. Ungalidam karkka mudinthathu eraalam. Nandrigal Kodi.
    Anbudan
    Sara
    Colombo////

    பதிவையும், பின்னூட்டங்களையும் படித்துத் தெரிந்து கொண்ட உங்கள் பொறுமைக்கு ஒரு வாழ்த்து சரவணன்! கோடியெல்லாம் வேண்டாம். கொழும்புத் தேங்காயில் பத்துக் காய்கள் கிடைக்குமா?:-))))

    ReplyDelete
  83. ஐயா,
    என் ராசி கட்டத்தில் No chances for பரிவர்த்தனை- ஆனால் ந்வாம்சதில்
    கன்னி லக்கனம், கும்பத்தில் செவ்வாய் - விர்ச்சிகதில் சனி,
    01. எந்த சமயதில் பரிவர்த்தனை activate ஆகிற்து ?
    02.இது 6ம் விடுக்கு திய பலனை தருமா
    03. 3ம் விடுக்கு செவ்வாய் நன்மை தருமா ?

    ReplyDelete
  84. ////singaiSuri said...
    ஐயா,
    என் ராசி கட்டத்தில் No chances for பரிவர்த்தனை- ஆனால் நவாம்சதில்
    கன்னி லக்கனம், கும்பத்தில் செவ்வாய் - விருச்சிகத்தில் சனி,
    01. எந்த சமயதில் பரிவர்த்தனை activate ஆகிறது ?
    02.இது 6ம் விடுக்கு திய பலனை தருமா
    03. 3ம் விடுக்கு செவ்வாய் நன்மை தருமா ?////

    சம்பந்தப்பட்ட கிரகங்களின் தசை/புக்திகளில் ஆகும்
    நன்மை தீமை இரண்டுமே கலந்துதான் கிடைக்கும்!

    ReplyDelete
  85. Good Day sir,
    Nice to read about parivarthana yoga
    My lagna is dhansu
    In my natal chart,9th house planet(sun) and 10th house planet(mercury) were exchanged thier houses.ie sun in kanni house and mercury in leo house.And also mercury is in retrograde(vakara)
    and it associated with mars and venus in leo.

    whether it is benfic or malfic and please say its effects and yogas?

    ReplyDelete
  86. ///Birla said...
    Good Day sir,
    Nice to read about parivarthana yoga
    My lagna is dhansu
    In my natal chart,9th house planet(sun) and 10th house planet(mercury) were exchanged thier houses.ie sun in kanni house and mercury in leo house.And also mercury is in retrograde(vakara)
    and it associated with mars and venus in leo.
    whether it is benfic or malfic and please say its effects and yogas?////

    புதன் வக்கிரம் பெற்றதால் யோகம் இல்லை!

    ReplyDelete
  87. ///Birla said...
    Good Day sir,
    Nice to read about parivarthana yoga
    My lagna is dhansu
    In my natal chart,9th house planet(sun) and 10th house planet(mercury) were exchanged thier houses.ie sun in kanni house and mercury in leo house.And also mercury is in retrograde(vakara)
    and it associated with mars and venus in leo.
    whether it is benfic or malfic and please say its effects and yogas?////

    ///புதன் வக்கிரம் பெற்றதால் யோகம் இல்லை!

    Thanks for your suggestions
    Because of this exchange whether Darama karmathipathi yoga will give good results in the dasa period of sun or not
    And concept behind the retrograde(Vakara) was not explained clearly by any Astrolger or Astrology books.
    some Astrolger can say that planet in retrograde(vakara)acquires more strength than in normal
    some can say retrograde planets won't do good things for native
    some can say it will do good things in trikona houses than in other house
    I eagerly waiting for your suggestions regarding this?

    I am really appreciating your great
    work done for us

    And also thank you for replying my comments

    ReplyDelete
  88. Sir, what is the effect of Parivarthanai between 6th house (Dhanus) and 10th House (Mesham) Lords for Kataka Lagnam/Mithuna Rasi(Thiruvadirai) and Parivarthanai between 6th House (Katakam) and 10th house (Vrichigam) Lords for Kumbha Lagnam/ Vrichiga Rasi (Anusham)?

    ReplyDelete
  89. Forgot to ask in the previous comment if the Parivarthanai between 6th House (Katakam) and 10th house (Vrischigam) Lords for Kumbha Lagnam/ Vrischiga Rasi (Anusham) causes Neecha Banga Raja Yogam too?

    ReplyDelete
  90. ////Birla said...
    ///Birla said...
    Good Day sir,
    Nice to read about parivarthana yoga
    My lagna is dhansu
    In my natal chart,9th house planet(sun) and 10th house planet(mercury) were exchanged thier houses.ie sun in kanni house and mercury in leo house.And also mercury is in retrograde(vakara)
    and it associated with mars and venus in leo.
    whether it is benfic or malfic and please say its effects and yogas?////
    ///புதன் வக்கிரம் பெற்றதால் யோகம் இல்லை!
    Thanks for your suggestions
    Because of this exchange whether Darama karmathipathi yoga will give good results in the dasa period of sun or not
    And concept behind the retrograde(Vakara) was not explained clearly by any Astrolger or Astrology books.
    some Astrolger can say that planet in retrograde(vakara)acquires more strength than in normal
    some can say retrograde planets won't do good things for native
    some can say it will do good things in trikona houses than in other house
    I eagerly waiting for your suggestions regarding this?
    I am really appreciating your great
    work done for us
    And also thank you for replying my comments////

    நம்பிக்கையோடு இருங்கள். அந்தந்த கிரகங்களின் தசா/புத்திகளில் பலன் கிடைக்கும்!

    ReplyDelete
  91. /////RVS said...
    Sir, what is the effect of Parivarthanai between 6th house (Dhanus) and 10th House (Mesham) Lords for Kataka Lagnam/Mithuna Rasi(Thiruvadirai) and Parivarthanai between 6th House (Katakam) and 10th house (Vrichigam) Lords for Kumbha Lagnam/ Vrichiga Rasi (Anusham)?//////

    பரிவர்த்தனையில் சம்பந்தப்பட்டுள்ளது ஆறாம் இடத்து அதிபதி என்பதால் பெரிய அளவில் நன்மைகள் கிடைக்க வாய்ப்பில்லை!

    ReplyDelete
  92. /////RVS said...
    Forgot to ask in the previous comment if the Parivarthanai between 6th House (Katakam) and 10th house (Vrischigam) Lords for Kumbha Lagnam/ Vrischiga Rasi (Anusham) causes Neecha Banga Raja Yogam too?//////

    நீசபங்க ராஜ யோகம் (உச்சனும் நீசனும்)சேர்க்கையால் மட்டுமே கிடைக்கும்!

    ReplyDelete
  93. vanakkam to vaaththiyaar.In my h"scope lagna is mithuna,in 2 sevvai&sani.In5th kethu.In 6th chandran.In 7th guru.In 11th sooriyan,budhan,ragu. In 12th sukran.Sevvai&chandran are in neecha
    state.They are in parivarthanai also.
    Kindly give your comments for the above neecha parivarthanai.
    ungal maanavan'
    rabasu.manian

    ReplyDelete
  94. /////Balasubramanian said...
    vanakkam to vaaththiyaar.In my h"scope lagna is mithuna,in 2 sevvai&sani.In5th kethu.In 6th chandran.In 7th guru.In 11th sooriyan,budhan,ragu. In 12th sukran.Sevvai&chandran are in neecha
    state.They are in parivarthanai also.
    Kindly give your comments for the above neecha parivarthanai.
    ungal maanavan'
    rabasu.manian //////

    ஜோதிடப் பாடத்தில் ஏற்படும் சந்தேகங்களுக்கும், தங்கள் சொந்த ஜாதகத்தில் ஏற்படுகின்ற சந்தேகங்களுக்கும் விளக்கம் கேட்டுத் தினமும் நிறைய மின்னஞ்சல்கள் வருகின்றன. அதுபோல் வந்த மின்னஞ்சல்கள் அனைத்திற்கும் (100ற்கும் மேலாக) ஒரு தொடர் விளக்கத்தை முன்பு எழுதினேன். அது போல மீண்டும் ஒரு கேள்வி-பதில் sessionஐ வைக்க உள்ளேன். தற்சமயம் நேரம் இல்லை. இரண்டுமாதங்கள் பொறுத்திருங்கள்.
    அந்தச் சமயம் பதிவில் அறிவிப்பு வரும். அப்போது உங்கள் சந்தேகங்களைக் கேளுங்கள். அனைத்திற்கும் பதில் பதிவிலேயே (in the blog) கிடைக்கும்

    ReplyDelete
  95. Sir,Vanakkamkal.Oru jaathagathil Lagnathirku 12 th veedu Sukran,sukranum angay ullar.Rasikku 12house too sukran veedu,ingay kethu ullar.Ippadi lagnathilum, rasiyilum sukra nilaimy enral suba virayangal athigamaaga irukkumo.BUT iam very poor.My jathagam is:1mithuna,2:katakasevvoi&sani,3:simha,4:kanya,5:thula,kethu,6:vrichigam,chandran,7:dhanus,Guru,8:makara,9:kumbam,10:meenam,11:mesham,suri,budan,rahu,12:rishab,sukran.
    2,11 parivarthanai work out aagavillai.ie:irundum neecham aanathaal no goodbut afraid of bad.Pl help me to redress this.
    yr maanavan
    Rabasumanian

    ReplyDelete
  96. /////Blogger R Balasuramanian said...
    Sir,Vanakkamkal.Oru jaathagathil Lagnathirku 12 th veedu Sukran,sukranum angay ullar.Rasikku 12house too sukran veedu,ingay kethu ullar.Ippadi lagnathilum, rasiyilum sukra nilaimy enral suba virayangal athigamaaga irukkumo.BUT iam very poor.My jathagam is:1mithuna,2:katakasevvoi&sani,3:simha,4:kanya,5:thula,kethu,6:vrichigam,chandran,7:dhanus,Guru,8:makara,9:kumbam,10:meenam,11:mesham,suri,budan,rahu,12:rishab,sukran.
    2,11 parivarthanai work out aagavillai.ie:irundum neecham aanathaal no goodbut afraid of bad.Pl help me to redress this.
    yr maanavan
    R.Balasumanian//////

    பரிவத்தனை பெற்ற கிரகங்கள் தங்கள் தசா புத்தியில்தான் பலன்களைத்தரும். அதுவரை காத்திருக்க வேண்டியதுதான்!

    ReplyDelete
  97. Vanakam
    Name.bhuvaneswari
    Dob.31.5.1993
    Time.3.55am
    Thirumanam nadanthu 3 mathathi nanum en kanavarum pirinthu valkirom avar dob-17.11.1984
    Time-11.30am engaludaiya ethir kalam epadi epothu sernthu valuvom parikaram enna kurungal ayya

    ReplyDelete
  98. According to Vedic Astrology, one's 'kundli' is the diagram of his/her life. It would give bits of knowledge about significant achievements throughout one's life and the time span in which it would occur. It additionally astrologer in india supports the way that everything in life occurs for a reason and everything known to man clings to the grandiose laws of the universe.

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com