மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

24.9.09

புதிர்: படங்களைப் பார்த்து, பதிலைச் சொல்லுங்கள்!

புதிர்: படங்களைப் பார்த்து, பதிலைச் சொல்லுங்கள்!

இருக்கும் 5 படங்களுமே, தமிழ்த் திரைப்படத்ததுறையைச் சேர்ந்த
பிரபலங்களின் படங்கள்.

அவர்களின் பெயரைச் சொன்னால் போதும்!

ஒரே ஒரு சிக்கல் படங்கள் அனைத்துமே 50ஆண்டுகளுக்கு
முற்பட்ட படங்கள்.

நம் வலைப்பூவிற்கு (Blog) மூத்த குடிமக்கள் பலரும் வந்து செல்வதால்,
அவர்களுக்கான, விழாக்காகப் பதிவு இது.

அவர்கள், சரியான பதிலைச் சொல்வார்கள் என்று எதிர் பார்க்கிறேன்
இளைஞர்களிலும் கில்லாடிகள் இருக்கிறர்கள். அவர்களும் சொல்லலாம்

அன்புடன்
வாத்தியார்
--------------------------------------------------------------




1. இவருடைய பெயர் என்ன?


2. படத்தில் உள்ள நடிகரின் பெயர் என்ன்?



3. வல்து பக்கம் உள்ள பிரபலத்தின் பெயர் என்ன?


4. அமர்ந்து உரையாடிக்கொண்டிருக்கும் இருவருடைய பெயர்களும் என்ன?


5. இவர்கள் இருவருடைய பெயர் என்ன?

+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++


வாழ்க வளமுடன்!

65 comments:

  1. புதிர் போட்டி என்பதால். பின்னூட்டங்கள், சரி பார்க்கப்பெற்று பின் வெளியாகும்.
    இன்று இரவு எட்டு மணி வரை அந்திலை தொடரும். நம் பின்னூட்டம் வரவில்லையே என்று யாரும் நினைக்க வேண்டாம். ஒருவர் பின்னூட்டத்தில் அனைத்தையும் சரியாகச் சொல்லி,அது வெளியாகிவிட்டால், அடுத்தவருக்கு வாய்ப்பில்லாமல் போய்விடும் அல்லவா? ஆகவேதான் இந்த ஏற்பாடு!

    ReplyDelete
  2. 1. எரால் ஃப்ளின் (யூகம்தான்)
    2.என்.டி.ராமராவ்
    3.எம்.எஸ்.சுப்புலக்ஷ்மி
    4.ஜெமினி கணேசன்-மற்றவர் தெரியலை
    5.டி.கே.பகவதி, டி.கே.சண்முகம்
    சரியா?

    சகாதேவன்

    ReplyDelete
  3. Dear sir,

    நிஜமாகவே எனக்கு இவர்களை யார என்று தெரிய வில்லை.
    இரண்டாம் படம் நடிகர் சிவாஜி என்று நினைக்கிறன்.

    Thanks
    Saravana

    ReplyDelete
  4. 1. தெரியவில்லை
    2. ஆனந்தன்?
    3. ராஜகுமாரி???
    4. தெரியவில்லை
    5. டி. கே. பகவதி & சீர்காழி கோவிந்தராஜன்?

    ReplyDelete
  5. 1. சகாதேவன் 50/100 மதிப்பெண்கள் பெற்றுள்ளார்
    2. சிவசுப்ரமனியன் 10/100 மதிப்பெண்கள் பெற்றுள்ளார்

    ReplyDelete
  6. ////Saravana said...
    Dear sir,
    நிஜமாகவே எனக்கு இவர்களை யார என்று தெரிய வில்லை.
    இரண்டாம் படம் நடிகர் சிவாஜி என்று நினைக்கிறேன்.
    Thanks
    Saravana/////

    இல்லை, தவறு!

    ReplyDelete
  7. /////மதி said...
    ....!!!??? தெரியலை!/////

    முயற்சித்தமைக்கு நன்றி!

    ReplyDelete
  8. ////surusha said...
    Dear sir,
    present sir,/////

    வருகைப் பதிவிற்கு நன்றி நண்பரே!

    ReplyDelete
  9. 2-sivaji

    others i don't know.

    (guess: 5th looks like msv and ramamoorthy.)

    ReplyDelete
  10. வாத்தியாரே, இந்த ஆட்டத்திற்கு நான் வரலை ஜீட்

    ReplyDelete
  11. காலை வணக்கம் ஐயா,

    கண்டிப்பா பதில் தெரியாது.நவராத்திரி நேரத்தில் நவரச பதிவுகள்.

    -சங்கர்

    ReplyDelete
  12. எல்லீஸ் ஆர் டங்கன், எம் எஸ் சுப்புலெஷ்மி, சேதுராமநன் பொன்னுசாமி சரியா சார்!

    ReplyDelete
  13. இரண்டாவது படம் நாகேஸ்வரராவ்.
    வேறே எதுவும் தெரியலே சாமி.
    கடைசி படம் tkச் சகோதரர்கள்
    என நினைக்கிறேன்.
    நன்றி அய்யா.

    ReplyDelete
  14. முதல் படத்தில் இருப்பவர் எல்லிஸ் ஆர் டங்கன். மற்றவர்கள் பெயர் மறந்து விட்டது.

    ReplyDelete
  15. Dear Sir

    இப்படிக் கவுத்துட்டீங்களே ,சிவாஜியைத்தவிர யாரையும் தெரியவில்லை ,
    நம்மூரில் பார்த்த சில உள்ளூர் பிரபலங்களின் ஞாபகம் வருகிறது

    ReplyDelete
  16. 1. Marcos Botley
    2. Prem Nasir
    3. Kosuma/Kosala Kumari Not sure
    4. Sando Sinappa Thevar & அறிஞ்ர் அண்ணா
    5. அவ்வை சண்முகம்

    ReplyDelete
  17. PowerPix365 said...
    2-sivaji
    others i don't know.
    (guess: 5th looks like msv and ramamoorthy.)////

    இல்லை, தவறு!

    ReplyDelete
  18. ////பித்தன் said...
    வாத்தியாரே, இந்த ஆட்டத்திற்கு நான் வரலை ஜீட்!//////

    சரி, வேறு ஒரு ஆட்ட்டத்திற்கு ஏற்பாடு செய்கிறேன்!

    ReplyDelete
  19. ////hotcat said...
    காலை வணக்கம் ஐயா,
    கண்டிப்பா பதில் தெரியாது.நவராத்திரி நேரத்தில் நவரச பதிவுகள்.
    -சங்கர்////

    நன்றி சங்கர்!

    ReplyDelete
  20. ////KS said...
    Dear Sir
    இப்படிக் கவுத்துட்டீங்களே ,சிவாஜியைத்தவிர யாரையும் தெரியவில்லை ,
    நம்மூரில் பார்த்த சில உள்ளூர் பிரபலங்களின் ஞாபகம் வருகிறது////

    சிவாஜியா? தவறு!

    ReplyDelete
  21. 1. ஆனந்த் 20/100 மதிப்பெண்கள் பெற்றுள்ளார்.
    2. திருநாராயணன் 20/100 மதிப்பெண்கள் பெற்றுள்ளார்.
    3. அபிஅப்பா 40/100 மதிப்பெண்கள் பெற்றுள்ளார்.

    இவர்களுக்கு எனது பாராட்டுக்கள்!

    ReplyDelete
  22. சிங்கை சூரி 30/100 மதிப்பெண்களைப் பெற்றுள்ளார்
    பாராட்டுக்கள்!

    ReplyDelete
  23. 2. ப்ரேம்நசீர்
    3. M.S.
    5.T.K. பகவதி,சண்முகம்

    ReplyDelete
  24. 1.எல்லிஸ் ஆர் டங்கன்.


    3.டி ஆர் ராஜகுமாரி.


    ஆனந்தன்

    ReplyDelete
  25. வணக்கம் ஐயா,
    1. ஜான் பிராட்மேன் என்று நினைக்கிறேன்.
    2. நடிகர் திலகம் சிவாஜீ
    3. எம் ஸ் சுப்புலஷ்மி என்று நி¢னைக்கிறேன்.
    4. ஜெமினி சகஸ்ரநாமம் உரையாடிக்கோண்டிருக்கிறார்கள்
    5. டி கே பகவதி சகோதரர்கள்.

    முருகன் பி எஸ் என் ல்

    ReplyDelete
  26. வணக்கம் ஐயா,
    1.மால்பிராண்டோ என்று நினைக்கிறேன்.
    2. நடிகர் பிரேம் நசீர்
    3. எம் ஸ் சுப்புலஷ்மி என்று நினைக்கிறேன்.
    4. ஜெமினி சகஸ்ரநாமம் உரையாடிக்கோண்டிருக்கிறார்கள்
    5. டி கே பகவதி சகோதரர்கள்.

    முருகன் பி எஸ் என் ல்

    ReplyDelete
  27. 1. தெரியவில்லை
    2. பிரேம் நசிர்
    3. M.s. சுப்புலட்சுமி
    4. தெரியவில்லை
    5. பகவதி ., சாரங்கபாணி

    ReplyDelete
  28. 1. எல்லீஸ் ஆர். டங்கன்

    2. M.K. ராதா

    3. ஜானகி ராமச்சந்திரன்

    4. ---

    5. இந்தப் புகைப்படத்தை பலமுறை பார்த்ததுண்டு. ஆனால் வலப்பக்கம் நிற்கும் எம்.எஸ்.வியைத் தவிர இன்னொருவர் பெயர் நினைவுக்கு வரவில்லை.

    ReplyDelete
  29. வணக்கம் ஐயா,
    1.மால்பிராண்டோ என்று நினைக்கிறேன்.
    2. நடிகர் பிரேம் நசீர்
    3. எம் ஸ் சுப்புலஷ்மி என்று நினைக்கிறேன்.
    4. ஜெமினி சகஸ்ரநாமம் உரையாடிக்கோண்டிருக்கிறார்கள்
    5. டி கே பகவதி சகோதரர்கள்.

    முருகன் பி எஸ் என் ல்

    ReplyDelete
  30. 1. முருகன், BSNL, 70/100 மதிப்பெண்கள் பெற்றுள்ளார்.
    2. சென்ஷி 20/100 மதிப்பெண்கள் பெற்றுள்ளார்.
    3. மலரகம் 50/100 மதிப்பெண்கள் பெற்றுள்ளார்.
    4. தனா 20/100 மதிப்பெண்கள் பெற்றுள்ளார்.
    5. க்ரீஷ் 60/100 மதிப்பெண்கள் பெற்றுள்ளார்.

    இவர்களுக்கு எனது பாராட்டுக்கள்!

    ReplyDelete
  31. 1. மாயாவரம் கிருஷ்ணமூர்த்தி தியாகராஜ பாகவதர்

    2. Prem nazeer

    5. MSV & R. MOORTHY

    ReplyDelete
  32. 1. Ellis R. Dungun ( The first director of M.G.R)
    2. Prem Nazrudeen
    3.Actress Rukmini (I guess she is some how Related to Actress lakshmi ;MAy be her mother?)

    ReplyDelete
  33. 1. எல்லீஸ் ஆர் டங்கன்

    2. பிரேம் நஸீர்

    3. எம்.எஸ். சுப்புலட்சுமி

    4. இடது: எஸ்.வி. சகஸ்ரநாமம். வலது: தெரியவில்லை

    5. T.K. சண்முகம். T.K. பகவதி.
    (அவ்வை பிரதர்ஸ் )

    ReplyDelete
  34. Dear Sir,
    My ans

    1.Ellis R.Dungan
    2.Sivaji Ganesan

    இன்னும் விடுமுறை முடியவில்லையா???பாடங்கள் எப்போது ஆரம்பிக்கபோகிறீர்கள்???

    ReplyDelete
  35. 1. Butterfly Surya 80/100 மதிப்பெண்கள் பெற்றுள்ளார்.
    2. வெண்ணிலவு 40/100 மதிப்பெண்கள் பெற்றுள்ளார்.
    3. Rad Madhav 20/100 மதிப்பெண்கள் பெற்றுள்ளார்.

    இவர்களுக்கு எனது பாராட்டுக்கள்!

    ReplyDelete
  36. 1.S.R.DANKAN. 2.N.T.R. OR. SIVAJI3.M.S.SUBBULAKSHMI.4.PREM NASHEER. 5.T.K.S.BAGAVATHI.

    ReplyDelete
  37. இதுவரை முதல் மார்க் நான் தானா..??

    நன்றி.

    ReplyDelete
  38. 5.கிட்டப்பா&S.Sவாசன்

    ReplyDelete
  39. ////DHANA said...
    5.கிட்டப்பா&S.Sவாசன்////

    இல்லை, தவறு!

    ReplyDelete
  40. 1. அருள் 20/100 மதிப்பெண்கள் பெற்றுள்ளார்.
    2. வட்டுக்கோழி 50/100 மதிப்பெண்கள் பெற்றுள்ளார்.
    இருவருக்கும் எனது பாராட்டுக்கள்!

    ReplyDelete
  41. 1. எல்லிஸ் டங்கன்
    2. என்.டி. ராமராவ்
    3. எம்.எஸ். சுப்புலஷ்மி
    4. பாலசந்தர் (?), சஹஸ்ரநாமம்
    5. டி.கே.எஸ். பகவதி,டி.கே.எஸ். ஷண்முகம்

    சரியா ?

    ReplyDelete
  42. 1. மாடர்ன் தியேட்டர்ஸ் இயக்குனர் சுந்தரத்தின் தந்தை, இவரும் ஒரு இயக்குனர்

    2. பிரேம் நஸீர்

    3. எம்.எஸ்.சுப்புலஷ்மி

    4. ஆர்.எஸ்.மனோஹர், இன்னொருவர் பெயர் தெரியவில்லை

    5. டி.கே.ஷன்முகம், டி.கே.பகவதி. கூடுதல் தகவல்- இவர்களது நாடகக் குழுவில்தான் கமல ஹாசன் குழந்தை நட்சத்திரம் ஆக நடித்து வந்தார். ஔவையார் ஆக நடித்து புகழ் பெற்று, அவ்வை சண்முகம் என்ப் பெயர் பெற்ற குருனாதரை பெருமைப்படுத்தும் விதமாக தன்னுடைய படத்துக்கு “அவ்வை சண்முகி” என்ப் பெயரிட்டார். தம்பி டி.கே.பகவதி பணமா பாசமா படத்தில் நடித்து பெயர் பெற்றார். இராஜ ராஜ சோழன் நாடகத்தில் தம்பி பகவதி இராஜ ராஜ சோழனாகவும், அண்ணன் ஷண்முகம் மகன் இராஜேந்திர சோழனாகவும் நடித்து, கலக்கினார்கள். அரு.இராமனாதன் இந்த நாடகத்தை எழுதினார்.

    ReplyDelete
  43. dear sir,
    யாரையுமே தெரியவில்லையே....

    ReplyDelete
  44. ஆசிரியருக்கு வணக்கம்,

    அறிந்திலேன் யாரையும்
    அறிய ஆவலாக உள்ளேன்
    அனைவரையும்.

    நன்றி!

    ஆலாசியம் கோ.

    ReplyDelete
  45. 5வது.
    பி.யு.சின்னப்பா, பி.யு.பெரியப்பா

    ReplyDelete
  46. 1. சுப்பு 60/100 மதிப்பெண்கள் பெற்றுள்ளார்.
    2. சுவாமி 60/100 மதிப்பெண்கள் பெற்றுள்ளார்.
    இருவருக்கும் எனது பாராட்டுக்கள்!

    ReplyDelete
  47. கலைத்துறையில் . . .
    1) ரஞ்சன்
    2) நாகேஸ்வர ராவ்
    3) எம் எஸ் சுப்புலட்சுமி
    4) ஜெமினி கணேசன்,
    5) நாதஸ்வர சகோதரர்கள்

    இன்னமும் பழசு இருந்தா சொல்லுங்க . .

    ReplyDelete
  48. ஆமா

    இது மாதிரி
    எப்போ சோதிடத்திலே கேள்வி தாள் தரப்போறீங்க . .
    பரீட்சை வைக்கப் போறீங்க . .

    ஜாதகத்தை கொடுத்து பலன்களை சொல்லச் சொல்றது ususalஆக இருக்கும்

    ஆனா நீங்க தான் வித்தியாசமான வாத்தியாராச்சே . . .
    அதனால . .

    பலன்களை சொல்லி ஜாதகத்தை எழுதச் சொலுங்க வித்தியாசமா இருக்கும்

    ReplyDelete
  49. 1.Ellis.R.Dungan
    2.N.T.Ramarao
    3.Subulakshmi (sds?--mss?)
    4.Picture not clear-One may be Rangarao
    5.T.K.Bhagavathy-T K.Shanmugam

    KMR.KRISHNAN

    ReplyDelete
  50. ////DHANA said...
    5.கிட்டப்பா&S.Sவாசன்////

    இல்லை தவறு1

    ReplyDelete
  51. 1. Kmr.கிருஷ்ணன் 60/100 மதிப்பெண்கள் பெற்றுள்ளார்.
    2. விசு ஐயர் 30/100 மதிப்பெண்கள் பெற்றுள்ளார்.
    இருவருக்கும் எனது பாராட்டுக்கள்!

    ReplyDelete
  52. ////sasi said...
    dear sir,
    யாரையுமே தெரியவில்லையே....////

    தெரியவிட்டால் பரவாயில்லை.!

    ReplyDelete
  53. ////Alasiam G said...
    ஆசிரியருக்கு வணக்கம்,
    அறிந்திலேன் யாரையும்
    அறிய ஆவலாக உள்ளேன்
    அனைவரையும்.
    நன்றி!
    ஆலாசியம் கோ.////

    விடைகள் வெளிவந்தவுடன் தெரிந்துகொள்ளுங்கள்

    ReplyDelete
  54. ///minorwall said...
    5வது.
    பி.யு.சின்னப்பா, பி.யு.பெரியப்பா////

    சித்தப்பாவுமில்லை. பெரியப்பாவுமில்லை!

    ReplyDelete
  55. //////visuiyer said...
    ஆமா
    இது மாதிரி
    எப்போ சோதிடத்திலே கேள்வி தாள் தரப்போறீங்க . .
    பரீட்சை வைக்கப் போறீங்க . .
    ஜாதகத்தை கொடுத்து பலன்களை சொல்லச் சொல்றது ususalஆக இருக்கும்
    ஆனா நீங்க தான் வித்தியாசமான வாத்தியாராச்சே . . .
    அதனால .
    பலன்களை சொல்லி ஜாதகத்தை எழுதச் சொலுங்க வித்தியாசமா இருக்கும்//////

    பின்னால் அந்த மாதிரிக் கேள்விகள் நிறைந்த பாடங்கள் வரவுள்ளது. அப்போது காட்டுங்கள் உங்கள் திறமையை.

    ReplyDelete
  56. 1-எல்லீஸ் ஆர் டங்கன்.
    5-இடது புறம்-ஹெரான் ராமசாமி

    ReplyDelete
  57. யூகம் செய்தது.
    2-கே.ஆர்.ராமசாமி
    3-யு.ஆர்.ஜீவரத்தினம்
    5-வலதுபுறம்-திருச்சி லோகநாதன்

    ReplyDelete
  58. சரியான விடைகள்:

    1. எல்லிஸ் ஆர் டங்கன். பிரபல தமிழ்த் திரைப்பட இயக்குனர்.
    2. நடிகர் பிரேம் நசீர்
    3. M.S. சுப்புலெட்சுமி
    4. ஜெமினி கணேசனும், ஜாவர் சீதாராமனும்
    5. T.K.S. பகவதி மற்றும் T.K.S. சண்முகம்
    ---------------------------------------------
    முதல் படத்தில் இருப்பவர் : எல்லிஸ் ஆர் டங்கன். பிரபல தமிழ்த் திரைப்பட இயக்குனர்.
    பல பிரபலங்களை அறிமுகப் படுத்தியவர் அவர். அமெரிக்கரான அவர் நன்றாகத் தமிழைக்

    கற்றுக் கொண்டு பேசினார். எம்.ஜி.ஆர், டி.எஸ்.பாலையா, என்.எஸ்.கிருஷ்ணன் என்று

    பலருக்கும் அவர்தான் அறிமுக இயக்குனர்

    Ellis R. Dungan (May 11, 1909 - December 1, 2001) was an American born film director, who

    was well known for directing Tamil language films between 1936 to 1950.[1] He was an

    alumnus of the University of Southern California and moved to India. Throughout his film

    career in South India, Dungan had directed the debut films of several popular Tamil film

    actors, such as M. G. Ramachandran in Sathi Leelavathi,[2] T. S. Balaiya, N. S. Krishnan

    and M. S. Subbulakshmi[3]

    Filmography

    * Sati Leelavati (1936)
    * Seemanthini (1936)
    * Iru Sahodarargal (1936)
    * Ambikapathy (1937)
    * Suryaputri (1940)
    * Shakuntala (1940)
    * Kalamegham (1940)
    * Daasi Penn (1943)
    * Valmiki (1945)
    * Returning Soldier (1945)
    * Meera (1945)
    * Meera (1947)
    * Ponmudi (1949)
    * Manthiri Kumari (1950)
    ------------------------------------------------------------------------------

    ReplyDelete
  59. sir, en peir vaathukozhi. en kanavar enukuu vaitha sellap peir???? o.k.

    ReplyDelete
  60. அற்புதமான தகவல்களுக்கு நன்றி ஐயா.

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com