மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

9.9.09

ஜோதிடப்பாடம்: யோகங்கள்- கஜகேசரி யோகம்!















+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
ஜோதிடப்பாடம்: யோகங்கள்- கஜகேசரி யோகம்!

This yoga lesson is shifted to the yoga class for obvious reason.
Sorry for the inconvenience.
Please contact Vaaththiyar for further information about this lesson.
mail ID classroom2007@gmail.com


+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

89 comments:

  1. I am also present sir.

    I think most of the yogas in a horoscope reflect the potential of the native. The realising of the potential will depend upon other aspects in the chart as well as the dasa and bukthi periods. Am I correct, sir?

    ReplyDelete
  2. Dear Sir,

    Thanks once again.

    In my Jathagam, Moon is sitting at Mesham with Sani (Neesam) and Lord of Lagna "Guru" is placing at (11th place) Thula with the Lord of that House Sukran which is 7th place from Moon.

    Is it effective or Partially or totally out from this Yoga because of Neesa Sani?.

    Please explain...

    Thanks,
    Alasiam G

    ReplyDelete
  3. நன்றி அய்யா,
    எனக்கு மீனலக்னம், நாலாம் இடத்தில் குரு(வ)மற்றும் அதே இடத்ததில் சந்திரன்...குரு வக்கிரம் பெற்றிருப்பதால் பலன்கள் மாறுபடுமா? அப்படியா அய்யா...

    -கதிரவன்

    ReplyDelete
  4. வணக்கம் அனைவருக்கும். வகுப்பறைக்கு புதியவன், இன்று முதல் ஒவ்வொரு நாளும் பங்கேடுத்துக்க முயற்சி செய்கிறேன்.

    ReplyDelete
  5. ///They themselves should be free from any negative aspect,
    particularly Rahu and Saturn should not be associated with Moon.////

    Iyya,

    What if Moon associated with Ragu and mercury?

    Is the effect is same if Ketu is replaced by ragu?

    ReplyDelete
  6. கஜகேசரி யோகம் பாடம்
    நல்ல விளக்கம்.

    நன்றி அய்யா.

    ReplyDelete
  7. இந்தப் பதிவில் கேட்டதற்கு இப்பொழுது பதிவு வருது.
    :)

    கஜகசேரி யோகம் என்பதை மேளயோகம் என்றும் சொல்லுவார்கள் என்று என் தகப்பனார் சொல்லி இருந்தார். மேளத்தின் அமைப்பு போன்று ஒரு சிலருக்கு நடுத்தரவயதில் பொருளும், புகழும் சேருவதற்கேற்ற அவர்களின் சாதகக் கோள்களின் அமைப்பு இருக்குமாம்.

    நடுத்தரவயதில் பலருக்கு வயிறே மேளம் போல் தான் இருக்கும் என்பது வேற விசயம். :)

    ReplyDelete
  8. அய்யா எனக்கு இந்த பாடத்தில் ஒரு சந்தொகம் மற்றும் சிறு தவறு இருப்பதாக தெரிகிறது, இது பற்றி நான் தங்களுக்கு மின்னஞ்சல் அனுப்பிஉள்ளேன், பார்க்கவும்.

    ReplyDelete
  9. Ayya, In my astro chart Jupiter is in 2nd place and moon is in 11th place...Both are in kendras...Moon is Leo with sukra,mars,mercury and Jupiter is in scorpio with Ketu...
    No planet fighting is happening in both of the case....

    Is it i am having gaja kesari yoga..?

    ReplyDelete
  10. ////Blogger Geekay said...
    Present sir!!/////

    வருகைப் பதிவு போட்டாயிற்று ஜீக்கே!

    ReplyDelete
  11. ////Blogger sundaresan p said...
    present sir////

    வருகைப் பதிவு போட்டாயிற்று சுந்தரேசன்!!

    ReplyDelete
  12. ///Blogger chaks said...
    I am also present sir.
    I think most of the yogas in a horoscope reflect the potential of the native. The realising of the potential will depend upon other aspects in the chart as well as the dasa and bukthi periods. Am I correct, sir?////

    You are always correct Mr.Chakkaravarthi!

    ReplyDelete
  13. ////Blogger Alasiam G said...
    Dear Sir,
    Thanks once again.
    In my Jathagam, Moon is sitting at Mesham with Sani (Neesam) and Lord of Lagna "Guru" is placing at (11th place) Thula with the Lord of that House Sukran which is 7th place from Moon.
    Is it effective or Partially or totally out from this Yoga because of Neesa Sani?.
    Please explain...
    Thanks,
    Alasiam G////

    சந்திரனுடன் சனி சேர்ந்துள்ளதால், இந்த யோகம் இல்லை!

    ReplyDelete
  14. ////Blogger SUNRAYS said...
    நன்றி அய்யா,
    எனக்கு மீனலக்னம், நாலாம் இடத்தில் குரு(வ)மற்றும் அதே இடத்தில் சந்திரன்...குரு வக்கிரம் பெற்றிருப்பதால் பலன்கள் மாறுபடுமா? அப்படியா அய்யா...
    -கதிரவன்////

    குருவும் சந்திரனும் ஒரே இடத்தில் இருந்தால் அதற்கு வேறு பெயர். அதுபற்றிய பாடம் பின்னால் வரும் நண்பரே!

    ReplyDelete
  15. ///Blogger Scorpion King said...
    வணக்கம் அனைவருக்கும். வகுப்பறைக்கு புதியவன், இன்று முதல் ஒவ்வொரு நாளும் பங்கேடுத்துக்க முயற்சி செய்கிறேன்.////

    புதியவரா?மிக்க மகிழ்ச்சி! முதலில் பழைய பாடங்களை எல்லாம் ஒவ்வொன்றாகப் படியுங்கள். அதுதான் நம் இருவருக்கும் நல்லது!

    ReplyDelete
  16. ////Blogger mix said...
    புதுப்பொலிவுடன் தமிழர்ஸ்
    புதுப்பொலிவுடன் வெளிவந்துள்ள தமிழர்ஸ் இணையத்தில் உங்கள் பதிவுகளை இணைக்கலாம் வாங்க...
    நீங்கள் மதிப்பு மிக்க பதிவரானால் உங்கள் தளத்தின் பதிவு தானாகவே இணையும்...
    பல தள செய்திகள்...
    ஓட்டுப்பட்டை வேண்டாம்...
    எந்த நிரலியையும் நீங்கள் இணைக்கவேண்டிய கட்டாயம் இல்லை.
    முழுவதும் தமிழில் படிக்க....
    தமிழ்செய்திகளை வாசிக்க
    தமிழ்செய்திகளை இணைக்க
    ஆங்கில செய்திகளை வாசிக்க
    வலைப்பூ தரவரிசை
    சினிமா புக்மார்க்குகள்
    சினிமா புகைப்படங்கள்/////

    நான் மதிப்பு மிக்க பதிவரா அல்லது இல்லையா என்பதை நீங்களும், வாசகர்களும்தான் சொல்ல வேண்டும்!:-))))

    ReplyDelete
  17. ////Blogger hotcat said...
    ///They themselves should be free from any negative aspect,
    particularly Rahu and Saturn should not be associated with Moon.////
    Iyya,
    What if Moon associated with Ragu and mercury?
    Is the effect is same if Ketu is replaced by ragu?///

    பலன் நஹீ ஹை! சங்கர்ஜி!

    ReplyDelete
  18. ////Blogger thirunarayanan said...
    கஜகேசரி யோகம் பாடம்
    நல்ல விளக்கம்.
    நன்றி அய்யா.////

    உங்களிடம் இருந்து, எதிர்ப்பு, மறுப்பு எதுவும் இருக்காது. பெயருக்கேற்றபடி நீங்கள் திருவாளர்தான்!

    ReplyDelete
  19. ////Blogger கோவி.கண்ணன் said...
    இந்தப் பதிவில் கேட்டதற்கு இப்பொழுது பதிவு வருது. :)////
    கஜகசேரி யோகம் என்பதை மேளயோகம் என்றும் சொல்லுவார்கள் என்று என் தகப்பனார் சொல்லி இருந்தார். மேளத்தின் அமைப்பு போன்று ஒரு சிலருக்கு நடுத்தரவயதில் பொருளும், புகழும் சேருவதற்கேற்ற அவர்களின் சாதகக் கோள்களின் அமைப்பு இருக்குமாம்.//////

    சிங்கையில் இருப்பவர்களுக்கு இந்த யோகம் ஜாதகத்தில் இல்லாவிட்டாலும், வேறு வழியில் வந்து சேரும். அது என்ன வழி என்று தெரிந்து கொள்ள தனி மின்னஞ்சலுடன் 100$ (Singapore Dollar) பணம் அனுப்பவும்:-)))))
    >>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>

    நடுத்தரவயதில் பலருக்கு வயிறே மேளம் போல் தான் இருக்கும் என்பது வேற விசயம். :)////

    வயிறு இருந்தால் என்ன? வங்கிக் கணக்கும் மேளம் போலவே இருக்கும்!:-)))))
    >>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>

    ReplyDelete
  20. ///Blogger PITTHAN said...
    அய்யா எனக்கு இந்த பாடத்தில் ஒரு சந்தேகம் மற்றும் சிறு தவறு இருப்பதாக தெரிகிறது, இது பற்றி நான் தங்களுக்கு மின்னஞ்சல் அனுப்பிஉள்ளேன், பார்க்கவும்.////

    நீங்கள் சொல்வதுதான் தவறு. சூரியனுடன், குரு சேர்ந்தால் மட்டுமே அது கஜகேசரி யோகம் என்பது தவறு.
    அதை நீங்கள் இங்கேயே சொல்லியிருக்கலாம்!

    ReplyDelete
  21. /////Blogger Self Realization said...
    Ayya, In my astro chart Jupiter is in 2nd place and moon is in 11th place...Both are in kendras...Moon is Leo with sukra,mars,mercury and Jupiter is in scorpio with Ketu...
    No planet fighting is happening in both of the case....
    Is it i am having gaja kesari yoga..?/////

    நீங்களே கேள்வியையும் கேட்டுப் பதிலையும் சொல்லிவிட்டீர்கள். சந்தோஷமாக இருங்கள். உங்களுக்கு இந்த யோகம் உண்டு!

    ReplyDelete
  22. i)யோகம்: சந்திரனிலிருந்து குரு கேந்திரத்திலிருந்தால்.
    சந்திரராசியிலிருந்து குரு கேந்திரத்தில் இருந்தால் கஜகேசரி யோகம் உண்டாகிறது. - ASTROVISION SOFTWR.
    ii)Gaja- Kesari : Famous and Virtuous :- Moon and Jupiter in mutual Kendras. - JAGANNATHA HORA
    iii) குரு பகவானும், சந்திரனும் ஒருவருடைய ஜாதகத்தில் அவர்கள் இருவரும் ஒருவருக்கொருவர் 1, 4, 7,10 ஆகிய கேந்திர வீடுகளில் அமர்ந்திருந்தால் இந்த யோகம் உண்டாகும்- வாத்தியார்.
    குருவே, படிச்சதெல்லாம் மறந்துடும் போல இருக்கு. ஒரு டீ சாப்பிட்டுவந்து திரும்ப படிக்கிறேன் :)

    ReplyDelete
  23. அய்யா, குருவும் சந்திரனும் ஒரே வீட்டில் சேர்ந்து இருந்தால் அது குரு சந்திர யோகம்தானே? பின்பு ஏன் astrovision tamil softwr, ஜகன்னாத்ஹோராவும்
    "சந்திரராசியிலிருந்து குரு கேந்திரத்திலிருந்தால்", "Moon and Jupiter in mutual Kendras"என்று கஜகேசரி யோகத்தை வகைப்படுத்துகிறது?
    J+Mo+Su+ Sat on my 3rd house Libra. But both the sftwrs showing am hving gaja kesari yoga.pls do not consider this as my personal question. am confused, so for clarification only i'm asking.. If time permits clear my doubt,thanks

    ReplyDelete
  24. This comment has been removed by the author.

    ReplyDelete
  25. Dear Sir

    Sir Enakku Guruvum Chandranum 7 il irundhu Lagnathai parkinar...

    I have this yogam. Thanks Sir.. Nice Lesson (each day one yoga)..

    Thank you

    Loving Student
    Arulkumar Rajaraman

    ReplyDelete
  26. அய்யா,
    கும்ப லக்னம் 4-ல் சந்திரன் உச்சம் & 10-ல் குரு (வக்கிரம்) பலன் எப்படி இருக்கும் ?

    ReplyDelete
  27. அய்யா,
    கும்ப லக்னம் 4-ல் சந்திரன் உச்சம் & 10-ல் குரு (வக்கிரம்) பலன் எப்படி இருக்கும் ?

    ReplyDelete
  28. Ayya...........

    Neengal sonnathu thaan ayya...


    பெண்மணியின் ஜாதகத்தில் 7ஆம் அதிபதியை குரு பார்த்தால் மிகவும் நல்லது..........

    Ennoda girl freind jaathagathil........

    Mesha lagnam........lagnathil raaghu...
    and 7il kethu.........

    lagnathipathi....9il sama veedu.......and

    Question is 7il kethu.....7th lord & 2nd lord is sukran.........(MESHA LAGNAM)

    Sukran pagai in simmam....
    guru 11il irunthu 7nth house and 7th lord sukranaiyum paarkiraar so kalthra dosha is cancelled r not...???

    ReplyDelete
  29. ////RVC said...
    உள்ளேன் அய்யா////

    எதற்கு உள்ளேன் அய்யா? அடுத்தடுத்துக் கேள்விகள் உள்ளதே?

    ReplyDelete
  30. /////RVC said...
    i)யோகம்: சந்திரனிலிருந்து குரு கேந்திரத்திலிருந்தால்.
    சந்திரராசியிலிருந்து குரு கேந்திரத்தில் இருந்தால் கஜகேசரி யோகம் உண்டாகிறது. - ASTROVISION SOFTWR.
    ii)Gaja- Kesari : Famous and Virtuous :- Moon and Jupiter in mutual Kendras. - JAGANNATHA HORA
    iii) குரு பகவானும், சந்திரனும் ஒருவருடைய ஜாதகத்தில் அவர்கள் இருவரும் ஒருவருக்கொருவர் 1, 4, 7,10 ஆகிய கேந்திர வீடுகளில் அமர்ந்திருந்தால் இந்த யோகம் உண்டாகும்- வாத்தியார்.
    குருவே, படிச்சதெல்லாம் மறந்துடும் போல இருக்கு. ஒரு டீ சாப்பிட்டுவந்து திரும்ப படிக்கிறேன் :)////

    தம்’மடிக்கிற பழக்கம் இருந்தால், அப்படியே தம்’மடித்துவிட்டு வாருங்கள் மறக்காது!:-)))))

    ReplyDelete
  31. ////RVC said...
    அய்யா, குருவும் சந்திரனும் ஒரே வீட்டில் சேர்ந்து இருந்தால் அது குரு சந்திர யோகம்தானே? பின்பு ஏன் astrovision tamil softwr, ஜகன்னாத்ஹோராவும்
    "சந்திரராசியிலிருந்து குரு கேந்திரத்திலிருந்தால்", "Moon and Jupiter in mutual Kendras"என்று கஜகேசரி யோகத்தை வகைப்படுத்துகிறது?////

    சந்திர ராசியில் இருந்து குரு கேந்திரத்தில் என்பது சந்திரனுக்குக் கேந்திரத்தில் என்பதும் ஒன்றுதான். அதுசரியாகத்தானே உள்ளது? கண்ட கடைகளில் எல்லாம் தேநீர் சாப்பிடாதீர்கள்!:-)))

    ReplyDelete
  32. ////Blogger RVC said...

    /////J+Mo+Su+ Sat on my 3rd house Libra. But both the sftwrs showing am hving gaja kesari yoga.pls do not consider this as my personal question. am confused, so for clarification only i'm asking.. If time permits clear my doubt,thanks/////

    கண்டதையும் போட்டுக் குழப்பிக்கொள்ளாதீர்கள்.
    சந்திரனும் குருவும் ஒரே இடத்தில் இருந்தல் அது குருச் சந்திரயோகம்.
    உங்களுக்கு இருப்பது குருச்சந்திர யோகம். சனியும் கூட இருப்பதால் உங்களைக் குழப்புகிறது!:-)))))

    ReplyDelete
  33. ////Arulkumar Rajaraman said...
    Dear Sir
    Sir Enakku Guruvum Chandranum 7 il irundhu Lagnathai parkinar...
    I have this yogam. Thanks Sir.. Nice Lesson (each day one yoga)..
    Thank you
    Loving Student
    Arulkumar Rajaraman////

    பிசிறு தட்டுகிறது ராஜாராமன். இருவரும் ஒன்றாக 7ல் இருந்தால் அதற்கு வேறு பெயர்!

    ReplyDelete
  34. ////k subraa said...
    அய்யா,
    கும்ப லக்னம் 4-ல் சந்திரன் உச்சம் & 10-ல் குரு (வக்கிரம்) பலன் எப்படி இருக்கும் ?/////

    எம்.ஜி.ஆரும், நம்பியாரும் ஒரே ஸீனில் வந்தால் என்ன ஆகும்? சண்டைதான்!
    குரு வக்கிரம் ஆனபடியால் பலன் இல்லை!

    ReplyDelete
  35. Bala said...
    Ayya...........
    Neengal sonnathu thaan ayya...
    பெண்மணியின் ஜாதகத்தில் 7ஆம் அதிபதியை குரு பார்த்தால் மிகவும் நல்லது..........
    Ennoda girl freind jaathagathil........
    Mesha lagnam........lagnathil raaghu...
    and 7il kethu.........
    lagnathipathi....9il sama veedu.......and
    Question is 7il kethu.....7th lord & 2nd lord is sukran.........(MESHA LAGNAM)
    Sukran pagai in simmam....
    guru 11il irunthu 7nth house and 7th lord sukranaiyum paarkiraar so kalthra dosha is cancelled r not...???/////

    ஐயோ பாவம் அந்தப் பெண்!
    கேர்ள் பிரண்டிற்கெல்லாம் ஜாதகத்தைப் பார்த்து நேரத்தை வீணக்காமல், பட்டர் ஐஸ்க்ரீமாக வேளா வேலைக்கு வாங்கிக் கொடுத்து நட்பைப் பலப்படுத்துங்கள். ஜாதகத்தைப் பார்த்து நட்பைக் கோட்டை விட்டுவிடாதீர்கள். இந்த காலத்தில் நல்ல பெண்ணின் சிநேகம் கிடைப்பதே அரிது!:-))))

    ReplyDelete
  36. புத்தம் புதிய தமிழ் திரட்டி உலவு.காம்
    தமிழ் வலைபூகள் / தளங்களின் சங்கமம் உலவு.காம்
    http://www.ulavu.com
    (ஓட்டுபட்டை வசதிஉடன் )
    உங்கள் வலைப்பூவை இணைத்து உங்கள் ஆதரவைதருமாறு வேண்டுகிறோம் ….

    இவண்
    உலவு.காம்

    ReplyDelete
  37. Dear sir,

    One more question today.

    Sukran is in my Lagna, that is thulam. Could you please tell me about my marriage life? right now Sani Dhisai and sani is in 11th house.
    Iam looking for a marriage.

    Thanks
    Saravana

    ReplyDelete
  38. தங்களின் பாடங்களில் உள்ள பின்னூட்டங்களை படித்தாலே கொஞ்சம் தெளிவாகிறது... ரொம்ப ரொம்ப நன்றி அய்யா, - கதிரவன்

    ReplyDelete
  39. //தங்களின் பாடங்களில் உள்ள பின்னூட்டங்களை படித்தாலே கொஞ்சம் தெளிவாகிறது... ரொம்ப ரொம்ப நன்றி அய்யா, - கதிரவன்//
    மன்னிக்கவும்... பின்னூட்டங்களுக்கு தங்கள் அளிக்கும் பதில்களில் இருந்து தெளிவாகிறது... - kathiravan

    ReplyDelete
  40. //// SP.VR. SUBBIAH said...
    ////Arulkumar Rajaraman said...
    Dear Sir
    Sir Enakku Guruvum Chandranum 7 il irundhu Lagnathai parkinar...
    I have this yogam. Thanks Sir.. Nice Lesson (each day one yoga)..
    Thank you
    Loving Student
    Arulkumar Rajaraman////

    பிசிறு தட்டுகிறது ராஜாராமன். இருவரும் ஒன்றாக 7ல் இருந்தால் அதற்கு வேறு பெயர்!////

    1,4,7,10 என்று எல்லா இடமுமே கேந்திரம் என்றால் 1ஆம் இடத்தில் இரண்டு பேரும் சேர்ந்து விடுகின்ற அமைப்பு (குருச்சந்திர யோக) எற்பட்டுவிடுகிறதல்லவா?
    ஆசிரியர் விளக்கம் தேவை.

    ReplyDelete
  41. எனக்கு தெரிந்தவர்களின் ஜாதகங்களை நான் அலசிப்பார்த்ததில் இந்த அமைப்பு கலைஞர் அவர்களின் ஜாதகத்தில் மட்டுமே இருக்கிறது.(எனக்கு அவரைத் தெரியும்- அவருக்கு என்னைத் தெரியாது.)

    ReplyDelete
  42. ////உலவு.காம் (ulavu.com) said...
    புத்தம் புதிய தமிழ் திரட்டி உலவு.காம்
    தமிழ் வலைபூகள் / தளங்களின் சங்கமம் உலவு.காம்
    http://www.ulavu.com
    (ஓட்டுபட்டை வசதிஉடன் )
    உங்கள் வலைப்பூவை இணைத்து உங்கள் ஆதரவைதருமாறு வேண்டுகிறோம் ….
    இவண்
    உலவு.காம்////

    உங்கள் வேண்டுகோளுக்கு இணங்கி, பதிவு செய்துவிட்டேன் நண்பரே!

    ReplyDelete
  43. /////Saravana said...
    Dear sir,
    One more question today.
    Sukran is in my Lagna, that is thulam. Could you please tell me about my marriage life? right now Sani Dhisai and sani is in 11th house.
    Iam looking for a marriage.
    Thanks
    Saravana////

    டை மட்டும் இருந்தால் பொதுமா? சட்டை, பேண்ட், பெல்ட், ஷூ எல்லாம் வேண்டாமா?
    கோச்சாரம், 7ஆம் இடத்து அதிபதி, அஷ்டகவர்க்கம் இதெல்லாம் வேண்டாமா?

    ReplyDelete
  44. ////SUNRAYS said...
    தங்களின் பாடங்களில் உள்ள பின்னூட்டங்களை படித்தாலே கொஞ்சம் தெளிவாகிறது... ரொம்ப ரொம்ப நன்றி அய்யா, - கதிரவன்/////

    அதிலும் நம் வகுப்பு செல்ல மாணவர்களின் பின்னூட்டங்களுக்கான பதில்களைப் படியுங்கள் எல்லாம் விளங்கும்!

    ReplyDelete
  45. ////SUNRAYS said...
    //தங்களின் பாடங்களில் உள்ள பின்னூட்டங்களை படித்தாலே கொஞ்சம் தெளிவாகிறது... ரொம்ப ரொம்ப நன்றி அய்யா, - கதிரவன்//
    மன்னிக்கவும்... பின்னூட்டங்களுக்கு தங்கள் அளிக்கும் பதில்களில் இருந்து தெளிவாகிறது... - kathiravan////

    எனக்கும் அப்போதுதான் நாம் எதை விட்டோம் என்று சில சமயம் தெரிய வரும்!

    ReplyDelete
  46. minorwall said...
    //// SP.VR. SUBBIAH said...
    ////Arulkumar Rajaraman said...
    Dear Sir
    Sir Enakku Guruvum Chandranum 7 il irundhu Lagnathai parkinar...
    I have this yogam. Thanks Sir.. Nice Lesson (each day one yoga)..
    Thank you
    Loving Student
    Arulkumar Rajaraman////
    பிசிறு தட்டுகிறது ராஜாராமன். இருவரும் ஒன்றாக 7ல் இருந்தால் அதற்கு வேறு பெயர்!////
    1,4,7,10 என்று எல்லா இடமுமே கேந்திரம் என்றால் 1ஆம் இடத்தில் இரண்டு பேரும் சேர்ந்து விடுகின்ற அமைப்பு (குருச்சந்திர யோக) எற்பட்டுவிடுகிறதல்லவா?
    ஆசிரியர் விளக்கம் தேவை.////

    இருவரும் சேர்ந்திருந்தால் குருச்சந்திர யோகம் இல்லை என்று யார் சொன்னது? நடப்புப் பாடம் எதைப் பற்றியது மைனர்சார்? கஜகேசரி யோகத்தைப் பற்றியது. அதை நினைவில் வையுங்கள்.

    ReplyDelete
  47. ////minorwall said...
    எனக்கு தெரிந்தவர்களின் ஜாதகங்களை நான் அலசிப்பார்த்ததில் இந்த அமைப்பு கலைஞர் அவர்களின் ஜாதகத்தில் மட்டுமே இருக்கிறது.(எனக்கு அவரைத் தெரியும்- அவருக்கு என்னைத் தெரியாது.)////

    அதுதான் உங்களுக்கு நல்லது!:-))))
    ஜப்பானில் ஜோதிடர்கள் உண்டா? யாரையாவது பார்த்திருக்கிறீர்களா?

    ReplyDelete
  48. கஜகேசரி யோகம் சேப்டர் மிகவும் அருமையாக உள்ளது. நான் இப்பொழுது பவுண்டேசனை ஸ்ட்ராங்காக போடும் வேலையில் இருப்பதால் என்னால் கேள்விகள் கேட்க முடியவில்லையே என்று நினைக்கும் பொழுது மிகவும் வேதனையாக உள்ளது.

    வாத்தியார் ஐயா சீக்கிரமாக தங்களுடைய புத்தகங்களை எங்கள் கைகளில் தவழ விடுங்களேன். சூப்பர் ஸ்டார் ரஜினி பட அறிவிப்பு மாதிரி இழுத்துக்கொண்டே செல்கிறது.

    தயவுசெய்து வெளியிடும் தேதியை விரைவில் அறிவிக்குமாறு மாணவர்கள் சார்பாக கேட்டுக் கொள்கிறேன்.

    நன்றியுடன்
    முருகன் அடிமை

    ReplyDelete
  49. அய்யா,
    சந்திரன் சனி சேர்க்கை பலன் எப்படிப்பட்டது?அது பற்றிய விவரம் தங்களின் முந்தைய கிரகசேர்க்கை பற்றிய பாடங்களிலும் கொடுக்கப்படவில்லை.இந்த பாடத்தில் சம்பந்தப்படுவதால் தயவு செய்து விளக்கம் கொடுக்கவும்.

    ReplyDelete
  50. அய்யா,
    இது வரைக்குமான பதில்களுக்கு நன்றி.
    இங்கும் ஜோதிடர்கள் இருப்பதாகக் கேள்வி.எனது ஜப்பானீஸ் நண்பர்கள் சொல்லி இருக்கிறார்கள்.நான் சென்று பார்த்ததில்லை.(ஆர்வத்தில் நான் சில ஜப்பானீஸ் நண்பர்களின் ஜாதகங்களை கணித்து பலன்கள் பார்த்ததில் பொருந்தி வருகிறது.)
    ஹோஷி-உரனை (startelling)என்று இந்த மொழியில் குறிப்பிடுவார்கள்.ஹோஷி-star,உரனை-telling
    இவர்களுடைய கிரக -கிழமை லிங்க் கூட நமதினைப் போன்றதுதான்.
    உதாரணமாக ka=நெருப்பு
    கிரகம்=sei
    செவ்வாய்கிரகம்=kasei

    ReplyDelete
  51. Dear Sir,

    As per our lessons, a planet in 6,8,12 will not do much good things to the native. But for "Kethu" and "Mandhi" the 6th position is good. Right?

    ReplyDelete
  52. /////முருகன் அடிமை said...
    கஜகேசரி யோகம் சேப்டர் மிகவும் அருமையாக உள்ளது. நான் இப்பொழுது பவுண்டேசனை ஸ்ட்ராங்காக போடும் வேலையில் இருப்பதால் என்னால் கேள்விகள் கேட்க முடியவில்லையே என்று நினைக்கும் பொழுது மிகவும் வேதனையாக உள்ளது./////

    என்ன பவுண்டேசன் முருகா? வீடு கட்டுவதற்கா? உடம்பிற்கா? மனதிற்கா? வங்கி இருப்பிற்கா? வரப்போகும் மயிலிற்கா? எதற்கு முருகா?
    >>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
    வாத்தியார் ஐயா சீக்கிரமாக தங்களுடைய புத்தகங்களை எங்கள் கைகளில் தவழ விடுங்களேன். சூப்பர் ஸ்டார் ரஜினி பட அறிவிப்பு மாதிரி இழுத்துக்கொண்டே செல்கிறது.
    தயவுசெய்து வெளியிடும் தேதியை விரைவில் அறிவிக்குமாறு மாணவர்கள் சார்பாக கேட்டுக் கொள்கிறேன்.
    நன்றியுடன்
    முருகன் அடிமை///////

    31.12.2009ற்குள் உங்கள் கைக்கு புத்தகம் (முதல் 2 பாகங்கள்) வந்துவிடும் முருகா!

    ReplyDelete
  53. ////minorwall said...
    அய்யா,
    சந்திரன் சனி சேர்க்கை பலன் எப்படிப்பட்டது?அது பற்றிய விவரம் தங்களின் முந்தைய கிரகசேர்க்கை பற்றிய பாடங்களிலும் கொடுக்கப்படவில்லை.இந்த பாடத்தில் சம்பந்தப்படுவதால் தயவு செய்து விளக்கம் கொடுக்கவும்.//////

    சந்திரன் மனகாரகன். He is the authority for mind! அவனுடன் தீய கிரகங்களான சனி, ராகு, கேது, மற்றும் செவ்வாய் சேர்வது நல்லதல்ல. அனாவசியமான கவலை, படபடப்பு, என்று மனம் நிம்மதியாக இருக்காது!
    (Mental agony, mental worries, tension etc)

    ReplyDelete
  54. ////minorwall said...
    அய்யா,
    இது வரைக்குமான பதில்களுக்கு நன்றி.
    இங்கும் ஜோதிடர்கள் இருப்பதாகக் கேள்வி.எனது ஜப்பானீஸ் நண்பர்கள் சொல்லி இருக்கிறார்கள்.நான் சென்று பார்த்ததில்லை.(ஆர்வத்தில் நான் சில ஜப்பானீஸ் நண்பர்களின் ஜாதகங்களை கணித்து பலன்கள் பார்த்ததில் பொருந்தி வருகிறது.)
    ஹோஷி-உரனை (startelling)என்று இந்த மொழியில் குறிப்பிடுவார்கள்.ஹோஷி-star,உரனை-telling
    இவர்களுடைய கிரக -கிழமை லிங்க் கூட நமதினைப் போன்றதுதான்.
    உதாரணமாக ka=நெருப்பு
    கிரகம்=sei
    செவ்வாய்கிரகம்=kasei////

    தகவல்களுக்கு நன்றி மைனர்!

    ReplyDelete
  55. /////Saravana said...
    Dear Sir,
    As per our lessons, a planet in 6,8,12 will not do much good things to the native. But for "Kethu" and "Mandhi" the 6th position is good. Right?////

    for mandhi 11th is the right place!
    for ketu 12th is the right place!

    ReplyDelete
  56. சந்திரனும் சனியும் சேர்ந்து இருந்தால்
    அது புனர்பூ தோஷம்.
    உங்களுடைய செயல்கள்முழுமை
    அடையும் முன் உங்களை
    பாடாய் படுத்தி விடும்.

    ReplyDelete
  57. Sri Grubhyo Namaha.

    Thanks.

    In the horoscope, Chandran in Dhanusu Rasi and Laknam also in Dhanusu Rasi. In Guru ashtavargam , numbar of paral is 6 in Dhanusu Rasi. IN Chandra ashtavargam, number of parlas is 4. Is it called Kaja kesari yogam. Am I correct.

    ReplyDelete
  58. குருவும் சந்திரனும் அதனுடைய கேந்திர பார்வையில் (1,4,7,10) இருந்தால் , கஜகேசரி யோகம் அமைகிறது.

    முதல் வீட்டில் (1) சந்திரனுடன் குரு சேர்ந்தால் கஜகேசரி யோகம் அமையவில்லை . "குரு சந்திர யோகம் " தான் அமைகிறது என்று கூறுகிறீர்கள் . ஏன் குருவும் சந்திரனும் கேந்திர பார்வையான முதல் வீட்டில் தானே இணைகிறார்கள் ? ஏன் கஜகேசரி யோகம் அமைய வில்லை ?

    தாங்கள் விளக்கமாக கூறவும் .

    ReplyDelete
  59. Good evening sir,

    Sir, I am leo laganam. laganam has JUPITER total ashtavargam35 paral
    suyavarkam guru 7 paral DO I HAVE AMSAYOGAM PL TELL ME ABOUT IT.

    3rd house libra sukarn and kethu combination ASHTAVARGAM TOTAL 25 PARAL(SUKURAN SUYAVARGAM 5 PARAL
    DO I HAVE MALVIYA YOGAM

    4th house budhan and sun combination total ashtavargam 29paral SUN SUYAVARKAM 4 AND BUDHAN SUYAVARKAM 5 BUT BUDHAN ASTHANGAM DO I HAVE BUDHA AADYTHIYA YOGAM AND BATHARA YOGAM SIR

    6TH HOUSE HAS MARS(MAKARAM) TOTAL ASTAVARGAM 38 PARAL AND SUYAVARKAM MARS 7 DO I HAVE RUCHUGA YOGAM

    YOUR LOVINGLY STUDENT
    LAKSHMI

    ReplyDelete
  60. Good evening sir,

    Sir, I am leo laganam. laganam has JUPITER total ashtavargam35 paral
    suyavarkam guru 7 paral DO I HAVE AMSAYOGAM PL TELL ME ABOUT IT.

    3rd house libra sukarn and kethu combination ASHTAVARGAM TOTAL 25 PARAL(SUKURAN SUYAVARGAM 5 PARAL
    DO I HAVE MALVIYA YOGAM

    4th house budhan and sun combination total ashtavargam 29paral SUN SUYAVARKAM 4 AND BUDHAN SUYAVARKAM 5 BUT BUDHAN ASTHANGAM DO I HAVE BUDHA AADYTHIYA YOGAM AND BATHARA YOGAM SIR

    6TH HOUSE HAS MARS(MAKARAM) TOTAL ASTAVARGAM 38 PARAL AND SUYAVARKAM MARS 7 DO I HAVE RUCHUGA YOGAM

    YOUR LOVINGLY STUDENT
    LAKSHMI

    ReplyDelete
  61. ////Blogger thirunarayanan said...
    சந்திரனும் சனியும் சேர்ந்து இருந்தால்
    அது புனர்பூ தோஷம்.
    உங்களுடைய செயல்கள்முழுமை
    அடையும் முன் உங்களை
    பாடாய் படுத்தி விடும்.////

    அது அவயோகத்தில் வரும். பின்னால் வரும். பொறுத்திருந்து படியுங்கள்!

    ReplyDelete
  62. ////Blogger csekar2930 said...
    Sri Grubhyo Namaha.
    Thanks.
    In the horoscope, Chandran in Dhanusu Rasi and Laknam also in Dhanusu Rasi. In Guru ashtavargam , numbar of paral is 6 in Dhanusu Rasi. IN Chandra ashtavargam, number of parlas is 4. Is it called Kaja kesari yogam. Am I correct.////

    இல்லை. குழப்புகிறீர்கள். குரு எங்கே உள்ளது பகவானே?

    ReplyDelete
  63. /////Blogger Shyam Prasad said...
    குருவும் சந்திரனும் அதனுடைய கேந்திர பார்வையில் (1,4,7,10) இருந்தால் , கஜகேசரி யோகம் அமைகிறது.
    முதல் வீட்டில் (1) சந்திரனுடன் குரு சேர்ந்தால் கஜகேசரி யோகம் அமையவில்லை . "குரு சந்திர யோகம் " தான் அமைகிறது என்று கூறுகிறீர்கள் . ஏன் குருவும் சந்திரனும் கேந்திர பார்வையான முதல் வீட்டில் தானே இணைகிறார்கள் ? ஏன் கஜகேசரி யோகம் அமைய வில்லை ?
    தாங்கள் விளக்கமாக கூறவும் .//////

    எல்லா நோட்டிலுமே காந்தி இருக்கிறார். ஆனால் மதிப்பு வேறு வேறு. 100 நோட்டிற்கும் 1,000 நோட்டிற்கும் வெவ்வேறு மதிப்பு. அதுபோல குருவும் சந்திரனும் கட்டிப்பிடித்துச் சேரும்போது ஒரு மதிப்பு. எட்டி நின்று காதலிக்கும்போது வேறு மதிப்பு. புரிகிறதா நண்பரே? இல்லையென்றால் மீண்டும் வருகிறேன் வேறு உதாரணங்களுடன்!

    ReplyDelete
  64. Makara lagnam moon is in 6th position and guru in 9th position ie. from moon 4th is guru. do i have this yoga?

    ReplyDelete
  65. sundari said...
    Good evening sir,
    Sir, I am leo laganam. laganam has JUPITER total ashtavargam35 paral
    suyavarkam guru 7 paral DO I HAVE AMSAYOGAM PL TELL ME ABOUT IT.

    குரு பகவான் லக்கின கேந்திரத்தில் இருப்பதால் உங்களுக்கு ஹம்ஸ யோகம் உள்ளது சகோதரி!
    -------------------------------------------------------------------------
    3rd house libra sukarn and kethu combination ASHTAVARGAM TOTAL 25 PARAL(SUKURAN SUYAVARGAM 5 PARAL
    DO I HAVE MALVIYA YOGAM
    சுக்கிரன் தன்னுடைய சொந்தவீட்டில் இருப்பதால் உங்களுக்கு மாளவ்ய யோகம் உள்லது சகோதரி
    --------------------------------------------------------------------------- 4th house budhan and sun combination total ashtavargam 29paral SUN SUYAVARKAM 4 AND BUDHAN SUYAVARKAM 5 BUT BUDHAN ASTHANGAM DO I HAVE BUDHA AADYTHIYA YOGAM AND BATHARA YOGAM SIR

    புதனுக்கு அச்தமனம் கிடையாது எனும் நிலை உண்டு. ஆகவே உங்களுக்கு பத்ரா யோகம் மற்ரும் புத ஆதித்த யோகம் ஆகைய இரண்டு யோகங்களும் உண்டு சகோதரி!
    ----------------------------------------------------------------------------
    6TH HOUSE HAS MARS(MAKARAM) TOTAL ASTAVARGAM 38 PARAL AND SUYAVARKAM MARS 7 DO I HAVE RUCHUGA YOGAM

    செவ்வாய் உச்சம் பெற்று மகர ராசியில் உள்ளது. உங்களுக்கு ருச்சக யோகம் உள்லது சகோதரி!
    YOUR LOVINGLY STUDENT
    LAKSHMI/////

    உங்கள் பெயரிலேயே திருமகள் உள்ளாரே! வேறு என்ன யோகம் வேண்டும் உங்களுக்கு?

    ReplyDelete
  66. /* எல்லா நோட்டிலுமே காந்தி இருக்கிறார். ஆனால் மதிப்பு வேறு வேறு. 100 நோட்டிற்கும் 1,000 நோட்டிற்கும் வெவ்வேறு மதிப்பு. அதுபோல குருவும் சந்திரனும் கட்டிப்பிடித்துச் சேரும்போது ஒரு மதிப்பு. எட்டி நின்று காதலிக்கும்போது வேறு மதிப்பு. புரிகிறதா நண்பரே? இல்லையென்றால் மீண்டும் வருகிறேன் வேறு உதாரணங்களுடன்! */

    மிக்க நன்றி . அப்படி என்றால் "கேந்திர பார்வை" என்று சொல்வது தவறு என்று நினைக்கிறேன். குருவும் சந்திரனும் அதனுடைய 4,7,10 பார்வையில் இருந்தால் "கஜகேசரி யோகம்" அமைகிறது என்று தானே சொல்ல வேண்டும் ?

    தவறுதலாக இருந்தால் மன்னிக்கவும் .

    ReplyDelete
  67. ////Blogger Shyam Prasad said...
    /* எல்லா நோட்டிலுமே காந்தி இருக்கிறார். ஆனால் மதிப்பு வேறு வேறு. 100 நோட்டிற்கும் 1,000 நோட்டிற்கும் வெவ்வேறு மதிப்பு. அதுபோல குருவும் சந்திரனும் கட்டிப்பிடித்துச் சேரும்போது ஒரு மதிப்பு. எட்டி நின்று காதலிக்கும்போது வேறு மதிப்பு. புரிகிறதா நண்பரே? இல்லையென்றால் மீண்டும் வருகிறேன் வேறு உதாரணங்களுடன்! */
    மிக்க நன்றி . அப்படி என்றால் "கேந்திர பார்வை" என்று சொல்வது தவறு என்று நினைக்கிறேன். குருவும் சந்திரனும் அதனுடைய 4,7,10 பார்வையில் இருந்தால் "கஜகேசரி யோகம்" அமைகிறது என்று தானே சொல்ல வேண்டும் ?
    தவறுதலாக இருந்தால் மன்னிக்கவும் .////

    இரு கிரகங்களும் சேர்ந்திருந்தால் அது குருச்சந்திர யோகம். அதைப் பற்றிய பாடம் பின்னால் வரவுள்ளது. பொறுத்திருந்து படியுங்கள் நண்பரே!

    ReplyDelete
  68. ////aravindaan said...
    Makara lagnam moon is in 6th position and guru in 9th position ie. from moon 4th is guru. do i have this yoga?/////

    சந்திரனுக்கு நாலில் குரு இருப்பதால் இந்த யோகம் உங்களுக்கு உள்ளது அரவிந்தன்!

    ReplyDelete
  69. ஐயா,

    எனக்கு தனுசு லக்னம். லக்னத்தில் குரு சனியுடன் உள்ளார். 4ம் இடத்தில் சந்திரன் தனியாக உள்ளார். எனக்கு இந்த யோகம் உள்ளதா?
    - குரு செல்வம்.

    ReplyDelete
  70. ஐயா,

    மன்னிக்கவும். தாமதமான வருகை.

    Dhanur lagnam.In lagna Guru+ venus.In seventh house Moon + Mars.
    Do this native have this yoga?Because moon is together with mars.

    Kindly clear....

    ReplyDelete
  71. What is the effect of Gaja Kesari yoga in navamsa? I am surprised to see so many comments and doubts. I heard that the gaja kesari yoga is a common one and gives effect only in some horoscopes.

    ReplyDelete
  72. Dear Sir,

    I have a question, after seeing Horoscope (with all informations), is that possible to say a persons marriage time, I mean in that period he or she will be definitely get married? In others word, can we predict the marriage time exactly?

    Thanks
    Saravana

    ReplyDelete
  73. அய்யா எனக்கு இந்த பாடத்தில் ஒரு சந்தேகம் மற்றும் சிறு தவறு இருப்பதாக தெரிகிறது, இது பற்றி நான் தங்களுக்கு மின்னஞ்சல் அனுப்பிஉள்ளேன், பார்க்கவும்.////

    நீங்கள் சொல்வதுதான் தவறு. சூரியனுடன், குரு சேர்ந்தால் மட்டுமே அது கஜகேசரி யோகம் என்பது தவறு.
    அதை நீங்கள் இங்கேயே சொல்லியிருக்கலாம்!

    THANKS FOR YOUR ANSWER, THANK YOU SIR.

    ReplyDelete
  74. Sir
    I have chandran in 6th house and guru in 12th house.I have kaja kesari yogam.

    As the houses they are situated is not good i think i cannot expect good results of this yogam.

    Regards,
    Prem Anand

    ReplyDelete
  75. பதிவை படிக்க ஒரு நாள் தாமதம்.

    எனக்கு குரு. சந்திரன் சனி மூவரும் தனுசு ராசியில். கன்னி லக்னம்.

    எனக்கு காஜா கேசரி யோகம் உள்ளதா ?


    நன்றி

    வாழ்த்துக்கள்

    ReplyDelete
  76. Good morning sir,

    I am mithuna laganam. Laganam has saturn TOTAL ASHTAVARKAM 29 PARAL
    SANI SUYAVARKAM 3 PARAL SIR, DO I HAVE SASA YOGAM PL TELL ME ABOUT IT
    SIR.

    2. 5TH HOUSE HAS SUN, MERCURY.VENUS AND MARS ASHTAVARKAM 22 PARAL
    DO I HAVE MALVIYA YOGAM

    3. 9TH HOUSE HAS GURU TOTAL ASHTAVARGAM 24 PARAL SUYAVARKAM 4 DO I HAVE HAMSAYOGAM SIR.

    YOUR LOVINGLY STUDENT
    shankar

    YOUR LOVINGLY STUDEN

    ReplyDelete
  77. நன்றி thirunarayanan அவர்களே..

    ReplyDelete
  78. /////Blogger Guru Selvam said...
    ஐயா,
    எனக்கு தனுசு லக்னம். லக்னத்தில் குரு சனியுடன் உள்ளார். 4ம் இடத்தில் சந்திரன் தனியாக உள்ளார். எனக்கு இந்த யோகம் உள்ளதா?
    - குரு செல்வம்./////

    இல்லை! சனி லவட்டிக்கொண்டு போய்விட்டார்!

    ReplyDelete
  79. /////Blogger Sivasubramanian said...
    ஐயா,
    மன்னிக்கவும். தாமதமான வருகை.
    Dhanur lagnam.In lagna Guru+ venus.In seventh house Moon + Mars.
    Do this native have this yoga?Because moon is together with mars.
    Kindly clear..../////

    நீங்கள் சொல்லும் கிரகங்கள் 5 பாகைகள் தள்ளி ஒன்றை ஒன்று உரசாமல் இருந்தால் யோகம் உண்டு!

    ReplyDelete
  80. //////Blogger krish said...
    What is the effect of Gaja Kesari yoga in navamsa? I am surprised to see so many comments and doubts. I heard that the gaja kesari yoga is a common one and gives effect only in some horoscopes./////

    நவாம்சத்தில் இருந்தாலும் யோகம் உண்டு க்ரீஷ்!

    ReplyDelete
  81. /////Blogger Premanandhan said...
    Sir
    I have chandran in 6th house and guru in 12th house.I have kaja kesari yogam.
    As the houses they are situated is not good i think i cannot expect good results of this yogam.
    Regards,
    Prem Anand//////

    கரெக்ட்! போனால் போகட்டும்! வேறு யோகங்கள் இருக்கும் பொறுத்திருந்து பாருங்கள்!

    ReplyDelete
  82. ////Blogger T K Arumugam said...
    பதிவை படிக்க ஒரு நாள் தாமதம்.
    எனக்கு குரு. சந்திரன் சனி மூவரும் தனுசு ராசியில். கன்னி லக்னம்.
    எனக்கு காஜா கேசரி யோகம் உள்ளதா ?
    நன்றி
    வாழ்த்துக்கள்//////

    ஒரே ராசியில் மூவர் இருந்தால் குடுமிப்பிடி சண்டை! கைகலப்பு. அடிதடி. சிலசமயங்களில் யுத்தம்
    அதற்கு வேறு பலன்கள். பாடங்கள் பின்னால் வரும். பொறுத்திருந்து பாருங்கள்!

    ReplyDelete
  83. /////Blogger Guru Selvam said...

    ஐயா,
    எனக்கு தனுசு லக்னம். லக்னத்தில் குரு சனியுடன் உள்ளார். 4ம் இடத்தில் சந்திரன் தனியாக உள்ளார். எனக்கு இந்த யோகம் உள்ளதா?
    - குரு செல்வம்./////

    இல்லை! சனி லவட்டிக்கொண்டு போய்விட்டார்! //


    நன்றி ஐயா. ஆனால், நவாம்ஸத்தில் குருவும் சந்திரனும் ஒரெ இடத்தில்(4ல்) உள்ளனர். ஏதும் பலன் உண்டா?

    - குரு செல்வம்

    ReplyDelete
  84. Guru Selvam said...
    /////Blogger Guru Selvam said...
    ஐயா,
    எனக்கு தனுசு லக்னம். லக்னத்தில் குரு சனியுடன் உள்ளார். 4ம் இடத்தில் சந்திரன் தனியாக உள்ளார். எனக்கு இந்த யோகம் உள்ளதா?
    - குரு செல்வம்./////
    இல்லை! சனி லவட்டிக்கொண்டு போய்விட்டார்! //
    நன்றி ஐயா. ஆனால், நவாம்ஸத்தில் குருவும் சந்திரனும் ஒரே இடத்தில்(4ல்) உள்ளனர். ஏதும் பலன் உண்டா?
    - குரு செல்வம்//////

    அத்ற்குப் பெயர் குருச் சந்திர யோகம்! அதற்கு வேறு பலன்கள். பாடங்கள் பின்னால் வரும். பொறுத்திருந்து பாருங்கள்!

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com