மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

14.9.09

விபரீத ராஜயோகம்

++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
விபரீத ராஜயோகம்

(Reversal of Fortune)

அதென்ன ஸ்வாமி விபரீதம்?

விபரீதம் என்பது சாதாரணமாக இல்லாததும், தவறானதும் ஆகும். விசித்திரமானதாகும்

நடக்கக்கூடாதது நடந்துவிட்டால், அதுவும் இயற்கைக்கு மாறாக நடந்துவிட்டால்
அதை விபரீதம் என்போம்.

அதைப்போல கிடைக்கக்கூடாத ராஜயோகம் விபரீதமாகக் கிடைத்து விட்டால்
அது விபரீத ராஜயோகம்!

அது ஜாதகத்தில் எப்படி ஏற்படும்? அதன் பலன் என்ன?

இன்று, அதை விவரித்து எழுதியுள்ளேன். மின்னஞ்சல் வகுப்பில் பாடமாக அனைவருக்கும் அனுப்பியுள்ளேன். படித்துப் பயனடைய வேண்டுகிறேன்.

இங்கே ஏன் பதிவிடவில்லை?

பதிவிட்டால், என் நிலைமை விபரீதமாகிவிடும்:-))))

பின்னூட்டம் 100க்குமேல் வரும். பலரும் தங்கள் ஜாதகத்தைவைத்து,
அதைப் பற்றிக் கேட்டு என்னைப் பிறாண்டி எடுத்துவிடுவார்கள்.

அது மேல் நிலைப் பாடம். ஆகவே சற்று விவரம் அறிந்தவர்கள் மட்டுமே
அதைப் படித்துப் புரிந்து கொள்ள முடியும்.

ஆகவே அதை மின்னஞ்சல் பாடமாக அனுப்பியுள்ளேன்.

புதியவர்கள், பழைய பாடங்களைப் படித்துவிட்டு, மேல் நிலைப் பாடங்களைப் படிப்பது, அவர்களுக்கு நல்லது! எனக்கும் நல்லது!:-))))

அடுத்த பாடம் நாளை!

அன்புடன்
வாத்தியார்!
--------------------------------------------------------------------

வாழ்க வளமுடன்!

66 comments:

  1. பாடம் படிக்கலாம் என்று ஆர்வமாக வந்தால் சப்பென்று ஆகி விட்டது. இருப்பினும் தங்கள் நிலை புரிகிறது.

    ReplyDelete
  2. sir i am not getting your mail in lionsudhakar.sudha@gmail.com. please send me.

    ReplyDelete
  3. ஐயா,

    மெயில் பாடம் வந்தது.விபரீத ராஜயோகம் படித்துவிட்டேன.

    பாடம் அருமை...

    வாழ்க வளமுடன்,
    வேலன்.

    ReplyDelete
  4. மின்னஞ்சல் பாடங்கள் நேற்றுவரை பிரச்சினை எதுவும் இல்லாமல் சென்று கொண்டிருந்தது.
    முன்பு 480 பயனாளர்கள் இருந்த இடத்தில் இன்று கூடுதலாக 80 பேர்கள் சேர்ந்துள்ளனர்.

    முதல் படிவத்தில் இருந்த 480 பேர்களுக்கும் இன்று பாடங்கள் சென்று விட்டன.
    இரண்டாவது படிவத்தில் இருந்த 80 பேர்களுக்கான மின்னஞ்சலை, கூகுள் ஆண்டவர் கழுத்தைப் பிடித்து நிறுத்திவிட்டார்.

    நாளொன்றுக்கு 500 மின்னஞ்சல்களை மட்டுமே அனுப்ப முடியுமாம்.
    ஆகவே இரண்டாவது லிஸ்ட்டில் உள்ள 80 பேர்களுக்கான மின்னஞ்சல்கள் அப்படியே உள்ளன.

    ஆகவே வராவதவர்கள். தெரியப் படுத்துங்கள். பாடத்தை அவர்களுக்கு நாளை காலை அனுப்பிவைக்கிறேன்.

    இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு, பயனாளர்களை இரண்டாகப் பிரித்து இரண்டு நாட்களில் இருசாராருக்கும் கிடைக்கும்படியாக அனுப்ப வேண்டியதுதான்.

    அல்லது உங்களுக்கு ஏதாவது நல்ல யோசனை இருந்தால் தெரியப் படுத்துங்கள்!

    அன்புடன்
    வாத்தியார்!

    ReplyDelete
  5. Hi Sir,

    In my horoscope, 6th lord is Mars and 12th lord is Venus. Both are placed in 12th Place along with Jupiter. Is Vipareetha Rajayoga in my horoscope?

    Thanks

    ReplyDelete
  6. தனித்தனி வெவ்வேறு மெயில்-ID create பண்ணி 2team என்று செய்துவிட்டால் இந்த பிரச்சினையை எளிதில் தீர்த்து விடலாமே?
    ஒரு serverலிருந்து ஒரு நாளைக்கி 500மெயில் மட்டுமே அனுப்ப முடியும் என்றால் வேறு வழிதான் சிந்திக்க வேண்டும்..

    ReplyDelete
  7. Dear Sir,

    I have not received விபரீத ராஜயோகம் lessons yet.
    Please mail me sir

    Anbudan
    Ungal Maanavi

    ReplyDelete
  8. உள்ளேன் அய்யா! மேல்நிலைப்பாடம் வந்துருச்சு.

    ReplyDelete
  9. Sir,
    In my horoscope 3rd lord is in 12th . 6th lord in 3rd. All are single so i dont think i have the vibareetha raja yoga , instead it is neesabanga raja yoga am i correct sir.

    Regards,
    Prem Anand

    ReplyDelete
  10. ////ananth said...
    பாடம் படிக்கலாம் என்று ஆர்வமாக வந்தால் சப்பென்று ஆகி விட்டது. இருப்பினும் தங்கள் நிலை புரிகிறது.////

    புரிதலுக்கு நன்றி ஆன்ந்த்!

    ReplyDelete
  11. /////PITTHAN said...
    sir i am not getting your mail in lionsudhakar.sudha@gmail.com. please send me./////

    உங்களுடைய ஒரிஜினல் பெயரையும் அதனுடன் கொடுத்த முகவரியையும் (mail ID) எழுதுங்கள்

    ReplyDelete
  12. /////வேலன். said... ஐயா,
    மெயில் பாடம் வந்தது.விபரீத ராஜயோகம் படித்துவிட்டேன.
    பாடம் அருமை...
    வாழ்க வளமுடன்,
    வேலன்./////

    தகவலுக்கு நன்றி!

    ReplyDelete
  13. /////T.V.Radhakrishnan said...
    :-)))////

    உங்கள் ஸ்மைலிக்கு நன்றி ராதாகிருஷ்ணன் சார்!

    ReplyDelete
  14. ////chaks said...
    :-))))////

    நன்றி சக்ஸ்!

    ReplyDelete
  15. ////minorwall said...
    தனித்தனி வெவ்வேறு மெயில்-ID create பண்ணி 2team என்று செய்துவிட்டால் இந்த பிரச்சினையை எளிதில் தீர்த்து விடலாமே?
    ஒரு serverலிருந்து ஒரு நாளைக்கி 500மெயில் மட்டுமே அனுப்ப முடியும் என்றால் வேறு வழிதான் சிந்திக்க வேண்டும்..////

    நன்றி மைனர். இரு குழுக்களாகப் பிரித்து இரண்டு நாட்களில் அனுப்ப வேண்டியதுதான்!

    ReplyDelete
  16. ////sridhar said...
    thanks sir,
    by
    sridhar/////

    பாடம் வந்த மின்னஞ்சலிலேயே reply option ஐப் பயன்படுத்துங்கள் நண்பரே!

    ReplyDelete
  17. ////உங்கள் மாணவி said... Dear Sir,
    I have not received விபரீத ராஜயோகம் lessons yet.
    Please mail me sir
    Anbudan
    Ungal Maanavi/////

    நாளொன்றுக்கு 500 மின்னஞ்சல்களை மட்டுமே அனுப்ப முடியுமாம்.
    ஆகவே இரண்டாவது லிஸ்ட்டில் உள்ள 80 பேர்களுக்கான மின்னஞ்சல்கள் அப்படியே உள்ளன.
    அவர்களுக்கு நாளை காலை அனுப்பிவைக்கிறேன்.
    இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு, பயனாளர்களை இரண்டாகப் பிரித்து இரண்டு நாட்களில் இருசாராருக்கும்
    கிடைக்கும்படியாக அனுப்ப வேண்டியதுதான்.

    ReplyDelete
  18. ////RVC said...
    உள்ளேன் அய்யா! மேல்நிலைப்பாடம் வந்துருச்சு.////

    தகவலுக்கு நன்றி!

    ReplyDelete
  19. Premanandhan said...
    Sir,
    In my horoscope 3rd lord is in 12th . 6th lord in 3rd. All are single so i dont think i have the vibareetha raja yoga , instead it is neesabanga raja yoga am i correct sir.
    Regards,
    Prem Anand/////

    உங்கள் லக்கினம் என்ன? அது தெரியாமல் சரியான பதிலை எப்படிச் சொல்வது?

    ReplyDelete
  20. ////subscription said...
    Hi Sir,
    In my horoscope, 6th lord is Mars and 12th lord is Venus. Both are placed in 12th Place along with Jupiter. Is Vipareetha Rajayoga in my horoscope?
    Thanks///

    உண்டு> மூவரும் ஒருவருக்கொருவர் உரசாமல் இருக்க வேண்டும்!

    ReplyDelete
  21. வணக்கம் வாத்தியார் ஐயா,

    மெயில் பாடம் வந்தது. விபரீத ராஜயோகம் படித்துவிட்டேன.
    பாடம் மிக அருமை. நான் தாமதமாக வகுப்பில் சேர்ந்த மாணவன், எனவே பழய பாடங்களை படித்து கொண்டுள்ளேன். இன்னும் ஓரிரு மாதங்களில் உங்கள் வேகத்துக்கு வந்து விடுவேன்.
    தங்கள் சேவைக்கு மிக்க நன்றி

    ReplyDelete
  22. I think this is what explained as "Kettavan kettidil kittidum rajayogam" by a Siddhar.

    ReplyDelete
  23. Dear Sir,

    As per our lessons, If guru is in lagna (Mesham) that is a "Blessed Horoscope".
    In a same Horoscope what if , 7th place(Thula) has Sukran, and Budhan? still it is considered as Blessed?

    Please clarify Sir. Required for one of my family members.

    Thanks in advance
    Saravana

    ReplyDelete
  24. ஐயா,

    எனது லக்னம் துலாம்.களாத்திரகாரன் சுக்கிரன் 8ம் வீட்டு அதிபதியாகி,3ம் வீட்டில் தனியாக அமர்ந்திருக்கிறார்.சுக்கிரன் சுயவர்க்கம்=6 பரல்கள்,7ம் வீட்டில் 25 பரல்கள்.களாத்திரகாரன் 3ம் வீட்டில் அமர்ந்துள்ளதால் முதல் திருமணம் விவாகாரத்தில் முடிந்துள்ளது.ஆனால் 7ல் சந்திரன் அமர்ந்துள்ளார்.இது நல்ல மனைவி கிடைக்கும் அமைப்பு.இரண்டாவது வீட்டில் பெண் பார்க்கிறார்கள்.இந்த அமைப்பு விபரீத ராஜ யோகத்தைத் தருமா? இல்லை மீண்டும் விபரீத்தைத்தான் தருமா?செவ்வாய் 1 பரலுடன் பலமிழந்து இருக்கிறார்.எது எப்படியோ,பழனியாண்டவர் மேல் பாரத்தைப் போட்டுவிட்டு,செவ்வாய்க்கிழமை விரதம் இருக்க ஆரம்பித்துவிட்டேன்.நம்பிக்கைதானே வாழ்க்கை. ‌‌‌

    ReplyDelete
  25. இன்னும் ஓர் எளிமையான உதாரணம்: "அருணாச்சலம்" படத்தில் ரஜினியை பாடாய்ப்படுத்துவதும் இந்த யோகம்தானே ஐயா!‌

    ReplyDelete
  26. /////Blogger Scorpion King said...
    வணக்கம் வாத்தியார் ஐயா,
    மெயில் பாடம் வந்தது. விபரீத ராஜயோகம் படித்துவிட்டேன.
    பாடம் மிக அருமை. நான் தாமதமாக வகுப்பில் சேர்ந்த மாணவன், எனவே பழய பாடங்களை படித்து கொண்டுள்ளேன். இன்னும் ஓரிரு மாதங்களில் உங்கள் வேகத்துக்கு வந்து விடுவேன்.
    தங்கள் சேவைக்கு மிக்க நன்றி////

    பாடம் வந்த மின்னஞ்சலிலேயே reply option ஐப் பயன்படுத்துங்கள் நண்பரே!
    அந்தப் பாடத்திற்கு இங்கே வந்து பின்னூட்டம் இட வேண்டாம். அதில் உறுப்பினராக இல்லாதவர்களுக்கு இதைப் படித்தால் ஒன்றும் புரியாது. குழப்பம் ஏற்படும்!

    ReplyDelete
  27. ////Blogger Prabhu said...
    I think this is what explained as "Kettavan kettidil kittidum rajayogam" by a Siddhar.////

    ஒரு கெட்டவன் இன்னொரு கெட்டவனுடன் சேர்ந்தால் அல்லவா வி.ரா.யோகம்!

    ReplyDelete
  28. ////Blogger Saravana said...
    Dear Sir,
    As per our lessons, If guru is in lagna (Mesham) that is a "Blessed Horoscope".
    In a same Horoscope what if , 7th place(Thula) has Sukran, and Budhan? still it is considered as Blessed?
    Please clarify Sir. Required for one of my family members.
    Thanks in advance
    Saravana////

    உங்கள் மகிழ்ச்சிக்காக நீங்கள் அப்படி வைத்துக்கொள்ளலாம்.

    ReplyDelete
  29. Blogger பொட்டல் said...
    ஐயா,
    எனது லக்னம் துலாம்.களாத்திரகாரன் சுக்கிரன் 8ம் வீட்டு அதிபதியாகி,3ம் வீட்டில் தனியாக அமர்ந்திருக்கிறார்.சுக்கிரன் சுயவர்க்கம்=6 பரல்கள்,7ம் வீட்டில் 25 பரல்கள்.களாத்திரகாரன் 3ம் வீட்டில் அமர்ந்துள்ளதால் முதல் திருமணம் விவாகாரத்தில் முடிந்துள்ளது.ஆனால் 7ல் சந்திரன் அமர்ந்துள்ளார்.இது நல்ல மனைவி கிடைக்கும் அமைப்பு.இரண்டாவது வீட்டில் பெண் பார்க்கிறார்கள்.இந்த அமைப்பு விபரீத ராஜ யோகத்தைத் தருமா? இல்லை மீண்டும் விபரீத்தைத்தான் தருமா?செவ்வாய் 1 பரலுடன் பலமிழந்து இருக்கிறார்.எது எப்படியோ,பழனியாண்டவர் மேல் பாரத்தைப் போட்டுவிட்டு,செவ்வாய்க்கிழமை விரதம் இருக்க ஆரம்பித்துவிட்டேன்.நம்பிக்கைதானே வாழ்க்கை. ‌‌‌/////

    பழனியாண்டவர் மேல் பாரத்தைப் போட்டுவிட்டீர்கள் அல்லவா? பிறகு எதற்குக் கவலை?

    ReplyDelete
  30. ////Blogger பொட்டல் said...
    இன்னும் ஓர் எளிமையான உதாரணம்: "அருணாச்சலம்" படத்தில் ரஜினியை பாடாய்ப்படுத்துவதும் இந்த யோகம்தானே ஐயா!‌/////

    தெரியவில்லை சாமி! திரைக்கதையை எல்லாம் உதாரணமாக எடுத்துக்கொள்ள வேண்டாம்! அது புனைவு. அவ்வளவுதான்

    ReplyDelete
  31. ////Blogger Saravana said...
    Dear Sir,
    As per our lessons, If guru is in lagna (Mesham) that is a "Blessed Horoscope".
    In a same Horoscope what if , 7th place(Thula) has Sukran, and Budhan? still it is considered as Blessed?
    Please clarify Sir. Required for one of my family members.
    Thanks in advance
    Saravana////

    உங்கள் மகிழ்ச்சிக்காக நீங்கள் அப்படி வைத்துக்கொள்ளலாம்.
    ===================================
    Dear Sir,

    I didn't get you.
    My question is , is it considered as Kalthira Dosam if Sukran and Budhan are in 7th place (In thula).

    Thanks
    Saravana

    ReplyDelete
  32. i have read all the previous lessons till now, i have not received any of your advanced lessons by e-mail, please send me all whatever u sent so far by mail (i dont want to miss any lesson), to Uma. (Mail id: umas1234@gmail.com)

    ReplyDelete
  33. உள்ளேன் அய்யா!
    மெயில் பாடம் வந்தது.தங்கள் சேவைக்கு மிக்க நன்றி.

    குருவும்,சுக்ரனும் 9தம் விடாக,ரிஷபதில் இருந்தால் அது விபரீத ராஜயோகம் ஆகுமா?

    ReplyDelete
  34. Dear sir.
    A small idea.You can create a group in google so that you can post to any number of people with a common mail id without any difficulty.The restrction that you said is only when you send mail thro gmail server.but this doesnot apply to groups.Thats how GROUPS work....

    Thanks
    Rathinavel.C

    ReplyDelete
  35. Sir,
    I didn't get your lesson. Please send it to me.

    thanks!

    ReplyDelete
  36. அய்யா வணக்கம் .
    இன்றைய பாடத்திற்கு நன்றி.
    சிம்ம லக்கினம் ,
    மூன்றாம் வீட்டில் சுக்கிரனுடன் எட்டாம் அதிபதி குரு.
    இது விபிரீத ராஜ யோகம் தானா?

    ReplyDelete
  37. Sir Vanakkam,
    Lucky day for Me.
    Today, I found great site...
    no no great Ocean which can serve all kind of tasty food for my hungry mind.
    Please accept and provide one corner seat in middle bench.

    Thanks and Regards,
    Mades.

    ReplyDelete
  38. Sir,
    You can start a yahoo group and post the lessons as files and send mails to all members simultaneously. Only problem is the mail id will be exposed to all and spam will become a problem.

    ReplyDelete
  39. Blogger Saravana said...
    ////Blogger Saravana said...
    Dear Sir,
    As per our lessons, If guru is in lagna (Mesham) that is a "Blessed Horoscope".
    In a same Horoscope what if , 7th place(Thula) has Sukran, and Budhan? still it is considered as Blessed?
    Please clarify Sir. Required for one of my family members.
    Thanks in advance
    Saravana////
    உங்கள் மகிழ்ச்சிக்காக நீங்கள் அப்படி வைத்துக்கொள்ளலாம்.
    ===================================
    Dear Sir,
    I didn't get you.
    My question is , is it considered as Kalthira Dosam if Sukran and Budhan are in 7th place (In thula).
    Thanks
    Saravana/////

    களத்திர தோஷங்கள் செவ்வாய், சனி, ராகு, கேது ஆகிய 4 கிரகங்களை வைத்துத்தான் உண்டாகும்.
    நீங்கள் குறிப்பிட்டுள்ள கிரகங்களை வைத்தல்ல!

    ReplyDelete
  40. ////Blogger Uma said...
    i have read all the previous lessons till now, i have not received any of your advanced lessons by e-mail, please send me all whatever u sent so far by mail (i dont want to miss any lesson), to Uma. (Mail id: umas1234@gmail.com)////

    உங்கள் மின்னஞ்சல் முகவரியை இந்த மின்னஞ்சல் முகவரிக்குத் தெரியப்படுத்துங்கள்: classroom2007@gmail.com

    ReplyDelete
  41. ////Blogger singaiSuri said...
    உள்ளேன் அய்யா!
    மெயில் பாடம் வந்தது.தங்கள் சேவைக்கு மிக்க நன்றி.
    குருவும்,சுக்ரனும் 9தம் விடாக,ரிஷபதில் இருந்தால் அது விபரீத ராஜயோகம் ஆகுமா?////

    ஆகாது!

    ReplyDelete
  42. ////Blogger Rathinavel.C said...
    Dear sir.
    A small idea.You can create a group in google so that you can post to any number of people with a common mail id without any difficulty.The restrction that you said is only when you send mail thro gmail server.but this doesnot apply to groups.Thats how GROUPS work....
    Thanks
    Rathinavel.C////

    google & yahoo groupகளில் வேறு பிரச்சினைகள் உள்ளன!

    ReplyDelete
  43. ////Blogger ceylonstar said...
    Sir,
    I didn't get your lesson. Please send it to me.
    thanks!////

    நாளை வரும்!

    ReplyDelete
  44. ////Blogger puthiyavan said...
    அய்யா வணக்கம் .
    இன்றைய பாடத்திற்கு நன்றி.
    சிம்ம லக்கினம் ,
    மூன்றாம் வீட்டில் சுக்கிரனுடன் எட்டாம் அதிபதி குரு.
    இது விபிரீத ராஜ யோகம் தானா?////

    யோகம்தான். யோகம் உள்ளது!

    ReplyDelete
  45. ////Blogger mades said...
    Sir Vanakkam,
    Lucky day for Me.
    Today, I found great site...
    no no great Ocean which can serve all kind of tasty food for my hungry mind.
    Please accept and provide one corner seat in middle bench.
    Thanks and Regards,
    Mades/////.

    இது இணைய வகுப்பு. வாத்தியார் மேஜையைத் தவிர வேறு எங்கே வேண்டுமென்றாலும் உட்கார்ந்து படியுங்கள்

    ReplyDelete
  46. ////Blogger krish said...
    Sir,
    You can start a yahoo group and post the lessons as files and send mails to all members simultaneously. Only problem is the mail id will be exposed to all and spam will become a problem./////

    தகவலுக்கு நன்றி க்ரீஷ்!
    google & yahoo groupகளில் வேறு பிரச்சினைகள் உள்ளன!

    ReplyDelete
  47. sir i dint recieve your email...pls send it to me vinodhkannappan@gmail.com

    ReplyDelete
  48. ஐயா எனக்கு மின் அஞ்சல் கிடைக்கவில்லை.

    viknesh2cool@gmail.com

    அஞ்சல் கிடைக்கும் வரை உண்ணாவிரதம் இருக்க போகிறேன்.

    ReplyDelete
  49. Really you are doing amzing job, now i am understanding more from you. pls clarify my doubt.

    my laknam - mesam enaku 8th place virchikam ( place for sevai) , enaku sevai 6 il irukiradu, idu vipareetha rajayogama? appadiendral adu eppodu nadaimuraiku varum,8 KU URIYAVAN 6 IL SANIYODU IRUKIRAN, enaku buthan thisai budan putthi nadakiradu,

    ReplyDelete
  50. Sir, intha yogam irukirathi vida...illamal irinthal nallathu....that is my opinion. Secondly, intha yogam irukira aakal konjam distance maintian paanonum ithu romba important.

    ReplyDelete
  51. sir, i sent my mail id to classroom2007@gmail.com, please send me the lessons

    ReplyDelete
  52. ////Vinodh said...
    sir i dint recieve your email...pls send it to me vinodhkannappan@gmail.com///

    உங்களுக்குப் பதில் எழுதியுள்ளேன்

    ReplyDelete
  53. //VIKNESHWARAN said...
    ஐயா எனக்கு மின் அஞ்சல் கிடைக்கவில்லை.
    viknesh2cool@gmail.com
    அஞ்சல் கிடைக்கும் வரை உண்ணாவிரதம் இருக்க போகிறேன்.///

    இருங்கள். உடம்பிற்கும் மனதிற்கும் நல்லது:-)))
    மூன்று நாட்கள் இருங்கள். அதற்குப் பிறகு பாடங்கள் வரும்!

    ReplyDelete
  54. பிரகாஷ் துரைசாமி said...
    Really you are doing amzing job, now i am understanding more from you. pls clarify my doubt.
    my laknam - mesam enaku 8th place virchikam ( place for sevai) , enaku sevai 6 il irukiradu, idu vipareetha rajayogama? appadiendral adu eppodu nadaimuraiku varum,8 KU URIYAVAN 6 IL SANIYODU IRUKIRAN, enaku buthan thisai budan putthi nadakiradu,
    உங்கள் லக்கினப்படி -
    3 & 6ற்கு உரியவன் புதன்
    8ற்கு உரியவன் செவ்வாய்
    12ற்கு உரியவன் குரு

    இவர்கள் மூவரில் இருவர் சேர்ந்தால் மட்டுமே அந்த யோகம் உங்கள் லக்கினப்படி!

    ReplyDelete
  55. ////Thanuja said...
    Sir, intha yogam irukirathi vida...illamal irinthal nallathu....that is my opinion. Secondly, intha yogam irukira aakal konjam distance maintian paanonum ithu romba important.///

    பெண்களே எப்போதும் distance maintian பண்ணுவீர்கள். அதிலும் ஜாதகத்தை வேறு பார்த்துப் பண்ண ஆரம்பிதீர்கள் என்றால்...? ஆண்கள் பாவம் அம்மணி!
    அப்படியெல்லாம் செய்யாதீர்கள். யாராக இருந்தாலும் மதிப்பு 337 மட்டுமே
    அதை நினைவில் வையுங்கள்!

    ReplyDelete
  56. ///Uma said...
    sir, i sent my mail id to classroom2007@gmail.com, please send me the lessons////

    உத்தரவு சகோதரி. யாரங்கே, அம்மணிக்கு (சகோதரிக்கு) உடனே பாடங்களை அனுப்பிவையுங்கள்!:-))))

    ReplyDelete
  57. //
    ////RVC said...
    உள்ளேன் அய்யா! மேல்நிலைப்பாடம் வந்துருச்சு.////

    தகவலுக்கு நன்றி!

    Monday, September 14, 2009 11:01:00 AM
    Blogger SP.VR. SUBBIAH said...

    Premanandhan said...
    Sir,
    In my horoscope 3rd lord is in 12th . 6th lord in 3rd. All are single so i dont think i have the vibareetha raja yoga , instead it is neesabanga raja yoga am i correct sir.
    Regards,
    Prem Anand/////

    உங்கள் லக்கினம் என்ன? அது தெரியாமல் சரியான பதிலை எப்படிச் சொல்வது?
    //

    Sir, my lagnam is magara lagnam

    ReplyDelete
  58. ஐயா,
    ரிஷப லக்னம், கடகத்தில் சூரியன் + புதன், 12ல் சந்திரன் , 8ல் ராகு, 9ல் குரு. இந்த அமைப்பு விபரீத ராஜயோகம் உண்டா ?

    ரிஷபத்திற்கு -சந்திரன் பகை, முன்றாம் ஆதிபதி சந்திரன் 12ல்
    Please correct my understanding if i am wrong?

    ReplyDelete
  59. ////singaiSuri said...
    ஐயா,
    ரிஷப லக்னம், கடகத்தில் சூரியன் + புதன், 12ல் சந்திரன் , 8ல் ராகு, 9ல் குரு. இந்த அமைப்பு விபரீத ராஜயோகம் உண்டா ?
    ரிஷபத்திற்கு -சந்திரன் பகை, முன்றாம் ஆதிபதி சந்திரன் 12ல்
    Please correct my understanding if i am wrong?////

    ''சுருக்கமாகச் சொன்னால் 3, 6, 8, 12ஆம் அதிபதிகளில் இருவர், அந்த வீடுகள்
    ஒன்றில் கைகோர்த்துக் கொண்டு இருந்தால், அது விபரீத ராஜயோகம் ஆகும்.
    கிடைக்காததை, அவர்கள் கிடைக்க வைப்பார்கள்.''

    இந்தக் குறிப்பை வைத்துக் கொண்டு மீண்டும் ஒருமுறை உங்கள் ஜாதகத்தை அலசுங்கள்
    ரிஷப லக்கினத்திற்கு 3ஆம் அதிபதி சந்திரன்
    ரிஷப லக்கினத்திற்கு 6ஆம் அதிபதி சுக்கிரன்
    ரிஷப லக்கினத்திற்கு 8ஆம் அதிபதி குரு
    ரிஷப லக்கினத்திற்கு 12ஆம் அதிபதி செவ்வாய்

    ஆக இந்த நால்வரில் இருவர், அந்த வீடுகள் ஒன்றில் இருக்கிறார்களா?
    இப்படி அலசிப் பார்க்க மாட்டீர்களா?

    ReplyDelete
  60. நன்றி
    சொல்லிடிங்கல, இனி மெல பாருங்க வெளூதுக்கட்றேன்.

    ReplyDelete
  61. குருமங்கள யோகம் பற்றி கூறவே இல்லையே?

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com