மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

5.7.16

Humour: நகைச்சுவை: வாங்க, சிரித்து விட்டுப் போங்க!


Humour: நகைச்சுவை: வாங்க, சிரித்து விட்டுப் போங்க!
----------------------------------------------------
*மனைவி : ஏங்க! "புண்ணியம் செய்தவர்களை" இங்கிலீஷ்'ல எப்படி சொல்லுவாங்க!!*🤔🤔
*கணவன் : Unmarried - னு சொல்லுவாங்க.*😅😅
*மனைவி : யோவ் நில்லுய்யா ஓடாத!!..*😡😡
----------------------------------------------
பரீட்சை ஹால் கீதோபதேசம்:

பதில் தெரியவில்லை என்று விழிப்பவனே!
எதை நீ படித்தாய் எழுதுவதற்கு?
எதை எழுதுவாய் ஆசிரியர் படிப்பதற்கு?
கேள்வி கேட்டவருக்கே பதிலும் தெரியும்!
இடையில் நீ யார் பதில் எழுத ?
நடந்தபரீட்சை எல்லாம் நாடகமே!
நடக்கும் பரீட்சை நாடகமே !
இனி நடக்கப் போகும் பரீட்சை களும் நாடகமே!
இடையில் நீ எழுதி என்ன சாதிக்கப் போகிறாய்?
எழுந்திரு!
கபாலி ஷோ உனக்காககாத்திருக்கிறது!!
கடமையைச் செய்!!!!
-----------------------------------------------------

2
A Question asked in a talent test:
If u r married to one of the twin sisters ,how wud u recognise ur wife?
The award winning answer was!
V
V
V.
Why shud  I  ??😂😂😂😂😂😂😂
---------------------------------------------
3
Teacher: Nee periyavanaagi enna panna pora?😄
Student: Kalyanam😊
Teacher:😁 Athu illa. Nee ennava aaga virumbura?😨
Student: Husband😃
Teacher: 😁😁😱No. I mean unakku valkaiyil enna kadaikanum nu ethir pakura?😐
Student: Wife😃😃
Teacher: 😁😁😱Oh no. Unga parents ku enna panna pora?😟
Student: Marumagal theduven😃😃😃
Teacher: 😠😡Stupid, unga appa unkitta enna ethirparkiraru?👿
Student: Pera kulandai😉😃
Teacher: 😫😫Iyo kadavule un valkai latchiyam enna?😒😥😪
Student: “Appa aga poren”😃😍😛
Teacher:😷😷😷😷😭😭😭
------------------------------------------------
VATHIYAR: Yenda Kanakku Thappa Pottuttu Dance Aadura?👿👿😡😠
STUDENT: Neenga Thaane Sonneenga, Kanakku Thappa Irundhaalum Stepsukku Mark Poduvennu Athan Sir…😜😜😎😎
VATHIYAR: ….!!!!!
------------------------------------------
Wife: Pinnadi figure irundha kannu theriyathanu lorry kaaran thittitu poran😒😠, neenga sirikiringa?👿👿
Hus: Unnai poi Figurenu solraan, Avanukku than kannu theriyala; Atha nenachithan sirikiren.😝😆
--------------------------------------------
Boy: I love you😘🌹
Girl: Naan surya mathiriyana paiyana thaan love pannuven😌😌☺
Boy: Naan surya mathiri irundha unna yendi love panna poren.!!😒😒
--------------------------------------------
Wife: ☺😍Darling, naalaiku namma wedding day😍😍😘, so idhuvarai naan paarkaadha place’ku ennai kootittu poganum. Okva?☺☺
Husband: sari dear😊😊vaa kitchenukku pogalaam😉😒
---------------------------------------------
Husband:: நீ தான் எனக்கு wife’a வருவன்னு எங்க school miss அப்பவே சொன்னங்க😃😁😒 …
Wife:: எப்படி சொன்னங்க..??☺☺
Husband:: பண்ணி மேய்க்கத்தான் நீ லாயக்குnu சொன்னங்க…😒😒
---------------------------------------
வங்கிக்கு புதிதாக வந்த மேனேஜர் வங்கியின் கணக்கு வழக்குகளை சரி பார்த்துக் கொண்டிருந்தார்.*

*அதில் ஒரு அக்கௌண்ட்டில் மட்டும் தினமும் 1000 ரூபாய் போடப்பட்டே... வந்தது.*

*ஒரு நாள்கூட தடையில்லாமல் அந்த கணக்கில் போடப்பட்டு வந்தது.*

*இடையில் ஞாயிறு போன்ற விடுமுறை தினங்கள் வந்தால் அன்றைக்கும் சேர்த்து அடுத்த வேலைநாட்களில் அந்த கணக்கில் சேர்க்கப்பட்டு வந்தது

கண்டு அதிசயித்தார்.*

*கேஷியரை கூப்பிட்டு “யாருய்யா அந்த ஆள்” என்று கேட்டார்.*

*தெரியலை சார் ! தினமும் காலையில் 10 மணிக்கு டான்னு வருவார், பணத்தை போடுவார் போய்ட்டே இருப்பார். ஆள் கொஞ்சம் சிடுமூஞ்சி மாதிரி

இருக்கிறதால நாங்கலாம் யாரும் பேசுறதில்லை சார் ! என்றார்.*

*மேனேஜருக்கு இப்படி ஒரு கேரக்டரை சந்திச்சே ஆக வேண்டுமென்று பெரிய ஆவலாகவிட்டது. அடுத்த நாள் காலையிலேயே வந்து காத்திருந்து

அந்த நபர் வந்தவுடன் பக்கத்தில் போய் பேச்சு கொடுக்க முயன்றார். அந்த நபரோ இவரை கண்டுகொள்ளாமல் போய்விட்டார்.*

*அவர் புறக்கணித்ததும் வங்கி மேனஜருக்கு அவருடன் பழகி அவர் ஏன் தினமும் ஆயிரம் ரூபாய் வங்கியில் போடுகிறார் என்றும்

கண்டுபிடிக்கவேண்டும் என்று பெரிய வெறியே ஆகிவிட்டது.*

*தினமும் பணம் செலுத்தும் இடத்தின் அருகே நிற்பது சிரிப்பதுமாய் இருந்து அந்த நபரும் லேசாக புன்னகைக்க துவங்கியிருந்தார்.*

*ஒரு நாள் மேனஜர் வரும் வழியில் அந்த ஆயிரம் ரூபாய் பார்ட்டி வண்டி பழுதாகி ரோட்டில் நின்றிருந்தார்.மேனேஜர் லிஃப்ட் கொடுத்து வங்கிக்கு

அழைத்து வரவே கொஞ்சம் பேசவும் துவங்கியிருந்தார்.*

*ஒரு நாள் அவரிடம் மேனேஜர் ’சார் நாமதான் நண்பர்களாகிட்டோம்ல இப்பவாவது சொல்லுங்க,எதுக்கு தினமும் ஆயிரம் ரூபாய் பேங்ல

போடுறீங்க. அப்படி என்ன வருமானம் வரும்படி தொழில் செய்யுறீங்க ‘ என்று கேட்டார்.*

*’சார், நான் வேலையெல்லாம் பாக்கலை தொழிலிலும் செய்யலை, நான் தினமும் பந்தயம் கட்டுவேன் அதுல எப்படியும் ஜெயிச்சுருவேன், அந்த

காசுதான் சார் அது என்றார்*

*மேனேஜருக்கு நம்பமுடியவில்லை , அது எப்படி தினமும் ஒருத்தன் பந்தயத்தில ஜெயிக்க முடியும் , இந்தாளு பொய் சொல்லுறான் என்று

எண்ணிக்கொண்டார். அவரின் முகமாற்றத்தை கண்ட அவன் ‘சார் இதுக்குதான் நான் யாரிடமும் இந்த பந்தய மேட்டரை சொல்வதில்லை என்றான்.*

*அப்படியும் சந்தேகமாய் பார்த்த மேனேஜரிடம் ” சரி சார், நாம ரெண்டு பேருமே இப்ப ஒரு பந்தயம் போடுவோம், நான் ஜெயிக்கலைன்னா பாருங்க

என்றான்,*

*டென்சாகிய மேனேஜரும் சரிய்யா பந்தயத்துக்கு ரெடி என்னய்யா பந்தயம்னாரு.*

*’சார், சரியா நாளைக்கு காலையில 10.15க்கு உங்க பட்டெக்ஸ் (இடுப்புக்கு கீழ் அல்லது அமருமிடம்) பச்சைக்கலரா மாறிடும், ரெண்டாயிரம் ரூபாய்

பந்தயம் ‘ என்றான்.*

*யோவ் என்னய்யா சொல்ற, எதாவது நடக்குற கதைய சொல்லு என்று மேனேஜர் சொல்ல..*

*பந்தயத்துக்கு வர்றீங்களா இல்லையான்னு கட் அண்ட் ரைட்டா சொல்லுங்க சார்னு கேட்டான்.*

*சரின்னு ஒத்துகிட்டார்.*

*காலையில வருவேன் உங்க பட்டெக்ஸ் பச்சை பசேல்ன்னு மாறியிருக்கும் ரெண்டாயிரம் ரூவாயை எடுத்து வையுங்க என்றபடி சென்றுவிட்டான்.*

*மேனஜர்க்கு எப்படி இவ்வளவு தைரியமா பந்தயம் கட்டுறான் என்று ஆச்சர்யம். அவன் போனவுடன் முதல் வேலையாக பாத்ரூம் சென்று தனது

பேண்ட்டை அவிழ்த்து கண்ணாடியில் பின்புறத்தை பார்த்தார், அது வழக்கம் போல் கண்ணங்கரேல் என்று என்றுதான் இருந்தது.*

*இருந்தாலும் அவருக்கு இருப்பு கொள்ளவில்லை , அரைமணிக்கொரு முறை பேண்ட்டை அவிழ்த்து பார்க்கவும் போடுவதுமாய் இருந்தார்.*

*விடிந்தது... முதல் வேலையாக அதை போய் பார்த்தார், இப்பவும் அப்படியே கருப்பாகவே இருந்தது. நம்ம பட்டெக்ஸாவது பச்சை கலராகிறதாவது

என்று அவரே சமாதானம் சொல்லிக்கொண்டே குளித்து அலுவலகம் கிளம்பினார். எங்கே பஸ்ஸில் உட்கார்ந்தால் எதும் செட்டப் செய்து நிறம் மாற

செய்து விடுவார்களோ என்று எண்ணி நடந்தே போனார்.*

*பத்து மணி அலுவலகத்துக்கு 9 க்கே வந்துவிட்டாலும் 10 நிமிடத்துக்கு ஒரு முறை போய் போய் பார்த்து உறுதி செய்தபடியே இருந்தார்.

இன்னைக்கு அவனை ஜெயிச்சு ரெண்டாயிரம் ரூபாயை வாங்கிறனும் என்று ஆவலோடு காந்திருந்தார்.*

*சொல்லி வைத்தாற்போல் சரியாக 10.15 அவன் அந்த அறைக்குள் நுழையவே வேகமாய் சீட்டிலிருந்து எழுந்து தனது பேண்ட்டை கழட்டி திரும்பி

நின்று “ இந்தா பார்த்துக்கோ “ அப்படியே கருப்பாதான் இருக்கு என்று பின்பக்கத்தை காட்டினார்.*

*அவன் உடனே அருகிலிருந்தவனிடம், என்னமோ பேங்க் ஆபிசர், பெரிய மனுசன், அப்படியெல்லாம் செய்யமாட்டருன்னு இந்தாளை நம்பி பந்தயம்

கட்டினே,**இப்ப என்ன சொல்லுறே, எடு மூவாயிரத்தை “ என்றான் அவன்.*

*அப்போதுதான் கவனித்தார் பந்தயக்காரனுடன் வேறு ஒருவனும் வந்திருந்தான்.அவனும் மேனேஜரை முறைத்தபடி மூன்று "ஆயிரம் ரூபாய்" தாள்களை

எடுத்து நீட்டினான்.*

*அதை வாங்கிய பந்தயக்காரன் இரண்டாயிரம் ரூபாய்களை மேனேஜரிடம் நீட்டி,  உங்கிட்ட கட்டின பந்தயத்தில நான் தோத்துட்டேன், ஆனா

இவன் கிட்ட கட்டின பந்தயத்தில ஜெயிச்சுட்டேன், ஆயிரம் ரூபாய் லாபம் என்று வழக்கமாய் பணம் கட்டும் கவுண்ட்டருக்கு போய்விட்டான்.*

*அவனுடன் பந்தயம் கட்டி மூவாயிரம் ரூபாய் தோற்றவனிடத்தில் நீ எதற்கு அவனிடம் பந்தயம் கட்டினாய் என்று மேனஜேர் கேட்க*
*வந்தவன் கடுப்பாகி அவரிடம்* *“போய்யா நீயெல்லாம் ஒரு பேங்க் ஆபிசரா ?**என்னைய பார்த்தவுடனே பேண்டை கழட்டி பின்னாடி

காமிப்பாருன்னு உன்னைய சொன்னான், ச்சேசே அப்படியெல்லாம் இருக்காதுன்னு உன்னிய நம்பி பந்தயம் கட்டினா இங்க நீ ரெண்டாயிரம்

ரூபாய்க்கு இவ்வளவு கேவலமான வேலை செய்யுற த்தூ என்று துப்பிவிட்டு போனான்.*
💢💢💢💢💢💢💢💢💢💢💢💢💢

*இதனால் அறியப்படுவதும் நீதி என்னவெனில்....*

அவனவன் வேலையை அவனவன் பார்க்கணும், அடுத்தவன் வேலையிலே தலையிடக்கூடாது...!!!!!
😆😆😆😆😆😆😆
======================================================
இவற்றுள் எது மிகவும் நன்றாக உள்ளது?

அன்புடன்
வாத்தியார்
-------------------------------------------
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

18 comments:

  1. The last one is really good.

    thanks,
    K R Ananthakrishnan

    ReplyDelete
  2. Respected Sir,

    Superb posts...

    Its good moral mentioned in last one.

    Thanks & Regards,
    Ravi-avn

    ReplyDelete
  3. மிகவும் நன்று ஐயா
    அந்த வாங்கி மேலாளர் நகைச்சுவை க்கு விழுந்து விழுந்து சிரித்தேன்

    ReplyDelete
  4. வணக்கம் ஐயா,எண் 2 அட்டகாசம்.நன்றி.

    ReplyDelete
  5. உள்ளேன் ஐயா
    வங்கி ஜோக் தான் ஐயா ரொம்ப பிடித்தது

    ReplyDelete
  6. வணக்கம் குருவே!,

    இந்த காமடி நன்றாக இருந்தது.
    ///VATHIYAR: Yenda Kanakku Thappa Pottuttu Dance Aadura?👿👿😡😠
    STUDENT: Neenga Thaane Sonneenga, Kanakku Thappa Irundhaalum Stepsukku Mark Poduvennu Athan Sir…😜😜😎😎
    VATHIYAR: ….!!!!! ///

    மேலும், வங்கியில் தினமும் 1000 ரூபாய் கதை நன்றாக இருந்தது.

    பதிவுக்கு நன்றி!
    பன்னீர்செல்வம்

    ReplyDelete
  7. குருவே வந்தனம்!
    கடைசி பாங்க் மேனேஜர் நகைச்சுவைதான் டாப்!அதுக்காக பந்தயம் கட்ட வரலை, வாத்தியாரையா!

    ReplyDelete
  8. ////Blogger asbvsri said...
    The last one is really good.
    thanks,
    K R Ananthakrishnan/////

    உங்களின் தெரிவிற்கு நன்றி நண்பரே!

    ReplyDelete
  9. ////Blogger ravichandran said...
    Respected Sir,
    Superb posts...
    Its good moral mentioned in last one.
    Thanks & Regards,
    Ravi-avn////

    நல்லது. நன்றி அவனாசி ரவி!

    ReplyDelete
  10. /////Blogger Sakthi Balan said...
    மிகவும் நன்று ஐயா
    அந்த வாங்கி மேலாளர் நகைச்சுவை க்கு விழுந்து விழுந்து சிரித்தேன்/////

    உங்களின் தெரிவிற்கு நன்றி நண்பரே!

    ReplyDelete
  11. ////Blogger adithan said...
    வணக்கம் ஐயா,எண் 2 அட்டகாசம்.நன்றி.////

    நல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி ஆதித்தன்!

    ReplyDelete
  12. ////Blogger siva kumar said...
    உள்ளேன் ஐயா
    வங்கி ஜோக் தான் ஐயா ரொம்ப பிடித்தது/////

    உங்களின் தெரிவிற்கு நன்றி சிவகுமார்!

    ReplyDelete
  13. ////Blogger Selvam R said...
    வணக்கம் குருவே!,
    இந்த காமடி நன்றாக இருந்தது.
    ///VATHIYAR: Yenda Kanakku Thappa Pottuttu Dance Aadura?👿👿😡😠
    STUDENT: Neenga Thaane Sonneenga, Kanakku Thappa Irundhaalum Stepsukku Mark Poduvennu Athan Sir…😜😜😎😎
    VATHIYAR: ….!!!!! ///
    மேலும், வங்கியில் தினமும் 1000 ரூபாய் கதை நன்றாக இருந்தது.
    பதிவுக்கு நன்றி!
    பன்னீர்செல்வம்////

    நல்லது, உங்களின் தெரிவித்த மேன்மைக்கு நன்றி பன்னீர்செல்வம்!

    ReplyDelete
  14. ////Blogger வரதராஜன் said...
    குருவே வந்தனம்!
    கடைசி பாங்க் மேனேஜர் நகைச்சுவைதான் டாப்!அதுக்காக பந்தயம் கட்ட வரலை, வாத்தியாரையா!////

    நல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி வரதராஜன்!

    ReplyDelete
  15. Ayya good morning Vatthiar student kku inai ontrum illai
    Anbudan kittuswsmy

    ReplyDelete
  16. எல்லாம் அருமை, வங்கி நகைச்சுவை அதிசுவை ஐயா
    கவலைகளை சற்று மறக்க சிரிப்பு மிக அவசியம் ஐயா
    மிக்க நன்றி

    அன்புடன்
    விக்னசாயி.

    ReplyDelete
  17. all are fine the bank manager is very sooper thank you

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com