மாணவர் பதிவேடு (Enrolment Register)

Google+ Followers

என்னைப் பற்றி

My photo

எல்லாம் விதித்தபடிதான் நடக்கும் என்னும்போது,  நாம் கவலைப் படுவதற்கு ஒன்றும் இல்லை.

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com

வந்தவர்களின் எண்ணிக்கை

Galaxy2007 Classroom

Galaxy2007 Classroom

அறிவிப்பு!!!

2014ம் ஆண்டு நடைபெற்ற கேலக்ஸி2007 வகுப்பறையில் உள்ள பாடங்களைப் படிக்க வேண்டுமா? அந்த மேல்நிலை பாட வகுப்பு அறை
28-10-2016 தீபாவளி நாள் முதல் மீண்டும்
திறந்து விடப்படுகிறது.
168 பாடங்கள் அப்படியே உள்ளன. முன்பு படிக்க வாய்ப்பில்லாமல் போனவர்கள் படிக்கலாம், அதில் சேர விருப்பமுள்ளவர்கள் விதிமுறைகளுக்கு classroom2007@gmail.com என்ற முகவரிக்கு
மின்னஞ்சல் அனுப்புங்கள்
அன்புடன்
வாத்தியார்

27.7.16

அசரவைத்த மேடைப் பேச்சுக்கள்!

அசரவைத்த மேடைப் பேச்சுக்கள்!

இன்று, அசர வைத்த மூவரின் மேடைப் பேச்சுக்களை காணொளி வடிவில் கொடுத்திருக்கிறேன். பார்த்து, கேட்டு இரசியுங்கள்! எல்லாம் சிறு சிறு காணோளிகள்தான். நேரமாகுமே என்ற கவலையின்றிப் பாருங்கள்!

அன்புடன்
வாத்தியார்
-------------------------------------------------
1
முதலில் ஆசிரியர் திரு.அருள் பிரகாஷ் அவர்களின் மேடைப் பேச்சு

video

2,
ஐ.பி.எஸ் அதிகாரி ஒருவரின் மேடைப் பேச்சு

video

3. திரு.பழ.கருப்பையா அவர்களின் மேடைப் பேச்சு!

video

==================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

8 comments:

kmr.krishnan said...

Thank you , Sir.

வரதராஜன் said...

வணக்கம் குருவே!
இதுவரை தங்கள் பதிவில் வந்திருந்த எந்தக் காணொலியையும் நான் காண இயலவில்லை.காரணமும் தெரியவில்லை!எனது கைபேசியை உபயோகித்துத்தான் பதிவுகளைப் படிப்ப தும்,அதற்குப் பின்னூட்டம் எழுதுவதும் செய்கிறேன்?அப்படியிருக்க
காணொளியை மட்டும் எப்போதுமே
என்னால் காண இயலவில்லை?திரைப்படங்கள் காண முடிகிறதே? எனது கைபேசி Motorola வாகும்!யாராவது தெரிந்தால் சொல்லுங்களேன்!

Subbiah Veerappan said...

////Blogger kmr.krishnan said...
Thank you , Sir./////

நல்லது. நன்றி கிருஷ்ணன் சார்!

Subbiah Veerappan said...

/////Blogger வரதராஜன் said...
வணக்கம் குருவே!
இதுவரை தங்கள் பதிவில் வந்திருந்த எந்தக் காணொலியையும் நான் காண இயலவில்லை.காரணமும் தெரியவில்லை!எனது கைபேசியை உபயோகித்துத்தான் பதிவுகளைப் படிப்ப தும்,அதற்குப் பின்னூட்டம் எழுதுவதும் செய்கிறேன்?அப்படியிருக்க
காணொளியை மட்டும் எப்போதுமே
என்னால் காண இயலவில்லை?திரைப்படங்கள் காண முடிகிறதே? எனது கைபேசி Motorola வாகும்!யாராவது தெரிந்தால் சொல்லுங்களேன்!//////

எனக்குக் காரணம் தெரியவில்லை சுவாமி! செல்போன் ரிப்பேர் செய்யும் மெக்கானிக்குகளை அனுகிக் கேட்டுப் பாருங்கள். அவர்கள் பிரச்சினையை நொடியில் தீர்த்து வைப்பார்கள்!

mohan said...

எனக்கும் கைபேசிக் காணொளியைக் காணமுடியவில்லை, ஐயா.

Subbiah Veerappan said...

/////Blogger mohan said...
எனக்கும் கைபேசிக் காணொளியைக் காணமுடியவில்லை, ஐயா./////

எனக்குக் காரணம் தெரியவில்லை சுவாமி! செல்போன் ரிப்பேர் செய்யும் மெக்கானிக்குகளை அனுகிக் கேட்டுப் பாருங்கள். அவர்கள் பிரச்சினையை நொடியில் தீர்த்து வைப்பார்கள்!

adithan said...

வணக்கம் ஐயா,திரு.அருள்பிரகாஷ் அவர்களின் இந்த பேச்சை கல்யாணமாலை நிகழ்ச்சியில் பார்த்தேன்.அபாரம்,அட்டகாசம்.நன்றி.கை பேசியில் பளாஷ் காணொளி பார்க்க முடியாத காரணம்,தற்போது வரும் ஆண்ட்ராய்ட் போன்களில் அடோப் ப்ளாஷ் ப்ளேயர் இன்ஸ்டால் ஆகியிருக்காது.ப்ளே ஸ்டோரில் கிடைக்காது.தனியாக வெப்பில் இருந்து எடுத்து பதிவிறக்கம் செய்யலாம் மற்றும் நமது போனும் கம்பாடிபிள் ஆக இருக்கவேண்டும்.

Subbiah Veerappan said...

///////Blogger adithan said...
வணக்கம் ஐயா,திரு.அருள்பிரகாஷ் அவர்களின் இந்த பேச்சை கல்யாணமாலை நிகழ்ச்சியில் பார்த்தேன்.அபாரம்,அட்டகாசம்.நன்றி.கை பேசியில் பளாஷ் காணொளி பார்க்க முடியாத காரணம்,தற்போது வரும் ஆண்ட்ராய்ட் போன்களில் அடோப் ப்ளாஷ் ப்ளேயர் இன்ஸ்டால் ஆகியிருக்காது.ப்ளே ஸ்டோரில் கிடைக்காது.தனியாக வெப்பில் இருந்து எடுத்து பதிவிறக்கம் செய்யலாம் மற்றும் நமது போனும் கம்பாடிபிள் ஆக இருக்கவேண்டும்.//////

தகவலுக்கு நன்றி ஆதித்தன்!