மாணவர் பதிவேடு (Enrolment Register)

Google+ Followers

என்னைப் பற்றி

My photo

எல்லாம் விதித்தபடிதான் நடக்கும் என்னும்போது,  நாம் கவலைப் படுவதற்கு ஒன்றும் இல்லை.

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com

அறிவிப்பு

கண்மணிகளுக்கொரு கண்ணான அறிவிப்பு!!!

மாணவக் கண்மணிகளே,

2014ம் ஆண்டு நடைபெற்ற கேலக்ஸி2007 வகுப்பறையில் உள்ள பாடங்களைப் படிக்க வேண்டுமா? அந்த மேல்நிலை பாட வகுப்பு அறை நிறையப் பேர்களின் வேண்டுகோளிற்கு இணங்க 18-6-2018ம் தேதி முதல் மீண்டும் திறந்து விடப்படுகிறது.

முன்பு எழுதிய 168 பாடங்கள் அப்படியே உள்ளன. முன்பு படிக்க வாய்ப்பில்லாமல் போனவர்கள் படிக்கலாம், அதில் சேர விருப்பமுள்ளவர்கள் விதிமுறைகளுக்கு classroom2007@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்

அன்புடன்
வாத்தியார்
============================

வகுப்பறை ஜோதிட நூல்

வகுப்பறை ஜோதிட நூல்
வாத்தியாரின் ஜோதிடப் புத்தகம் வேண்டுமா? பகுதி ஒன்றில் குறைந்த பிரதிகளே உள்ளன இதுவரை வாங்காதவர்கள் உடனே தொடர்பு கொள்ளுங்கள் email: umayalpathippagam@gmail.com பகுதி இரண்டு அடுத்த மாதம் வெளிவரும்!

ஜோதிட புத்தகம் வேண்டுமா?

வாத்தியாரின் ஜோதிடப் புத்தகம் வேண்டுமா?
பகுதி ஒன்றில் குறைந்த பிரதிகளே உள்ளன
இதுவரை வாங்காதவர்கள் உடனே தொடர்பு கொள்ளுங்கள்
email: umayalpathippagam@gmail.com
பகுதி இரண்டு அடுத்த மாதம் வெளிவரும்!
==========================================

வந்தவர்களின் எண்ணிக்கை

2.7.16

சந்தைப் படுத்துவதற்கான வழிமுறைகளில் உள்ள வேறுபாடுகள்!

சந்தைப் படுத்துவதற்கான வழிமுறைகளில் உள்ள வேறுபாடுகள்!

Marketing Concepts என்றால் என்ன?

* நீங்கள் ஒரு விருந்தில் அழகான, பணக்கார ஒரு பெண்ணை பார்க்கிறிர்கள். நீங்கள் அந்த பெண்ணிடம் சென்று “நானும் பணக்காரன்தான். என்னை திருமணம் செய்துகொள்ளுங்கள்”என்று கூறினால் அது Direct Marketing.

* உங்கள் நண்பர்கள் அந்த பெண்ணிடம் சென்று உங்களை காண்பித்து “அவனும் பணக்காரன் தான். அவனை திருமணம் செய்துக்கொள்ளுங்கள்” என்று கூறினால் அது Advertising.

* நீங்களே அந்த பெண்ணிடம் நேரடியாக சென்று அந்த பெண்ணின் தொலைபேசி எண்ணை வாங்கிகொண்டு, அடுத்த நாள் அந்த பெண்ணை தொலைபேசியில் அழைத்து “நானும் பணக்காரன்தான். என்னை திருமணம் செய்துக்கொள்ளுங்கள்” என்று கூறினால் அது Telemarketing.

* அந்த அழகான பெண்ணே உங்களிடத்தில் வந்து “நீங்களும் பணக்காரன்தான். என்னை திருமணம் செய்துக்கொள்ளுங்கள்” என்றால் அது Brand Recognition.

* அந்த அழகான, பணக்கார பெண்ணிடம் சென்று நீங்கள் “நானும் பணக்காரன்தான். என்னை திருமணம் செய்து கொள்ளுங்கள்” என்று கூறுகிறர்கள். உடனே அதற்கு அந்த பெண்ண உங்களின் கன்னத்தில் அறைந்தால்… அதுதான் Customer Feedback.

* அந்த பெண்ணிடம் நேரடியாக சென்று “நானும் பணக்காரன்தான். என்னைதிருமணம் செய்துக்கொள்ளுங்கள்” என்று கூறியதற்கு, அந்த பெண்தன்னுடைய கணவரை அறிமுகம் செய்தால் அது Demand and Supply gap.

* நீங்கள் அந்த பெண்ணிடம் சென்று நீங்கள் பேசுவதற்கு முன்னால் வேறொரு நபர் வந்து அந்த பெண்ணிடம் “நானும் பணக்காரன்தான். என்னை திருமணம் செய்துக்கொள்ளுங்கள்” என்று கூறுகிறான். அந்த பெண்ணும் அவனுடன் சென்றுவிடுகிறாள். இதுதான் Competition eating your market share.

* நீங்கள் அந்த அழகான பணக்கார பெண்ணிடம் சென்று “நானும் பணக்காரன்தான். என்னை திருமணம் செய்துக்கொள்ளுங்கள்” என்று கூறுவதற்கு முன்பே உங்களின் மனைவி அருகில் வந்தால் Restriction for entering new markets.

இப்போது உங்களுக்கு புரிந்திருக்குமே Marketing Concepts என்றால் என்னவென்று….!

அன்புடன்
வாத்தியார்
================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

10 comments:

வரதராஜன் said...

வணக்கம் குருவே!
மிகத் துல்லியமாகத் தாங்கள் மார்க்கெட்டிங் பற்றி அறிந்துள்ளதால், மிக சுலபமாக எங்களுக்கும் புரிய வைத்துள்ளீர்கள்!
தங்களின் உத்தி பாராட்டுக்குரியது!

kittuswamy palaniappan said...

Ayya vanakksm. A very big concept conveyed in a very simple and understandable longuage for a common man who doesnot know marketing. GREAT

dinakaran said...

Ha ha mazhilchi..

adithan said...

வணக்கம் ஐயா,ஒவ்வொரு உத்தியும் இரண்டே வரியில் நச்சென்று திருக்குறள் போல் இருந்தது.நன்றி.

Subbiah Veerappan said...

//////Blogger வரதராஜன் said...
வணக்கம் குருவே!
மிகத் துல்லியமாகத் தாங்கள் மார்க்கெட்டிங் பற்றி அறிந்துள்ளதால், மிக சுலபமாக எங்களுக்கும் புரிய வைத்துள்ளீர்கள்!
தங்களின் உத்தி பாராட்டுக்குரியது!/////

ஆமாம். சுமார் 30 ஆண்டுகள் காலம் மார்கெட்டிங் துறையில்தான் இருந்துள்ளேன். நன்றி வரதராஜன்!

Subbiah Veerappan said...

////Blogger kittuswamy palaniappan said...
Ayya vanakksm. A very big concept conveyed in a very simple and understandable longuage for a common man who doesnot know marketing. GREAT////

நல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி கிட்டுசாமி!

Subbiah Veerappan said...

/////Blogger dinakaran said...
Ha ha mazhilchi..//////

நல்லது. நன்றி!

Subbiah Veerappan said...

/////Blogger adithan said...
வணக்கம் ஐயா,ஒவ்வொரு உத்தியும் இரண்டே வரியில் நச்சென்று திருக்குறள் போல் இருந்தது.நன்றி./////

நல்லது. உங்களின் பாராட்டிற்கு நன்றி ஆதித்தன்!

GOWDA PONNUSAMY said...

அன்புள்ளம் கொண்ட அய்யா அவகளுக்கு வணக்கங்கள்!
நல்ல சுவையான பதிவு!! இந்த பதிவில் விடுபட்டுள்ள இரண்டு முக்கிய குறிப்புகள்
customer care and customer Relation and Support.
anpudan,
-பொன்னுசாமி.

Subbiah Veerappan said...

///Blogger GOWDA PONNUSAMY said...
அன்புள்ளம் கொண்ட அய்யா அவகளுக்கு வணக்கங்கள்!
நல்ல சுவையான பதிவு!! இந்த பதிவில் விடுபட்டுள்ள இரண்டு முக்கிய குறிப்புகள்
customer care and customer Relation and Support.
anpudan,
-பொன்னுசாமி./////

நல்லது. நன்றி பொன்னுசாமி அண்ணா!