மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

7.12.15

சென்னையில் இப்போது ஒரே மதம்.அதன் பெயர் மனித நேயம்!

சென்னை கோட்டூர்புரம் பிரதான சாலை. 
வெள்ள நீரில் வாகனங்கள் மூழ்கிக் கிடப்பதைப் பாருங்கள்
-------------------------------------------------------------------------------------------------------
சென்னையில் இப்போது ஒரே மதம்.அதன் பெயர் மனித நேயம்!

அன்பர் ஒருவர் எழுதிய கடிதத்தை அப்படியே கொடுத்துள்ளேன். படித்துப் பாருங்கள்! இணையத்தில் வந்தது!

அன்புடன்,
வாத்தியார்
---------------------------------------------------------
Yesterday at 10:32am •
The Spirit of Chennai
Biju Vargheese
==================
While the entire nation is debating on the "Non-sense" called "Intolerance", there is humanity at its best in Chennai. I can tell this for sure because, I stay in Qatar and my family (wife and 2 kids aged 11 and 7) are in Chennai. With all the floods and problems, I am getting the message from them, "We are safe".

In the wake of calamity, Chennai is "One". It has only one religion, "Humanity"; It has only one enemy, "Water"; there is only one aim "Help". And they did it in style. When they were offering help, they didn't ask whether you are "Hindu" or a "Christian" Or a "Muslim". They didn't ask whether you are "Rich" or "Poor". They didn't ask whether you are a "Tamlian", "Malayalee", "Telugu", "Kannadiga" or "North Indian". Only one question they asked; "Do you need any help?"

The rich people; my neighbors who never interacted with anybody in the neighborhood in last 4 years; opened the gates of their huge house. The man stood outside and welcomed people to his house. "We will eat whatever we have. We will share whatever we have. You can stay here until the water recedes"; that all he had said.. He accommodated around 35 people in his house. He is a Hindu Brahmin. He provided mat for the Muslims to do Namaz. He allowed Christians to pray in his Pooja room.

There were volunteers outside helping people to reach safe places. They used anything and everything as tool; until the army people reached. Once the experts came, they gave the leadership to the more experienced and helped them to help others. My wife told me that, there were group of people going through the streets with neck deep water and asking "Sir / Madam, do you need any help?" in front of every house. They provided whatever help they can and they distributed food and essentials. There were groups providing cellphone batteries for 5 minutes to anybody who want to talk.

I have seen people fight for food when there is a calamity. Even the most modern countries, when there is a calamity, people fight for food. They think only about themselves at that time. But, when the food was distributed in Chennai, it was calm. People stood in queues and they have given food for the people who are not able to stand in queues (elderly, mothers and kids). They brought boats. They made temporary rafts and just went on helping people.

On top of all these things, this is what my kids are seeing. This is what they are learning. How to help each other at the time of need. It goes straight into their brain. The images gets implanted there. And then, when there is another calamity, they know what to do.. How to survive.. How to get help and how to help others... This is what I want my kids to learn.. Humanity, without boundaries....
There is no wonder that, Chennai is one of the oldest cities in the world. It has survived everything thrown at it.. It will definitely remain so for ever. They are united. They can beat anything.. They can survive anything...

I am a proud Chennaite... I will never forget this in my life! A city which gave me and my family safety in the hour of need.. Thank you Chennai!.. Thank you Indian Army ! Thanks you India!!!
=============================================
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

12 comments:

  1. ஆம் இந்த அன்பரின் கடிதத்தினை முன்னரே நானும் பார்த்தேன்.

    மனித நேயம் தமிழ் நாடு முழுவதில் இருந்தும் வெளிப்பட்டுள்ளது.மூன்றாவது நாளில் இருந்து எல்லா நகாங்களில் இருந்தும் உதவிக்கரங்கள் நீண்டு விட்டன.
    பல அமைப்புக்களும் அபாரமான சேவைகளை செய்துள்ளன.

    ReplyDelete
  2. உண்மை தான் ஐயா.
    இணையத்தில் செய்திகள், படங்களைப் பார்த்தபோது மனம் நெகிழ்ந்தது.
    பல பிரச்சனைகளை பற்றி விவாதித்துக் கொண்டிருக்கும் போது, கஷ்டங்கள் தான்
    வாழ்க்கையின் அடிப்படை பலவற்றை எமக்கு காட்டிச் செல்கிறது.
    தினகரன் பத்திரிகையின் இணைய செய்திகள் முழுதும் உதவிகள் எங்கே கிடைக்கின்றன,
    யாருக்கு தேவைப்படுகின்றன என்ற விபரங்களே.

    ReplyDelete
  3. ஐயா வணக்கம்
    இயற்கை நமக்கு கொடுத்த பாடம் ' மனித நேயம் '
    கண்ணன்

    ReplyDelete
  4. Dear Sir,
    Great! Hates off to THE INDIANS! TAMILIANS!!AND THE HUMAN BEINGS!!!!.
    VANDHE MAADHARAM!!!!
    -Ponnusamy.

    ReplyDelete
  5. இது ஒரு பகுதியின் சிறு துளி
    இதை விட பஸ்ஸே மூழ்கிய

    பல இடங்கள் உள்ளன..
    பரிதவிக்கும் மக்கள்

    சிறு குறு பெரு மற்றும்
    சில்லறை வியாபாரிகள் என

    பாதிக்க பட்டவர்களை
    பட்டியலிட்டால்

    பக்கங்கள் காணாது
    பதைபதைக்கும் நெஞ்சமும்

    வெள்ள நீர் வடிந்தாலும்
    வடியாத கண்ணீருடனும்

    இருப்பவரை கேட்டால்
    இருண்டு போன வாழ்க்கையை

    அப்படியே படம் பிடித்து நம்மை
    அழ வைத்து விடுவார்கள்.

    வெள்ளக்காடான சென்னை இப்போ
    குப்பைமேடாக இருக்கிறது

    கூட்டி தள்ளவும் ஆள் இல்லை
    கொட்டி முழக்கவும் ஊர் இல்லை..

    குடும்பக்களுக்கு சில 1000
    கிடைக்கலாம் நிவாரணமாக

    ஆனால் வியாபாரிகளுக்கு...
    ஆச்சர்ய குறியா கேள்வி குறியா

    தெரியவில்லை விடியும்மா
    புரியவில்லை...

    பில் கணக்கு புத்தகம்
    போயிடுச்சு

    யாருக்கு எவ்வளவு தரனும்
    யாரிடமிருந்து எவ்வளவு பெறனும்

    எல்லாம் போயிடுச்சு....
    எல்லாம் போயிடுச்சு....

    மாற்றாக இதற்க்கு
    மத்திய அரசு...

    தமிழகத்திற்கு மட்டும் அடுத்த
    பத்து ஆண்டுகளுக்கு வரி விலக்கு

    அளிக்க வேண்டும்..
    அதில் வருமானவரி சேவை வரி,

    விற்பனை வரி கலால் சுங்க வரி
    சொத்து வரி என எல்லா வரிகளையும்

    பத்து ஆண்டுகளுக்கு விலக்கு தந்து
    பாதுகாக்க வேண்டும் வியாபாரிகளை...

    எங்களுக்காக பிரதமர், ஜனாதிபதிக்கு
    எழுதுங்கள் அது தான் நீங்கள் செய்யும் உதவி

    நீர் நிறைந்த கண்களுடன்
    நிரந்த மன சுமையுடன்

    கரம் குவித்து கேட்கிறோம்
    கண் திறந்து பாருங்கள்...

    ReplyDelete
  6. தேசிய பேரழிவை எதிர் கொண்ட ஒரு வாரத்திற்கு பின் வருகை. வணக்கம். உண்மை தான், மனிதத்திற்கு பிறகு தான் மதம். யானைக்கும் சரி, மனிதனுக்கும் சரி மதம் பிடிக்காதவரை பிரச்சனை இல்லை.என் சொந்த ஊரில் குறைந்தது ஒரு நூற்றாண்டு காலமாக வாழ்ந்து வந்தாலும், அந்த ஊரில் நாங்கள் அசல் ஊர்காரர்கள் தாண். இதுதான் தமிழக அனேக கிராம நிலை. ஊர் தலைகட்டு, நிலம், பெண் கொடுக்கள், வாங்கள் இருந்தால் ஓரளவு ஏற்பர். ஆனால் சென்னையோ அப்படி பார்ப்பதில்லை. ஆறு மாதத்திற்குல் சொந்த ஊர் ஆகிவிடும்.வந்தாரை வாழவைக்கும். ஒரே வருத்தம் சென்னையும் சாக்கடை கால்வாயும் பிரிக்க இயலாத இரட்டை சகோதரர்கள் என்பதே. Pionix பரவை போல் மீண்டு வரும்.

    ReplyDelete
  7. //////Blogger kmr.krishnan said...
    ஆம் இந்த அன்பரின் கடிதத்தினை முன்னரே நானும் பார்த்தேன்.
    மனித நேயம் தமிழ் நாடு முழுவதில் இருந்தும் வெளிப்பட்டுள்ளது.மூன்றாவது நாளில் இருந்து எல்லா நகாங்களில் இருந்தும் உதவிக்கரங்கள் நீண்டு விட்டன. பல அமைப்புக்களும் அபாரமான சேவைகளை செய்துள்ளன./////

    உங்களின் அனுபவப் பகிர்விற்கு நன்றி கிருஷ்ணன் சார்!

    ReplyDelete
  8. /////Blogger Mrs Anpalagan N said...
    உண்மை தான் ஐயா.
    இணையத்தில் செய்திகள், படங்களைப் பார்த்தபோது மனம் நெகிழ்ந்தது.
    பல பிரச்சனைகளை பற்றி விவாதித்துக் கொண்டிருக்கும் போது, கஷ்டங்கள் தான்
    வாழ்க்கையின் அடிப்படை பலவற்றை எமக்கு காட்டிச் செல்கிறது.
    தினகரன் பத்திரிகையின் இணைய செய்திகள் முழுதும் உதவிகள் எங்கே கிடைக்கின்றன,
    யாருக்கு தேவைப்படுகின்றன என்ற விபரங்களே.//////

    உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி சகோதரி!

    ReplyDelete
  9. ////Blogger lrk said...
    ஐயா வணக்கம்
    இயற்கை நமக்கு கொடுத்த பாடம் ' மனித நேயம் '
    கண்ணன்///

    உண்மைதான். நன்றி நண்பரே!

    ReplyDelete
  10. /////Blogger GOWDA PONNUSAMY said...
    Dear Sir,
    Great! Hates off to THE INDIANS! TAMILIANS!!AND THE HUMAN BEINGS!!!!.
    VANDHE MAADHARAM!!!!
    -Ponnusamy.////

    நல்லது. உங்களின் மேலான பின்னூட்டத்திற்கு நன்றி பொன்னுசாமி அண்ணா!

    ReplyDelete
  11. ////Blogger வேப்பிலை said...
    இது ஒரு பகுதியின் சிறு துளி
    இதை விட பஸ்ஸே மூழ்கிய
    பல இடங்கள் உள்ளன..
    பரிதவிக்கும் மக்கள்
    சிறு குறு பெரு மற்றும்
    சில்லறை வியாபாரிகள் என
    பாதிக்க பட்டவர்களை
    பட்டியலிட்டால்
    பக்கங்கள் காணாது
    பதைபதைக்கும் நெஞ்சமும்
    வெள்ள நீர் வடிந்தாலும்
    வடியாத கண்ணீருடனும்
    இருப்பவரை கேட்டால்
    இருண்டு போன வாழ்க்கையை
    அப்படியே படம் பிடித்து நம்மை
    அழ வைத்து விடுவார்கள்.
    வெள்ளக்காடான சென்னை இப்போ
    குப்பைமேடாக இருக்கிறது
    கூட்டி தள்ளவும் ஆள் இல்லை
    கொட்டி முழக்கவும் ஊர் இல்லை..
    குடும்பக்களுக்கு சில 1000
    கிடைக்கலாம் நிவாரணமாக
    ஆனால் வியாபாரிகளுக்கு...
    ஆச்சர்ய குறியா கேள்வி குறியா
    தெரியவில்லை விடியுமா
    புரியவில்லை...
    பில் கணக்கு புத்தகம்
    போயிடுச்சு
    யாருக்கு எவ்வளவு தரனும்
    யாரிடமிருந்து எவ்வளவு பெறனும்
    எல்லாம் போயிடுச்சு....
    எல்லாம் போயிடுச்சு....
    மாற்றாக இதற்க்கு
    மத்திய அரசு...
    தமிழகத்திற்கு மட்டும் அடுத்த
    பத்து ஆண்டுகளுக்கு வரி விலக்கு
    அளிக்க வேண்டும்..
    அதில் வருமானவரி சேவை வரி,
    விற்பனை வரி கலால் சுங்க வரி
    சொத்து வரி என எல்லா வரிகளையும்
    பத்து ஆண்டுகளுக்கு விலக்கு தந்து
    பாதுகாக்க வேண்டும் வியாபாரிகளை..
    எங்களுக்காக பிரதமர், ஜனாதிபதிக்கு
    எழுதுங்கள் அது தான் நீங்கள் செய்யும் உதவி
    நீர் நிறைந்த கண்களுடன்
    நிரந்த மன சுமையுடன்
    கரம் குவித்து கேட்கிறோம்
    கண் திறந்து பாருங்கள்...//////

    ஆமாம்.கேட்கவே கஷ்டமாக இருக்கிறது. சில்லறை வியாபாரிகளின் நிலைமை மிகவும் அவதியானது. வெள்ளம் வடிந்தாலும், அவர்களது சிரமங்கள் வடியாது. பாவம் அவர்கள். இறையருள் துணை நிற்கட்டும்!

    ReplyDelete
  12. /////Blogger SELVARAJ said...
    தேசிய பேரழிவை எதிர் கொண்ட ஒரு வாரத்திற்கு பின் வருகை. வணக்கம். உண்மை தான், மனிதத்திற்கு பிறகு தான் மதம். யானைக்கும் சரி, மனிதனுக்கும் சரி மதம் பிடிக்காதவரை பிரச்சனை இல்லை.என் சொந்த ஊரில் குறைந்தது ஒரு நூற்றாண்டு காலமாக வாழ்ந்து வந்தாலும், அந்த ஊரில் நாங்கள் அசல் ஊர்காரர்கள் தான். இதுதான் தமிழக அனேக கிராம நிலை. ஊர் தலைகட்டு, நிலம், பெண் கொடுக்கள், வாங்கள் இருந்தால் ஓரளவு ஏற்பர். ஆனால் சென்னையோ அப்படி பார்ப்பதில்லை. ஆறு மாதத்திற்குள் சொந்த ஊர் ஆகிவிடும்.வந்தாரை வாழவைக்கும். ஒரே வருத்தம் சென்னையும் சாக்கடை கால்வாயும் பிரிக்க இயலாத இரட்டை சகோதரர்கள் என்பதே. Pionix பரவை போல் மீண்டு வரும்.//////

    உண்மைதான். உங்களின் கருத்துப் பகிர்விற்கு நன்றி நண்பரே!

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com