மாணவர் பதிவேடு (Enrolment Register)

Google+ Followers

என்னைப் பற்றி

My photo

எல்லாம் விதித்தபடிதான் நடக்கும் என்னும்போது,  நாம் கவலைப் படுவதற்கு ஒன்றும் இல்லை.

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com

வந்தவர்களின் எண்ணிக்கை

5.12.15

நகைச்சுவை: இளைஞர்களுக்கு எங்கிருந்து துட்டு வருகிறது?


நகைச்சுவை: இளைஞர்களுக்கு எங்கிருந்து துட்டு வருகிறது?

இந்தக் கால இளைஞர்கள் எப்படி இருக்கிறார்கள்? விளக்கிச் சொல்கிறார்
பட்டி மன்றப் பேச்சாளர் ராஜா அவர்கள். நகைச்சுவையாகப் பேசினாலும்
கருத்தாகப் பேசுகிறார். கேட்டுப் பாருங்கள்.

இது weekend Post கணக்கில் வரும்.

காணொளி வடிவில் உள்ளது. கேட்டுப் பாருங்கள்.

அன்புடன்,
வாத்தியார்


--------------------------------------------------------
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

10 comments:

ravichandran said...

Respected Sir,

Happy morning... Nice clip... We can not remember all what we have studied... but few things will be remembered always in our life.... that is moral... golden words...

Have a great day.

With best regards,
Ravi-avn

Nagendra Bharathi said...

அருமை

வேப்பிலை said...

வெளியே வந்து
வெள்ளம் பாதித்த சென்னையில் பாருங்க...

இளைஞர்கள் என்ன செய்கிறார்கள் என்று
இப்போவாவது தெரியு(ம்...)தா பார்ப்போம்

இளைஞர்கள் என்றால் அத்தனை
இளக்காரமா?

இன்றைய காலச் சூழலில் முதியவர்கள்
இவர்கள் வாழ பழகி கொள்ள வேண்டும்.

கொஞ்சம் பொறுப்போடு சொல்லுங்கள்
குழந்தை தனமாக நீங்கள்

விரும்புவது போல் வாளை குமரியும்
விடலை பிள்ளைகளும் இருக்கனும்

என நினைப்பது தவறு என
எப்போது உணருகிறதோ அப்போது தான்

இந்தியா உருப்படும் அதுவரை
இந்த புகார் தொடரும் ...

ஒரு இளைஞர் என்ற முறையில் கூடுதலாக
உங்களை குறை சொல்லிவிட்டேன்

மற்றவர்கள்
மன்னிப்பார்களாக...

வரதராஜன் said...

குரு வணக்கம்.
வகுப்பில் உள்ளேன் ஐயா!

Chandrasekaran Suryanarayana said...

அனுபவம் என்பது முதியவர்கள் இளைஞர்களுக்கு
கற்று கொடுப்பது.
யார் குறை கூறுவது, எப்படி கூறுவது, எந்த இடத்தில் கூறுவது
என்ற அனுபவம், அனுபவம் உள்ள ஆசிரியர்
அல்லது வயதில் முதியவர்களுக்கு மட்டுமே தெரியும்.

சந்திரசேகரன் சூரியநாராயணன்.

Subbiah Veerappan said...

/////Blogger ravichandran said...
Respected Sir,
Happy morning... Nice clip... We can not remember all what we have studied... but few things will be remembered always in our life.... that is moral... golden words...
Have a great day.
With best regards,
Ravi-avn/////

நல்லது. நன்றி அவனாசி ரவிச்சந்திரன்!

Subbiah Veerappan said...

/////Blogger Nagendra Bharathi said...
அருமை////

நல்லது. நன்றி நண்பரே!

Subbiah Veerappan said...

/////Blogger வேப்பிலை said...
வெளியே வந்து
வெள்ளம் பாதித்த சென்னையில் பாருங்க...
இளைஞர்கள் என்ன செய்கிறார்கள் என்று
இப்போவாவது தெரியு(ம்...)தா பார்ப்போம்
இளைஞர்கள் என்றால் அத்தனை
இளக்காரமா?
இன்றைய காலச் சூழலில் முதியவர்கள்
இவர்கள் வாழ பழகி கொள்ள வேண்டும்.
கொஞ்சம் பொறுப்போடு சொல்லுங்கள்
குழந்தை தனமாக நீங்கள்
விரும்புவது போல் வாளை குமரியும்
விடலை பிள்ளைகளும் இருக்கனும்
என நினைப்பது தவறு என
எப்போது உணருகிறதோ அப்போது தான்
இந்தியா உருப்படும் அதுவரை
இந்த புகார் தொடரும் ...
ஒரு இளைஞர் என்ற முறையில் கூடுதலாக
உங்களை குறை சொல்லிவிட்டேன்
மற்றவர்கள்
மன்னிப்பார்களாக...///////

/////ஒரு இளைஞர் என்ற முறையில் கூடுதலாக
உங்களை குறை சொல்லிவிட்டேன் /////
எல்லாம் சரி. நீங்கள் இளைஞரா? அதைச் சொல்லுங்கள் வேப்பிலையாரே!

Subbiah Veerappan said...

////Blogger வரதராஜன் said...
குரு வணக்கம்.
வகுப்பில் உள்ளேன் ஐயா!////

நல்லது. நன்றி!

Subbiah Veerappan said...

////Blogger Chandrasekaran Suryanarayana said...
அனுபவம் என்பது முதியவர்கள் இளைஞர்களுக்கு
கற்று கொடுப்பது.
யார் குறை கூறுவது, எப்படி கூறுவது, எந்த இடத்தில் கூறுவது
என்ற அனுபவம், அனுபவம் உள்ள ஆசிரியர்
அல்லது வயதில் முதியவர்களுக்கு மட்டுமே தெரியும்.
சந்திரசேகரன் சூரியநாராயணன்./////

உண்மைதான். உங்களின் கருத்துப் பகிர்விற்கு நன்றி நண்பரே!