tag:blogger.com,1999:blog-4586112903071555610.post7247435279458360014..comments2024-02-10T22:07:58.433+05:30Comments on வகுப்பறை: நகைச்சுவை: இளைஞர்களுக்கு எங்கிருந்து துட்டு வருகிறது?Subbiah Veerappanhttp://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comBlogger9125tag:blogger.com,1999:blog-4586112903071555610.post-82584516289530688652015-12-06T06:03:45.124+05:302015-12-06T06:03:45.124+05:30////Blogger Chandrasekaran Suryanarayana said...
அ...////Blogger Chandrasekaran Suryanarayana said...
அனுபவம் என்பது முதியவர்கள் இளைஞர்களுக்கு
கற்று கொடுப்பது.
யார் குறை கூறுவது, எப்படி கூறுவது, எந்த இடத்தில் கூறுவது
என்ற அனுபவம், அனுபவம் உள்ள ஆசிரியர்
அல்லது வயதில் முதியவர்களுக்கு மட்டுமே தெரியும்.
சந்திரசேகரன் சூரியநாராயணன்./////

உண்மைதான். உங்களின் கருத்துப் பகிர்விற்கு நன்றி நண்பரே!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-36366590850599673042015-12-06T06:03:24.067+05:302015-12-06T06:03:24.067+05:30////Blogger வரதராஜன் said...
குரு வணக்கம்.
வகுப்பி...////Blogger வரதராஜன் said...
குரு வணக்கம்.
வகுப்பில் உள்ளேன் ஐயா!////

நல்லது. நன்றி!
Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-53080670058661021972015-12-06T06:03:05.306+05:302015-12-06T06:03:05.306+05:30/////Blogger வேப்பிலை said...
வெளியே வந்து
வெள்ளம.../////Blogger வேப்பிலை said...
வெளியே வந்து
வெள்ளம் பாதித்த சென்னையில் பாருங்க...
இளைஞர்கள் என்ன செய்கிறார்கள் என்று
இப்போவாவது தெரியு(ம்...)தா பார்ப்போம்
இளைஞர்கள் என்றால் அத்தனை
இளக்காரமா?
இன்றைய காலச் சூழலில் முதியவர்கள்
இவர்கள் வாழ பழகி கொள்ள வேண்டும்.
கொஞ்சம் பொறுப்போடு சொல்லுங்கள்
குழந்தை தனமாக நீங்கள்
விரும்புவது போல் வாளை குமரியும்
விடலை பிள்ளைகளும் இருக்கனும்
என நினைப்பது தவறு என
எப்போது உணருகிறதோ அப்போது தான்
இந்தியா உருப்படும் அதுவரை
இந்த புகார் தொடரும் ...
ஒரு இளைஞர் என்ற முறையில் கூடுதலாக
உங்களை குறை சொல்லிவிட்டேன்
மற்றவர்கள்
மன்னிப்பார்களாக...///////

/////ஒரு இளைஞர் என்ற முறையில் கூடுதலாக
உங்களை குறை சொல்லிவிட்டேன் /////
எல்லாம் சரி. நீங்கள் இளைஞரா? அதைச் சொல்லுங்கள் வேப்பிலையாரே!
Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-63508762031150091882015-12-06T06:02:00.863+05:302015-12-06T06:02:00.863+05:30/////Blogger Nagendra Bharathi said...
அருமை////
.../////Blogger Nagendra Bharathi said...
அருமை////

நல்லது. நன்றி நண்பரே!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-21637266187519746622015-12-06T06:01:43.403+05:302015-12-06T06:01:43.403+05:30/////Blogger ravichandran said...
Respected Sir,
H.../////Blogger ravichandran said...
Respected Sir,
Happy morning... Nice clip... We can not remember all what we have studied... but few things will be remembered always in our life.... that is moral... golden words...
Have a great day.
With best regards,
Ravi-avn/////

நல்லது. நன்றி அவனாசி ரவிச்சந்திரன்!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-41516835462482771732015-12-06T04:56:36.195+05:302015-12-06T04:56:36.195+05:30அனுபவம் என்பது முதியவர்கள் இளைஞர்களுக்கு
கற்று கொ...அனுபவம் என்பது முதியவர்கள் இளைஞர்களுக்கு
கற்று கொடுப்பது.
யார் குறை கூறுவது, எப்படி கூறுவது, எந்த இடத்தில் கூறுவது
என்ற அனுபவம், அனுபவம் உள்ள ஆசிரியர்
அல்லது வயதில் முதியவர்களுக்கு மட்டுமே தெரியும்.

சந்திரசேகரன் சூரியநாராயணன்.

classroom2007https://www.blogger.com/profile/12302174164300161326noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-6095740827301031082015-12-06T02:20:12.889+05:302015-12-06T02:20:12.889+05:30குரு வணக்கம்.
வகுப்பில் உள்ளேன் ஐயா!குரு வணக்கம்.
வகுப்பில் உள்ளேன் ஐயா!வரதராஜன்https://www.blogger.com/profile/08063197985478706434noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-9516419143022013132015-12-05T12:58:05.327+05:302015-12-05T12:58:05.327+05:30வெளியே வந்து
வெள்ளம் பாதித்த சென்னையில் பாருங்க.....வெளியே வந்து
வெள்ளம் பாதித்த சென்னையில் பாருங்க...

இளைஞர்கள் என்ன செய்கிறார்கள் என்று
இப்போவாவது தெரியு(ம்...)தா பார்ப்போம்

இளைஞர்கள் என்றால் அத்தனை
இளக்காரமா?

இன்றைய காலச் சூழலில் முதியவர்கள்
இவர்கள் வாழ பழகி கொள்ள வேண்டும்.

கொஞ்சம் பொறுப்போடு சொல்லுங்கள்
குழந்தை தனமாக நீங்கள்

விரும்புவது போல் வாளை குமரியும்
விடலை பிள்ளைகளும் இருக்கனும்

என நினைப்பது தவறு என
எப்போது உணருகிறதோ அப்போது தான்

இந்தியா உருப்படும் அதுவரை
இந்த புகார் தொடரும் ...

ஒரு இளைஞர் என்ற முறையில் கூடுதலாக
உங்களை குறை சொல்லிவிட்டேன்

மற்றவர்கள்
மன்னிப்பார்களாக... விசு அய்யர்https://www.blogger.com/profile/03736521794584523280noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-68207733059132792562015-12-05T09:46:55.518+05:302015-12-05T09:46:55.518+05:30Respected Sir,
Happy morning... Nice clip... We c...Respected Sir,

Happy morning... Nice clip... We can not remember all what we have studied... but few things will be remembered always in our life.... that is moral... golden words...

Have a great day.

With best regards,
Ravi-avnravichandranhttps://www.blogger.com/profile/02891460414596314997noreply@blogger.com