மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

9.9.15

Humour: நகைச்சுவை: ஆந்தை மாதிரி முழித்த கணவன்!


நகைச்சுவை: ஆந்தை மாதிரி முழித்த கணவன்!

ஒரு பெரிய கம்பெனியில் வேலை பார்த்துக் கொண்டிருந்த ஒருவர் நோய்வாய்ப்பட்டார்.

பெரிய பெரிய மருத்துவர்களிடம் காண்பித்தும் பயனில்லை.

குணமாகவில்லை.  என்னசெய்வது என்று யோசித்துக்  கொண்டிருந்தவரிடம் அவர் மனைவி, "நீங்கள் ஏன் ஒரு வெட்னரி டாக்டரிடம் போகக் கூடாது?"  என்றார்.

அதிர்ச்சி அடைந்த கணவன்,  "உனக்கு என்ன மூளை கெட்டுப் போச்சா?"  என்றார்.

மனைவி சொன்னாள்:

”எனக்கொன்றும் இல்லை.  உங்களுக்குத் தான் எல்லாம் கெட்டுப்போச்சு. காலங்காத்தால கோழி மாதிரி எந்திரிச்சு,  அப்புறம் காக்கா மாதிரி குளிச்சிட்டு, குரங்கு மாதிரி லபக் லபக்னு  தின்னுட்டு, பந்தயக் குதிரை மாதிரி வேக வேகமாக ஆபிசுக்கு ஓடி,  அங்க மாடு மாதிரி உழைக்கிறீங்க. அப்புறம் உங்களுக்குக் கீழே உள்ளவங்க கிட்ட கரடி மாதிரி கத்துறீங்க.  சாயந்திரம் வீட்டுக்கு வந்ததும் எங்கிட்ட நாய் மாதிரிக்  குறைக்கிறீங்க. அப்புறம் முதலை மாதிரி ராத்திரி சாப்பாட்டை சரக் சரக்னு முழுங்கிட்டு, எருமை மாடு மாதிரி தூங்கறீங்க. அதனால தான் சொல்றேன்,  இப்படி இருக்கிற உங்களை கால்நடை டாக்டர் தான் குணப்படுத்த முடியும்."

என்ன சொல்வதென்று கணவன் முழிக்க,  "என்ன ஆந்தை மாதிரி முழிக்கிறீங்க?" என்று கேட்டாள் மனைவி
-----------------------------------------------------------
2
Laugh at this :

An Indian Doctor can't find a job in a Hospital in US so he opens a clinic and puts a sign outside 'GET TREATMENT FOR $20 - IF NOT CURED GET BACK $100

A American lawyer thinks this is a great opportunity to earn $100 and goes to the clinic...

Lawyer:  "I have lost my sense of taste"

Indian :  "Nurse, bring medicine from box no. 22 and put 3 drops in patient's mouth"

Lawyer:  "Ugh..this is kerosene"

Indian:  "Congrats, your sense of taste is restored. Give me $20"

The annoyed lawyer goes back after a few days to recover his money...

Lawyer:  "I have lost my memory. I cannot remember anything"

Indian:  "Nurse, bring medicine from box no. 22 and put 3 drops in his mouth"

Lawyer (annoyed):  "This is kerosene. You gave this to me last time for restoring my taste"

Indian : "Congrats. You got your memory back. Give me $20"

The fuming lawyer pays him, and then comes back a week later determined to get back $100.

Lawyer:  "My eyesight has become very weak I can't see at all "

Indian :  "Well, I don't have any medicine for that, so take this $100"

Lawyer (staring at the note): "But this is $20, not $100"

Indian :  "Congrats, your eyesight is restored. Give me $20"

You can't beat  Indians!! 😂😂😂😂😂
----------------------------------------
3
🌀Leave applications.🌀   
(murdering english language)

🌀Company No.1  Bangalore:🌀
"Since I have to go to my village to sell my land along with my wife ,
please sanction me one-week leave."
________________________________
🌀Company No.2  Bangalore:🌀
From an employee who was performing the "mundan" ceremony of his 10 year old son:
"As I want to shave my son's head , please leave me for two days.."
________________________________
🌀Leave-letter from an  employee who was
performing his daughter's wedding:
"As I am marrying my daughter, please grant a week's leave.."
________________________________
🌀From a staff to Administration Dept:
"As my mother-in-law has expired and I am only one responsible for it please grant me 10 days leave."
________________________________
🌀Another employee applied for half-day leave as follows:
"Since I've to go to the cremation ground at 10 o'clock and I may not return, please grant me half day casual leave"
________________________________
🌀A leave letter:
"I am suffering from fever, please declare one-day holiday."
________________________________
🌀A leave letter to a headmaster:
"As I am studying in this school I am suffering from headache. I request you to leave me today"
________________________________
🌀Another letter written to a headmaster:
"As my headache is paining , please grant me leave for the day."
________________________________
🌀Covering note:
"I am enclosed herewith..."
________________________________
🌀Another one:
"Dear Sir: with reference to the above , please refer to my bottom..."
________________________________
🌀Actual application for leave:
"My wife is suffering from sickness and as I am her only husband at home I may be granted leave".
________________________________
🌀Telegram sent by a Rural branch.manager to Zonal office-
"wife serious, send substitute!"
===================================================
இவற்றுள் எது மிகவும் நன்றாக உள்ளது?

அன்புடன்,
வாத்தியார்
========================================
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

18 comments:

  1. Anbudan vathiyaar ayya vanakkam ..
    All are good ...

    ReplyDelete
  2. ஐயா

    முதல் நகைச்சுவை நிஜ வாழ்வில் நடப்பதை ஒத்து உள்ளது.
    2 வது நகைச்சுவை மூளைக்கு வேலை கொடுக்கிறது.
    3 வது நகைச்சுவை கொஞ்சம் hitech.

    அனைத்தும் நன்று.வாரத்தில் ஒருநாள் சிரிக்கலாம். 6 ம் அதிபதிக்கு ஓய்வு.

    எம்.திருமால்
    பவளத்தானூர்

    ReplyDelete
  3. காலை வணக்கம் குருவே
    முதலில் உள்ளதயா பிடித்தது மிகவும்

    ReplyDelete
  4. Respected Sir,

    All is well. Second one is so nice...

    With kind regards,
    M. Ravichandran

    ReplyDelete
  5. ஐயா வணக்கம்

    ///wife serious, send substitute!"//

    வெடி சிரிப்பு தான் போங்க !
    கண்ணன்.

    ReplyDelete
  6. இரண்டாவது தெனாலிராமனின் சாமர்த்தியம்.

    விடுப்புக்கடிதங்கள் அனைத்தும் அருமை. ஏற்கனவே மிக நீண்ட நாட்களாக சுற்றில் இருப்பவை.

    ஒரு படத்தில் விவேக்கை ஒரு போலீஸ்காரர் மடக்குவார்.உடனே விவேக் 'ஆஸ் ஐ ஆம் ஸஃபரிங் ஃஃப்ரம் ஃபீவர் ....' என்று ஆரம்பிப்பார். உடனே போலீஸ் சல்யூட் அடித்து விடை கொடுப்பார்.

    ReplyDelete
  7. Another employee applied for half-day leave as follows:
    "Since I've to go to the cremation ground at 10 o'clock and I may not return, please grant me half day casual leave"...இது மிகவும் பிடித்த நகைச்சுவை.மற்றவைகளும் நன்றாக உள்ளன.
    சபாஷ் வாத்தியார்!

    ReplyDelete
  8. எங்களுக்கு இருப்பது பல் இல்லை
    எல்லாம் செட் பல் தான்

    அது இரவில் தானே
    அது பாட்டுக்கு சிரித்துக்கொண்டு இருக்கும்.

    ReplyDelete
  9. /////Blogger hamaragana said...
    Anbudan vathiyaar ayya vanakkam ..
    All are good ...////

    நல்லது. நன்றி கணபதியாரே!

    ReplyDelete
  10. /////Blogger Thirumal Muthusamy said...
    ஐயா
    முதல் நகைச்சுவை நிஜ வாழ்வில் நடப்பதை ஒத்து உள்ளது.
    2 வது நகைச்சுவை மூளைக்கு வேலை கொடுக்கிறது.
    3 வது நகைச்சுவை கொஞ்சம் hitech.
    அனைத்தும் நன்று.வாரத்தில் ஒருநாள் சிரிக்கலாம். 6 ம் அதிபதிக்கு ஓய்வு.
    எம்.திருமால்
    பவளத்தானூர்/////

    அதிபதிக்கு நாம் எப்படி ஓய்வு கொடுக்க முடியும்? அவரை வைத்துக் கொண்டே நாமும் மகிழ வேண்டியதுதான்!

    ReplyDelete
  11. //////Blogger B. Lakshmi Narayanan, Tuticorin said...
    "wife serious, send substitute!"....//////

    நல்லது. நன்றி தூத்துக் குடிக்காரரே!

    ReplyDelete
  12. /////Blogger siva kumar said...
    காலை வணக்கம் குருவே
    முதலில் உள்ளதயா பிடித்தது மிகவும்/////

    நல்லது. நன்றி நண்பரே!

    ReplyDelete
  13. /////Blogger ravichandran said...
    Respected Sir,
    All is well. Second one is so nice...
    With kind regards,
    M. Ravichandran//////

    நல்லது. நன்றி ரவிச்சந்திரன்!

    ReplyDelete
  14. //////Blogger lrk said...
    ஐயா வணக்கம்
    ///wife serious, send substitute!"//
    வெடி சிரிப்பு தான் போங்க !
    கண்ணன்./////

    ஆமாம். அதுதான் அதிகமாகச் சிரிப்பை வரவழைக்கின்றது!

    ReplyDelete
  15. /////Blogger kmr.krishnan said...
    இரண்டாவது தெனாலிராமனின் சாமர்த்தியம்.
    விடுப்புக்கடிதங்கள் அனைத்தும் அருமை. ஏற்கனவே மிக நீண்ட நாட்களாக சுற்றில் இருப்பவை.
    ஒரு படத்தில் விவேக்கை ஒரு போலீஸ்காரர் மடக்குவார்.உடனே விவேக் 'ஆஸ் ஐ ஆம் ஸஃபரிங் ஃஃப்ரம் ஃபீவர் ....' என்று ஆரம்பிப்பார். உடனே போலீஸ் சல்யூட் அடித்து விடை கொடுப்பார்./////

    ஆமாம். அதுபோல விவேக்கையும் Traffic diversionஐயும் வைத்து ஒரு நகைச்சுவைக் காட்சிஉள்ளது. அதுவும் மிக நன்றாக இருக்கும். நன்றி கிருஷ்ணன் சார்!

    ReplyDelete
  16. //////Blogger வரதராஜன் said...
    Another employee applied for half-day leave as follows:
    "Since I've to go to the cremation ground at 10 o'clock and I may not return, please grant me half day casual leave"...இது மிகவும் பிடித்த நகைச்சுவை.மற்றவைகளும் நன்றாக உள்ளன.
    சபாஷ் வாத்தியார்!//////

    நல்லது. நன்றி நண்பரே!

    ReplyDelete

  17. /////Blogger வேப்பிலை said...
    எங்களுக்கு இருப்பது பல் இல்லை
    எல்லாம் செட் பல் தான்
    அது இரவில் தானே
    அது பாட்டுக்கு சிரித்துக்கொண்டு இருக்கும்./////

    அடடே பல செட் பார்ட்டியா நீங்கள்? சொல்லவேயில்லையே?

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com