மாணவர் பதிவேடு (Enrolment Register)

Google+ Followers

என்னைப் பற்றி

My photo

எல்லாம் விதித்தபடிதான் நடக்கும் என்னும்போது,  நாம் கவலைப் படுவதற்கு ஒன்றும் இல்லை.

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com

அறிவிப்பு

கண்மணிகளுக்கொரு கண்ணான அறிவிப்பு!!!

மாணவக் கண்மணிகளே,

2014ம் ஆண்டு நடைபெற்ற கேலக்ஸி2007 வகுப்பறையில் உள்ள பாடங்களைப் படிக்க வேண்டுமா? அந்த மேல்நிலை பாட வகுப்பு அறை நிறையப் பேர்களின் வேண்டுகோளிற்கு இணங்க 18-6-2018ம் தேதி முதல் மீண்டும் திறந்து விடப்படுகிறது.

முன்பு எழுதிய 168 பாடங்கள் அப்படியே உள்ளன. முன்பு படிக்க வாய்ப்பில்லாமல் போனவர்கள் படிக்கலாம், அதில் சேர விருப்பமுள்ளவர்கள் விதிமுறைகளுக்கு classroom2007@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்

அன்புடன்
வாத்தியார்
============================

வகுப்பறை ஜோதிட நூல்

வகுப்பறை ஜோதிட நூல்
வாத்தியாரின் ஜோதிடப் புத்தகம் வேண்டுமா? பகுதி ஒன்றில் குறைந்த பிரதிகளே உள்ளன இதுவரை வாங்காதவர்கள் உடனே தொடர்பு கொள்ளுங்கள் email: umayalpathippagam@gmail.com பகுதி இரண்டு அடுத்த மாதம் வெளிவரும்!

ஜோதிட புத்தகம் வேண்டுமா?

வாத்தியாரின் ஜோதிடப் புத்தகம் வேண்டுமா?
பகுதி ஒன்றில் குறைந்த பிரதிகளே உள்ளன
இதுவரை வாங்காதவர்கள் உடனே தொடர்பு கொள்ளுங்கள்
email: umayalpathippagam@gmail.com
பகுதி இரண்டு அடுத்த மாதம் வெளிவரும்!
==========================================

வந்தவர்களின் எண்ணிக்கை

15.9.15

தினமும் செய்ய வேண்டிய முதல் வேலை!


தினமும் செய்ய வேண்டிய முதல் வேலை!

பக்தி மலர்

இன்றைய பக்தி மலரை சூலமங்கலம் சகோதரிகள் பாடிய முருகப் பெருமான் பாடல் ஒன்றின் வரிகள் நிறைக்கின்றன. அனைவரும் படித்து
மகிழுங்கள்!

அன்புடன்
வாத்தியார்
-------------------------------------------
முருகா உனக்கு புகழ் மாலை
சூட்டுவதே தினம் முதல் வேலை
கந்தா உன் திரு வடிவேலை
வணங்கிடத் தானே அதிகாலை
(முருகா ... )

தூவிடக் குறிஞ்சி மலருண்டு
தேன் தினையோடு கனியுண்டு 
பாதத்தில் வைத்திட மனம் உண்டு
பூஜையை ஏற்பாய் நீ வந்து
(முருகா ... )

ஆலயம் என்பதுன் நிழல்தானே
அணையா தீபம் உன் அருள் தானே
காலமும் துணையாய் நீ தானே
கருணையைப் பொழிவதுன் விழிதானே
(முருகா ... )

தேவயானை ஒருபுறமும்
மான்மகள் வள்ளி மறுபுறமும்
தோன்றிட நீ தரும் திருக்காட்சி
மங்கலம் வழங்கிடும் அருட்காட்சி
(முருகா ... )

கந்தா உன் திரு வடிவேலை
வணங்கிடத் தானே அதிகாலை
முருகா முருகா முருகா.

பாடிப் பரவசப் படுத்தியவர்கள்: சூலமங்கலம் சகோதரிகள் 
=====================================================
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

11 comments:

siva kumar said...

வணக்கம் ஐயா
உள்ளேன் ஐயா

Chandrasekaran Suryanarayana said...

கந்தா,குமரா, கார்திகேயா
ஓம் சரவணபவ
ஓம் சரவணபவ
ஓம் சரவணபவkmr.krishnan said...

Nice Sir

Subbiah Veerappan said...

////Blogger siva kumar said...
வணக்கம் ஐயா
உள்ளேன் ஐயா///

உங்களின் வருகைப் பதிவிற்கு நன்றி சிவகுமார்!

Subbiah Veerappan said...

////Blogger Chandrasekaran Suryanarayana said...
கந்தா,குமரா, கார்திகேயா
ஓம் சரவணபவ
ஓம் சரவணபவ
ஓம் சரவணபவ////

கந்தா போற்றி
கடம்பா போற்றி
கார்த்திகேயா போற்றி!

Subbiah Veerappan said...

////Blogger kmr.krishnan said...
Nice Sir/////

நல்லது. நன்றி!

வேப்பிலை said...

Muruga
Muruga

வரதராஜன் said...

வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா! எங்கள் வாத்தியாருக்கு முழுமையான முருகனருள் கிடைக்கட்டும்.

Subbiah Veerappan said...

////Blogger வேப்பிலை said...
Muruga
Muruga/////

வருவாய்
அருள்வாய்
குகனே!

Subbiah Veerappan said...

/////Blogger வரதராஜன் said...
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா! எங்கள் வாத்தியாருக்கு முழுமையான முருகனருள் கிடைக்கட்டும்./////

எங்களுக்கு முழுமையான அருள் கிடைக்கட்டும் என்று சொல்லுங்கள். வாத்தியாரை ஏன் தனியாகப் பிரிக்கிறீர்கள்?

VR Veerappan said...

Really nice lyrics thanks for post this song SP.VR.Subbiah Annan