Half Quiz: பாதி புதிர்: ஏன் குழந்தை இல்லை?
Quiz.94
11.9.2015
கீழே உள்ள ஜாதகத்தைப் பாருங்கள்.
ஜாதகிக்குக் குழந்தை இல்லை.
அதாவது எத்தனையோ சிகிச்சைகள் மேற்கொண்டும்
குழந்தை பிறக்கவில்லை.
குழந்தையின்மைக்கு ஜாதகப்படி என்ன காரணம் என்பதை எழுதுங்கள்.
பதிலை வழவழவென்று எழுதாமல் ஒரே வரியில் காரணத்துடன் எழுதுங்கள்!
அன்புடன்,
வாத்தியார்
=============================================================
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!
Respected Sir,
ReplyDelete1) Rahu is in Fifth house,
2) The Lord for 5th House (Budhan) is in Papakarthari yogam.
3) Guru Baghavan is also in papakarthari yogam alongwith
Pathagathipathy Sukran.
Hence no child for the Jatagi.
G.Murugan, Tirunelveli
ஐயா அவர்களுக்கு ஹரிஹரனின் வணக்கங்கள்.
ReplyDeleteசாதகியின் சாதகத்தில் , 5 ம் இடத்தி ராகுவும், (பூர்வ புண்ணிய ஸ்தானம்)
9ம் வீட்டில் சனியும் அமர்ந்திருக்கிறார்கள். பெண்களுக்கு 5ம், 9ம் வீடு
புத்திர பாக்கியத்தை குறிக்கிறது.இந்த பாவிகள் அமர்ந்திருப்பதால்
குழந்தை பிறப்பது கடினம். 5ம் வீட்டில் சனி இருப்பதால், அது முன்
இறந்தவர்களின் சாபங்களையும் குறிக்கும். இக்காரணங்களினால்
சாதகருக்கு குழந்தையில்லை.
ஐயா
ReplyDelete1.குருபகவான் அஸ்தங்கம்.
2.லக்னத்திற்கு 5 ல் ராகு.
3.சந்திரனுக்கு 5 ல் அட்டமதிபதியுடன் கேது.
4.குருவுக்கு 5 ல் மாந்தி.
எம்.திருமால்
பவளத்தானூர்
வணக்கம் வாத்தியாரே!
ReplyDeleteQuiz 94க்கான பதில்.
அம்மணி பிறந்த நேரம் : 7 DEC 1982 பகல் 12:00 மணி
கும்ப லக்கினம், 5ல் ராகு, 5ம் அதிபதி புதன் கேதுவுடன், அதன் மீது சனியின் பார்வை. மேலும் புத்திர காரகன் குரு 10ல், அதாவது 5ம் இடத்திற்கு 6ல் மறைவு. குழந்தை பிறக்கவில்லை.
அன்புள்ள மாணவன்,
பா. லக்ஷ்மி நாராயணன்.
தூத்துக்குடி.
1) rahu in the 5th house
ReplyDelete2) fifth house lord buthan is with ketu
3) saturn is in 5th house from the 5th house that is 9th house
4) saturn aspects the 5th house lord buthan
Half Quiz: பாதி புதிர்: ஏன் குழந்தை இல்லை?
ReplyDeleteபதில் :
1. 5 ல் ராகு.
2. 5 ஆம் அதிபதி பாபகர்தரி யோகத்தில் கேது மற்றும் செவ்வாய்க்கு இடையில்.
3. குரு பாபகர்தரி யோகத்தில் சனி மற்றும் கேதுக்கு இடையில்.
மு.சாந்தி.
குழந்தை பிறக்காததற்குக் காரணங்கள்:
ReplyDelete1. ஐந்தாம் இடத்தில் ராகு.
2. ஐந்திற்கு உடையவனான புதன் கேதுவுடன் இருக்கிறார்.ராகுவால் பார்க்கப்படுகிறார்.
3. புதனே எட்டாம் இடத்திற்கும் உடையவர் ஆதலால் அவருடைய பார்வை ஐந்தாம் இடத்திற்கு இருப்பதும் ஒரு குறையே.
4.ஐந்தாம் அதிபதி புதன் சூரியனால் எரிக்கப்பட்டுள்ளார்.
5. பாக்கியாதிபதியும் களத்திரகாரகரும் ஆன சுக்கிரனும் சூரியனால் எரிக்கப்பட்டுள்ளார்.
6.புத்திரகாரகர் குருபகவான் சனி,கேது,எட்டாம் அதிபன் புதன்,ஆகியவர்களால் சுழ்ப்பட்டதும் ஓர் காரணம்.
7. 22 வயதில் சந்திர தசா துவக்கம். எட்டாம் அதிபனின் தசா உதவவில்லை.
இப்போது செவ்வாய் தசா. பின்னர் வருவது ராகு தசா அது முடியும் போது ஜாதகிக்கு 57 வயது!
ஜாதகி 7 டிசம்பர் 1982 அன்று நடுப்பகல் நேரத்தில் சென்னையில்(?) பிறந்தவ
இரண்டில் மாந்தி
ReplyDeleteஇவர்கள் சேர்ந்து வாழ்வதே சிரமம்
rahu in the fifth place and Guru with eighth lord.
ReplyDeleteRespected sir , She born on 7-12-1982. In 5th Rahu is placed & 5th lord mercury is also conjoined with kethu & also in paba kartahri yogam, The karaga Jupiter is also placed in paba karthari yogam .The parals for mercury is only 3. The 5th place is not aspected by karagan Jupiter . So there is no issues . R.Sundararajan
ReplyDelete1. Though Lagnathipathi is in 9th house in ucham, Rahu is in 5th house and 5th Lord Budhan is in 11th house along with Ketu. Budhan is in papa karthari yogam. Sani's aspect is on Budhan.
ReplyDelete2. Puthira karan Guru is in Graha yutham in 10th house along with 6th lord Suryan and Sukran. Guru's aspect is not available on Budhan or on 5th house.
Considering these, there is no children available for the native.
ஜாதகிக்கு ஐந்தாமிடத்தில் ராகு. ஐந்துக்குரிய புதன் கேதுவோடு கூட்டு மற்றும் சனியின் மூன்றாம் பார்வையில். புத்திர காரகன் குரு ஏழுக்குரிய சூரியனுடன் செவ்வாயின் வீட்டில்.
ReplyDeleteDear Guruji,
ReplyDelete1. Rahu in Fifth house and no guru aspect.
2. 5th Lord with ketu. Guru hemmed between Saturn and ketu.
வணக்கம் ஐயா,
ReplyDeleteதங்களது புத்தகம் எனக்கு கிடைத்துவிட்டது, மிக்க மகிழ்ச்சி. இன்னும் படிக்கவில்லை.
சரி என்னுடைய பதில்: 1. 5ல் ராகு, 2. 5க்கு உரிய புதனுடன் கேது, 3.5ம் வீட்டிற்கு எந்த சுப கிரகத்தின் பார்வை இல்லை, 4. காரகன் குரு 5க்கு 6ல் மற்றும் பாபகர்த்தாரி யோகத்தில்.
மேற்கொண்ட காரத்தினால் ஜாதகருக்கு குழந்தை இல்லை.
வணக்கம் நன்றி.
5TH HOUSE LORD MERCURY WITH KETU. RAHU in 5th house. 5th house is 8th from jupiter karaka for child. Maandi in 2nd house. Exalted saturn(lagna lord) in 9th house is not a good thing.
ReplyDeletethanks
அன்புள்ள ஐயாவிற்கு,
ReplyDeleteஜாதகி சிம்ம ராசி பூர நட்சத்திரம் கும்ப லக்கினத்தில் பிறந்துள்ளார். லக்கினாதிபதி சனி 10 ஆம் இடம் கேந்திர வீட்டில் உச்சம் !!! புத்திரஸ்தானாதிபதி புதன் ராகு மற்றும் கேதுவின் பிடியில் லாபஸ்தானத்தில் !!!!! புதன் மற்றும் புத்திரக்காரகன் குரு ஆகிய கிரகங்கள் ராசி சந்திப்பில். வயது இன்னும் உள்ள காரணத்தால் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்று நம்புகிறேன் !!!!!
இப்படிக்கு
சிவச்சந்திரன்.பா
Native has no chance of baby because of
ReplyDelete1, rahu in 5th house
2, 5th lord Mercury in 11th ,even though aspecting 5th house his power are completely controlled by ketu
3, 5th house guru karaka in 6th of 5th house and combusted
- Rahu in 5th place.
ReplyDelete- 5th Lord in conjunction with Kethu.
- No aspect from Guru to 5th place. Guru placement and 5th place in 6/8 combination.
- Saturn aspect to 5th lord/
வணக்கம்,
ReplyDeleteஇச் சாதகத்தில் குழந்தை பிறப்பிற்க்கு காரகமாக சொல்லக் கூடிய ஐந்தாமிடமும் அதன் அதிபன் புதன் இவர் அழி பால் மற்றும் வியாழனின் வீடுகள் உபய வீடுகள் பாதிப்பிற்குள்ளாகியுள்ளன.
அவ்வினைக் இவ்வினை! நன்மை செய்து வாழ்வோமாக.
வாய்ப்புக்கு நன்றி.
New student.I think 4 th place Raagu is the main reason.I am 24, my jathagam also having same problem Ayya.But I didnt married,My friends told that in future this problem may come for me too.
ReplyDeleteDear Sir,
ReplyDelete5th house is occupied by Rahu and 5th lord Mercury joined with Ketu and aspected by Rahu. Karaka Guru is placed with papba karthathi yoga. And 8th house to 5th is 12th house. Exalted mars is there to cause strong obstruction. He is the dosha graha for gemini sign also.
Thank you for the sample horoscope.
Ayya,
ReplyDeleteMain reasons for not getting kid is: a) 5th Place occupied by Rahu b) 5th house owner hemmed by two malefic planets Chevvai one side and Suriyan one side at 11th house. c) Guru is not aspecting/looking 5th house.
Your Student,
Ravi
அய்யா அவர்களுக்கு வணக்கங்கள்.
ReplyDeleteபுதிருக்கு விளக்கம்:
5மிடமான புத்திரஸ்தானத்தில் ராகு அமர்ந்து புத்திர பாக்கியத்தை கெடுத்துவிட்டது. கேதுவின் கூட்டணியோடு 11மிடத்தில் அமர்ந்த புத்திரஸ்தானாதிபதி புதனும் கெட்டுள்ளது.புத்திரகாரகன் குரு 5மிடத்திற்க்கு 6ல் அமர்வு.குழந்தை பாக்கியம் மறுக்கப்பட்ட ஜாதகம்.
நன்றியுடன்,
- பொன்னுசாமி.
Respected Sir,
ReplyDelete1. Ragu sits in fifth house
2. Budan (Fifth house owner) sits with Kethu
3. Budan is in Paaba karthari yogam
4. Karaga Guru is also in paaba karthari yoga
Thanks,
Sathishkumar GS
மன்னிக்கவும் இந்த ஜாதகருக்கு 5ல் ராகு அதனால் குழந்தை தள்ளி போகிறது, ஆனால் 10ல் குரு தட்டாமல் மகன் பிறப்பான் கொல்லிவைக்க.....
ReplyDeleteஐந்தாம் வீட்டீல் ராகு. ஐந்தாம் அதிபதி புதன் கேதுவோடு கூட்டணி. எட்டாம் அதிபதி பார்வை ஐந்தாம் வீட்டின் மீது.
ReplyDeletesince fifth place Rahu and budhan conjucts with kethu so no issue to the native
ReplyDeletenellai padmanaban
அய்யா,
ReplyDeleteகுழந்தையின்மைக்கு காரணங்கள்:
1, 5ல் ராகு
2, 5ஆம் அதிபதி புதனுடன் கேது இருப்பது மற்றும் பாபகர்த்தாரி யோகத்தில் இருப்பது.
3, காரகன் குரு பாபகர்த்தாரி யோகத்தில் இருப்பது.
4, யோகாதிபதி சுக்ர திசை, 7ஆம் அதிபதி சூரிய திசை 21 வயதிற்குள் முடிந்தது. பின்னர் வந்த 6ம் அதிபதி சந்திர திசை, பின்னர் வந்த 12ல் உள்ள செவ்வாய் திசை.
32 வயது ஆகிறது. செவ்வாய் திசை 2021 வரை இருக்கு .ராகு புத்தி Jan 2016 வரை இருக்கு. பின்னர் குரு புத்தி 1 வருடம் வரும். ராகுவை திருப்தி படுத்த துர்கையும், புதனுக்கு பெருமாளையும் , செவ்வாய்க்கு முருகனையும் பிடித்து கொண்டால் வாய்பு இருப்பதாகவே கருதுகிறேன்.
5 இல் ராகு, 5 ஆம் அதிபதி + கேது சேர்க்கை, கேது வின் பார்வை 5 th house.
ReplyDeleteஐயா வணக்கம்
ReplyDeleteபுதிர். 94 க்கு பதில்
புத்திரஸ்தானம் 5 ல் ராகு,
5 ஆம் இடத்தை அஷ்டமாபதி புதன் பார்வை,
காரகன் குரு 5 ஆம் இடத்துக்கு 6 ல் உள்ளார் மேலும் அஸ்தம்.
நன்றி
கண்ணன்.
5th place occupied by Raghu and this place is not aspected by any good gragham except Bhavagathipathi Budhan who is in Asthangatham.
ReplyDeleteKaragan Guru is in Bapakarthari Yokam and also in 6th place to Bhavagam.
Bhavagathipathi Budhan is in Bapakarthari Yokam and Asthangatham.
Bhavagathipathi Budhan is aspected by Ucha Saneeswaran. Also associated with Kethu.
Rahu in 5th house, 5th lord in Rahu-Ketu axis may have resulted in no progeny. However I wonder why the presence of Guru in 10th did not help him? May be got combust by sun?
ReplyDeleteDear Sir,
ReplyDeleteThe given horoscope is having Rahu in 5th, and 5th lord is with kethu. Also 5th lord is hemmed between the malefic planets on both sides.
Hence she could not get child.
Thanking you,
C.Jeevanantham.
5th Lord Buthan in conjuction with Ketu and aspected by Rahu. No paarvai from Guru.
ReplyDeleteGanesh
அய்யா வணக்கம். 5 இல் ராகு இருப்பதால். மற்றும் குரு பார்வையும் இல்லை ஆகையால் பிள்ளை பேரு இல்லை.
ReplyDeleteஇப்படிக்கு
சா.குமணன்
வணக்கம் குரு,
ReplyDelete07-12-1982-ல் இந்த ஜாதகிக்கு நடந்த சந்திர தசையும் நடக்கும் செவ்வாய் தசையும் நலம் பயக்காது. கர்ப்ப பைக்கு காரகனான சந்திரனை லக்ன பாபியான செவ்வாய் எட்டாம் பார்வையாக பார்க்கிறார். மேலும் இதுவரை குழந்தை இல்லாமல் போனததிர்க்கு காரணங்கள்.
1. லக்னத்திற்கு ஐந்தில் (பெண்களுக்கு கருத்தரிக்கும் ஸ்தானம்) ராகு.
2. லக்னத்திற்கு பாக்கிய ஸ்தானத்தில் (பெண்களுக்கு குழந்தையை குறிக்கும் ஸ்தானம்) சனி அமர்ந்துள்ளார். மற்றும் மூன்றாம் பார்வையாக ஐந்தாம் அதிபதி புதனை பார்கிறார்.
3. புத்திர காரகன் குரு சுக்கிரனுடன் இணைந்துள்ளார். இதனால் குருவின் காரகவதுவத்தை சுக்கிரனும், சுக்கிரனுடைய காரகதுவத்தை குருவும் கெடுத்து கொள்வார்கள் அல்லது சரியான நேரத்தில் கிடைக்க விடமாடார்கள்.
4. லக்னத்திர்க்கு இரண்டில் மாந்தி. அதனால் குடும்பத்தில் குழந்தை சேர்க்கையை தடுக்கிறார்.
5. சந்திரனுக்கு ஐந்தில் (மற்றும் இந்த பாவம் அவருடைய கணவருக்கு புத்திர ஸ்தானம்) புத்திர ஹீனான புதன் கேதுவுடன் சேர்க்கை. அந்த அமைப்பை சனி மூன்றாம் பார்வையாக பார்கிறார். இதை வைத்து பார்க்கும்போது அவர் கணவருக்கும் குறை இருக்கும்.
6. சந்திரனுக்கு பாக்கிய ஸ்தானத்தை சனி பார்க்கிறார்.
கரும ஸ்தானமாகிய பத்தமிடத்தோடு செவ்வாயும் குருவும் சம்பந்தபடுவதால் இவருடைய 40வது வயதிர்க்கு மேல் ஒரு மகவையாவது பரம்பொருள் தருவார்.
நன்றி
செல்வம்
ஐந்தாம் வீட்டு அதிபதி புதன் கேதுவுடன் சேர்ந்து கெட்டிருக்கிறார். அத்துடன் குழந்தைக்குக் காரகன் குரு & ஐந்தாம் வீட்டு அதிபதி புதன் 1/12 position -ல். 2-ல் maandi.ஆகவே குழந்தை பிறக்கவில்லை.
ReplyDeleteவணக்கம் ஐயா
ReplyDelete1. 5 ல் ராகு
2. புதன் ராகு கேது பிடியில்
நன்றி
அன்புடன் வாத்தியார் அய்யாவுக்கு வணக்கம்
ReplyDeleteபுதிர் எண 94.
குழைந்தையின்மை ..
கும்ப லக்னம் ...குடும்பமான 2மிடத்தில் மாந்தி .
குழைந்தை ஸ்தானம் 5 மிடம் அங்கே ராஹு ..
குழைந்தை காரகன் குரு 10ல் சூரியன் +சுக்கிரனுடன் .குரு தன வீட்டிற்கு 12ல் .
5ம் வீட்டுக்காரன் கேதுவுடன் கூட்டணி அடித்து கெட்டு போய்விட்டான் ..
.5ம் வீட்டை சுபர்கள் பார்வை இல்லை .
ஆகவே குழைந்தை இன்மை ....
ReplyDeleteகளத்திரக்காரன் சுக்கிரனும் புத்திரக்காரகன் குருவும் அஸ்தங்கதம்
சூரியனுடைய சூட்டில் சுக்கிரன் பஸ்பம்
புத்திர ஸ்தானாதிபதி புதன் ேகதுவின் பிடியில்
எனேவ குழந்ைத பாக்கியம் இல்லாமல் ோபாயிற்று
அன்பன்
எம் வி கிருஷ்ணமூர்த்தி
மதிப்பிற்க்குரிய வாத்தியார் ஐயா வணக்கம்.
ReplyDelete5ல் ராகு, 5ம் வீட்டு அதிபதி அந்த வீட்டிற்க்கு 7ல் இருந்தாலும் அஸ்த்தமனம்,உடன் கேது,5ம் வீட்டு அதிபதி பாபகர்த்தாரி யோகத்தில் மாட்டியுள்ளார்.
5th house is caught between Rahu/Ketu node along-with 5th lord Mercury; plus no benefic aspect to 5th house
ReplyDeleteவணக்கம். Quiz No:94
ReplyDeleteகாரணம்:
1. 5ம் வீட்டு அதிபதி புதன் 11ம் வீட்டில் பாபகர்த்தாரி யோகம் .ஒரு புறம் செவ்வாய், மறு புறம் சூரியன்.
2. 5ம் வீட்டில் வந்து அமர்ந்துள்ள கிரகம் ராகு. ராகுவின் 7ம் பார்வை புதனின் மீது.
3. 11ம் வீட்டில் 5ம் வீட்டு அதிபதியுடன் கேது கூட்டு. கேதுவின் 7ம் பார்வை 5ம் வீட்டில் உள்ள ராகுவின் மீது.
4. 9ம் வீட்டு பாக்கியஸ்தான அதிபதி சுக்கிரன் 10ம் வீட்டில் குருவுடன் சேர்ந்து அமர்ந்து பாபகர்த்தாரி யோகம் . ஒரு புறம் கேது . மறு புறம் சனி.
5. லக்கினாதிபதி சனி 9ம் வீட்டில் அமர்ந்து உச்சமாக இருந்தாலும், அவரின் 3ம் பார்வை 5ம் வீட்டு அதிபதியின் மீது இருந்தாலும் 12ம் வீட்டுக்கும் அவரே விரயஸ்தான அதிபதி.
பெண்களுக்கு ஒன்பதாம் வீடு அதி முக்கியமானது. 9ம் வீட்டு அதிபதி கெட்டியிருக்கிறது.
பாபகர்த்தாரி யோகம் வலிமையானது.கேடுகளை விளைவிக்ககூடியது
ஆகையினால் குழந்தை பாக்கியம் ஜாதிக்கிக்கு இல்லாமல் போய்விட்டது.
Respected Sir,
ReplyDeleteMy answer for our Quiz No.94:
Reasons for not getting child:
1. Fifth house occupied by Rahu and Authority of fifth house clutched by kethu and baba kathri yoga.
2. Authority of child Jupiter is sixth place from fifth house and affected by baba kathri yoga.
3. Dasa also not in favour. (Rahu dasa eighteen years)
With kind regards,
Ravichandran M.
vanakkam iyya,
ReplyDeleteKumba lagna jathagi.
5 aam idam paarka pada vendum + 5 aam veetu athipathiyum + puthra kaaraganayum paarka pada vendum. Pengaluku 9aam idamum paarka pada vendum.
Intha jathagiku - 5 il raagu + 5 aam athipathi(Budhan) lagnathirku 11il (kethuvudan) valimai izhandhu ullar + melum puthra kaarganin(guru) paarvaiyum 5 aam veetiruku illai.
9aam veetu athipathi - sukran - lagnathirku 10il suryanudan sernthu ullar. melum sukran,guru ivai irandu grahamum budhanum 1/12 il irukirathu
Ithu anaithum avaruku pillai perai kuduka maruthathu.
nandri,
Bala
Dear Sir,
ReplyDeleteI think it's the case of a delayed issue more than a denied issue. It may need lot of pariharangal and medical assistance i.e. fertility treatments for the child to be born.
Factors for child delay:
1) Rahu in 5th house
2) Both 5th lord & Guru (Putrakaraka) in paapkartari yog hemmed between malefic planets.
3) Mars in 12th house from lagna. Sayana dosham.
Factors which might give a child after a long time:
1) 5th lord is looking at 5th house form lagna.
2) sukra and guru has sthanabalam at 10th house with 10th lord in uccha sthanam.
உள்ளேன் ஐயா
ReplyDeleteQuiz No: 94 Answer
ReplyDeleteகும்ப லக்னம். புத்ரஸ்தானம் 5ல் ராஹு. புத்ரஸ்தானாதிபதி புதன் ராஹுவின் பார்வையில். மற்றும் சனி மூன்றாம் பார்வையாக 9 ஆம் இடத்திலிருந்து புதனை பார்க்கிறார். இரண்டாம் வீட்டில் மாந்தி – குடும்பஸ்தானத்தை கெடுத்துவிட்டார். புதன் செவ்வாய்க்கும் சூரியனுக்கும் நடுவில் – பாபகர்த்தாரியோகத்தில். இவையனைத்துமாக சேர்ந்து ஜாதகிக்கு குழந்தையை கொடுக்கவில்லை.
K R Ananthakrishnan, Chennai