மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

22.9.15

பூமாலை போட்டவன் என்ன கேட்டான்?


பூமாலை போட்டவன் என்ன கேட்டான்?

பக்தி மலர்

இன்றைய பக்தி மலரை சூலமங்கலம் சகோதரிகள் பாடிய முருகப் பெருமான் பாடல் ஒன்றின் வரிகள் நிறைக்கின்றன. அனைவரும் படித்து மகிழுங்கள்!

அன்புடன்
வாத்தியார்
-------------------------------------------
வேல் வந்து வினை தீர்க்க ... 
மயில் வந்து வழிகாட்ட
கோயிலுக்குள் சென்றேனடி ... 
குமரன் கொலுவிருக்கக் கண்டேனடி
(வேல் வந்து ... )

பால் கொண்டு நீராட்டிப் 
பழம் தந்து பாராட்டி 
பூமாலைப் போட்டேனடி ...
பூமாலைப் போட்டேனடி ... 
திருப்புகழ் மாலை கேட்டேனடி 
(வேல் வந்து ... )

பங்குனியில் உத்திரத்தில் ... 
பழநி மலை உச்சியினில் 
கந்தன் என்னைக் கண்டேனடி ...
கந்தன் என்னைக் கண்டேனடி ... 
எந்தன் சிந்தையில் நின்றானடி 

வேலழகும் மயிலழகும் ... 
வீற்றிருக்கும் பேரழகும் 
காலமெல்லாம் இருக்குமடி ... அந்த ... 
காட்சி என்றும் இனிக்குமடி 
(வேல் வந்து ... ).

பாடிப் பரவசப் படுத்தியவர்கள்: சூலமங்கலம் சகோதரிகள் 
=====================================================
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

10 comments:

  1. வணக்கம், ஐயா,
    வேலுண்டு வினையில்லை, மயிலுண்டு பயமில்லை, குகன் உண்டு குறையில்லை முருகா, கந்தன் உண்டு கவலையில்லை, முருகா...பழநியாண்டவர் எல்லோருக்கும் துணையாயிருக்கட்டும். பக்தி மணம் பரப்பும் ஆசிரியருக்கு நன்றி, ஐயா.

    ReplyDelete
  2. Devotional sweet song Attracting devotees

    ReplyDelete
  3. /////Blogger வரதராஜன் said...
    வணக்கம், ஐயா,
    வேலுண்டு வினையில்லை, மயிலுண்டு பயமில்லை, குகன் உண்டு குறையில்லை முருகா, கந்தன் உண்டு கவலையில்லை, முருகா...பழநியாண்டவர் எல்லோருக்கும் துணையாயிருக்கட்டும். பக்தி மணம் பரப்பும் ஆசிரியருக்கு நன்றி, ஐயா.////

    நல்லது. உங்களின் மனம் கனிந்த பின்னூட்டத்திற்கு நன்றி வரதராஜன்!

    ReplyDelete
  4. ////Blogger kmr.krishnan said...
    Very sweet song, Sir////

    நல்லது. நன்றி கிருஷ்ணன் சார்!

    ReplyDelete
  5. ////Blogger வேப்பிலை said...
    Muruga..
    Muruga..////

    கந்தா
    கடம்பா
    கதிர்வேலா...!

    ReplyDelete

  6. /////Blogger Gajapathi Sha said...
    Devotional sweet song Attracting devotees/////

    உண்மைதான் நன்றி நண்பரே!

    ReplyDelete
  7. ////Blogger karthik ganesh said...
    Nice////

    நல்லது. நன்றி கார்த்திக்!

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com