மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

2.9.15

தேவியர் எழுதிய கடிதங்கள்!


லட்சுமி தேவியும், பைரவி தேவியும்

தேவியர் எழுதிய கடிதங்கள்!

லட்சுமி தேவியும், பைரவி தேவியும் எழுதிய கடிதங்கள்

”என்ன வாத்தியார், தேவியர் கடிதம் எழுதியிருக்கிறார்களா? என்ன
சொல்கிறீர்கள்? ஆச்சரியமாக இருக்கிறதே?” என்று கேட்பவர்கள்
எல்லாம் உங்கள் ஆச்சரியத்தை சற்று ஒதுக்கி வைத்துவிட்டு வந்துள்ள
கடிதங்களை முதலில் படியுங்கள்.

ஆமாம். நம் வகுப்பறை மாணவிகளிடமிருந்து வந்த கடிதங்கள்
இவைகள். வகுப்பறை ஜோதிட நூலைப் பார்த்துவிட்டு எழுதிய
விமர்சனங்கள் இவைகள்.

விமர்சனங்கள் ஒருபுறம் இருக்கட்டும். நமது வகுப்பறை மாணவியர்
அனைவரும் தேவியர்தான்.கடிதம் எழுதிய தேவியர் இருவருக்கும் நமது வகுப்பறையின் சார்பில் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்

அன்புடன்
வாத்தியார்

---------------------------------------
2

===============================================================
2
வாத்தியார், இன்று பாடம் இல்லையா?

ஏன் இல்லை? அடுத்து உள்ளது ராசா!
----------------------------------------------------------------
மனித உறவுகள் சீராக இருக்கக் கடைப் பிடிக்க வேண்டியவை!      
A 2 Z

APPRECIATION - மற்றவர்களின்  நிறைகளை மனதாரப் பாராட்டுங்கள்

BEHAVIOR - புன்முறுவல் காட்டவும் சிற்சில அன்புச்சொற்களைச் சொல்லவும் கூட நேரம இல்லாததுபோல் நடந்து கொள்ளாதீர்கள்

COMPROMISE -  அற்ப விஷயங்களை பெரிது படுத்தாதீர்கள் நேரில் சந்தித்து மனம் திறந்து பேசுங்கள்

DEPRESSION - மற்றவர்களின் புரிந்து கொள்ளவில்லைய  என்று சோர்வடையாதீர்கள்

EGO - மற்றவர்களை விட உங்களையே உயர்த்த கர்வபடாதீர்கள்

FORGIVE - கண்டிக்கக்கூடிய அதிகாரமும் , நியாயமும்’ உங்கள் பக்கம் இருந்தாலும் எதிர்த்தரப்பினரை மன்னிக்க வழி இருக்கிறதா என்று பாருங்கள்

GENUINENESS - எந்தக் கட்டத்திலும் சந்தேகம் வேண்டாம். எந்த விஷயத்தையும் நேர்மையாக’ கையாலுங்கள்

HONESTY - தவறு செய்தால் உடனே’ மன்னிப்புக் கேட்பதைக்’
 கௌரவமாகக் கருதுங்கள்

INFERIORITY COMPLEX – எவரையும் பார்த்து பிரமிக்காதீர்கள் நான் சிறியவன் என்று தாழ்வு மனப்பான்மையை விடுங்கள்

JEALOUSY -  பொறாமை வேண்டவே வேண்டாம் கொண்டவனையே அழிக்கும்.

KINDNESS -  இனிய இதமான சொற்களை மட்டுமே பயன்படுத்துங்கள்

LOOSE TALK - சம்பந்தளிலாமலும் , அர்த்தமில்லாமலும் பின் அறியாமலும் பேச வேண்டாம்

MISUNDERSTANDING - மற்றவர்களைத் தவறாகப புரிந்துகொள்ளதீர்கள்

NEUTRAL - எப்போதும் எந்த விஷயத்தையும் முடிவு எடுத்துவிட்டுப் பேச வேண்டாம் பேசிவிட்டு முடிவு எடுங்கள் முக்கியமாக நடுநிலை
தவறவேண்டாம்

OVER EXPECTATION  -அளவுக்கு’ அதிகமாகவும்’ தேவைக்கு அதிகமா   ஆசைப்படாதீர்கள்

PATIENCE  - சில சங்கடங்களை சகித்துத் தான் ஆகவேண்டும் என உணருங்கள்

QUIETNESS  -தெரிந்ததை மாத்திரமே அநேகப் பிரச்சனைகளுக்குக் காரணம்  தெரியாபததைப் பேசுவதுதான்.கூடுமானவரை பேசாமலே
இருந்துவிடுங்கள்

ROUGHNESS - பண்பில்லாத வார்தைகளையும் தேவைஇல்லாத மிடுக்கையும் காட்டாதீர்கள்

STUBBORNNESS - சொன்னதே சரி செய்ததே சரி என பிடிவாதம் பிடிக்காதீர்கள்
                                         
TWISTING  - இங்கே கேட்டதை அங்கேயும் அங்கே கேட்டதை இங்கேயும் சொல்வதை விடுங்கள்
                                         
UNDERESTIMATE  - மற்றவர்களூக்கு மரியாதை உண்டு என்பதை மறவாதீர்கள்
                                           
VOLUNTARY  -அடுத்தவர் இறங்கி வரவேண்டும் என்று காத்திராமல் நீங்களே பேச்சை முதலில் தொடங்குங்கள்.பிரச்சனை வரும்போது எதிர்தரப்பில்
உள்ளவரின் கருத்துக்களுக்கும்  காது கொடுங்கள் பின்பு அதற்கு பதில் கொடுங்கள்
                                 
WOUND  - எந்தப் பேச்சும் , செயலும் யார் மனதையும் காயப்படுத்தாமல் இருக்கட்டும்
                                         
XEROX  - நம்மை மற்றவர்கள் எப்படி நடத்த வேண்டடும் என்று எதிர்பார்க்கிறோமோ அப்படியே மற்றவர்களை நாம் நடத்தவேண்டும்
                                 
YIELD  - முடிந்தவரை விட்டுக்கொடுங்கள் விட்டுகொடுப்பவன் கெட்டுப்போவதில்லை, கெட்டுப்போகிறவர்கள் விட்டுக்கொடுப்பதில்லை

ZERO - இவை அனைத்தையும் கடை பிடித்தால் பிரச்சனை   என்பது பூஜ்ஜியம் ஆகும் .
============================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

21 comments:

 1. Respected Sir,

  Happy morning... I am waiting for the books eagerly. A to Z post is nice.

  With kind regards,
  Ravi

  ReplyDelete
 2. அன்புடன் வாத்தியார் அய்யாவுக்கு வணக்கம்

  விட்டு கொடுப்பவர்கள் கேட்டு போவதில்லை ...கெட்டு போனவர்கள் விட்டு கொடுத்ததில்லை..!!!!

  ஆனால் சில இடங்களில் எவ்வளவு விட்டு கொடுத்தாலும் மீண்டும் மீண்டும் விட்டு கொடோத்தே ஆக வேண்டிய தாக உள்ளதே. ??? சில இடங்களில் அனுபவ பட்டிருக்கிறேன் ..!!!!

  அதாவது குனிய குனிய குட்டுகிறவன் முட்டாள் ..குட்ட குட்ட குனிகிரவனும் முட்டாள் ..!!!

  ReplyDelete
 3. Ayya,

  I have deposited remaining amount 170 rupees. please check it and let me know if you have any concerns.

  ReplyDelete
 4. ஐயா வணக்கம்
  நம் வகுப்பறையில் படித்தவர்களுக்கு , சேர்ந்தவர் களுக்கு , A to Z கிடைக்கும்.
  நன்றி
  கண்ணன்.

  ReplyDelete
 5. மாணவர்களின் புத்தக விமர்சனம்
  மகிழ்ச்சியை தருகிறது மொத்தமாக சேர்த்து

  தனி பதிவாகவே ஒரு நாள் போடலாம்
  தாரளமாக அனைவரும் வரவேற்ப்பார்கள்

  விமர்சனம் பாராட்டுதலாக மட்டும் இல்லாமல்
  விளக்கமான உண்மைகளை கொண்டதாக இருக்க வேண்டும்  ReplyDelete
 6. ///hamaragana said...
  விட்டு கொடுப்பவர்கள் கேட்டு போவதில்லை ...கெட்டு போனவர்கள் விட்டு கொடுத்ததில்லை..!!!!///

  விட்டும் கொடுக்க வேண்டாம்
  கேட்டும் போக வேண்டாம்

  நம் வேலைகளை
  நாம் செய்தலே போதும்

  என்பது அய்யர் கருத்து நீங்கள்
  எது சொன்னாலும் சரி...

  நெல்லையில் பூத்த
  முல்லை அல்லவா நீங்கள்-உங்களை

  மறுத்து பேச முடியுமா வேப்பிலையை
  மன்னியுங்கள் தவறிருந்தால்

  ReplyDelete
 7. ஐயா,
  முதலில்,இன்றைய தங்கள்அறிவிப்பின் அசத்தலான தலைப்புக்கட்டுக்கு ஒரு ஷொட்டு.வகுப்பறை மாணவியரின் கடிதங்களுக்கு நன்றி சொன்ன பாங்கு தங்களின் பரந்த மனப்பான்மையின் சிறந்த எடுத்துக்காட்டு. அதை வரவேற்கிறோம்.
  இந்திய ஆயா சர்வீஸ் கட்டுரைக்கு வேப்பிலையார் கொடுத்த எச்சரிக்கை வரிகள் மீது உடனடி நடவடிக்கை எடுத்தது தங்களின் அனுபவ ஞானத்தைக் குறிக்கிறது
  இன்றைய தொகுப்பு மனிநன் தன்னை உணர்ந்து கொண்டால் பிரச்னை வராது என்பதைக் கூறும் நல்லதொரு வழிகாட்டியாகும்.
  நன்றி ஐயா..

  ReplyDelete
 8. ஒரு புத்தகத்திற்கு விமர்சனம் மிகவும் முக்கியமானது .
  புது புத்தகத்தை பார்த்த மகிழ்ச்சி , அதன் உள் உணர்வு தான் விமர்சனம்.
  ஜோதிடத்தை கற்று கொடுத்ததோடு , அதை நிலை நாட்ட புத்தகம் உருவாக்கினார் ஆசிரியர் .
  மாணவர்களின் விமர்சனம் தான் ஆசிரியர்க்கு கிடைக்கும் மகிழ்ச்சி.
  நானும் ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டு இருக்கின்றேன்.

  ReplyDelete
 9. /////Blogger ravichandran said...
  Respected Sir,
  Happy morning... I am waiting for the books eagerly. A to Z post is nice.
  With kind regards,
  Ravi/////

  நல்லது. நன்றி நண்பரே!

  ReplyDelete
 10. //////Blogger hamaragana said...
  அன்புடன் வாத்தியார் அய்யாவுக்கு வணக்கம்
  விட்டு கொடுப்பவர்கள் கேட்டு போவதில்லை ...கெட்டு போனவர்கள் விட்டுக் கொடுத்ததில்லை..!!!!
  ஆனால் சில இடங்களில் எவ்வளவு விட்டு கொடுத்தாலும் மீண்டும் மீண்டும் விட்டு கொடுத்தே ஆக வேண்டியதாக உள்ளதே. ??? சில இடங்களில் அனுபவப் பட்டிருக்கிறேன் ..!!!!
  அதாவது குனிய குனிய குட்டுகிறவன் முட்டாள் ..குட்ட குட்ட குனிகிறவனும் முட்டாள் ..!!!/////

  ஆமாம். அனுபவங்கள் ஒரே மாதிரியாக இருப்பதில்லை! நன்றி கணபதியாரே!

  ReplyDelete
 11. ///Blogger Prasanna Venkatesh said...
  Super ...////

  நன்றி நண்பரே!

  ReplyDelete
 12. ////Blogger C.Senthil said...
  Ayya,
  I have deposited remaining amount 170 rupees. please check it and let me know if you have any concerns./////

  உங்களுக்கு புத்தகம் விரைவில் வந்து சேரும். பொறுத்திருங்கள் அன்பரே!

  ReplyDelete
 13. ////Blogger lrk said...
  ஐயா வணக்கம்
  நம் வகுப்பறையில் படித்தவர்களுக்கு , சேர்ந்தவர் களுக்கு , A to Z கிடைக்கும்.
  நன்றி
  கண்ணன்./////

  கிடைத்தால் மகிழ்ச்சியே!

  ReplyDelete
 14. ////Blogger kmr.krishnan said...
  Nice compilation/////

  நல்லது. நன்றி கிருஷ்ணன் சார்!

  ReplyDelete
 15. ///Blogger வேப்பிலை said...
  மாணவர்களின் புத்தக விமர்சனம்
  மகிழ்ச்சியை தருகிறது மொத்தமாக சேர்த்து
  தனி பதிவாகவே ஒரு நாள் போடலாம்
  தாரளமாக அனைவரும் வரவேற்ப்பார்கள்
  விமர்சனம் பாராட்டுதலாக மட்டும் இல்லாமல்
  விளக்கமான உண்மைகளை கொண்டதாக இருக்க வேண்டும் //////

  உங்களுக்கும் புத்தகம் அனுப்பப்பட்டுள்ளதே - பார்த்தீர்களா?

  ReplyDelete
 16. /////Blogger bhagwan said...
  ஐயா,
  முதலில்,இன்றைய தங்கள்அறிவிப்பின் அசத்தலான தலைப்புக்கட்டுக்கு ஒரு ஷொட்டு.வகுப்பறை மாணவியரின் கடிதங்களுக்கு நன்றி சொன்ன பாங்கு தங்களின் பரந்த மனப்பான்மையின் சிறந்த எடுத்துக்காட்டு. அதை வரவேற்கிறோம்.
  இந்திய ஆயா சர்வீஸ் கட்டுரைக்கு வேப்பிலையார் கொடுத்த எச்சரிக்கை வரிகள் மீது உடனடி நடவடிக்கை எடுத்தது தங்களின் அனுபவ ஞானத்தைக் குறிக்கிறது
  இன்றைய தொகுப்பு மனிநன் தன்னை உணர்ந்து கொண்டால் பிரச்னை வராது என்பதைக் கூறும் நல்லதொரு வழிகாட்டியாகும்.
  நன்றி ஐயா..//////

  உங்களின் மேலான பின்னூட்டத்திற்கு நன்றி நண்பரே!

  ReplyDelete
 17. //////Blogger Chandrasekaran Suryanarayana said...
  ஒரு புத்தகத்திற்கு விமர்சனம் மிகவும் முக்கியமானது .
  புது புத்தகத்தை பார்த்த மகிழ்ச்சி , அதன் உள் உணர்வு தான் விமர்சனம்.
  ஜோதிடத்தை கற்று கொடுத்ததோடு , அதை நிலை நாட்ட புத்தகம் உருவாக்கினார் ஆசிரியர் .
  மாணவர்களின் விமர்சனம் தான் ஆசிரியர்க்கு கிடைக்கும் மகிழ்ச்சி.
  நானும் ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டு இருக்கின்றேன்./////

  உங்கள் ஆவல் வீண் போகாது. அடுத்த வாரம் உங்களுக்குக் கிடைக்கும். நன்றி நண்பரே!

  ReplyDelete
 18. Dear Sir,

  Your book is one of the best, easy to read, bereft of high sounding technical jargons Jothidam books, I have read. Nicely brought out, excellent quality printing and binding. Looking forward to further volumes eagerely.

  High Regards,

  Vasan

  ReplyDelete
 19. ////Blogger Krithivasan Swaminathan said...
  Dear Sir,
  Your book is one of the best, easy to read, bereft of high sounding technical jargons Jothidam books, I have read. Nicely brought out, excellent quality printing and binding. Looking forward to further volumes eagerely.
  High Regards,
  Vasan/////

  உங்களின் மனம் உவந்த பாராட்டிற்கு நன்றி கீர்த்திவாசன்!

  ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com