மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

3.9.15

Humour: நகைச்சுவை: மனைவியிடம் எதுக்கு அடி வாங்கினான் கணவன்?


நகைச்சுவை: மனைவியிடம் எதுக்கு அடி வாங்கினான் கணவன்?

நகைச்சுவையை நகைச்சுவையாக மட்டும் பாருங்கள். வேறு விவகாரம் வேண்டாம்
------------------------------------------
1
"எதுக்கு உங்க புருசனைப் போட்டு இப்படி அடிக்கிறீங்க?"

"என் Photo வை upload பண்ணியிருக்கான் பாவி"

"Photo upload பண்ணதுக்கா இந்த அடி?"

"அதை OLX ல upload பண்ணியிருக்கான்

..!"""!!??!!___!!??""
----------------------------------------------------------------
2
க்ரூப்ஸ்

'எங்கடி ஃபேஸ்புக்ல ஆளே காணோம்?'

'கொஞ்சம் பிஸி டி'

'வாட்ஸப்ல ஆன்லைன்லயே இருக்க, இந்த பக்கம் மட்டும் வர்றதேயில்ல'

'ஹி ஹி அதுல வேற கொஞ்சம் க்ரூப்ஸ்ல பிஸியா இருக்கேன்டி'

'அதனால தான் நைட்ல கூட ஆன்லைனா'

'ஆமா'

'இப்ப எத்தனை க்ரூப்ல இருக்க?'

'பதினொன்னு'

'அடிப்பாவி போன மாசம் கேட்டப்ப கூட ஆறோ ஏழோ க்ரூப்ஸ் தான் சொன்ன?'

'இப்ப புது க்ரூப்ஸ் நெறையடி'

'என்ன புது க்ரூப்ஸ்? '

'ஸ்கூல் க்ரூப் ஒன்னு'

'ஆமா அதுல தான் நானும் இருக்கேனே'

'இல்லடி இது மூணாவது வரைக்கும் வரைக்கும் ஒன்னா படிச்சவங்க'

'ம்ம் அப்புறம்?'

'ட்யூஷன் க்ரூப் ஒன்னு'

'ஆமா நானும் இருக்கேனே அதுல'

'இல்லடி இது கெமிஸ்ட்ரி ட்யூஷன் க்ரூப், நீ இருக்கறது ஃபிஸிக்ஸ் ட்யூஷன் க்ரூப்ல'

'ஓ இது வேறயா? அப்புறம்....'

'நமக்கு தெரிஞ்ச க்ரூப் அட்மின்ஸ் எல்லாம் இருக்காங்க தான , அவிங்க எல்லாம் சேர்ந்து ஒரு க்ரூப்'

'எதுக்குடி வேலை வெட்டி இல்லாம? சரி விடு. வேற?'

'எங்க ஏரியா ஹவுஸ் மெய்ட்ஸ் எல்லாம் ஒரு க்ரூப் வச்சிருக்காங்க'

'ஹவுஸ் மெயிடஸ் க்ரூப்ல உனக்கு என்னடி வேலை?'

'இல்ல, நான் தான் அந்த க்ரூப் கோ- அட்மின்'

'அட கொடுமையே! சரி அப்ப கூட நீ சொன்ன கணக்கு சரிவரலையே, இன்னும் ஒரு க்ரூப் இடிக்குதே'

'ம்ம்ம் ஆமா'

'என்னடி க்ரூப் அது?'

'நீ என்னை பத்தி ஏதாவது நெனச்சுக்குவே'

'இதுக்கு மேலயுமா? சொல்லித் தொலை'

'அது போன ஜென்மத்துல ஒன்னா இருந்தவங்க எல்லாரும் இப்ப சேர்ந்து ஒரு க்ரூப் ஆரம்பிச்சிருக்கோம்...'

'அடி நாசமாப் போனவளே!'
------------------------------------------------------------
3
This joke won an award for the Best Joke in a competition held in Britain:

Wife : U had lunch ?

Husband : ( in a fun mood )  U had lunch ?

Wife : I'm asking u.

Husband : I'm asking u.

Wife : R u copying me ?

Husband : R u copying me ?

Wife : Lets go shopping.

Husband : I had lunch.😜😝😂.
----------------------------------------------
4
I went to a mixed religion seminar.

The Christian Priest came, laid his hands on my hand and said, "By the will of Jesus Christ, you will walk today!"

I smiled and told him I was not paralysed.

The Rabbi came, laid his hands on my hand and said, "By the will of God Almighty, you will walk today!"

I was less amused when I told him there was nothing wrong with me.

The Mullah came, took my hands and said, "Insha Allah, you will walk today!"

I snapped at him, "There's nothing wrong with me."

The Buddhist Monk came, held my hands and said, "By the will of The Great Buddha, you will walk today!"

I rudely told him there was nothing wrong with me.

After the sermons, I stepped outside and found my car had been stolen😣😣
=====================================================
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

16 comments:

 1. ஐயா,
  ஒன்றும் மூன்றும் படிக்கும்போதும், அதை நினைக்கும் போதும் மகிழ்வூட்டுகிறது. இரண்டாவது கொஞ்சம் ஓவர்..நான்கு த்ரில் நகைச்சுவை. மொத்தத்தில் தாங்கள் கனிச்சுவை.

  ReplyDelete
 2. 4வது ஜோக்கு செம்ம சூப்பர் வாத்தியாரே!!!

  ReplyDelete
 3. Respected Sir,

  Happy morning... simply superb...

  Have a pleasant day.

  With kind regards,
  Ravichandran M

  ReplyDelete
 4. ஐயா வணக்கம்
  நகைச்சுவை பதிவு அருமை.
  " குரூப் " நகைச்சுவை மிக அருமை.
  வணக்கம்.
  கண்ணன்

  ReplyDelete
 5. இப்போ சிரிக்கனும் அவ்வளவு தானே
  இதோ சிரிச்சிட்டேன் போதுமா :) :) :)

  ReplyDelete
 6. /////Blogger Nagendra Bharathi said...
  அருமை////

  நல்லது. நன்றி நண்பரே!

  ReplyDelete
 7. /////Blogger bhagwan said...
  ஐயா,
  ஒன்றும் மூன்றும் படிக்கும்போதும், அதை நினைக்கும் போதும் மகிழ்வூட்டுகிறது. இரண்டாவது கொஞ்சம் ஓவர்..நான்கு த்ரில் நகைச்சுவை. மொத்தத்தில் தாங்கள் கனிச்சுவை./////

  நல்லது. நன்றி பகவான்!

  ReplyDelete
 8. /////Blogger B. Lakshmi Narayanan, Tuticorin said...
  4வது ஜோக்கு செம்ம சூப்பர் வாத்தியாரே!!!/////

  நல்லது. நன்றி தூத்துக்குடிக்காரரே!

  ReplyDelete
 9. ///////Blogger ravichandran said...
  Respected Sir,
  Happy morning... simply superb...
  Have a pleasant day.
  With kind regards,
  Ravichandran M/////

  நல்லது. நன்றி ரவிச்சந்திரன்!

  ReplyDelete
 10. ////Blogger lrk said...
  ஐயா வணக்கம்
  நகைச்சுவை பதிவு அருமை.
  " குரூப் " நகைச்சுவை மிக அருமை.
  வணக்கம்.
  கண்ணன்////

  நல்லது. நன்றி நண்பரே!

  ReplyDelete
 11. ////Blogger வேப்பிலை said...
  இப்போ சிரிக்கனும் அவ்வளவு தானே
  இதோ சிரிச்சிட்டேன் போதுமா :) :) :)/////

  போதும். போதும். போதும்!

  ReplyDelete
 12. ////Blogger kmr.krishnan said...
  Good jokes.////

  நல்லது. நன்றி கிருஷ்ணன் சார்!

  ReplyDelete
 13. ////Blogger C Jeevanantham said...
  Dear Sir,
  All jokes are fantastic.
  Thanks/////

  நல்லது. நன்றி ஜீவானந்தம்!

  ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com