மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

15.12.14

வாழ்க்கையை அனுபவிக்கப் பிறந்தவர்கள் அவர்கள்


வாழ்க்கையை அனுபவிக்கப் பிறந்தவர்கள் அவர்கள்

யார் என்கிறீர்களா?

காணொளியைப் பாருங்கள்:


காணொளியைப் பார்த்தீர்களா? பாடுகிற பையனும், ஆடுகின்ற சின்னப் பெண்ணும் உற்சாகமாக தன் முனைப்புடன் ஆடுகிறார்கள், பாடுகிறார்கள்.
அது இயற்கையானது, அதாவது அந்த வயதிற்கு வரக்கூடியது. ஆனால் பார்வையாளர்களைப் பார்த்தீர்களா? வயது வித்தியாசமின்றி ஆடவரும், மகளிரும் எத்தனை உற்சாகமாகக் கைதட்டி ரசிக்கிறார்கள் பார்த்தீர்களா? அதனால்தான் சொன்னேன். அவர்கள் - பஞ்சாபிகள் - அனுபவிக்கப் பிறந்தவர்கள். ஒப்புக்கொள்கிறீர்களா?
-------------------------------------------------------------------------------
உங்கள் ரசனைக்காக சில படங்கள்:


1.இணையத்தால் மாறிய வாழ்க்கை

2. உத்திரவாதமான பரிசுகள்


3.இரண்டு அடியும் ஒரு அடியும்
4.முன்பு வெற்றிலையத் தடவினார்கள். இப்போது
ஸ்மார்ட்போனைத் தடவுகிறார்கள்.

5. அண்ட்ராய்டு டிசைன் சேலை

6.நியூட்டனின் விதி எண் 3


7.நமக்கு எதெது மகிழ்ச்சியைக் கொடுக்கும்

8.அம்மணி வாழ்த்துச் சொல்ல வருகிறார்

9. அண்ணன் தங்கைதான் :உடம்பு குடும்ப வாகு

10. டேஸ்ட்டும் வேஸ்ட்டும்

இந்தப் பத்தில் எது முத்தானது?

அன்புடன்
வாத்தியார்
==========================================================
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

16 comments:

  1. பெண்களும் முதுகில் அருவாளைச் சொருக ஆரம்பித்துவிட்டார்களா
    ஆகா

    ReplyDelete
  2. Respected Sir,

    Happy morning.... Hope all is well.

    Last one is so nice.

    With kind regards,
    Ravichandran M.

    ReplyDelete
  3. நாம பஞ்சாபுக்கு போயிடுவோமா
    நல்லா இருக்கும்

    1.
    அப்போ வேலை குறைவு
    இப்போ வேலை அதிகம்

    2.
    மாறியது வாழ்க்கை மட்டுமல்ல
    மரணமும் நோயும் தான்
    3.
    அந்த அடி உயிருக்கு
    இந்த அடி உடலுக்கு
    4.
    எதையாவது தடவுவது
    எப்போதுமே இவர்களுக்கு வேலை
    5.
    ஆண்ட்ராய்டு சேலையா
    அதில் எதுவுமே தெரியலையே

    நல்லவேலை இனி சேலை கட்டும்
    நல்ல கலாச்சம் வருதே அது போதும்

    6.
    நியூட்டன் விதி
    நிஜமாகவே இருக்குமோ
    7.
    மகிழ்ச்சி இதில்
    மட்டும் தானா
    8.
    வாழ்த்துக்கள் இப்படித்தான் என
    வாழ்ந்தபிறகே தெரிகிறது
    9.
    அப்பா...
    10.
    பிரியமான
    பிரீசர் இல்லையா

    ReplyDelete
  4. 10. டேஸ்ட்டும் வேஸ்ட்டும்

    எதார்த்தமான உண்மை வாத்தியாரே!!

    ReplyDelete
  5. dear sir,
    now a days there is no Jothidam related topics coming up
    any specific reason .
    pl feed us with more knowledge on the jothidam related topics.
    regards
    siva

    ReplyDelete
  6. பத்தி முத்தானது பத்து தான் அய்யா. டேஸ்டும் வேஸ்டும்

    ReplyDelete
  7. . அன்புடன் வாத்தியார் அய்யாவுக்கு வணக்கம் ..
    பஞ்சாபி மக்கள் சர்தார்ஜி மிகவும் மகிழ்ச்சியானவர்கள் ...என்ன ஒரு விசேடம் நடந்தாலும் பாட்டு நடனம் என தூள் கிளப்புவார்கள் .!எனது வியாபார தொடர்பு .1985 .சர்தார்ஜி வீட்டில் திருமணம் .அழைப்பு போயிருந்தேன் .ஜாம்ஷெட்பூரில் 3 நாட்கள் மலை நேரம் ஒரே ஆட்டம் பாட்டம் வயது வித்தியசம் இல்லாது அனைவரும் கலந்து கொண்டனர்...உழைப்பாளிகள்
    .நாம் அவர்களிடம் சத்ஸ்ரீ அகால் என கூறினால் அவர்கள் அடையும் மகிழ்ச்சிக்கு அளவில்லை. ...
    **சர்தார்ஜிகளில் பிச்சைகாரரை பார்க்க முடியாது.. !!!***...
    சமீபத்தில் அமெரிக்க சென்றபோது கூட அங்கு சர்தார்ஜிகள் வாடகை வண்டி...ஓட்டுனர்களாக உள்ளனர். .வயதானவர்கள் பெரிய மளிகை கடைகளில் சரக்கு வைக்க ..ஒழுங்கு.. செய்வதற்கு நிற்கிறார்கள் ..

    ReplyDelete
  8. ////Blogger கரந்தை ஜெயக்குமார் said...
    பெண்களும் முதுகில் அருவாளைச் சொருக ஆரம்பித்துவிட்டார்களா
    ஆகா/////

    அதில் என்ன தவறு கண்டீர் தோழரே? அவர்களுக்கும் சம உரிமை இருக்கிறதல்லவா?:-))))

    ReplyDelete
  9. //////Blogger kmr.krishnan said...
    My choices are 2,6,10
    Thank you Sir./////

    நல்லது. நன்றி கிருஷ்ணன் சார்!

    ReplyDelete
  10. /////Blogger ravichandran said...
    Respected Sir,
    Happy morning.... Hope all is well.
    Last one is so nice.
    With kind regards,
    Ravichandran M./////

    நல்லது. நன்றி ரவிச்சந்திரன்!

    ReplyDelete
  11. /////Blogger வேப்பிலை said...
    நாம பஞ்சாபுக்கு போயிடுவோமா
    நல்லா இருக்கும்
    1.
    அப்போ வேலை குறைவு
    இப்போ வேலை அதிகம்
    2.
    மாறியது வாழ்க்கை மட்டுமல
    மரணமும் நோயும் தான்
    3.
    அந்த அடி உயிருக்கு
    இந்த அடி உடலுக்கு
    4.
    எதையாவது தடவுவது
    எப்போதுமே இவர்களுக்கு வேலை
    5.
    ஆண்ட்ராய்டு சேலையா
    அதில் எதுவுமே தெரியலையே
    நல்லவேலை இனி சேலை கட்டும்
    நல்ல கலாச்சம் வருதே அது போதும்
    6.
    நியூட்டன் விதி
    நிஜமாகவே இருக்குமோ
    7.
    மகிழ்ச்சி இதில்
    மட்டும் தானா
    8.
    வாழ்த்துக்கள் இப்படித்தான் என
    வாழ்ந்தபிறகே தெரிகிறது
    9.
    அப்பா...
    10.
    பிரியமான
    பிரீசர் இல்லையா//////

    நீங்கள் கூப்பிட்டால் நானும் ரெடி!

    ReplyDelete
  12. /////Blogger B. Lakshmi Narayanan, Tuticorin said...
    10. டேஸ்ட்டும் வேஸ்ட்டும்
    எதார்த்தமான உண்மை வாத்தியாரே!!/////

    உண்மைதான்! நன்றி தூத்துக்குடிக்காரரே!

    ReplyDelete
  13. ///Blogger ROSHAN KRISHNA said...
    dear sir,
    now a days there is no Jothidam related topics coming up
    any specific reason .
    pl feed us with more knowledge on the jothidam related topics.
    regards
    siva//////

    800 பதிவுகளுக்கு மேல் எழுதியிருக்கிறேன். அதை எல்லாம் படித்து முடித்துவிட்டீர்களா?
    மேலும் எழுதுவதற்கு தயக்கம். காரணம் எழுதுபவைகள் அநியாயத்திற்குத் திருட்டுப் போகிறது!

    ReplyDelete
  14. /////Blogger bhagwan said...
    பத்தி முத்தானது பத்து தான் அய்யா. டேஸ்டும் வேஸ்டும்//////

    நல்லது. நன்றி!

    ReplyDelete
  15. ////Blogger hamaragana said...
    . அன்புடன் வாத்தியார் அய்யாவுக்கு வணக்கம் ..
    பஞ்சாபி மக்கள் சர்தார்ஜி மிகவும் மகிழ்ச்சியானவர்கள் ...என்ன ஒரு விசேடம் நடந்தாலும் பாட்டு நடனம் என தூள் கிளப்புவார்கள் .!எனது வியாபார தொடர்பு .1985 .சர்தார்ஜி வீட்டில் திருமணம் .அழைப்பு போயிருந்தேன் .ஜாம்ஷெட்பூரில் 3 நாட்கள் மலை நேரம் ஒரே ஆட்டம் பாட்டம் வயது வித்தியசம் இல்லாது அனைவரும் கலந்து கொண்டனர்...உழைப்பாளிகள்
    .நாம் அவர்களிடம் சத்ஸ்ரீ அகால் என கூறினால் அவர்கள் அடையும் மகிழ்ச்சிக்கு அளவில்லை. ...
    **சர்தார்ஜிகளில் பிச்சைகாரரை பார்க்க முடியாது.. !!!***...
    சமீபத்தில் அமெரிக்க சென்றபோது கூட அங்கு சர்தார்ஜிகள் வாடகை வண்டி...ஓட்டுனர்களாக உள்ளனர். .வயதானவர்கள் பெரிய மளிகை கடைகளில் சரக்கு வைக்க ..ஒழுங்கு.. செய்வதற்கு நிற்கிறார்கள் .//////.

    உண்மைதான். உங்களின் அனுபவப் பகிர்விற்கு நன்றி கணபதியாரே!

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com