மாணவர் பதிவேடு (Enrolment Register)

Google+ Followers

என்னைப் பற்றி

My photo

எல்லாம் விதித்தபடிதான் நடக்கும் என்னும்போது,  நாம் கவலைப் படுவதற்கு ஒன்றும் இல்லை.

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com

அறிவிப்பு

கண்மணிகளுக்கொரு கண்ணான அறிவிப்பு!!!

மாணவக் கண்மணிகளே,

2014ம் ஆண்டு நடைபெற்ற கேலக்ஸி2007 வகுப்பறையில் உள்ள பாடங்களைப் படிக்க வேண்டுமா? அந்த மேல்நிலை பாட வகுப்பு அறை நிறையப் பேர்களின் வேண்டுகோளிற்கு இணங்க 18-6-2018ம் தேதி முதல் மீண்டும் திறந்து விடப்படுகிறது.

முன்பு எழுதிய 168 பாடங்கள் அப்படியே உள்ளன. முன்பு படிக்க வாய்ப்பில்லாமல் போனவர்கள் படிக்கலாம், அதில் சேர விருப்பமுள்ளவர்கள் விதிமுறைகளுக்கு classroom2007@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்

அன்புடன்
வாத்தியார்
============================

வகுப்பறை ஜோதிட நூல்

வகுப்பறை ஜோதிட நூல்
வாத்தியாரின் ஜோதிடப் புத்தகம் வேண்டுமா? பகுதி ஒன்றில் குறைந்த பிரதிகளே உள்ளன இதுவரை வாங்காதவர்கள் உடனே தொடர்பு கொள்ளுங்கள் email: umayalpathippagam@gmail.com பகுதி இரண்டு அடுத்த மாதம் வெளிவரும்!

ஜோதிட புத்தகம் வேண்டுமா?

வாத்தியாரின் ஜோதிடப் புத்தகம் வேண்டுமா?
பகுதி ஒன்றில் குறைந்த பிரதிகளே உள்ளன
இதுவரை வாங்காதவர்கள் உடனே தொடர்பு கொள்ளுங்கள்
email: umayalpathippagam@gmail.com
பகுதி இரண்டு அடுத்த மாதம் வெளிவரும்!
==========================================

வந்தவர்களின் எண்ணிக்கை

8.12.14

அவதியான வாழ்க்கை அவசியமா?


அவதியான வாழ்க்கை அவசியமா?

இன்றைய வாழ்க்கை அவதியாக இருக்கிறது. பலருக்கும் அவதியாக இருக்கிறது.

அதை, அந்த அவதியை, இளைஞர்களை வைத்துப் புதிய கண்ணோட்டத்தில் பார்க்கலாம். அதையும் இரண்டு பிரிவாகப் பார்க்கலாம். ஒன்று படிக்கின்ற காலத்தில் ஏற்படுகின்ற அவதி. இன்னொன்று படித்து முடித்த பின்பு, பணம் சம்பாதிப்பதற்காக வெளிநாடுகளுக்குச் சென்று அங்கே சந்திக்கின்ற அவதி.

அந்த அவதிகளை பொட்டில் அடித்த மாதிரி இருவர் (தனித்தனியாகத்தான்) பேசியுள்ளார்கள். அவர்கள் பேசியதன் காணொளியை நீங்கள்
பார்ப்பதற்காகப் பதிவிட்டுள்ளேன். பார்த்துத் தெரிந்து கொள்ளுங்கள்

அன்புடன்,
வாத்தியார்
------------------------------------------------------------------------------
காணொளி 1


காணொளி 2


My sincere thanks to the people who uploaded these video clippings in the net!
==================================================================
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

10 comments:

கரந்தை ஜெயக்குமார் said...

நன்றி ஐயா

வேப்பிலை said...

Yes..
Could feel the tragedy..!!

the presentation was good
the content was so good..!!

Maaya kanna said...

ஐயா வணக்கம்

வாத்தியார் ஐயா! இந்த உமையாளின் மழலை மொழியை கொஞ்சம் கேளுங்களேன். இறைவனுடைய படைப்பையும் கொஞ்சம் பாருங்களேன் . தயவு செய்து எனக்காக கொஞ்சம்.

http://www.youtube.com/watch?v=9PlPiTPXdpw

வேப்பிலை said...

வெளிநாடு வேண்டாம் என்றால்
வெளியில் மதிப்பு இல்லை..

சோசியல் பிரஸ்டீஸ் வேண்டும்
சோகம் வேண்டாம் என்று

பல குடும்பங்கள்
பல்லை காட்டிக் கொண்டு

இளிச்சவாயர்களாக
இருக்கின்றனரே...

நாம் வீட்டிற்கு தேவையில்லையென
நன்றாக அறிய 60 ஆண்டுகளாகிறது.

அப்படித்தானே..
அதுவும்... அனுபவித்தபின்னே

அறியமுடியும்..
அவசரமாக கல்யாணம் பண்ணி

அந்த வருடத்தில்
அவளுக்காக செலவு

அதற்கடுத்து..
அவள் பெறும் பிள்ளைக்காக

அதற்கடுத்தாண்டு
அதனை பள்ளியில் சேர்க்க செலவு

அதன் பிறகு தான் தெரியும்
அப்பவே இது தெரிஞ்சால்

கல்யாணம் பண்ணி இப்படி
கஷ்டபட வேண்டாம் என..

இதுவும் அப்படித்தான்
இதனை அனுபவித்த பின்

அது அவதி என புரியும்
அதுவரை அவசியம் என்றே தோனும்

venkatesh r said...

நல்ல பதிவு.பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி ஐயா!

Subbiah Veerappan said...

////Blogger கரந்தை ஜெயக்குமார் said...
நன்றி ஐயா////

நல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி நண்பரே1

Subbiah Veerappan said...

////Blogger வேப்பிலை said...
Yes..
Could feel the tragedy..!!
the presentation was good
the content was so good..!!///

நல்லது. நன்றி வேப்பிலையாரே!

Subbiah Veerappan said...

////Blogger Maaya kanna said...
ஐயா வணக்கம்
வாத்தியார் ஐயா! இந்த உமையாளின் மழலை மொழியை கொஞ்சம் கேளுங்களேன். இறைவனுடைய படைப்பையும் கொஞ்சம் பாருங்களேன் . தயவு செய்து எனக்காக கொஞ்சம்.
http://www.youtube.com/watch?v=9PlPiTPXdpw////

கேட்டேன் மகிழ்ச்சி. நன்றி நண்பரே!

Subbiah Veerappan said...

////Blogger வேப்பிலை said...
வெளிநாடு வேண்டாம் என்றால்
வெளியில் மதிப்பு இல்லை..
சோசியல் பிரஸ்டீஸ் வேண்டும்
சோகம் வேண்டாம் என்று
பல குடும்பங்கள்
பல்லை காட்டிக் கொண்டு
இளிச்சவாயர்களாக
இருக்கின்றனரே...
நாம் வீட்டிற்கு தேவையில்லையென
நன்றாக அறிய 60 ஆண்டுகளாகிறது.
அப்படித்தானே..
அதுவும்... அனுபவித்தபின்னே
அறியமுடியும்..
அவசரமாக கல்யாணம் பண்ணி
அந்த வருடத்தில்
அவளுக்காக செலவு
அதற்கடுத்து..
அவள் பெறும் பிள்ளைக்காக
அதற்கடுத்தாண்டு
அதனை பள்ளியில் சேர்க்க செலவு
அதன் பிறகு தான் தெரியும்
அப்பவே இது தெரிஞ்சால்
கல்யாணம் பண்ணி இப்படி
கஷ்டபட வேண்டாம் என..
இதுவும் அப்படித்தான்
இதனை அனுபவித்த பின்
அது அவதி என புரியும்
அதுவரை அவசியம் என்றே தோனும்/////

உண்மைதான். அனுபவித்து அறிந்தால்தான் மனிதர்கள் ஒப்புக்கொள்வார்கள். நன்றி வேப்பிலையாரே!

Subbiah Veerappan said...

////Blogger venkatesh r said...
நல்ல பதிவு.பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி ஐயா!////

நல்லது. நன்றி நண்பரே!