மாணவர் பதிவேடு (Enrolment Register)

Google+ Followers

என்னைப் பற்றி

My photo

எல்லாம் விதித்தபடிதான் நடக்கும் என்னும்போது,  நாம் கவலைப் படுவதற்கு ஒன்றும் இல்லை.

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com

அறிவிப்பு

கண்மணிகளுக்கொரு கண்ணான அறிவிப்பு!!!

மாணவக் கண்மணிகளே,

2014ம் ஆண்டு நடைபெற்ற கேலக்ஸி2007 வகுப்பறையில் உள்ள பாடங்களைப் படிக்க வேண்டுமா? அந்த மேல்நிலை பாட வகுப்பு அறை நிறையப் பேர்களின் வேண்டுகோளிற்கு இணங்க 18-6-2018ம் தேதி முதல் மீண்டும் திறந்து விடப்படுகிறது.

முன்பு எழுதிய 168 பாடங்கள் அப்படியே உள்ளன. முன்பு படிக்க வாய்ப்பில்லாமல் போனவர்கள் படிக்கலாம், அதில் சேர விருப்பமுள்ளவர்கள் விதிமுறைகளுக்கு classroom2007@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்

அன்புடன்
வாத்தியார்
============================

வகுப்பறை ஜோதிட நூல்

வகுப்பறை ஜோதிட நூல்
வாத்தியாரின் ஜோதிடப் புத்தகம் வேண்டுமா? பகுதி ஒன்றில் குறைந்த பிரதிகளே உள்ளன இதுவரை வாங்காதவர்கள் உடனே தொடர்பு கொள்ளுங்கள் email: umayalpathippagam@gmail.com பகுதி இரண்டு அடுத்த மாதம் வெளிவரும்!

ஜோதிட புத்தகம் வேண்டுமா?

வாத்தியாரின் ஜோதிடப் புத்தகம் வேண்டுமா?
பகுதி ஒன்றில் குறைந்த பிரதிகளே உள்ளன
இதுவரை வாங்காதவர்கள் உடனே தொடர்பு கொள்ளுங்கள்
email: umayalpathippagam@gmail.com
பகுதி இரண்டு அடுத்த மாதம் வெளிவரும்!
==========================================

வந்தவர்களின் எண்ணிக்கை

9.12.14

அதிசயமான செய்தி, அவசியம் படியுங்கள்!


அதிசயமான செய்தி, அவசியம் படியுங்கள்!

அமெரிக்காவின் ஒரெகன் மாநிலத்தின் ஸ்டீன்ஸ் மலைகளின் தென்
கிழக்கில் உள்ள இடம்தான் மிக்கி பேசின். சூரியனின் வெப்பத்தில்
மணல் கொப்பளிக்கும் அளவுக்கு பாலைவன தேசம்.

பில் மில்லர் என்கிற ராணுவ அதிகாரி இந்த இடத்தை குட்டி விமானம்
மூலம் கடந்து செல்கையில் 13.3 mile சதுர அளவுக்கு வரி
வரியாக வரைபடம் போன்ற ஒன்றை கண்டார் ஏதோ நாட்டின்
வரை படம் என்று நினைத்து அதை பற்றி ஆராய்ந்தவருக்கு பயங்கர
அதிர்ச்சி காரணம் அது நம் இந்து மதத்தில் காலம் காலமாக வழிபடும்
சிவ விஷ்ணு பராசக்தியை குறிக்கும் ஶ்ரீசக்கரம் தான் அவர்
பார்த்தது தொடர்ந்து 30 நிமிடங்கள் வட்டமிட்ட பின்னே தான் அவரால்
முழு சக்கரத்தையும் 1 தடவை சுற்ற முடிந்தது. இதைப் போலவே
வரைய அவர்களால் எவ்வளவு முயன்றும் (1990 to 2014) இன்று வரை முடியவில்லை காரணம் நாலாயிரம் அடி மேலே பறந்து
பார்த்தால் தான் ஶ்ரீசக்கரம் என்றே தெரியும்.

UFO ஆராய்ச்சியாளர்கள் டான் நியுமேன்,ஆலன் டெக்ளர் இருவரும்
இந்த இடத்தை செப் 15 ல் ஆய்வு செய்தனர் அந்த ஆய்வில் இந்த
இடத்தை சுற்றியுள்ள எந்த பகுதியிலும் மனித கால் தடமோ வாகன
வந்து சென்ற தடமோ இல்லை என்றும் மனிதனால் இது
சாத்தியமே இல்லை என்றும் கருத்து தெரிவித்துள்ளனர்

இதை வீடியோவாக காண கீழே உள்ள இணைப்பில் பாருங்க

https://www.youtube.com/watch?v=lwxP1oUyLJUMy sincere thanks to the person who uploaded this video in the net

இணையத்தில் படித்ததை உங்களுக்கு அறியத்தந்துள்ளேன்

அன்புடன்,
வாத்தியார்
==================================================================
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

20 comments:

கரந்தை ஜெயக்குமார் said...

Nazca lines என்று படித்திருக்கின்றேன்
இப்பதிவு அக்கோடுகளை நினைவுபடுத்துகின்றது

ohm kaaran said...

மிகவும் ஆட்சரியமான விஷயம்... பகிர்ந்தமைக்கு மிக்க‌ நன்றி..
உங்கள் வழிக்காட்டாலாள். இது கிட்டிட்ரு http://www.labyrinthina.com/sriyantra.htm

துரை செல்வராஜூ said...

பிரமிக்க வைக்கின்றது.

ஸ்ரீ சக்ரத்தினை முற்றாக ஆய்ந்து முடிவதற்கும் நமக்குக் கூடுமோ!..

ஓம் சக்தி!..

S Balaji said...

Welcome Sir,

Good Information. You can also find the more information in http://www.labyrinthina.com/sriyantra.htm

Thank you

B. Lakshmi Narayanan, Tuticorin said...

அருமையான பதிவு வாத்தியாரே!!!

இந்த ஸ்ரீ சக்ரத்திற்க்கும், அமெரிக்கர்கள் காப்புரிமை வாங்காமல் இருந்தால் சரி....

Maaya kanna said...

வாத்தியார் ஐயா வணக்கம்.

அபூர்வமான தகவலுக்கு நன்றி.

வேப்பிலை said...

வணக்கம்

வேப்பிலை said...

வணக்கம்

kmr.krishnan said...

I have shared in face book

hamaragana said...

அன்புடன் வாத்தியார் அய்யாவுக்கு வணக்கம்
மிகவும் ஆச்சரியமான விஷயம் .முன்பே படித்திருந்தேன் ...இதை மீண்டும் ஆய்ந்து எவ்வளவு காலம் முந்தியது என கணக்கிட்டு பார்க்கலாம் ...தொல்லியல் ஆய்வாளர்கள் முயற்சிகாலமே.

Subbiah Veerappan said...

////Blogger கரந்தை ஜெயக்குமார் said...
Nazca lines என்று படித்திருக்கின்றேன்
இப்பதிவு அக்கோடுகளை நினைவுபடுத்துகின்றது////

நல்லது. நன்றி நண்பரே!

Subbiah Veerappan said...

////Blogger ohm kaaran said...
மிகவும் ஆச்சரியமான விஷயம்... பகிர்ந்தமைக்கு மிக்க‌ நன்றி..
உங்கள் வழிக்காட்டாலால். இது கிட்டிட்று http://www.labyrinthina.com/sriyantra.htm///////

நல்லது. நன்றி நண்பரே!

Subbiah Veerappan said...

///Blogger துரை செல்வராஜூ said...
பிரமிக்க வைக்கின்றது.
ஸ்ரீ சக்ரத்தினை முற்றாக ஆய்ந்து முடிவதற்கும் நமக்குக் கூடுமோ!..
ஓம் சக்தி!..////

தெரியவில்லையே சுவாமி!

Subbiah Veerappan said...

////Blogger S Balaji said...
Welcome Sir,
Good Information. You can also find the more information in http://www.labyrinthina.com/sriyantra.htm
Thank you/////

மேலதிகத் தகவலுக்கு நன்றி!

Subbiah Veerappan said...

////Blogger B. Lakshmi Narayanan, Tuticorin said...
அருமையான பதிவு வாத்தியாரே!!!
இந்த ஸ்ரீ சக்ரத்திற்க்கும், அமெரிக்கர்கள் காப்புரிமை வாங்காமல் இருந்தால் சரி....////

அதன் முக்கியத்துவம் தெரியாது. தெரிந்தால் வாங்கி விடுவார்கள்!

Subbiah Veerappan said...

////Blogger Maaya kanna said...
வாத்தியார் ஐயா வணக்கம்.
அபூர்வமான தகவலுக்கு நன்றி.///

நல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி!

Subbiah Veerappan said...

///Blogger வேப்பிலை said...
வணக்கம்////

நானும் வணக்கத்தைச் சொல்லிக்கொள்கிறேன்.

Subbiah Veerappan said...

///Blogger kmr.krishnan said...
I have shared in face book////

நல்லது. நன்றி கிருஷ்ணன் சார்!

Subbiah Veerappan said...

////Blogger hamaragana said...
அன்புடன் வாத்தியார் அய்யாவுக்கு வணக்கம்
மிகவும் ஆச்சரியமான விஷயம் .முன்பே படித்திருந்தேன் ...இதை மீண்டும் ஆய்ந்து எவ்வளவு காலம் முந்தியது என கணக்கிட்டு பார்க்கலாம் ...தொல்லியல் ஆய்வாளர்கள் முயற்சிக்கலாமே.////

சங்கை யார் ஊதுவது?

Pathrachalam Chalam said...

Arputhamana thagaval ayya...