வாழ்க்கையை அனுபவிக்கப் பிறந்தவர்கள் அவர்கள்
யார் என்கிறீர்களா?
காணொளியைப் பாருங்கள்:
காணொளியைப் பார்த்தீர்களா? பாடுகிற பையனும், ஆடுகின்ற சின்னப் பெண்ணும் உற்சாகமாக தன் முனைப்புடன் ஆடுகிறார்கள், பாடுகிறார்கள்.
அது இயற்கையானது, அதாவது அந்த வயதிற்கு வரக்கூடியது. ஆனால் பார்வையாளர்களைப் பார்த்தீர்களா? வயது வித்தியாசமின்றி ஆடவரும், மகளிரும் எத்தனை உற்சாகமாகக் கைதட்டி ரசிக்கிறார்கள் பார்த்தீர்களா? அதனால்தான் சொன்னேன். அவர்கள் - பஞ்சாபிகள் - அனுபவிக்கப் பிறந்தவர்கள். ஒப்புக்கொள்கிறீர்களா?
-------------------------------------------------------------------------------
உங்கள் ரசனைக்காக சில படங்கள்:
1.இணையத்தால் மாறிய வாழ்க்கை
2. உத்திரவாதமான பரிசுகள்
3.இரண்டு அடியும் ஒரு அடியும்
4.முன்பு வெற்றிலையத் தடவினார்கள். இப்போது
ஸ்மார்ட்போனைத் தடவுகிறார்கள்.
ஸ்மார்ட்போனைத் தடவுகிறார்கள்.
5. அண்ட்ராய்டு டிசைன் சேலை
6.நியூட்டனின் விதி எண் 3
7.நமக்கு எதெது மகிழ்ச்சியைக் கொடுக்கும்
8.அம்மணி வாழ்த்துச் சொல்ல வருகிறார்
9. அண்ணன் தங்கைதான் :உடம்பு குடும்ப வாகு
10. டேஸ்ட்டும் வேஸ்ட்டும்
இந்தப் பத்தில் எது முத்தானது?
அன்புடன்
வாத்தியார்
==========================================================
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!
பெண்களும் முதுகில் அருவாளைச் சொருக ஆரம்பித்துவிட்டார்களா
ReplyDeleteஆகா
My choices are 2,6,10
ReplyDeleteThank you Sir.
Respected Sir,
ReplyDeleteHappy morning.... Hope all is well.
Last one is so nice.
With kind regards,
Ravichandran M.
நாம பஞ்சாபுக்கு போயிடுவோமா
ReplyDeleteநல்லா இருக்கும்
1.
அப்போ வேலை குறைவு
இப்போ வேலை அதிகம்
2.
மாறியது வாழ்க்கை மட்டுமல்ல
மரணமும் நோயும் தான்
3.
அந்த அடி உயிருக்கு
இந்த அடி உடலுக்கு
4.
எதையாவது தடவுவது
எப்போதுமே இவர்களுக்கு வேலை
5.
ஆண்ட்ராய்டு சேலையா
அதில் எதுவுமே தெரியலையே
நல்லவேலை இனி சேலை கட்டும்
நல்ல கலாச்சம் வருதே அது போதும்
6.
நியூட்டன் விதி
நிஜமாகவே இருக்குமோ
7.
மகிழ்ச்சி இதில்
மட்டும் தானா
8.
வாழ்த்துக்கள் இப்படித்தான் என
வாழ்ந்தபிறகே தெரிகிறது
9.
அப்பா...
10.
பிரியமான
பிரீசர் இல்லையா
10. டேஸ்ட்டும் வேஸ்ட்டும்
ReplyDeleteஎதார்த்தமான உண்மை வாத்தியாரே!!
dear sir,
ReplyDeletenow a days there is no Jothidam related topics coming up
any specific reason .
pl feed us with more knowledge on the jothidam related topics.
regards
siva
பத்தி முத்தானது பத்து தான் அய்யா. டேஸ்டும் வேஸ்டும்
ReplyDelete. அன்புடன் வாத்தியார் அய்யாவுக்கு வணக்கம் ..
ReplyDeleteபஞ்சாபி மக்கள் சர்தார்ஜி மிகவும் மகிழ்ச்சியானவர்கள் ...என்ன ஒரு விசேடம் நடந்தாலும் பாட்டு நடனம் என தூள் கிளப்புவார்கள் .!எனது வியாபார தொடர்பு .1985 .சர்தார்ஜி வீட்டில் திருமணம் .அழைப்பு போயிருந்தேன் .ஜாம்ஷெட்பூரில் 3 நாட்கள் மலை நேரம் ஒரே ஆட்டம் பாட்டம் வயது வித்தியசம் இல்லாது அனைவரும் கலந்து கொண்டனர்...உழைப்பாளிகள்
.நாம் அவர்களிடம் சத்ஸ்ரீ அகால் என கூறினால் அவர்கள் அடையும் மகிழ்ச்சிக்கு அளவில்லை. ...
**சர்தார்ஜிகளில் பிச்சைகாரரை பார்க்க முடியாது.. !!!***...
சமீபத்தில் அமெரிக்க சென்றபோது கூட அங்கு சர்தார்ஜிகள் வாடகை வண்டி...ஓட்டுனர்களாக உள்ளனர். .வயதானவர்கள் பெரிய மளிகை கடைகளில் சரக்கு வைக்க ..ஒழுங்கு.. செய்வதற்கு நிற்கிறார்கள் ..
////Blogger கரந்தை ஜெயக்குமார் said...
ReplyDeleteபெண்களும் முதுகில் அருவாளைச் சொருக ஆரம்பித்துவிட்டார்களா
ஆகா/////
அதில் என்ன தவறு கண்டீர் தோழரே? அவர்களுக்கும் சம உரிமை இருக்கிறதல்லவா?:-))))
//////Blogger kmr.krishnan said...
ReplyDeleteMy choices are 2,6,10
Thank you Sir./////
நல்லது. நன்றி கிருஷ்ணன் சார்!
/////Blogger ravichandran said...
ReplyDeleteRespected Sir,
Happy morning.... Hope all is well.
Last one is so nice.
With kind regards,
Ravichandran M./////
நல்லது. நன்றி ரவிச்சந்திரன்!
/////Blogger வேப்பிலை said...
ReplyDeleteநாம பஞ்சாபுக்கு போயிடுவோமா
நல்லா இருக்கும்
1.
அப்போ வேலை குறைவு
இப்போ வேலை அதிகம்
2.
மாறியது வாழ்க்கை மட்டுமல
மரணமும் நோயும் தான்
3.
அந்த அடி உயிருக்கு
இந்த அடி உடலுக்கு
4.
எதையாவது தடவுவது
எப்போதுமே இவர்களுக்கு வேலை
5.
ஆண்ட்ராய்டு சேலையா
அதில் எதுவுமே தெரியலையே
நல்லவேலை இனி சேலை கட்டும்
நல்ல கலாச்சம் வருதே அது போதும்
6.
நியூட்டன் விதி
நிஜமாகவே இருக்குமோ
7.
மகிழ்ச்சி இதில்
மட்டும் தானா
8.
வாழ்த்துக்கள் இப்படித்தான் என
வாழ்ந்தபிறகே தெரிகிறது
9.
அப்பா...
10.
பிரியமான
பிரீசர் இல்லையா//////
நீங்கள் கூப்பிட்டால் நானும் ரெடி!
/////Blogger B. Lakshmi Narayanan, Tuticorin said...
ReplyDelete10. டேஸ்ட்டும் வேஸ்ட்டும்
எதார்த்தமான உண்மை வாத்தியாரே!!/////
உண்மைதான்! நன்றி தூத்துக்குடிக்காரரே!
///Blogger ROSHAN KRISHNA said...
ReplyDeletedear sir,
now a days there is no Jothidam related topics coming up
any specific reason .
pl feed us with more knowledge on the jothidam related topics.
regards
siva//////
800 பதிவுகளுக்கு மேல் எழுதியிருக்கிறேன். அதை எல்லாம் படித்து முடித்துவிட்டீர்களா?
மேலும் எழுதுவதற்கு தயக்கம். காரணம் எழுதுபவைகள் அநியாயத்திற்குத் திருட்டுப் போகிறது!
/////Blogger bhagwan said...
ReplyDeleteபத்தி முத்தானது பத்து தான் அய்யா. டேஸ்டும் வேஸ்டும்//////
நல்லது. நன்றி!
////Blogger hamaragana said...
ReplyDelete. அன்புடன் வாத்தியார் அய்யாவுக்கு வணக்கம் ..
பஞ்சாபி மக்கள் சர்தார்ஜி மிகவும் மகிழ்ச்சியானவர்கள் ...என்ன ஒரு விசேடம் நடந்தாலும் பாட்டு நடனம் என தூள் கிளப்புவார்கள் .!எனது வியாபார தொடர்பு .1985 .சர்தார்ஜி வீட்டில் திருமணம் .அழைப்பு போயிருந்தேன் .ஜாம்ஷெட்பூரில் 3 நாட்கள் மலை நேரம் ஒரே ஆட்டம் பாட்டம் வயது வித்தியசம் இல்லாது அனைவரும் கலந்து கொண்டனர்...உழைப்பாளிகள்
.நாம் அவர்களிடம் சத்ஸ்ரீ அகால் என கூறினால் அவர்கள் அடையும் மகிழ்ச்சிக்கு அளவில்லை. ...
**சர்தார்ஜிகளில் பிச்சைகாரரை பார்க்க முடியாது.. !!!***...
சமீபத்தில் அமெரிக்க சென்றபோது கூட அங்கு சர்தார்ஜிகள் வாடகை வண்டி...ஓட்டுனர்களாக உள்ளனர். .வயதானவர்கள் பெரிய மளிகை கடைகளில் சரக்கு வைக்க ..ஒழுங்கு.. செய்வதற்கு நிற்கிறார்கள் .//////.
உண்மைதான். உங்களின் அனுபவப் பகிர்விற்கு நன்றி கணபதியாரே!