மாணவர் பதிவேடு (Enrolment Register)

Google+ Followers

என்னைப் பற்றி

My photo

எல்லாம் விதித்தபடிதான் நடக்கும் என்னும்போது,  நாம் கவலைப் படுவதற்கு ஒன்றும் இல்லை.

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com

அறிவிப்பு

கண்மணிகளுக்கொரு கண்ணான அறிவிப்பு!!!

மாணவக் கண்மணிகளே,

2014ம் ஆண்டு நடைபெற்ற கேலக்ஸி2007 வகுப்பறையில் உள்ள பாடங்களைப் படிக்க வேண்டுமா? அந்த மேல்நிலை பாட வகுப்பு அறை நிறையப் பேர்களின் வேண்டுகோளிற்கு இணங்க 18-6-2018ம் தேதி முதல் மீண்டும் திறந்து விடப்படுகிறது.

முன்பு எழுதிய 168 பாடங்கள் அப்படியே உள்ளன. முன்பு படிக்க வாய்ப்பில்லாமல் போனவர்கள் படிக்கலாம், அதில் சேர விருப்பமுள்ளவர்கள் விதிமுறைகளுக்கு classroom2007@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்

அன்புடன்
வாத்தியார்
============================

வகுப்பறை ஜோதிட நூல்

வகுப்பறை ஜோதிட நூல்
வாத்தியாரின் ஜோதிடப் புத்தகம் வேண்டுமா? பகுதி ஒன்றில் குறைந்த பிரதிகளே உள்ளன இதுவரை வாங்காதவர்கள் உடனே தொடர்பு கொள்ளுங்கள் email: umayalpathippagam@gmail.com பகுதி இரண்டு அடுத்த மாதம் வெளிவரும்!

ஜோதிட புத்தகம் வேண்டுமா?

வாத்தியாரின் ஜோதிடப் புத்தகம் வேண்டுமா?
பகுதி ஒன்றில் குறைந்த பிரதிகளே உள்ளன
இதுவரை வாங்காதவர்கள் உடனே தொடர்பு கொள்ளுங்கள்
email: umayalpathippagam@gmail.com
பகுதி இரண்டு அடுத்த மாதம் வெளிவரும்!
==========================================

வந்தவர்களின் எண்ணிக்கை

29.11.13

Devotional: அழகு, அருள், எழில் என்று எல்லாம் அவன்தான்!

 

Devotional: அழகு, அருள், எழில் என்று எல்லாம் அவன்தான்!

பக்தி மலர் 

அழகெல்லாம் முருகனே என்று துவங்கும் முருகன் பாடல் ஒன்று இன்றைய பக்தி மலரை அலங்கரிக்கின்றது. பாடியவர்கள் சூலமங்கலம் சகோதரிகள். பாடலைக் கேட்டு மகிழுங்கள்!

அன்புடன் 
வாத்தியார் Our sincere thanks to person who uploaded this video in the net

வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

8 comments:

வேப்பிலை said...

வந்தாரை வாழ வைக்கும்
வல்லக் கோட்டை முருகனுக்கு ...

வெற்றி வேல் முருகனுக்கு..

புதுகைத் தென்றல் said...

முருகன் பாடல்களென்றாலே சூலமங்கலம் சகோதரிகள் தான் ஞாபகத்துக்கு வருகிறார்கள். என்னப்பன் கந்தன் அழகே அழகு.

பகிர்வுக்கு நன்றி

சே. குமார் said...

அழகன் முருகனின் அழகான அடிக்கடி கேட்கும் பாடல்...

பகிர்வுக்கு நன்றி...

Subbiah Veerappan said...

////Blogger வேப்பிலை said...
வந்தாரை வாழ வைக்கும்
வல்லக் கோட்டை முருகனுக்கு ...
வெற்றி வேல் முருகனுக்கு../////

அரோஹரா....!
அரோஹரா....!

Subbiah Veerappan said...

/////Blogger புதுகைத் தென்றல் said...
முருகன் பாடல்களென்றாலே சூலமங்கலம் சகோதரிகள் தான் ஞாபகத்துக்கு வருகிறார்கள். என்னப்பன் கந்தன் அழகே அழகு.
பகிர்வுக்கு நன்றி/////

உண்மைதான். அவர்களின் குரல் இனிமைக்கு ஈடு ஏது? நன்றி சகோதரி!

Subbiah Veerappan said...

/////Blogger சே. குமார் said...
அழகன் முருகனின் அழகான அடிக்கடி கேட்கும் பாடல்...
பகிர்வுக்கு நன்றி.../////

நல்லது. பின்னூட்டத்திற்கு நன்றி நண்பரே!

Remanthi said...

முருகன் என்றாலே அழகு தான்... அருமை...

raghupathi lakshman said...

மதிப்பிற்க்குரிய ஐயா வணக்கம்.


எத்தனை கடவுளர் இருப்பினும், அழகனை நினைத்தாலே தனி பூரிப்புதான் மனதில்.என்னை பொருத்த மட்டில் முருக ப‌க்தரான தங்கள் மேல் இதனாலேயே
மரியாதை மேலும் கூடுகிறது.உங்களால் அழகனிடம் இன்னும் ஐக்கியம் ஆகிறோம் என்றே கூறவேண்டும் ஐயா.
நன்றி. ல ரகுபதி