மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

14.11.13

கட்டியணைப்பதும் அதுதான்; கழுத்தை நெறிப்பதும் அதுதான்!

 
கட்டியணைப்பதும் அதுதான்; கழுத்தை நெறிப்பதும் அதுதான்!

ஒரு தேசத்தை, தேசத்தின் மக்களைக் கட்டியணைப்பது பொருளாதாரம்தான். அதே பொருளாதாரம்தான் சமயத்தில் வீழ்ச்சி அடைந்து கழுத்தை நெறிக்க ஆரம்பித்துவிடும். ஒட்டு மொத்த தேசத்திற்குமே - ஆட்சியாளர்களில் இருந்து சாதாரணக் குடிமகன்வரை அனைவருக்கும் மூச்சுத் திணறலை ஏற்படுத்திவிடும்.

தனிப்பட்ட மனிதனின் வாழ்க்கை இடர்பாடுகளின்றி நடப்பதற்கும் அதே பொருளாதாரம் முக்கியம். நன்றாகப் பொருள் ஈட்டுபவனுக்குப் பல பிரச்சனைகள் இருக்காது. பணத்தைவைத்து எல்லாவற்றையும் சமாளித்துவிடுவான். அது சரியில்லாதவன்பாடு அவஸ்தைதான்.

பொருளாதாரம் எப்படி செயல் படுகிறது என்பதைப் பற்றிய ஒளி, ஒலி வடிவ உரை ஒன்றை உங்களுக்காக வலை ஏற்றியுள்ளேன். அனைவரும் கேட்டுப் பாருங்கள். உரை நிகழ்த்தியவருக்கும் அதைக் காணொளியாக வலை ஏற்றியவருக்கும் நமது நன்றிகள் உரித்தாகுக!

அன்புடன்
வாத்தியார்
10 comments:

 1. Respected Sir,

  Happy morning. Thanks for the person who posted and you also for allowing the great effort.

  With kind regards,
  Ravichandran M.

  ReplyDelete
 2. பசி பார்க்கவேண்டியது
  பசித்திருப்பவர்கள் பார்க்கிறோம்

  சட்டம் படித்தவர்களுக்கு (4மூலை)
  சட்டம் தான் தெரியும் அதன்

  உண்மைகள் புரியாது மற்றவர் பேச்சு
  உளறளாவே தெரியும்

  பொருளாதாரம் மற்றவர்களுக்கு
  பொருளே தாரம் இவர்களுக்கு..

  ReplyDelete
 3. ///Blogger ravichandran said...
  Respected Sir,
  Happy morning. Thanks for the person who posted and you also for allowing the great effort.
  With kind regards,
  Ravichandran M.////

  நல்லது. நன்றி

  ReplyDelete
 4. ////Blogger Bagavathi S said...
  Hi Sir,
  Nice Video.//////

  நல்லது. நன்றி

  ReplyDelete
 5. /////Blogger வேப்பிலை said...
  பசி பார்க்கவேண்டியது
  பசித்திருப்பவர்கள் பார்க்கிறோம்
  சட்டம் படித்தவர்களுக்கு (4மூலை)
  சட்டம் தான் தெரியும் அதன்
  உண்மைகள் புரியாது மற்றவர் பேச்சு
  உளறளாவே தெரியும்
  பொருளாதாரம் மற்றவர்களுக்கு
  பொருளே தாரம் இவர்களுக்கு..////

  தாரம் என்பதைவிட ஆதாரம் என்பது சரியாக இருக்கும்!

  ReplyDelete
 6. Respected sir,
  Thanks for the video.Understood what is economy.thanks.-Vrichigam

  ReplyDelete
 7. வீடியோ பகிர்வுக்கு நன்றி ஐயா.

  ReplyDelete
 8. ////Blogger Ravi Varadarajan said...
  Respected sir,
  Thanks for the video.Understood what is economy.thanks.-Vrichigam////

  அந்தக் காணொளி பயன்பட்டதைத் தெரிவித்த மேன்மைக்கு நன்றி நண்பரே!

  ReplyDelete
 9. ////Blogger சே. குமார் said...
  வீடியோ பகிர்வுக்கு நன்றி ஐயா.////

  உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி நண்பரே!

  ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com