மாணவர் பதிவேடு (Enrolment Register)

Google+ Followers

என்னைப் பற்றி

My photo

எல்லாம் விதித்தபடிதான் நடக்கும் என்னும்போது,  நாம் கவலைப் படுவதற்கு ஒன்றும் இல்லை.

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com

அறிவிப்பு

கண்மணிகளுக்கொரு கண்ணான அறிவிப்பு!!!

மாணவக் கண்மணிகளே,

2014ம் ஆண்டு நடைபெற்ற கேலக்ஸி2007 வகுப்பறையில் உள்ள பாடங்களைப் படிக்க வேண்டுமா? அந்த மேல்நிலை பாட வகுப்பு அறை நிறையப் பேர்களின் வேண்டுகோளிற்கு இணங்க 18-6-2018ம் தேதி முதல் மீண்டும் திறந்து விடப்படுகிறது.

முன்பு எழுதிய 168 பாடங்கள் அப்படியே உள்ளன. முன்பு படிக்க வாய்ப்பில்லாமல் போனவர்கள் படிக்கலாம், அதில் சேர விருப்பமுள்ளவர்கள் விதிமுறைகளுக்கு classroom2007@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்

அன்புடன்
வாத்தியார்
============================

வகுப்பறை ஜோதிட நூல்

வகுப்பறை ஜோதிட நூல்
வாத்தியாரின் ஜோதிடப் புத்தகம் வேண்டுமா? பகுதி ஒன்றில் குறைந்த பிரதிகளே உள்ளன இதுவரை வாங்காதவர்கள் உடனே தொடர்பு கொள்ளுங்கள் email: umayalpathippagam@gmail.com பகுதி இரண்டு அடுத்த மாதம் வெளிவரும்!

ஜோதிட புத்தகம் வேண்டுமா?

வாத்தியாரின் ஜோதிடப் புத்தகம் வேண்டுமா?
பகுதி ஒன்றில் குறைந்த பிரதிகளே உள்ளன
இதுவரை வாங்காதவர்கள் உடனே தொடர்பு கொள்ளுங்கள்
email: umayalpathippagam@gmail.com
பகுதி இரண்டு அடுத்த மாதம் வெளிவரும்!
==========================================

வந்தவர்களின் எண்ணிக்கை

11.11.13

Astrology: Quiz.23.உங்கள் ஜோதிட அறிவிற்கு சவாலான ஜாதகம்!

 

Quiz.23.உங்கள் ஜோதிட அறிவிற்கு சவாலான ஜாதகம்! ஜாதகர் யாரென்று சொல்லுங்கள் பார்க்கலாம்!

புதிர் தொடர் - பகுதி இருபத்தி மூன்று.

Find out the native of the horoscope. ஜாதகத்திற்கு உரியவர் யார் என்பதைக் கண்டுபிடியுங்கள்!

உங்கள் ஜோதிட அறிவையும், நினைவாற்றலையும் மேம்படுத்துவதற்கான பகுதி இது! வழக்கம்போல ஆர்வத்துடன்  பங்கு கொள்ளும்படி அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன்.

இப்பதிவில் ஒரு கேள்விதான் இருக்கும். யோசித்து தகுந்த பதிலைச் சொல்லுங்கள்.முயற்சி செய்யுங்கள். மனதிற்குப் பட்ட பதிலைச் சொல்லுங்கள். உங்கள் பதில் சரியாக இருக்க வேண்டும் என்பதைவிட, நீங்கள் கலந்துகொண்டு பதில் அளிக்க வேண்டும் என்பதுதான் முக்கியம்

That is your participation is important than the correct answer

என்ன Okay யா?
------------------------------------
இன்றைய கேள்வி:

கீழே உள்ள ஜாதகம் யாருடையது?


நடத்தப் பெற்ற பாடத்தில் இருந்து ஜாதகரின் பிறந்த தேதியைக் கண்டுபிடிக்கலாம். அதாவது சனி மற்றும் குரு இருக்கும் இடத்தை வைத்து ஜாதகர் பிறந்த வருடத்தைச் சொல்லலாம். சூரியன் இருக்கும் இடத்தை வைத்து ஜாதகர் பிறந்த மாதத்தைச் சொல்லலாம். தசா இருப்பையும் சந்திரன் இருக்கும் ராசியையும் வைத்து ஜாதகர் பிறந்த நாளைச் சொல்லலாம். லக்கினத்தை வைத்து ஜாதகரின் பிறந்த நேரத்தை (உத்தேசமாகச்) சொல்லலாம்.  Date of birth தெரிந்தால் யாரென்று சொல்வதா கஷ்டம்? எங்கே முயற்சி செய்யுங்கள்.விக்கி பீடியா, கூகுள் தேடு பொறி என்று எல்லா வசதியும் உள்ளதே! பிறகென்ன கஷ்டம்?

அதுதான் இங்கே கஷ்டம். இந்த ஜாதகத்திற்குக் கிரக அமைப்புக்களின் நிலையை/கணக்கை வைத்து ஜாதகரின் பிறந்த தேதியைக் கண்டு பிடிக்க எந்த மின்னியல் பொறிகளும் உங்களுக்கு உதவாது.

ஜாதகத்தின் அமைப்பை வைத்தும், உங்கள் சொற்ப அல்லது அதிகமான ஜோதிட அறிவை வைத்துத்தான் கண்டுபிடிக்க முடியும்.

அதனால்தான் தலைப்பிலேயே சொன்னேன். உங்கள் ஜோதிட அறிவிற்கு ஒரு சவாலான ஜாதகம் இது என்று.

க்ளூ வேண்டுமா?

க்ளூ கிடையாது. எப்படி க்ளூ கொடுத்தாலும் குட்டு உடைந்து விடும். ஆகவே க்ளூ கிடையாது.

முடிந்தவர்கள் பதில் எழுதுங்கள்

உங்களின் பதிலுக்காக ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கிறேன்!

அன்புடன்
வாத்தியார்


வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

96 comments:

paulsam said...

கடவுள் மஹா விஷ்ணுவின் அவதாரமான ஸ்ரீ ராமரின் ஜாதகம்.பிறந்த தேதி?.திரேதா யுகம்.அவ்ளவுதான் தெரியும் அய்யா.சரி என்று நினைக்கிறேன்.

Chandrasekaran Suryanarayana said...

வாத்தியாருக்கு வணக்கம்.
Shri. ராமர் ஜாதகம்.

சித்திரை மாதம் வளர்பிறை நவமி அன்று கடக லக்னத்தில் ஐந்து கிரகங்கள் (குரு சனி செவ்வாய் சுக்கிரன் சூரியன்) உச்சத்திலும் புனர்பூச நட்சத்திரத்தில் Shri. ராமர் அவதரித்தார்.

ச‌ந்திரசேகரன் சூரியநாராயணன்

Kaven said...

This is horoscope of lord Rama

Ramasamy said...

Sir,
The native is bahwan sri Ramar.
5 grahangal ucham - this is possible in god's avatars only.
3 panchamaha purusha yogam. Amsa yogam-guru, sasa yogam-sani, ruchuga yogam-mars.
I read in books 'Uchanai uchan parpathal Ramar vanavasam senrar'
In some books, buthan is in mesham.

Chandrasekharan said...

Respected Sir,

Indha Jathagam Avadhara Purusaragiya "Sri Ramar" Jadhagam endru enakku thondrugiradhu.

Kattathil Budhan mattum naan paartha ramar jadhagathirkum idharkkum satru veru-padugiradhu. Naan paarthadhil Mesathil budhan, ingey rishabathil Budhan.

Thank You.

janani murugesan said...

Respected Sir,
Bhagavan Thiru Sri Ramar's Horoscope.

santha said...

அய்யா இது ராமர் ஜாதகம். ஆனால் புதன் மேஷத்தில் சூரியனுடன் இருந்து பார்த்ததாக நினைவு.
நன்றி.

Kirupanandan A said...

5 கிரகங்கள் உச்சம், 1 கிரகம் ஆட்சி. பகவான் ஸ்ரீ ராமரின் ஜாதகம். பார்த்தவுடனேயே தெரிந்து விட்டது.

Srinivasa Rajulu.M said...

இந்த உன்னத ஜாதகம் ராமபக்தர்களின் பூஜை அறையை அலங்கரிக்கும் ஒரு அவதார புருடனின் ஜாதகம்.

'சக்கரவர்த்தித் திருமகன்' என்றும் 'காகுத்தன்' என்றும் 'ரவி குல திலகன்' என்றும் அழைக்கப்படும் இவர் அவதரித்த நேரத்தில், இறையாணைக்குக் கட்டுப்பட்டது போல கிரகங்கள் கைக்கட்டி வாய் பொத்தி அவரவர்களின் உச்ச வீட்டிலோ, ஆட்சி வீட்டிலோ, நட்பு வீட்டிலோ இடம் பெற்றிருந்தார்கள். (புதன் கூட ரிஷபத்தில் இருந்திருப்பாரோ?)
அவதார நோக்கமே, இந்த கிரகங்களையும் தேவர்களையும் துன்புறுத்தி வந்த ராக்கத மன்னனிடம் இருந்து விடுதலை பெற்றுத் தருவதே. (சனைஸ்சரனின் காலை முறித்துப் போட்ட அந்த அரக்கன் கதையை வாத்தியார் 'மாந்தி' பற்றிய பாடத்தில் கொடுத்துள்ளார்)

suresh said...

This is the horoscope of Bhagwan ramar.

Srinivasa Rajulu.M said...

சில உபரித் தகவல்கள்:

1) அச்சில் கிடைத்துள்ள ஸ்ரீ ராமரின் ஜாதகத்தில் 'புதனின்' அமைப்பு வெவ்வேறாகக் கொடுக்கப்பட்டு இருந்தாலும், வாத்தியார் கொடுத்துள்ள படி 'புதன் ரிஷப ராசியில் இருந்திருப்பார்' என்றே எண்ணத் தோன்றுகிறது (இதை முதல் பதிவில் நான் சரியாகக் குறிப்பிடவில்லை)

2) வைணவச் சுடராழி திரு.ஜோசஃப் அவர்களின் காணொளி (மூன்று பாகங்கள்), காணவேண்டிய ஒன்று. கம்பனின் பாடல் ராமபிரானின் ஜாகதக் குறிப்பை இரத்தினச் சுருக்கமாக உணர்த்துகிறது. (வால்மீகியும் ஒரு ஸ்லோகத்தில் இந்த அமைப்பைச் சொல்லியிருக்கிறார்)

1) http://www.youtube.com/watch?v=5FIToGe7Cj0

2) http://www.youtube.com/watch?v=JFXd4_6z_ZY

3) http://www.youtube.com/watch?v=h5X-aBGb0SI

Dallas Kannan said...

Respected Sir
I see 5 planets Uccham in this chart. Since you have mentioned that any software won't help us find the birth date, I think it is not a person from this Ugam. I heard Rama's chart has 5 planets uccham.
Am I correct? Is this Lord Rama's chart?

Mathy said...

This is Sri Ramar Jadhagam.
Pancha maha purusha yogam anaithum orunge petra Jadham Sri Ramarudaiyadhu endru padithu irukiren. In this chart we can see Guru, Sani, Sevaai, Sukran, surya all in ucha veedu + in kendra/thirikona veetu.

mano said...

ஜெய் ஸ்ரீராம் .........ஜெய் ஆந்ஜநேய ......இது ஸ்ரீ ராம சந்திர மூர்த்தியின் ஜாதகம் ..........எல்லோரும் நலம் வாழ் ஸ்ரீ ராமர் அருள் வாராக

Sankari Kanna said...

This is lord Sri ram' s horoscope

karthik said...

Sir, When I saw the horoscope, I came to understand this horo not belongs to a humanbeing because of 5 planets are in exalted position.

This belongs to "LORD SHRI RAMACHANDRA MOORTHY"

sellaprasad said...

காக்கும் கடவுள் விஷ்ணுவின் ஏழாவது அவதாரம் ஸ்ரீராமருடைய ஜாதகம். பிறந்த தேதி கி.மு. 5114 ஜனவரி 10ம் தேதி பகல் 12 முதல் 1 மணிக்குள். http://bhakthiplanet.com/2013/04/birth-date-of-rama/

S.Raja said...

This is lord ramar jathagam.

Anonymous said...

Lord Rama's horoscope.
Extra ordinary horoscope where 5 planets are exalted

Srinivasa Rajulu.M said...

இன்னுமொரு தகவல்:

வால்மீகி, பாலகாண்டம் பதினெட்டாம் அத்தியாயம் 15-ஆம் ஸ்லோகம்:

पुष्ये जातः तु भरतो मीन लग्ने प्रसन्न धीः।
सार्पे जातौ तु सौमित्री कुळीरे अभ्युदिते रवौ॥ १-१८-१५

இதன் அர்த்தமாவது:
இராம பிரானைத் தொடர்ந்து, பரதன் அடுத்த நாள் பூச நக்ஷத்திரத்தில் மீன லக்கினத்திலும்;

இலக்குவனும், சத்ருக்னனும் அதற்கும் அடுத்த நாள், ராமனைப் போலவே கடக லக்னத்தில் ஆயில்ய நக்ஷத்திரத்திலும் பிறந்தனர்.

ஆகவே, வாத்தியார் கொடுத்துள்ள ஜாதகம், இராமன், லக்ஷ்மணன் மற்றும் சத்ருக்னன் ஆகியோருக்குப் பொருந்தும்.

ஆனாலும், இது இராமன் ஜாதகம் என்றே பிரசித்தி பெற்றது.

kmr.krishnan said...

Bagavan Sri RRAMACHANDRA MUTRHY

Suryan,Guru,Sani, Sevvay, Sukran in exaltation. Chandra in his own house. Punarvasu 4m padam So Kataka rasi.

arul said...

this is lord sri ram horoscope

Ganesan R said...

Sir,
In the given horoscope, five planets are in the exalted position. I have read that in the horoscope of Lord Rama five planets are exalted. Is this Lord Rama's Horoscope ?
-Ganesan.

Bagavathi S said...

Hi Sir,
Its Lord Sri Rama Horoscope.
5 planets in exalted position.

Big B said...

Lord Shri ramachandra horoscope, bec he is having mostly all the planents in uttcham.

krishna kumar said...

GGod sri ramar

ravichandran said...

Respected Sir,

My answer for our today's Quiz No.23:

The native of the horoscope is Lord Rama.

With kind regards,
Ravichandran M.

gopi nath said...

Dear Ayya,

this horoscope belongs to Dhasaramaindhan Lord "SRI RAMAN"

br
Gopinath

Pandian said...

Sri Ramar...

சரண் said...

என்னுடைய கணிப்பு இது ஸ்ரீ ராமச்சந்திரமூர்த்தியின் ஜாதகம்.

RAMADU Family said...

Guru Vanakkam,

Sri Rama Jayam....
This is the horoscope of the Lord
SriRama....
நான் தினமும் வணங்கும் ஸ்ரீ ராமனின் ஜாதகம் .
பி.கு. (இது உண்மை, எனது பாட்டி என் தாயிடம் உனக்கு அந்த ஸ்ரீராமனே வந்து பிறப்பான் என்று அனுதினமும் சொல்லியே நான் ராமனின் லக்னத்தில் பிறந்தேன் என்று எனக்கு ஸ்ரீராமன் என்று பெயர் சூடினார்கள் என்று சொல்வார்கள்.

Murali said...

SRI RAMAR

kalabalu said...

dear sir sri ramarin jathagam ithu.

C Jeevanantham said...

Dear Sir,

This horoscope belongs to Lord Rama.

Bahavan Ramar horoscope.

Thanking you,

kalabalu said...

dear sir sri ramarin jathgam ithu.

சரண் said...

என்னுடைய கணிப்பு இது ஸ்ரீ ராமச்சந்திரமூர்த்தியின் ஜாதகம்.

இந்த கணிப்பிற்கு காரணம்:

1.
பிறந்த தேதியை கணிக்க எந்த மின் பொறியும் உதவாது என்று குறிப்பிட்டிருந்தீர்கள். அப்படி என்றால் இந்த ஜாதகத்துக்குரியவர் சரித்திரத்தையும் தாண்டி உதாரண புருஷர் அல்லது புராண காலத்தவருடையதாக இருக்க வேண்டும்.

2.
சில வாரங்களுக்கு முன்பு கிருஷ்ணரின் ஜாதகம் ஒரு ஆன்மிக மாத இதழில் வெளியாகியிருந்தது. ஒரு நொடி அதுவா என்று தோன்றினாலும் கிருஷ்ணன் ரோகிணி நட்சத்திரம். ஆனால் இங்கே சந்திரன் கடகத்தில். ஆக ஜாதகர் புனர்பூசம், பூசம், ஆயில்யத்தில் இருக்க வேண்டும். ராமரின் நட்சத்திரம் புனர்பூசம் என்று தெரியும். அதனால் அந்த கண்ணோட்டத்தில் தேடினேன்.

3.
ராம நவமியைப் பற்றி இணையத்தில் தேடிய போது சித்திரையில் கொண்டாடப்படுவது தெரிந்தது. சூரியன் உச்சம். ஓ.கே.

4.
சூரியனும் சனியும் உச்சமானாலும் இருவரும் சம சப்தம பார்வையாக இருப்பதால் தந்தைக்கு பிடித்த பிள்ளையாக ராமன் இருந்தாலும் அவராலேயே காட்டுக்கு அனுப்பப்படும் சூழ்நிலை.

5.
7ஆம் இடத்தில் செவ்வாய் உச்சம். அவர் 5 மற்றும் 10க்கு உரியவர். கடக ராசிக்கு யோக காரகன். இடையில் சிரமப்பட்டாலும் காட்டுக்கு சென்றாலும் அவர் பாதணியை வைத்து ஆட்சி புரிந்த பரதன், காட்டுக்கு கூடவே வந்து கஷ்டப்பட்ட லக்ஷ்மணன் உள்ளிட்டோரை இளைய சகோதரர்களாக பெற்றிருந்தார்.

6.
6ஆம் இடத்தில் இருந்த ராகு இவருக்கு கூனி உட்பட எதிரிகளை சம்பாதித்து கொடுத்திருக்கிறான்.

7.
ஆயிரம் சோதனைகள் வந்தாலும் லக்னத்தில் அமைந்த உச்ச குரு அவதார மூர்த்தியாக அவர் இருக்க காரணம்.

8.

4ஆம் இடத்தில் அமர்ந்த உச்சம் பெற்ற சனி 10ஆம் பார்வையாக லக்னத்தை பார்ப்பதும் உலகப்புகழுக்கு ஒரு காரணம்.

9.
9ஆம் இடத்தில் களத்திர காரகன் சுக்கிரன் உச்சம், 7ஆம் அதிபதி சனி 4ல் உச்சம் இவை யாவும் கற்புக்கரசியாக போற்றப்படும் சீதாலெட்சுமி ராமருக்கு மனைவியாக அமைந்ததற்கும், ராமர் ஏக பத்தினி விரதனாக இருந்ததற்கும் ஒரு காரணம். சனீஸ்வரன் மேல் நாம் ஆயிரம் குற்றச்சாட்டு சொன்னாலும் நீதிமான். நேர்மைக்கு தலை வணங்குபவன்.

வாத்தியார் ஐயா, என் மனதில் நினைவில் நின்ற விஷயங்களை வைத்து மனதில் தோன்றியதை பதிலாக எழுதியிருக்கிறேன்.

நன்றி.

venkat said...

ஐயா, வணக்கம் புதிர் விடை 23 க்கு விடை, ஸ்ரீராமர் ஜாதகம். புதன் மட்டும் மாறி இருக்கிறார். ஐயா எனது விடை சரியா ?

Geetha Lakshmi A said...

வணக்கம் ஐயா, நீங்கள் கொடுத்துள்ள ஜாதகம் பகவான் ராமச்சந்திரமூர்த்தியின் ஜாதகம்,அவ்ருடைய ஜாதகத்தில் தான் 5 கிரஹங்கள் உச்சமாக இருக்கிறது என்று படித்துள்ளேன். நன்றி ஐயா.

Manikandan said...

RAM RAM RAM
JAI SEETHA RAM
RAM RAM RAM

Rama Bhatha Anjaner swamin jathakam

RAM RAM RAM
JAI SEETHA RAM
RAM RAM RAM

-Manikandan
Coimbatore

SUYASOTHANAI said...

குரு வணக்கம்
மிகவும் சிறப்பன ஜாதகம் ஈசனின் ஜாதகமாக இருக்கலம்
லக்கினம் , லக்னாதிபதி சந்திரன் தன் சொந்த வீட்டில் குரு சந்திர யோகத்துடன்
குரு, சனி, செவ்வா, சுக்கிரன், உச்சம்
மறைவிடமான 6, 12 ல் ராகு, கேது
11 ல் புதன் அது மட்டும் தெரியவில்லை
நன்றி
P. JAWAHAR

Ramanathan said...

ஸ்ரீ ராமர் ஜாதகம்

vanikumaran said...

DAILY I AM POOJA THIS GOD'S JADAGAM.THIS IS
"SRI RAMAR JADAGAM"

govind said...

Ithu Ramar Jathakam!

Anonymous said...

கிரக தோஷம் நீக்கும் ஸ்ரீ ராமர் ஜாதகம்

Elai said...

DEAR SIR,

1)GURU IN LAGNA ,BLESSED HOROSCOPE.
2) LAKINATHIPATHI IN LAGNA .
3)SATURN,SUKRAN,GURU,SEVVAI,SURIYAN EXALTED.
4)EXALTED SUN IN 10 TH HOUSE LEADS TO A POLITICIAN.


REGARDS,
ELAI

Investment Consultant said...

GOOD MORNING SIR,
THIS IS BHAGAVAN RAMA PIRAN JADAGAM.

Star Roofing Sheets said...

"ராம பிரான் "

Arul Murugan. S said...

The horoscope undoubtedly belongs to my favourite deity Lord Shri Ram, as five planets are in exalted state with kadaga rasi & kadaga lagna and 3 Pancha Mahapurusha Yogas.

Additional comment: I have heard that Emperor Akbar had 3 Panchamahapurusha Yogas in his horoscope.

Investment Consultant said...

GOOD MORNING SIR,
THIS IS BHAGAVAN RAMAR JADAGAM

Naga Raj said...

Sri Ramarin jathakam

Elayaraja Muthuswamy said...

Dear Sir,

It appears that this horoscope should belong to some divine person. Nearly all planets are in their exalted position. I am guessing it should belong to Lord Rama. I remember seeing something like that in a book long time ago.

Have a nice day,

M. Elayaraja.

Ramesh Balakrishnan said...

Dear guruji

Answer to Question 23

Sri Rama Jathagam

Tnanking you
Sincerely yours
ramesh

rameshraja1304@gmail.com

பார்வதி இராமச்சந்திரன். said...

ஸ்ரீராமச்சந்திர மூர்த்தியின் ஜாதகம். ஐந்து கிரகங்கள் உச்சமாக இருக்கிறது.

Ravi Madhavan said...

idhu Bhagavan sri ramar jaathagam

senthilkumar said...

ரகு குல வம்ச சக்ரவர்த்தி, தசரத மைந்தன், சீதா பிராட்டியின் மணாளன், ஆஞ்சனேயரின் கடவுள், இவரது பாணம் குறி தப்பாது, ராமாயணத்தின் நாயகன். பகவான் ராம சந்திர மூர்த்தி

Ramkumar KG said...

இது சாட்சாத் பகவன் ஸ்ரீ ராம சந்திர மூர்த்தியின் ஜாதகம் அல்லவா.

Dinagaraj g.b said...

This is Lord "Sri Rama Chandra Prabhu" Horoscope. 5 graham ucham, In 12th place kethu so no Re-birth.
"Sri Rama Jeyam"
Dinagaraj.

Megalabala said...

ஐயா நீங்கள் கொடுத்துள்ள இந்த ஜாதகத்திற்குச் சொந்தக்காரர் தசரத மைந்தன் ஶ்ரீராமர்!
லக்கினத்திலேயே லக்னாதிபதி சந்திரனுடன் குரு! குருமங்கள யோகம். அத்துடன் குரு, செவ்வாய், சுக்கிரன், சூரியன், ஆகியவை உச்சம். தேவையில்லாமல் சனியும் உச்சம். சனிதான் அத்தனையையும் கெடுத்து வைத்தார்! சரிதானா ஐயா?

Nagarajan said...

ஸ்ரீராமனின் ஜாதகம்

Ashok said...

Sir,
Five Planets are exalted. Sri Rama Bhagawans jathagam.
Regards
Ashok

Varadaraja Murali said...

அன்புள்ள ஐயா அவர்களுக்கு வணக்கம்.
இது ஸ்ரீராமரின் ஜாதகம்.

KUMAR said...

LORD SHRI RAM's Horoscope. It is belived that this chart is devised based on the descriptions of Shri VALMIKI.

Kumar

kmr.krishnan said...

முந்தைய பின்னூட்டம் பதிவான‌தா என்ற சந்தேகம் வந்திவிட்டதால் மீண்டும் எழுதுகிறேன்.

இது பகவான் ஸ்ரீ ராமசந்திரமூர்த்தியின் ஜாதகம்.

KUMAR said...

This Is LORD SHRI RAMs Horoscope, it is believed that this chart is devised on the descriptions of great Sage Shri Valmiki.


Kumar

Hamsan Venky said...

Maha vishnu udaya avadharamagiya Sri-Ramar udaya Jadhagam

A 2 Z said...

The horoscope belongs to "LORD RAMA"

Kodai said...

Sir

this is none other than Kakkum Perumal - sri ramar jadagam

murali krishna g said...

this is lord sri rama's horoscope !. how the horoscope was determined is my question ?. or is it based on his qualities ? i find that there are many horoscopes for different gods ?. i am eager to know how this is available to us ?

raghupathi lakshman said...

மதிப்பிற்க்குரிய ஐயா வணக்கம்.

quiz23 க்கு உரிய பதில் அவதார புருசர் ராமன் ஜாதகம்.
விடையினை தெரிந்து கொள்ள ஆர்வமாய் உள்ளேன் ஐயா.
நன்றி. ல ரகுபதி

Hari Krishna said...

நாம் அனைவரும் நமது கிரகத்தில் வைத்து பூஜிக்கும் ஏக பத்னி விரதன் ஸ்ரீ ராமன் ஜாதகம் தான் இது. சரியாய் ஆசிரியரே ?? - ஹரி

Hari Krishna said...

ஜனவரி 10th BC 5114, மதியம் from "dating the era of Lord Ram by Sree Pushkar Bhatnagar. சரியா ஆசிரியரே ??? - ஹரி

Susheela kandhaswamy said...

ஐயா,
இந்த ஜாதகம் ஸ்ரீ ராமபிரான் அவர்களுடையது.

Palani Shanmugam said...

மதிப்பிற்குரிய வாத்தியார் அவர்களுக்கு,

கடக லக்கினம் கடக ராசியில் பிறந்து ஐந்து கிரகங்கள் உச்சமான இந்த பிரபலமான ஜாதகத்துக்குரியவர் ஸ்ரீராமர்.

Senthil Nathan said...

அய்யா

பார்த்த உடனேயே தெரிகிறது, இந்த ஜாதகம் யாருடயது என்று

"அவர் மனித குல மாணிக்கம்", மனிதன் ஒவ்வொரு விடயத்திலும் ஒவ்வொருவரும் எப்படி வாழவேண்டும் வாழ்ந்துக்காண்பிக்க பிறந்தவர், சூரிய வம்சத்திலும், ரகு குலத்திலும் பிறந்த மானிடர்களின் முன்னோடி "ஸ்ரீ இராமர்"

பதில் சொல்லவே பெருமையாய் இருக்கிறது.....

துரை.செந்தில் நாதன்

RAJKUMAR SAMINATHAN said...

This horoscope belongs to Lord SriRam.

Senthil Nathan said...

அய்யா

இராமரின் சாதகத்தில் புதன் சூரியனுடன் பத்தில் இருப்பதாக சிலர் குறிக்கின்றனர், சிலர் பதினொன்றில் இருப்பதாக குறிக்கின்றனர், நீங்கள் பதினொன்றில் இருப்பதாக குறித்துள்ளீர்கள் இதற்கான உதாரண பலனாக அவருக்கு நடந்தது ஓரிரண்டு பலன்களை தரவும்.

நன்றி
துரை.செந்தில் நாதன்

chitragu said...


birth chart of LORD RAMA

KJ said...

sri ramar jathagam

Raman Raman said...

இது பகவான் ஸ்ரீ ராமரின் ஜாதகம். நன்றி

Astro Learner LKG said...

வணக்கம். பொதுவாக நான் உங்கள் விளையாட்டில் கலந்து கொள்வதில்லை. சவாலான ஜாதகம் என்று சொன்னதால் பதில் எழுதுகிறேன். பார்த்தவுடனேயே கண்டு கொண்டேன். நீங்கள் பெரிதும் போற்றும் ஸ்ரீ ராமர் ஜாதகம். காலையில் நான் கணிணியைத் திறக்கவில்லை. இப்பொழுதுதான் அலுவலகம் முடிந்து வந்தேன். திறந்ததும் பார்த்ததும் பதில்.
அன்புடன்
AstrolearnerLKG

calandar said...

சனி சுக்கிரன் குரு சூரியன் செவ்வாய் முதலான அனைத்து கிரகங்களும் உச்சம். இப்படி ஒரு ஜாதகம் அமைய வாய்ப்பில்லை.

Prabhu S said...

Bhagavan Sri Ramachandra moorthy . . . AYodhya, Valarpirai Navami, Chitirai Madham... Thretha Yugam.

S.Prabhu

Arul said...

Dear Sir,

This is Sri Ramar Jathagam.

Regards,
Arulnithi.T

C.Senthil said...

May month 1954. Date mattum athaavathu chandiran mattum sariyaaga vara villai

Selvam Velusamy said...

குருவிற்கு வணக்கம்,

இது பகவான் ஸ்ரீராமபிரான் ஜாதகம் ஆகும்.

Oviyam said...

Dear Sir,

This horo is the Loard Shri Ramachandra Prabhu

-- Thanks,

-Oviyam

CN Krishnaswamy said...

Raghukula tilakam SrI rAma

thozhar pandian said...

இது இராமபிரானின் ஜாதகம்.

Raman Anubavam said...

This belongs to bhagavan Sri Rama

Raman Anubavam said...

This jathagam is of Bhagavan Sree RamaChandra Murthi with 5 planets in uchcham etc. but all the same, life of extreme difficulties.

I have come across very ordinary folks with 5 planets in uchcham as well.

Vannamalar said...

Birth Chart of Sri Ramar. 5 planets are in exaltation.

Seetha said...

தெரியல சார்.
ஆனால் இது கிட்ட தட்ட ஸ்ரீ ராமரின் ஜாதகம் போல் இருக்கின்றது.

Ariyaputhiran Natarajan said...

Guru, Sani, Sevvai, Sukkiran, Suriyan

Uchcham. Deivamsam Ulla Jadhakam.

Kadaka Rasi, Punarpoosa Natchathiram.

Sri Ramar Jadhakam.

A.NATARAJAN

MUKUND said...

SRI RAMAMOORTHY YAA!!!

kmr.krishnan said...

புதிர்களில் 100 பேராவது கலந்து கொள்ள வேண்டும் என்பது இந்தப் புதிரில்தான் நிறைவேறியுள்ளது.100ஐ நெருங்கியுள்ளது. எல்லாம் ஸ்ரீராமரின் அருள்தான்.

Subbiah Veerappan said...

/////Blogger kmr.krishnan said...
புதிர்களில் 100 பேராவது கலந்து கொள்ள வேண்டும் என்பது இந்தப் புதிரில்தான் நிறைவேறியுள்ளது.100ஐ நெருங்கியுள்ளது. எல்லாம் ஸ்ரீராமரின் அருள்தான்./////

உண்மைதான். கலந்து கொண்ட அனைவருக்கும் எனது நன்றி!