மாணவர் பதிவேடு (Enrolment Register)

Google+ Followers

என்னைப் பற்றி

My photo

எல்லாம் விதித்தபடிதான் நடக்கும் என்னும்போது,  நாம் கவலைப் படுவதற்கு ஒன்றும் இல்லை.

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com

அறிவிப்பு

கண்மணிகளுக்கொரு கண்ணான அறிவிப்பு!!!

மாணவக் கண்மணிகளே,

2014ம் ஆண்டு நடைபெற்ற கேலக்ஸி2007 வகுப்பறையில் உள்ள பாடங்களைப் படிக்க வேண்டுமா? அந்த மேல்நிலை பாட வகுப்பு அறை நிறையப் பேர்களின் வேண்டுகோளிற்கு இணங்க 18-6-2018ம் தேதி முதல் மீண்டும் திறந்து விடப்படுகிறது.

முன்பு எழுதிய 168 பாடங்கள் அப்படியே உள்ளன. முன்பு படிக்க வாய்ப்பில்லாமல் போனவர்கள் படிக்கலாம், அதில் சேர விருப்பமுள்ளவர்கள் விதிமுறைகளுக்கு classroom2007@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்

அன்புடன்
வாத்தியார்
============================

வகுப்பறை ஜோதிட நூல்

வகுப்பறை ஜோதிட நூல்
வாத்தியாரின் ஜோதிடப் புத்தகம் வேண்டுமா? பகுதி ஒன்றில் குறைந்த பிரதிகளே உள்ளன இதுவரை வாங்காதவர்கள் உடனே தொடர்பு கொள்ளுங்கள் email: umayalpathippagam@gmail.com பகுதி இரண்டு அடுத்த மாதம் வெளிவரும்!

ஜோதிட புத்தகம் வேண்டுமா?

வாத்தியாரின் ஜோதிடப் புத்தகம் வேண்டுமா?
பகுதி ஒன்றில் குறைந்த பிரதிகளே உள்ளன
இதுவரை வாங்காதவர்கள் உடனே தொடர்பு கொள்ளுங்கள்
email: umayalpathippagam@gmail.com
பகுதி இரண்டு அடுத்த மாதம் வெளிவரும்!
==========================================

வந்தவர்களின் எண்ணிக்கை

4.11.13

Astrology: Quiz.21. ஜாதகர் யாரென்று கண்டுபிடியுங்கள்!

 
Astrology: Quiz.21. ஜாதகர் யாரென்று கண்டுபிடியுங்கள்!

புதிர் தொடர் - பகுதி இருபத்தொன்று.

Find out the native of the horoscope. ஜாதகத்திற்கு உரியவர் யார் என்பதைக் கண்டுபிடியுங்கள்!

உங்கள் ஜோதிட அறிவையும், நினைவாற்றலையும் மேம்படுத்துவதற்கான பகுதி இது! வழக்கம்போல ஆர்வத்துடன்  பங்கு கொள்ளும்படி அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன்.

இப்பதிவில் ஒரு கேள்விதான் இருக்கும். யோசித்து தகுந்த பதிலைச் சொல்லுங்கள்.முயற்சி செய்யுங்கள். மனதிற்குப் பட்ட பதிலைச் சொல்லுங்கள். உங்கள் பதில் சரியாக இருக்க வேண்டும் என்பதைவிட, நீங்கள் கலந்துகொண்டு பதில் அளிக்க வேண்டும் என்பதுதான் முக்கியம்

That is your participation is important than the correct answer

என்ன Okay யா?
------------------------------------
இன்றைய கேள்வி:

கீழே உள்ள ஜாதகம் யாருடையது?


நடத்தப் பெற்ற பாடத்தில் இருந்து ஜாதகரின் பிறந்த தேதியைக் கண்டுபிடிக்கலாம். அதாவது சனி மற்றும் குரு இருக்கும் இடத்தை வைத்து ஜாதகர் பிறந்த வருடத்தைச் சொல்லலாம். சூரியன் இருக்கும் இடத்தை வைத்து ஜாதகர் பிறந்த மாதத்தைச் சொல்லலாம். தசா இருப்பையும் சந்திரன் இருக்கும் ராசியையும் வைத்து ஜாதகர் பிறந்த நாளைச் சொல்லலாம். லக்கினத்தை வைத்து ஜாதகரின் பிறந்த நேரத்தை (உத்தேசமாகச்) சொல்லலாம்.  Date of birth தெரிந்தால் யாரென்று சொல்வதா கஷ்டம்? எங்கே முயற்சி செய்யுங்கள்.விக்கி பீடியா, கூகுள் தேடு பொறி என்று எல்லா வசதியும் உள்ளதே! பிறகென்ன கஷ்டம்?

க்ளூ வேண்டுமா?

ஜாதகர் தமிழ் நாட்டுக்காரர் அல்ல! வெளி மாநிலக்காரர். பிரபலமானவர்!

உங்களின் பதிலுக்காக ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கிறேன்!

அன்புடன்
வாத்தியார்


வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!
+++++++++++++++++++++++++++++++++++++++++

41 comments:

Ramani Selvan said...

dear sir,

this horoscope belongs to

mr.rahul gandhi

Srinivasa Rajulu.M said...

1970-ஜூன்-19 (காலை 5:02 அளவில்), புது தில்லியில் பிறந்த திரு. ராஹுல் காந்தி அவர்கள். நமக்குக் கிடைத்துள்ள இந்த நேரம் சரியானதென்றால், இது மிகவும் ஓஹோ என்று சொல்லிக் கொள்ளும்படியான ஜாதகம் இல்லை என்பது அடியேனின் கருத்து. (பாபகர்த்தாரி லக்னம்; ஏழில் நீச்சமான மனக் காரகன் மற்றும் பலப் பல)

Chandrasekaran Suryanarayana said...

vanakkam.
The Horoscope Belongs to Mr. Rahul Gandhi
DOB : 19th June 1970
Birth Time : 5.08 AM
Birth Place : New Delhi
44.13 East, 28.38 North
Birth Star: kettai
Rasi : Viruchigam
Lagnam; Rishabam
Laknathipathi : Sukaran
son of Rajiv Gandhi

Chandrasekaran Suryanarayana

thozhar pandian said...

இராகுல் காந்தி அவர்கள்

kmr.krishnan said...

Mr.Raghul Gandhi born on 19 June 1970

Leader of Cogress dynasty

umajana said...

The birth chart belongs to Mr.Ragul Gandhi

Palani Shanmugam said...

மதிப்பிற்குரிய வாத்தியார் அவர்களுக்கு,

புதிர் - பகுதி 21 இல் கொடுத்திருந்த ஜாதகத்தின்படி 19.06.1970 அன்று பிறந்த இந்த ஜாதகத்துக்குரியவர், திரு ராகுல் காந்தி அவர்கள்.

Geetha Lakshmi A said...

வணக்கம் ஐயா, நீங்கள் கொடுத்துள்ள ஜாதகம் 19/6/1970,காலை4.40க்கு பிறந்த ராகுல் காந்தியின் ஜாதகம்.

Chandrasekharan said...

Respected Sir,

The Person is : Mr.Rahul Gandhi.

Date Of Birth : 19/June/1970.

Thank You.

renga said...

காங்கிரஸ் கட்சியின் துணைப்பொதுச்செயளாலர் திரு. ராகுல் காந்தி, லக்னாதிபதி நீசம், நடப்பு தசை சந்திர தசை, குரு 6ல் வர்கோத்தமம், வர்கோத்தம லக்னம்,
4ல் கேது சாம்ராஜ்யமா? சன்யாசமா? கிரஹ அணிவகுப்பு ஜாதகம்.

ravichandran said...

Respected Sir,

My answer for our today's Quiz No.21:-

Date of Birth : 19.06.1970
Time of Birth : 05 to 06:00am
Place of Birth: New Delhi

Name of the Native: Mr. Rahul Gandhi, Vice president of Indian National Congress (at presently)

With kind regards,
Ravichandran M.

sellaprasad said...

திரு ராகுல் காந்தி அவர்களுடைய ஜாதகம். பிறந்த தேதி 19.06.1970 காலை 5.02 மணிக்கு.

C.Senthil said...

ayya,
DOB : 19-june-1970
Name: Rahul Gandhi

http://en.wikipedia.org/wiki/Rahul_Gandhi

C Jeevanantham said...

Dear Sir,

D.O.B. : 19th June 1970

Person : Rahul Gandhi.

Thanking you sir.

MS RAJU said...

வாத்தியார் ஐயா அவர்களுக்கு வணக்கம். இந்த ஜாதகர் காங்கிரஸ் கட்சியின் துனை தலைவர் ராகுல் காந்தி அவர்கள்.
D.O.B: 19.06.1970
Time: 05.05 A.M
Place: Delhi
நக்ஷத்திரம்: கேட்டை.

Ramasamy said...

He is Mr.Rahul gandhi born on 19/06/1970

murali krishna g said...

இது ராகுல் காந்தி அவர்களின் ஜாதகம் போல் தெரிகிறது !. ஆனால் astrosage எனும் website-ல் பிறந்த நேரம் வித்தியாச படுவதால் லக்னம் மகரமாக தெரிகிறது !. எது சரி என தெரியவில்லை !. தயவு கூர்ந்து தெளிவு படுத்தவும் !.

Selvam Velusamy said...

குருவிற்கு வணக்கம்,

இது திருவாளர் ராகுல் காந்தியின் ஜாதகம்.

பிறந்த நேரம் காலை 4.59 AM
பிறந்த ஊர் டெல்லி
பிறந்தது 19JUN1970.

kmr.krishnan said...

ராகுல் காந்தி 19 ஜுன் 1970ல் அதிகாலை 5மணி 5 நிமிடங்களுக்கு டெல்லியில் பிற்ந்துள்ளார்.ரிஷப லக்கினம் கேட்டை நட்சத்திரம் விருச்சிக ராசி.

எட்டுக்கு உடைய குரு ஆறில்.இது ராஜ யோகத்தைக் கொடுக்குமா?
9,10க்கு உடைய யோககாரகன் சனி நீசமடைந்து 12ல் மறைந்து மாந்தியுடன் கூட்டணி போட்டு உள்ளார்.10ல் ராகு. லக்கினம் சனி, மாந்தி, சூரியன் செவ்வாயால் முற்றுகை. ஆனால் இவர்கள் அனைவருக்கும் குருவின்பார்வை;10ம் இட ராகுவிற்கும் குருபார்வை.

ஏழரை நாட்டுசனி நடை பெறுகிறது.

கோள்சாரம்:
ராசிக்கு 3 வெற்றி ஸ்தானத்திற்கு உச்ச குருவின் பார்வை மே 2014க்குப்பின்னர் கிடைக்கும்.ராசிக்கும் உச்ச குருபார்வை கிடைக்கும்.குரு சாரபலனும் சாதகம்.

அதுசமயம் பாக்கியாதிபதியின் சந்திரனின் தசா;2,5க்குடையவனின் புதனின் புக்தி. இது சாதகமாக உள்ளது.

இவற்றையெல்லாம் கணக்கில் எடுத்துக்கொண்டு மே 2014ல் அவரது வெற்றி வாய்ப்பைச் சொல்ல முடியுமா?(நாடாளும் யோகம் எதுவும் இருப்பதாகத்
தெரியவில்லையே.)

இதுபோலவே மோடியின் ஜாதகத்தைப்பார்த்து மே 2014ல் அவருடைய‌ வெற்றி வாய்ப்பு பற்றிச்சொல்லுங்களேன்.

ஐயா, சக வகுப்பறைத்தோழர்கள் அனைவரும் கூறலாமே.

இங்கே பொதுவில் வேண்டாம் என்றால் என் தனிப்பட்ட மின் அஞ்சலுக்கு எழுதுங்கள்.பலபேருடைய கருத்துக்களையும் அறிய ஆவலாக உள்ளேன்.

துல்லியமாகச் சொல்லி மே 2014 தேர்தல் முடிவுகளுடன் ஒத்துப்போகும் வண்ணம் கூறியவர்களுக்கு அன்புப் பரிசு அடியேன் அளிப்பேன்.பாராட்டுக்களும்
உண்டு.

கே எம் ஆர் கே
kmrk1949@gmail.com

venkat said...

ஐயா, வணக்கம் 21 புதிர் விடை, திரு.இரா.ராகுல் காந்தி அவர்கள்,
பிறந்த இடம் - நியூ டெல்லி
பிறந்த நாள் - 19-06-1970
பிறந்த நேரம் - 05-05 காலை

vanikumaran said...

ராகுல் காந்தி என்று நினைக்கிறேன்

முதல் தடவை மண்டை வுடைத்தாவ‌து கண்டடுபிடீத்தே திருவது என்று முயன்றேன்

karthikeyan said...

Rahul gandhi

janani murugesan said...

Respected Sir,
This horoscope belongs to Mr.Rahul Gandhi.
But when i searched for his exact birth time in google it shows me 5:50 AM & for the same time the lagnam is mithunam.So what is his correct birth time Sir...?

Kirupanandan A said...

அது ராகுல் காந்தி அவர்களின் ஜாதகம். DOB : 19/06/1970 POB : Delhi

Hari Krishna said...

பிறந்த நாள் ஜூன் மாதம் 19 ஆம் நாள், 1970 நேரம் 4:36 க்கு அருகில். சரியா ஆசிரியரே ?? ராகுல் காந்தி தானே ??

Hari Krishna said...

ஜாதகர் ராகுல் காந்தி. பிறந்த நாள் ஜூன் 19-197௦ 4:4௦ AM மணி அளவில். சரியாய் ஆசிரியரே ?? - ஹரி

Mohan Balasundaram said...

திரு. ராகுல் காந்தி பிறப்பு 19-ஜூன் -1970 புது டெல்லி

Ramanathan said...

The date turns out to be 18 June 1970. That is birth day of Actor Arvind Swamy. But he seems to belong to Tamilnadu.

Thanks
Ramanathan

Nagarajan said...

19/6/1970 இந்த ஜாதகர் ராகுல் காந்தி

Thanga raj said...

இந்த ஜாதகத்திற்கு சொந்தக்காரர் இந்தியா காங்கிரசாரால் பாரத பிரதமாராக கனவு காணப்படும் திரு ராகுல் காந்தி.

Susheela kandhaswamy said...

ஐயா,
இந்த ஜாதகம் பிரபல அரசியல்வாதி ராகுல் காந்தியின் ஜாதகம்.

பிறப்பு விபரம் 19/6/1970
4:00 AM

Radha Sridhar said...

வணக்கம்.

ஜாதகர் திரு ராகுல் காந்தி அவர்கள். 19.06.1970.
கேட்டை நக்ஷத்ரம், வ்ருசிக ராசி.

அன்புடன்

ராதா

raghupathi lakshman said...

மதிப்பிற்க்குரிய ஐயா வணக்கம்.

quiz21 க்குரிய பதில் காங்கிரஸ் கட்சி துணைத்தலைவர் திரு.ராகுல்காந்தி அவர்கள்.ஜுன் 19 1970 நேரம் காலை சுமார் 5.00 க்கு பிறந்தவர்.
நன்றி ஐயா. ல ரகுபதி

paulsam said...

அய்யா,தங்கள் கேட்ட கேள்விக்கான பதில் திரு.ராகுல் காந்தி அவர்கள்.சரி என்று நினைக்கிறேன்.

saravanan said...

Sir,

it is rahul gandhi's astro chart.

Senthil Nathan said...

ஐயா இது காங்கிரஸ் கட்சி - ராகுல் காந்தி அவர்களின் சாதகம்
பிறந்த நாள் 19.6.1970 ; காலை : 4.00

செந்தில் நாதன்

சே. குமார் said...

நானும் காத்திருக்கிறேன்...
கண்டுபிடித்ததும் வந்து பார்க்கிறேன்.

Dallas Kannan said...

Respected Sir
It is Rahul Gandhi

கலையரசி said...

Ayya, This is Rahul Gandhi (Raul Vinci) 's horoscope. Born on June 19 1970 in Delhi India.

Subbiah Veerappan said...

அது திரு. ராகுல் காந்தியின் ஜாதகம்.
19 June 1970 அன்று அதிகாலை 5.05 மணிக்கு தில்லி மாநகரில் பிறந்தவர் அவர்.
சரியான விடையை எழுதிய அனைவருக்கும் எனது பாராட்டுக்கள் உரித்தாகுக!
அன்புடன்
வாத்தியார்
---------------------------------------------------

Chandrasekaran Suryanarayana said...

திரு. KMR கிருஷ்னன் அவர்களுக்கு

அரசியல் தலைவருக்கான தகுதிகள்.

1. கல்வி
2. நேர்மை, நானயம்,உன்மை
3. ஆளும் திறமை
4. புத்தி கூர்மை
5. கடுமையான உழைப்பு
6. அனுசரித்து போகும் திறமை
7. எதிப்புகளை தாங்கும் சக்தி
8. மக்களை கவரும் திறமையான பேச்சு
9. மக்களை கவரும் அழகான தோற்றம்.
10. நம்பிக்கை,அதிர்ஷ்ட்டம் (பூர்வ ஜன்ம பலன்)

இந்த திறமையுள்ள ஆளும் கிரங்கள் பலமான ஜாதகத்தில் யாருக்கு அதிகமாக இருக்கிறதோ அவர்கள் தலைவராகலாம்.
லக்னமும், லக்னாதிபதியும் சரியில்லாத ஜாதகத்தில் எந்த தலைவரும் ஆட்சிக்கு வரமுடியாது. மேலும், லக்னாதிபதி நவாம்சத்தில் நீசமாக இருந்தால் கேள்விகுறிதான். சந்தேகம் எதற்கு.

சந்திரசேகரன் சூரியநாராயணன்