மாணவர் பதிவேடு (Enrolment Register)

Google+ Followers

என்னைப் பற்றி

My photo

எல்லாம் விதித்தபடிதான் நடக்கும் என்னும்போது,  நாம் கவலைப் படுவதற்கு ஒன்றும் இல்லை.

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com

அறிவிப்பு

கண்மணிகளுக்கொரு கண்ணான அறிவிப்பு!!!

மாணவக் கண்மணிகளே,

2014ம் ஆண்டு நடைபெற்ற கேலக்ஸி2007 வகுப்பறையில் உள்ள பாடங்களைப் படிக்க வேண்டுமா? அந்த மேல்நிலை பாட வகுப்பு அறை நிறையப் பேர்களின் வேண்டுகோளிற்கு இணங்க 18-6-2018ம் தேதி முதல் மீண்டும் திறந்து விடப்படுகிறது.

முன்பு எழுதிய 168 பாடங்கள் அப்படியே உள்ளன. முன்பு படிக்க வாய்ப்பில்லாமல் போனவர்கள் படிக்கலாம், அதில் சேர விருப்பமுள்ளவர்கள் விதிமுறைகளுக்கு classroom2007@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்

அன்புடன்
வாத்தியார்
============================

வகுப்பறை ஜோதிட நூல்

வகுப்பறை ஜோதிட நூல்
வாத்தியாரின் ஜோதிடப் புத்தகம் வேண்டுமா? பகுதி ஒன்றில் குறைந்த பிரதிகளே உள்ளன இதுவரை வாங்காதவர்கள் உடனே தொடர்பு கொள்ளுங்கள் email: umayalpathippagam@gmail.com பகுதி இரண்டு அடுத்த மாதம் வெளிவரும்!

ஜோதிட புத்தகம் வேண்டுமா?

வாத்தியாரின் ஜோதிடப் புத்தகம் வேண்டுமா?
பகுதி ஒன்றில் குறைந்த பிரதிகளே உள்ளன
இதுவரை வாங்காதவர்கள் உடனே தொடர்பு கொள்ளுங்கள்
email: umayalpathippagam@gmail.com
பகுதி இரண்டு அடுத்த மாதம் வெளிவரும்!
==========================================

வந்தவர்களின் எண்ணிக்கை

1.11.13

வாத்தியாரின் தீபாவளி வாழ்த்துக்கள்!!!

 
 
வாத்தியாரின் தீபாவளி வாழ்த்துக்கள்!!!

நமது வகுப்பறைக் கண்மணிகள், நண்பர்கள், மற்றும் பதிவுலக நண்பர்கள் அனைவருக்கும் எனது மனம் நிறைந்த, இனிய தீபாவளி நல் வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்!

அன்புடன்,
வாத்தியார்

வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!
==================================================

24 comments:

Sekar Namasivayam said...

Wish you all a Happy and Safe Deepavali.

raghupathi lakshman said...

மதிப்பற்க்குரிய ஐயா வணக்கம்.

தங்களுக்கும் வகுப்பறை மாணவர்களுக்கும் உளங்கனிந்த தீபாவளி
நல்வாழ்த்துக்கள்.
ல ரகுபதி

arul said...

wish all a happy and safe diwali

திண்டுக்கல் தனபாலன் said...

இனிய தீப ஒளித் திருநாள் நல்வாழ்த்துக்கள்...

Varadaraja Murali said...

உஙகளுக்கும் உங்கள் குடும்பப்பதினருக்கும் என் இனிய தீபாவளி வாழ்த்துக்கள்.

ezhil said...

Dear Sir,

இனிய தீபாவளி நல் வாழ்த்துக்களைத்

தெரிவித்துக்கொள்கிறேன்.
அன்புடன்
எழில்

Thanga raj said...

Dear Sir,

Thank you for your wishes and hereby I wish you and my colleques all a Happy Diwali.

Geetha Lakshmi A said...

நன்றி ஐயா,தங்களுக்கும்,தங்கள் குடும்பத்திற்கும் எங்கள் தீபாவளி வாழ்த்துக்கள் ஐயா.

இராஜராஜேஸ்வரி said...

மனம் நிறைந்த, இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள்...!!

kmr.krishnan said...

HAPPY DIWAALI TO ALL

Unknown said...

HAPPY and DIWALI HEARTLY WISHES TO VATHIYAR & ALL FRINEDS...

RAJA PALANIVEL

Chandrasekaran Suryanarayana said...

இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள்

Siva Kumar said...

வாத்தியார் அய்யா, மற்றும் அனைவருக்கும் மனம் நிறைந்த தீப ஓளி வாழ்த்துக்கள்.

sury Siva said...இனிய தீபாவளி வாழ்த்துக்கள்.

சுப்பு தாத்தா.

murali krishna g said...

WISH YOU A HAPPY PEACEFUL HEALTHY PROSPEROUS AND WEALTHY DIWALI 2013 TO YOU AND YOUR FAMILY MEMBERS ! - G. MURALI KRISHNA & FAMILY

redfort said...

அனைவருக்கும்
எனது இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்

வேப்பிலை said...

வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும்
வாழ்த்து தெரிவிக்க நினைத்தவருக்கும்

அப்படி தெரிவிக்க முடியாதவர்களுக்கும்
அன்பான நன்றிகள் நன்றிகள் நன்றிகள்

வணக்கம் வழக்கம்போல்
வளமான வாழ்த்துக்களுடன்

Thanjavooraan said...

மனம் நிறைந்த, இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள்!!

Seetha said...

Wish you the same, sir.

thanusu said...

வகுப்பறை நண்பர்கள் அனைவருக்கும் இனிய தீபாவளி வாழ்த்துக்கள்.

hamaragana said...

அன்புடன் வாத்தியார் அய்யாவுக்கு தீபாவளி வாழ்த்துக்கள்
சக மாணவ தோழர்களுக்கு பேக் பெஞ்சு மாணவன் s.n.கணபதி யின் தீபாவளி நல வாழ்த்துக்கள்..

கி. பாரதிதாசன் கவிஞா் said...


இனிக்கும் தீபாவளி வாழ்த்துக்கள்

தூய தமிழ்மணக்க! நேய மனங்கமழ!
ஆய கலைகள் அணிந்தொளிர! - மாயவனே!
இன்பத் திருநாளாய் என்றும் இனித்திருக்க!
அன்பாம் அமுதை அளி!

கவிஞா் கி. பாரதிதாசன்
தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு

sridhar sss said...

ஓம் கற்பக விநாயகர் நம! எல்லாம் அருள் வளம் பெற்று தீபாவளி திருநாள் வாழ்த்துக்கள்..!! எல்லோரும் எல்லா வளமும் பெற்று இன்புற இறைவனை வேண்டும் உங்கள் செ.ஸ்ரீதர் எல்லா புகழும் இறைவனுக்கே ! வாழ்க வளமுடன் !

Ashok said...

Happy Deepavali Sir !