மாணவர் பதிவேடு (Enrolment Register)

Google+ Followers

என்னைப் பற்றி

My photo

எல்லாம் விதித்தபடிதான் நடக்கும் என்னும்போது,  நாம் கவலைப் படுவதற்கு ஒன்றும் இல்லை.

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com

அறிவிப்பு

கண்மணிகளுக்கொரு கண்ணான அறிவிப்பு!!!

மாணவக் கண்மணிகளே,

2014ம் ஆண்டு நடைபெற்ற கேலக்ஸி2007 வகுப்பறையில் உள்ள பாடங்களைப் படிக்க வேண்டுமா? அந்த மேல்நிலை பாட வகுப்பு அறை நிறையப் பேர்களின் வேண்டுகோளிற்கு இணங்க 18-6-2018ம் தேதி முதல் மீண்டும் திறந்து விடப்படுகிறது.

முன்பு எழுதிய 168 பாடங்கள் அப்படியே உள்ளன. முன்பு படிக்க வாய்ப்பில்லாமல் போனவர்கள் படிக்கலாம், அதில் சேர விருப்பமுள்ளவர்கள் விதிமுறைகளுக்கு classroom2007@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்

அன்புடன்
வாத்தியார்
============================

வகுப்பறை ஜோதிட நூல்

வகுப்பறை ஜோதிட நூல்
வாத்தியாரின் ஜோதிடப் புத்தகம் வேண்டுமா? பகுதி ஒன்றில் குறைந்த பிரதிகளே உள்ளன இதுவரை வாங்காதவர்கள் உடனே தொடர்பு கொள்ளுங்கள் email: umayalpathippagam@gmail.com பகுதி இரண்டு அடுத்த மாதம் வெளிவரும்!

ஜோதிட புத்தகம் வேண்டுமா?

வாத்தியாரின் ஜோதிடப் புத்தகம் வேண்டுமா?
பகுதி ஒன்றில் குறைந்த பிரதிகளே உள்ளன
இதுவரை வாங்காதவர்கள் உடனே தொடர்பு கொள்ளுங்கள்
email: umayalpathippagam@gmail.com
பகுதி இரண்டு அடுத்த மாதம் வெளிவரும்!
==========================================

வந்தவர்களின் எண்ணிக்கை

2.12.13

Astrology: Quiz.25. ஜாதகர் யாரென்று கண்டுபிடியுங்கள்!

 
Astrology: Quiz.25. ஜாதகர் யாரென்று கண்டுபிடியுங்கள்!

புதிர் தொடர் - பகுதி இருபத்தைந்து.

Find out the native of the horoscope. ஜாதகத்திற்கு உரியவர் யார் என்பதைக் கண்டுபிடியுங்கள்!

உங்கள் ஜோதிட அறிவையும், நினைவாற்றலையும் மேம்படுத்துவதற்கான பகுதி இது! வழக்கம்போல ஆர்வத்துடன்  பங்கு கொள்ளும்படி அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன்.

இப்பதிவில் ஒரு கேள்விதான் இருக்கும். யோசித்து தகுந்த பதிலைச் சொல்லுங்கள்.முயற்சி செய்யுங்கள். மனதிற்குப் பட்ட பதிலைச் சொல்லுங்கள். உங்கள் பதில் சரியாக இருக்க வேண்டும் என்பதைவிட, நீங்கள் கலந்துகொண்டு பதில் அளிக்க வேண்டும் என்பதுதான் முக்கியம்

That is your participation is important than the correct answer

என்ன Okay யா?
------------------------------------
இன்றைய கேள்வி:

கீழே உள்ள ஜாதகம் யாருடையது?


நடத்தப் பெற்ற பாடத்தில் இருந்து ஜாதகரின் பிறந்த தேதியைக் கண்டுபிடிக்கலாம். அதாவது சனி மற்றும் குரு இருக்கும் இடத்தை வைத்து ஜாதகர் பிறந்த வருடத்தைச் சொல்லலாம். சூரியன் இருக்கும் இடத்தை வைத்து ஜாதகர் பிறந்த மாதத்தைச் சொல்லலாம். தசா இருப்பையும் சந்திரன் இருக்கும் ராசியையும் வைத்து ஜாதகர் பிறந்த நாளைச் சொல்லலாம். லக்கினத்தை வைத்து ஜாதகரின் பிறந்த நேரத்தை (உத்தேசமாகச்) சொல்லலாம்.  Date of birth தெரிந்தால் யாரென்று சொல்வதா கஷ்டம்? எங்கே முயற்சி செய்யுங்கள்.விக்கி பீடியா, கூகுள் தேடு பொறி என்று எல்லா வசதியும் உள்ளதே! பிறகென்ன கஷ்டம்?

க்ளூ வேண்டுமா?

ஜாதகர் தமிழ் நாட்டுக்காரர் அல்ல! வெளி மாநிலக்காரர். பிரபலமானவர்!

உங்களின் பதிலுக்காக ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கிறேன்!

அன்புடன்
வாத்தியார்


வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!
=====================================================================

33 comments:

raghupathi lakshman said...

மதிப்பிற்க்குரிய ஐயா வணக்கம்.

இன்றைய புதிரில் கேட்கப்பட்ட ஜாதகத்திற்க்குரியவர் இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பாவான் மற்றும் வெற்றிகரமானகேப்டன் மஹேந்திரசிங்தோனி
அவர்களுடைய ஜாதகம்.
நன்றி ஐயா. ல ரகுபதி

Srinivasa Rajulu.M said...

The following tributes are from a fan of the native of this horoscope:
---------------------
7th JULY, 1981 - A LEGEND WAS BORN !!
7th JULY, 1981 - A LEGEND WHO GAVE INDIA BILLIONS OF REASONS TO SMILE WAS BORN !!
7th JULY, 1981 - A LEGEND WHO HAS SACRIFICED HIS EVERYTHING FOR HIS NATION WAS BORN !!
7th JULY, 1981 - A LEGEND WHO HAS GIVEN EVERY HAPPINESS TO HIS COUNTRY INDIA WAS BORN !!

Yes, 7th July, 1981...... The date we can't ever forget... We might forget our respective birthdays but we just can't ever forget 7th July, 1981 !!

Salute to the mother who gave the birth to such a hero..

Salute to that every person who supported MSD to play cricket...

AND finally Salute to "MS DHONI" for whom words lack..

You asked for the T20 world cup, he gave it to you..
You asked for the 50 over world cup, he gave it to you..
You asked for the Champions Trophy, he gave it to you..
You asked for Number 1 ranking in tests, he gave it to you..
You asked for Number 1 ranking in ODIs, he gave it to you..
You asked for the IPL trophy, he gave it to you !!

Srinivasa Rajulu.M said...

இந்திய கிரிக்கெட்டுக்கு மட்டுமன்றி, சென்னை சூப்பர் கிங்க்ஸுக்கும் பெருமை சேர்க்கும் மகேந்திர சிங் தோனி, பிஹார் மாநிலத்தின் ராஞ்சி நகரில் 1981-ஜூலை-7ஆம் தேதி காலை 11:12 அளவில் பிறந்தவர்.

இவரின் பெயர் வைத்து, திரு.பிரகாஷ் ராஜ் அவர்கள் இயக்கிய 'தோனி' படம், அவரது தயாரிப்பில் உருவான 'மொழி' படம் போலவே நம்மை உத்வேகம் கொள்ளச் செய்யும் அருமையான படைப்பு. 'தோனி' படத்தில் இடம்பெற்ற இளையராஜாவின் 'விளையாட்டா படகோட்டி விளையாடும் பருவம் போய் ... ' எத்தனை முறை கேட்டாலும் தித்திக்கும் அருமையான பாடல்.

(என் கருத்தைப் பகிர்ந்து கொள்ளவே இந்த இரண்டாம் பதிவு. வாத்தியார் பொறுத்துக் கொள்ளவும். தோனியை பற்றி எவ்வளவு எழுதினாலும் தகும்.)

rm srithar said...

Dear Sir,
Mahendr singh Dhoni
Date of birth 7/7/1981
Place of birth :Ranchi


janani murugesan said...

Sir,
The given horoscope belongs to Mahendra Singh Dhoni, Captain Indian cricket team.
In his horoscope,no planet hidden in 3,6,8&12 houses.

thozhar pandian said...

இந்திய கிரிக்கெட் அணியின் தலைவர் மகேந்திர சிங் தோனி. இந்தியா டி20 உலக கோப்பையிலும் பிறகு 50 ஓவர் உலக கோப்பையிலும் வெற்றி பெற பெரிதும் காரணமானவர். டெஸ்ட் போட்டிகளிலும் இந்தியா முதலிடத்தை பெற காரணமானவர். 2011 மற்றும் 2012ல் சறுக்கல்கள் ஏற்பட்டாலும் 2013ல் கடைசி சாம்பியன்ஸ் டிராஃபி பட்டம் பெற சிறப்பாக தலைமை தாங்கி இப்போது இந்தியாவை 50 ஒவர்களில் முதலிடமும் டெஸ்ட் மற்றும் டி20 தரவரிசையில் 2ம் இடமும் பெறவும் செய்து விட்டார். இது மட்டுமல்லாது இவர் நமது சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும் தலைவராக இருந்து அந்த அணியையும் பல வெற்றிகளை குவிக்க செய்தார். இவர் இரான்ச்சிக்கு பெற்ற மகன். தமிழகத்துக்கு தத்து புத்திரன். இவர் மேலும் பல வெற்றிகளை குவிக்க இறைவனை வேண்டி வாழ்த்துகள்.

renga said...

குருவிற்கு வணக்கங்கள்,
தாங்கள் கொடுத்த ஜாதகத்திற்க்குரியவர் M.S.தோனி. ராஞ்சியில் 11.15am, 07-07-1981 அன்று பிறந்தவர்.கன்யா லக்னம், கன்யா ராசி.குரு லக்னத்தில் வலுவாக அமர்ந்து பார்வையால் 5,7,9 ஆகிய இடங்களுக்கு நன்மை செய்கிறார். ஆனால் அஷ்டகவர்கத்தில் அவரது லக்னத்தில் 22 பரல்களே உள்ளன. வர்க்கோத்தம லக்னம், நவாம்சத்தில் சூரியன் உச்சம், சனி நீசம். 2ல் மாந்தி, 2க்கும் 9க்கும் உடைய சுக்கிரன் 11ல். 11ல் சுக்கிரனிருந்தால் சுயநலக்காரராயிருப்பார் என தங்கள் பாடத்தில் படித்துள்ளேன். நடப்பு தசை ராகு தசை. 11ல் அமர்ந்து வெற்றிகளை கொட்டி கொடுத்துக்கொண்டிருக்கிறார்.

வேப்பிலை said...

நமக்கு பிடிச்ச சப்ஜக்ட்டு..

ஹி.. ஹி...
இரண்டில் மாந்தி..

ravichandran said...

Respected Sir,

My answer for our today's quiz no.25:

Date of birth : 07.07.1981
Time of birth : 11 am to 12:30 pm
Place of birth: Ranchi, Bihar

Name of the Native: M.S.Dhoni (Indian Cricket Team captain in all forms at presently)

With kind regards,
Ravichandran M.

Palani Shanmugam said...

மதிப்பிற்குரிய வாத்தியார் அவர்களுக்கு,

புதிர் - பகுதி 25 இல் கொடுத்திருந்த ஜாதகத்தின்படி 7.7.1981 அன்று பிறந்த இந்த ஜாதகத்துக்குரியவர், பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனி அவர்கள்.

M Santhi said...

மகேந்ர சிங் தோணி.

மு.சாந்தி.

venkat said...

ஐயா வணக்கம் புதிர் 25க்கு விடை-
ஜாதகர் பெயர் - மகேந்திர சிங் தோனி
நாள் - 07-07-1981
நேரம் - 11.15 முற்பகல்
இடம் - ராஞ்சி (முன்னாள் பீகார் இன்னாள் ஜார்கண்ட்)

JAWAHAR P said...

Sir

Our Cricket Captain
Mr. Dhoni
ஜாதகம்

jawahar.p

Kirupanandan A said...

கிரிகெட் வீரர் எம்.எஸ் டோனி அவர்களின் ஜாதகம். DOB: 07 July 1981 TOB : 11.15 am POB : Ranchi

Vannamalar said...

Respected Sir,

This is the birth chart of Indian Criketer M.S Dhoni.

7 July 1981
Ranchi, Bihar, India

karthikeyan said...

MS Dhoni. 7-july-1981

Ramasamy said...

M.S.DHONI Born on July 7th, 1981.

Bala.N said...

Famous Indian Cricket player M.S.DHONI Birth day 07.07.1981 Time 11:15

Chandrasekharan said...

Respected Sir,

The Name is : Mr. Mahendra Singh Dhoni.

D.O.B : 07/July/1981.

Thank You.

vanikumaran said...

Full name Mahendra Singh Dhoni
Born 7 July 1981 (age 32)
Ranchi, Bihar, India

MS RAJU said...

வாத்தியார் ஐயா வணக்கம்.
ஜாதகர்: மகேந்திர சிங் தோனி,
DOB:07.07.1981
TOB:11.16am
POB:Ranji,Jharkhand.

C.Senthil said...

ayya,
Name: Mahendra Singh Dhoni
DOB : 7-July-1981
Place: Ranchi,Bihar

Subamohan Subbu said...

Respected Sir
This horoscope belongs to INDIAN CRICKET CAPTAIN MAHINDRA SINGH DHONI
Date of birth: July 7 1981; Utharam Nakshthram
My observations:
1) MARS – TRINE POSITION
2) SUN & MERCURY – KENDRA
3) LAGNA LORD – MERCURY AT KENDRA 10TH HOUSE FROM LAGNAM – OWN HOUSE
4) TENTH LORD AT TENTH HOUSE(HIS OWN HOUSE) –SO he is very famous and authoritative in his field. The association of Sun at this place made him “leader”in his field
5) Since Saturn is occupying LAGNUM he has to work hard and struggle to come to this position
6) FOURTH LORD – HOUSE OF COMFOTRS is at lagnum – gave him all comforts in his life including vehicles ,house etc
7) Assocaition of MOON & Jupiter – gave him special yoga
8) SEVENTH HOUSE LORD – JUPITER IN LAGNAUM – this gave him good association with all his teammates where he can work together.it also gave him good family life
9) Association of Venus & Raghu at 11 th house made him famous in film & arts.
10) He is at present last phase of SATURN TRANSIT
11) Rahu at 11th house gave him all the gains in his DASA- Made him captain of INDIAN TEAM (2007)
12) There is “NEESA BANGAM”between Saturn and sun at NAVAMSAM – this gave him the highest position
Expecting Guru’s expert aadvice
Dr.Mohan

gana pathi said...

anbulla iyya
thangalin jothida puththagam eppothu varum enru aavalodu kaththu kondu irukkiren

pathi8244@gmail.com

Ashok said...

Hi Sir,
Horoscope of Mr. Mahendhra Singh Dhoni .
Born on 7/7/1981 in Ranchi.
Regards
Ashok

Subamohan Subbu said...

Respected Sir
This horoscope belongs to INDIAN CRICKET CAPTAIN MAHINDRA SINGH DHONI
Date of birth: July 7 1981; Utharam Nakshthram
My observations:
1) MARS – TRINE POSITION
2) SUN & MERCURY – KENDRA
3) LAGNA LORD – MERCURY AT KENDRA 10TH HOUSE FROM LAGNAM – OWN HOUSE
4) TENTH LORD AT TENTH HOUSE(HIS OWN HOUSE) –SO he is very famous and authoritative in his field. The association of Sun at this place made him “leader”in his field
5) Since Saturn is occupying LAGNUM he has to work hard and struggle to come to this position
6) FOURTH LORD – HOUSE OF COMFOTRS is at lagnum – gave him all comforts in his life including vehicles ,house etc
7) Assocaition of MOON & Jupiter – gave him special yoga
8) SEVENTH HOUSE LORD – JUPITER IN LAGNAUM – this gave him good association with all his teammates where he can work together.it also gave him good family life
9) Association of Venus & Raghu at 11 th house made him famous in film & arts.
10) He is at present last phase of SATURN TRANSIT
11) Rahu at 11th house gave him all the gains in his DASA- Made him captain of INDIAN TEAM (2007)
12) There is “NEESA BANGAM”between Saturn and sun at NAVAMSAM – this gave him the highest position
Expecting Guru’s expert aadvice
Dr.Mohan

C Jeevanantham said...

Dear Sir,

Date of birth is July 7th 1981.

Mahendra Singh Dhoni, Indian cricketer.

Thanking you.

Megalabala said...

ஐயா, தாங்கள் கொடுத்துள்ள ஜாதகத்திற்குச் சொந்தக்காரர் திரு. மஹேந்திர சிங் தோனி அவர்கள் ஆவார்.
பிறப்பு விபரம்: 1981 ஜூலை 7, காலை 11.15, ராஞ்சியில் .

Ravichandran said...

Ayya,

This is M S Dhoni horoscope. July 7th 1981 & 11:30AM.

Your Student,
Trichy Ravi

murali krishna g said...

this is our indian cricket captain and chennai super kings captain mahendra singh dhonis horoscope , sir !

ARASU said...

Dear sir,
The date of birth of this native is
7th july 1981 11-16 am.
I am not able to guess the name of the person and the place of birth.
Anbudan
ARASU.

dhana lakshmi said...

ஐயா அவர்களுக்கு

09/07.1981 ல் பிறந்தவர். அவர் யார் என்று தெரியவில்லை.

jamie thomas king?

Subbiah Veerappan said...

சரியான விடை:
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் மஹேந்திரசிங்தோனியின் ஜாதகம்தான் அது!
Name: M S Dhoni
Date of Birth: Tuesday, July 07, 1981
Time of Birth: 11:15:00
Place of Birth: Ranchi
Longitude: 85 E 20
Latitude: 23 N 22
Time Zone: 5.5
-------------------------------
சரியான விடையை எழுதிய அனைத்துக் கண்மணிகளுக்கும் வாத்தியாரின் பாராட்டுக்கள். அதுபோல ஆர்வமுடன் கலந்து கொண்ட மற்ற அனைவருக்கும் எனது பாராட்டுக்களை உரித்தாக்குகிறேன்
அன்புடன்
வாத்தியார்
=============================================