மாணவர் பதிவேடு (Enrolment Register)

Google+ Followers

என்னைப் பற்றி

My photo

எல்லாம் விதித்தபடிதான் நடக்கும் என்னும்போது,  நாம் கவலைப் படுவதற்கு ஒன்றும் இல்லை.

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com

அறிவிப்பு

கண்மணிகளுக்கொரு கண்ணான அறிவிப்பு!!!

மாணவக் கண்மணிகளே,

2014ம் ஆண்டு நடைபெற்ற கேலக்ஸி2007 வகுப்பறையில் உள்ள பாடங்களைப் படிக்க வேண்டுமா? அந்த மேல்நிலை பாட வகுப்பு அறை நிறையப் பேர்களின் வேண்டுகோளிற்கு இணங்க 18-6-2018ம் தேதி முதல் மீண்டும் திறந்து விடப்படுகிறது.

முன்பு எழுதிய 168 பாடங்கள் அப்படியே உள்ளன. முன்பு படிக்க வாய்ப்பில்லாமல் போனவர்கள் படிக்கலாம், அதில் சேர விருப்பமுள்ளவர்கள் விதிமுறைகளுக்கு classroom2007@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்

அன்புடன்
வாத்தியார்
============================

வகுப்பறை ஜோதிட நூல்

வகுப்பறை ஜோதிட நூல்
வாத்தியாரின் ஜோதிடப் புத்தகம் வேண்டுமா? பகுதி ஒன்றில் குறைந்த பிரதிகளே உள்ளன இதுவரை வாங்காதவர்கள் உடனே தொடர்பு கொள்ளுங்கள் email: umayalpathippagam@gmail.com பகுதி இரண்டு அடுத்த மாதம் வெளிவரும்!

ஜோதிட புத்தகம் வேண்டுமா?

வாத்தியாரின் ஜோதிடப் புத்தகம் வேண்டுமா?
பகுதி ஒன்றில் குறைந்த பிரதிகளே உள்ளன
இதுவரை வாங்காதவர்கள் உடனே தொடர்பு கொள்ளுங்கள்
email: umayalpathippagam@gmail.com
பகுதி இரண்டு அடுத்த மாதம் வெளிவரும்!
==========================================

வந்தவர்களின் எண்ணிக்கை

9.12.13

Astrology: Quiz.27. ஜாதகர் யாரென்று கண்டுபிடியுங்கள்!

 
Astrology: Quiz.27. ஜாதகர் யாரென்று கண்டுபிடியுங்கள்!

புதிர் தொடர் - பகுதி இருபத்தியேழு.

Find out the native of the horoscope. ஜாதகத்திற்கு உரியவர் யார் என்பதைக் கண்டுபிடியுங்கள்!

உங்கள் ஜோதிட அறிவையும், நினைவாற்றலையும் மேம்படுத்துவதற்கான பகுதி இது! வழக்கம்போல ஆர்வத்துடன்  பங்கு கொள்ளும்படி அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன்.

இப்பதிவில் ஒரு கேள்விதான் இருக்கும். யோசித்து தகுந்த பதிலைச் சொல்லுங்கள்.முயற்சி செய்யுங்கள். மனதிற்குப் பட்ட பதிலைச் சொல்லுங்கள். உங்கள் பதில் சரியாக இருக்க வேண்டும் என்பதைவிட, நீங்கள் கலந்துகொண்டு பதில் அளிக்க வேண்டும் என்பதுதான் முக்கியம்

That is your participation is important than the correct answer
என்ன Okay யா?
------------------------------------
இன்றைய கேள்வி:

கீழே உள்ள ஜாதகம் யாருடையது?நடத்தப் பெற்ற பாடத்தில் இருந்து ஜாதகரின் பிறந்த தேதியைக் கண்டுபிடிக்கலாம். அதாவது சனி மற்றும் குரு இருக்கும் இடத்தை வைத்து ஜாதகர் பிறந்த வருடத்தைச் சொல்லலாம். சூரியன் இருக்கும் இடத்தை வைத்து ஜாதகர் பிறந்த மாதத்தைச் சொல்லலாம். தசா இருப்பையும் சந்திரன் இருக்கும் ராசியையும் வைத்து ஜாதகர் பிறந்த நாளைச் சொல்லலாம். லக்கினத்தை வைத்து ஜாதகரின் பிறந்த நேரத்தை (உத்தேசமாகச்) சொல்லலாம்.  Date of birth தெரிந்தால் யாரென்று சொல்வதா கஷ்டம்? எங்கே முயற்சி செய்யுங்கள்.விக்கி பீடியா, கூகுள் தேடு பொறி என்று எல்லா வசதியும் உள்ளதே! பிறகென்ன கஷ்டம்?

க்ளூ வேண்டுமா?

திரைப்பட நட்சத்திரம்.

உங்களின் பதிலுக்காக ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கிறேன்!

அன்புடன்
வாத்தியார்


வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!
==================================================

39 comments:

paulsam said...

அய்யா.இந்த ஜாதகத்துக்கு சொந்தக்காரர் பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன்.சரி என்று நினைக்கிறேன்.தாங்கள் சொல்லவும்.

Srinivasa Rajulu.M said...

நேற்றுதான் இன்னொருமுறை 'பூத்நாத்' படம் பார்த்ததால், ஜாதகரின் பிறந்த வருடத்தைப் பார்த்ததுமே 'பெரிய குழந்தை' தான் என்று தோன்றியது. (பச்சன் என்றால் குழந்தைதானே! B.B or Big Bachchan).

அலஹாபாத்தில் 1942-ல் பிறந்த திரு அமிதாப் பச்சன் அவர்கள், தனிச்சிறந்த குரலுக்குச் சொந்தக்காரர்.

Ramasamy said...

Mr. Amithab Bachan.

krishna kumar said...

Amitabh Bachan, Allahabad, Uttar Pradesh, Indian actor

janani murugesan said...

Respected Sir,
The given horoscope belongs to the famous Bollywood actor Amitabh Bachchan.

DOB:11th Oct 1942
B.Time : 3:00 PM (approx.)

thozhar pandian said...

அலகாபாத்தில் பிறந்த திரு.அமிதாப் பச்சன் அவர்கள். இந்த ஜாதகத்தை நன்கு அலச வேண்டுகிறேன். எட்டாம் வீட்டில் ஏகப்பட்ட கிரகங்கள் கும்ப இலக்கினத்திற்கு யோக காரகர் சுக்கிரன் உட்பட. அவர் இங்கு நீசம் வேறு. ஆனால் வக்ர கதியில் இருந்தாலும் உச்சமான புதனுடன் சேர்ந்து நீச பங்க இராஜ யோகம் இருந்ததால் பெரும் புகழடைந்தார் என்று கொள்ளலாமா? இலக்கினாதிபதி 4ம் இடத்தில் தனது நட்பு வீட்டில், சந்திரன் 9ல். குரு உச்சமானாலும் 6ம் இடத்தில். 6ம் இடத்து குரு நிறைய தொல்லை கொடுப்பார் என்று படித்திருக்கிறேன், சரியாக தெரியவில்லை. 1988ல் இருந்து 1996 வரை இவர் பல துன்பங்களுக்கு ஆளானார் என்று படித்திருக்கிறேன். இவர் ஜாதகத்தில் அது சனி தசை இராகு புத்தியில் தொடங்கி புதன் தசை சுக்கிர புத்தியில் முடிவுக்கு வந்திருக்க வேண்டும். சரியான பிறந்த நேரம் தெரியாததால் குறிப்பாக கூற முடியவில்லை. கோள்சாரப்படி இவருக்கு இப்போது ஏழரை சனி ஜென்ம சனியாக நடந்து கொண்டிருக்கிறது. ஆனால் 9ம் வீட்டு குருவின் பார்வையும் சனிக்கு இருப்பதால் பெரிதாக பாதிப்பு இல்லை.

renga said...

குருவிற்கு வணாக்கங்கள்,
தாங்கள் கொடுத்துள்ள ஜாதகத்திற்குரியவர் திரு அமிதாப் பச்சன் அவர்கள், 11/10/1042, அலகாபாத்தில் பிறந்தவர்.

Kaven said...

Amitabh Bachhan

Chandrasekharan said...

மதிப்பிற்குரிய ஐயா,

Lagnathirku 8ம் இடத்தில் 4 கிரகங்கள், புதன் உடன் சுக்ரன் சேர்ந்து நீச பங்கம் அடைந்துள்ளது. இந்த ஜாதகம் பற்றி நமது ஆனந்த் அவர்கள் அவரது பதிவில் கூறி இருக்கிறார்.

http://ananth-classroom.blogspot.in/2013/08/blog-post_13.html

This Horoscope Belongs to Mr. Amitabh Bachhan.

DOB : 11/10/1942
TOB : 15.50
POB : Allahabad (Courtesy : Mr. Anandh's Blog.)

Thank You.

Xavier Sagayaraj said...

ஐயா,
நடிகர் அமிதாபச்சன் அவர்களது ஜாதகம்.

மு.சாந்தி.

Hari Krishna said...

11th அக்டோபர் 1942 மாலை 4:௦௦ மணிக்கு சுவாதி நக்ஷதிரத்தில் இரண்டாம் பாதத்தில் ஜனனம் ஆனவர் - ஹிந்தி திரையுலக சூப்பர் ஸ்டார் திரு அமிதாப் பச்சன் அவர்கள் ஜாதகம். செவ்வாய் தோஷம் மற்றும் கிரக யுத்தம் உள்ள ஜாதகம். கலை உலகை சினிமா உலகை கலக்கியவர் (கலக்கிக் கொண்டிருப்பவர்). சுருக்கமாக இரண்டு வார்த்தையில் சொல்லுவதானால் "அதிர்ஷ்டக்கார ஜாதகம்". 15-௦6-2௦14 இல் இருந்து சுக்கிர தசை வேறு ஆரம்பம். சரியா ??

venkat said...

ஐயா வணக்கம் புதிர் 27க்கு விடை,
ஜாதகர் பெயர் - அமிதாப் பச்சன்
நாள் - 11-10-1942
நேரம் - மாலை 4.00
இடம் - அலகாபாத் (உத்தரப் பிரதேசம்)

ezhil said...

Dear sir.
This horocsope belongs to hindi actor Amitabh Harivansh Bachchan, best known as Amitabh Bachchan, was born in Allahabad, India on October 11, 1942 around 3.30 pm.

With regards
Ezhil

C.Senthil said...

DOB : 11-OCT-1942
NAME: INDIA'S TOP STAR MR.AMITABH BANCHAN
PLACE: ALLAHABAD

murali krishna g said...

அய்யா , இது பாலீவுட் ஸூபர் ஸ்டார் அமிதாப் பச்சான் அவர்களின் ஜாதகம். ஏழாம் இடத்தில் ராகு. ஏழாம் அதிபதி எட்டில். களதிரகாரகன் சுக்ரன் எட்டில். அஸ்தமனம் வேறு ! . கிரக யுத்தத்தில் சுக்ரன் வெற்றி பெற்றாரா ? அஸ்தமானமான கிரகம் வெற்றி பெறுமா ?. ஏழாம் இடத்தில் 24 பரல்கள் வேறு !. இடிக்கிறதே அய்யா ?. தெளிவு படுத்தவும் !

Mohan Balasundaram said...

திரு. அமிதாப் பச்சன் பிறப்பு 11-அக்டோபர்-1942

ravichandran said...

Respected Sir,

My answer for our today's Quiz No.27:-

Date of birth : 11.10.1942
Time of birth : 05:00 to 06:00pm
Place of birth: Allahabad, U.P. State

Name of the native: Mr. Amitabh Bachchan ( Hindi film actor)

With kind regards,
Ravichandran M.

vanikumaran said...

திரு.அமித்தாப் பச்சன் அவர்கள்
Born: October 11, 1942 (age 71), Allahabad

அருண் குமார் said...

Its Well known actor Amitabh Bachchan born on 11th october 1942.

Arun kumar non ascii

Bagavathi S said...

Hi Sir,
Its Amitab Bachan DOB 11.10.1942

Sathyanarayanan said...

The native of the horoscope is Mr.AmitabhBacchan (Famous Hindi Actor)

Radha Sridhar said...

புதிர் 27

வணக்கம்.

நடிகர் அமிதாப் பச்சன் அவர்களின் ஜாதகம்.

11.10.1942.

அன்புடன்,

ராதா

Megalabala said...

Respected sir , the given horo belongs to the famous actor Mr. Amitabh Bachchan.
Birth details: october 11th, 1942, 4.00pm at Allahabad.

dhana lakshmi said...

Quiz - 27

ஐயா அவர்களுக்கு

பதில் = அமிதாப்பச்சன்

பிறந்த தேதி = 11.10.1942

நேரம் = 4.00 pm.

J.Dhanalakshmi

karthik said...

இந்த ஜாதகத்திர்க்கு சொந்தகாரர் அமிதாப்பட்சன்
பிறந்த நாள் :10.11.1942
பிறந்த நேரம்:04:00PM
பிறந்த இடம்:அலகாபாத்

Palani Shanmugam said...

மதிப்பிற்குரிய வாத்தியார் அவர்களுக்கு,

புதிர் - பகுதி 27 இல் கொடுத்திருந்த ஜாதகத்தின்படி 11.10.1942 இல் பிறந்த இந்த ஜாதகர் முன்னால் ஹிந்தி சூப்பர் ஸ்டார் அமிதாப்பச்சன் அவர்கள்.

raghupathi lakshman said...

மதிப்பிற்க்குரிய ஐயா வணக்கம்.

quiz27 க்கான விடை:
இந்திய சினிமாவின் சூப்பர் ஸ்டார் ஆக இருந்து ஓய்வு
பெற்று உலகஅழகியை மருமகளாக ஆக்கி தற்போது ஸ்வீட் எடுத்து கொண்டாடும் நமது அமிதாப் பச்சன் அவர்களுடைய ஜாதகம்.
11 அக்டோபர் 1942ஆம் ஆண்டு,நேரம் மாலை சுமார் 3.45க்கு
அலஹாபாத் நகரில் பிறந்தவர்.

Raja Murugan said...

அய்யா வணக்கம், தங்கள் கொடுத்துள்ள ஜாதகம் நடிகர் அமிர்தப்பச்சன் அவர்களுடையது. ஆனால் 6 ல் குரு (உச்சம்) மறைவு, கன்னியில் புதன் (உச்சம்)மறைவு,9 ல் சந்திரன் மட்டும்,ரிஷபத்தில் சனியின் பார்வையில் குரு,தொழில் ஸ்தானம் மற்றும் லக்கனம். அவருடைய வளர்ச்சி எப்படி சாத்தியம் என்று தெரியவில்லை. முருகன் சோமசுந்தரம் பிள்ளை, அரியலூர்.

selva said...

இந்த ஜாதகத்திற்கு உரியவர் ஹிந்தி நடிகர் அமிதாப் பச்சன்.
இவர் 11-10-1942 தேதி மதியம் 2.54ல் இருந்து 4.20க்குள் அலகாபாத்தில் பிறந்துள்ளார்.

rm srithar said...

Dear Sir,
Actor Amithab bachchan
Hindi Super star
11/October / 1942

Regards
rm.srithar

Radha Sridhar said...

அமிதாப் பச்சன் ஜாதகத்தில், யோகங்களை ஆராய அவா.

01 லக்கினாதிபதி நட்பு 4ம் வீட்டில். .2ம் வீடதிபதி, 10ம் வீடு, லக்கினத்தை பார்க்கிறார். சுக , சௌபாகியங்களின் உச்சத்தை தொட்டார்.

02 கஜ கேசரி யோகம். குரு, சந்திரன், கேந்திரங்களில்.

03 புத ஆதித்ய யோகம். சுக்கிரன், நீச பங்க ராஜ யோகம்.

04 மறைந்த புதன், நிறைந்த மதி.

05 2,11ம் அதிபதி, குரு உச்சம். தனம், அதிருஷ்டம் நிறைந்த ஜாதகம்.

06 சூரியன் , 7ம் அதிபதி, சுக்கிரன், 2ம் வீட்டை நேர் பார்வை. நல்ல குடும்பம், மனைவி. குரு 2ம் வீட்டை, 9ம் பார்வையாக.

Ramasamy said...

I tried to analyse this horoscope since it looks very weak when initially seeing the lagna associated with all malefic planets. Then below are few points I think that these combinations raised him to indian super stardom.
1) 2nd lord guru in 6th house, but aspects 10thhouse, 12th house, own 2nd house. So guru took care of his carrier, family & money.
2) Laknathibathy sani in kendram and sani dhasa started at the right age. He entered into cinema at this time. Who can stop if Sani gives? Sorry I couldn't write in tamil.
3) Most importantly Yoga karagan sukran is with buthan and brings neesabanga raaja yogam.
4) Also sukran is with mars making dharma karmadhipathy yogam.
The important point here is that we understand the planet positions and their effects in our lifes. But we cannot come to a solid conclusion. Example, all the above will be misread and can be wrongly decided if we don't know the native is the great Amithab. The reason is that all benefic planets in 6th &8th house and all malefic planets related to lagna (moon is in 9th, but he is 6th lord here) .
Eager to know the secret of this horoscope's success in our vathiyar's analysis.

Thanks,
Ramasamy.

Dallas Kannan said...

Respected Sir
It is Amitabh Harivansh Bachchan

Geetha Lakshmi A said...

வணக்கம் ஐயா,
நீங்கள் கொடுத்துள்ள ஜாதகம் 11/10/1942ல் பிறந்த நடிகர் அமிதாப்பச்சன் அவர்களின் ஜாதகம். நன்றி.

Selvam Velusamy said...

குருவிற்கு வணக்கம்,

இது திரு அமிதாப்பட்சன் அவர்களுடைய ஜாதகம் ஆகும்.
பிறந்த நேரம் 4.00 PM
பிறந்த ஊர் அலகாபாத்
பிறந்தது 11OCT1942

Vannamalar said...

Hello Sir,

This is Bollywood superstar Amitabh Bachchan's birth chart.

Born on 11th October, 1942 at 4:00 PM in Allahabad, Uttar Pradesh.

Shyam Prasad said...

ஜாதகர் திரு.அமிதாப் பச்சன் அவர்கள். 12 October 1942 அன்று பிறந்தார்.

Subbiah Veerappan said...

அமிதாப் பச்சன் என்பது சரியான விடைதான். சரியான விடையை எழுதிய கண்மணிகள் அனைவருக்கும் வாத்தியாரின் பாராட்டுக்கள். அத்துடன் கலந்து கொண்ட மற்றவர்களுக்கும் பாராட்டுக்கள்

இன்னொரு நாள் இந்த் ஜாதகத்தை அலசுவோம். தற்சமயம் நேரமில்லை. பொறுத்துக்கொள்ளுங்கள்

அன்புடன்
வாத்தியார்
==================================

Senthil Nathan said...

Sir,

This horoscope person is Mr.Amitab Bachchan.

Hindi Actor