மாணவர் பதிவேடு (Enrolment Register)

Google+ Followers

என்னைப் பற்றி

My photo

எல்லாம் விதித்தபடிதான் நடக்கும் என்னும்போது,  நாம் கவலைப் படுவதற்கு ஒன்றும் இல்லை.

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com

அறிவிப்பு

கண்மணிகளுக்கொரு கண்ணான அறிவிப்பு!!!

மாணவக் கண்மணிகளே,

2014ம் ஆண்டு நடைபெற்ற கேலக்ஸி2007 வகுப்பறையில் உள்ள பாடங்களைப் படிக்க வேண்டுமா? அந்த மேல்நிலை பாட வகுப்பு அறை நிறையப் பேர்களின் வேண்டுகோளிற்கு இணங்க 18-6-2018ம் தேதி முதல் மீண்டும் திறந்து விடப்படுகிறது.

முன்பு எழுதிய 168 பாடங்கள் அப்படியே உள்ளன. முன்பு படிக்க வாய்ப்பில்லாமல் போனவர்கள் படிக்கலாம், அதில் சேர விருப்பமுள்ளவர்கள் விதிமுறைகளுக்கு classroom2007@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்

அன்புடன்
வாத்தியார்
============================

வகுப்பறை ஜோதிட நூல்

வகுப்பறை ஜோதிட நூல்
வாத்தியாரின் ஜோதிடப் புத்தகம் வேண்டுமா? பகுதி ஒன்றில் குறைந்த பிரதிகளே உள்ளன இதுவரை வாங்காதவர்கள் உடனே தொடர்பு கொள்ளுங்கள் email: umayalpathippagam@gmail.com பகுதி இரண்டு அடுத்த மாதம் வெளிவரும்!

ஜோதிட புத்தகம் வேண்டுமா?

வாத்தியாரின் ஜோதிடப் புத்தகம் வேண்டுமா?
பகுதி ஒன்றில் குறைந்த பிரதிகளே உள்ளன
இதுவரை வாங்காதவர்கள் உடனே தொடர்பு கொள்ளுங்கள்
email: umayalpathippagam@gmail.com
பகுதி இரண்டு அடுத்த மாதம் வெளிவரும்!
==========================================

வந்தவர்களின் எண்ணிக்கை

30.12.13

Quiz 32 யாரென்று கண்டுபிடியுங்கள்!

 
Astrology: Quiz 32 யாரென்று கண்டுபிடியுங்கள்!

புதிர் தொடர் - பகுதி முப்பத்திரெண்டு.

Find out the native of the horoscope. ஜாதகத்திற்கு உரியவர் யார் என்பதைக் கண்டுபிடியுங்கள்!

உங்கள் ஜோதிட அறிவையும், நினைவாற்றலையும் மேம்படுத்துவதற்கான பகுதி இது! வழக்கம்போல ஆர்வத்துடன்  பங்கு கொள்ளும்படி
அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன்.

இப்பதிவில் ஒரு கேள்விதான் இருக்கும். யோசித்து தகுந்த பதிலைச் சொல்லுங்கள்.முயற்சி செய்யுங்கள். மனதிற்குப் பட்ட பதிலைச் சொல்லுங்கள்.

உங்கள் பதில் சரியாக இருக்க வேண்டும் என்பதைவிட, நீங்கள் கலந்துகொண்டு பதில் அளிக்க வேண்டும் என்பதுதான் முக்கியம்

That is your participation is important than the correct answer
என்ன Okay யா?
------------------------------------
இன்றைய கேள்வி:

கீழே உள்ள ஜாதகம் யாருடையது?


நடத்தப் பெற்ற பாடத்தில் இருந்து ஜாதகரின் பிறந்த தேதியைக் கண்டுபிடிக்கலாம். அதாவது சனி மற்றும் குரு இருக்கும் இடத்தை வைத்து ஜாதகர் பிறந்த வருடத்தைச் சொல்லலாம். சூரியன் இருக்கும் இடத்தை வைத்து ஜாதகர் பிறந்த மாதத்தைச் சொல்லலாம். தசா இருப்பையும் சந்திரன்
இருக்கும் ராசியையும் வைத்து ஜாதகர் பிறந்த நாளைச் சொல்லலாம். லக்கினத்தை வைத்து ஜாதகரின் பிறந்த நேரத்தை (உத்தேசமாகச்)
சொல்லலாம்.  Date of birth தெரிந்தால் யாரென்று சொல்வதா கஷ்டம்? எங்கே முயற்சி செய்யுங்கள்.விக்கி பீடியா, கூகுள் தேடு பொறி என்று எல்லா
வசதியும் உள்ளதே! பிறகென்ன கஷ்டம்?

க்ளூ வேண்டுமா?

திரைப்படக் கலைஞர். பிரபலமானவர்.

உங்களின் பதிலுக்காக ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கிறேன்!

அன்புடன்
வாத்தியார்


வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!
==================================================

39 comments:

paulsam said...

அய்யா,தங்கள்,கேட்ட கேள்விக்கு சரியான பதில்.கேரளா சூப்பர் ஸ்டார்,திரு.மோகன் லால்,அவர்கள். பிறந்த தேதி 21/05/1960.நேரம் காலை 4.00 மணி.சரி என்று நினைக்கிறேன்.

Chandrasekaran Suryanarayana said...

Vanakkam.

This Horoscope belongs to : shri. Mohanlal ( Mohanlal Viswanatha Nair)
DOB: 21 May 1960
Birth Time: 4.30.02 AM
Birth Place: Pathanamthitta ( kerala)
Birth Star: Utthratatahi.

Mohanlal was awarded an honorary doctorate by Sree Sankaracharya University of Sanskrit, Kalady in 2010.

Chandrasekaran Suryanarayana

thozhar pandian said...

கேரள சூப்பர் ஸ்டார் மற்றும் இந்தியாவின் தலை சிறந்த நடிகர்களில் ஒருவரான 21 மே 1960 பிறந்த திரு.மோகன்லால் அவர்கள்.

Vannamalar said...

Hello Sir,

This birth chart belongs to Mohanlal.

Born on May 21, 1960

Thanks
Vannamalar

renga said...

குருவிற்கு வணக்கங்கள்,
தாங்கள் கொடுத்துள்ள ஜாதகத்திற்குரியவர் கேரளம் பத்தனம்திட்டாவில் 21/5/1960காலை 4.30க்கு பிறந்த மலையாள நடிகர் திரு. மோகன்லால் அவர்கள்.

USHA said...

Malayalam Actor Mohanlal

Srinivasa Rajulu.M said...

கேரளாவின் 'பத்தனம்திட்டா' 'ஜில்லா'வில் பிறந்து 'விஜய்'யுடன் 'ஜில்லா' படத்தில் கலக்கப் போகும் திரு மோஹன்லால் பிறந்த தேதி : 21-மே-1960. நேரம் காலை சுமார் 4:30.

கீழ்க் காணும் செய்தி, அவரது ஜோதிட நம்பிக்கையைத் தெரிவிக்கிறது:

He married Suchitra, daughter of Tamil film producer K. Balaji[105] on 28 April 1988.Mohanlal later recalled in an interview that Suchitra used to send him cards because she wanted to marry him. Their horoscopes did not match at first, but later it was found that the astrologer erred :-)

Chandrasekharan said...

Respected Sir,

The Name of the Person is : Mr.Mohanlal.

Date of Birth : 21/May/1960.

Thank You.

Dallas Kannan said...

Respected Sir
It is Mohanlal Viswanathan Nair

karuppiah Sakthi said...

Dear sir

Good day to you.The native of the horoscope is Mr Mohan lal.

The DOB is 21.05.1960

rm srithar said...

Respected sir,
Name : Mohanlal
Date of birth: 21 may 1960

Regards
rm.srithar

Ramasamy said...

This horoscope belongs to Malayala super star Mohanlol born on 21/05/1960, @ 4.30am.

raghupathi lakshman said...

மதிப்பிற்க்குரிய ஐயா வணக்கம்.

quiz 32க்குரிய விடை.
மலையாளமொழி திரைப்பட நடிகர் திரு மோகன் லால் அவர்களின் ஜாதகம்.
பிறந்த நாள் :21 may 1960
பிறந்த ஊர் : இலந்தூர்,பத்த‌னம்திட்டா,கேரளா.
பிறந்த நேரம் : அதிகாலை சுமார் 4.20 மணிஅளவில்

விடையை தெரிந்துகொள்ள ஆர்வமாய் உள்ளேன் ஐயா.
நன்றி ல ரகுபதி

Xavier Sagayaraj said...

மதிப்பிற்குற்ய ஐயா,
புதிர் தொடர் - பகுதி முப்பத்திரெண்டுக்கான பதில்

மலையால நடிகர் மோகன்லால்.

மு.சாந்தி

JAWAHAR P said...

Sir

Mohanlal Malayalam Actor
Date of Birth: Saturday, May 21, 1960
Time of Birth: 04:30:00
Place of Birth: Pathanamthitta, Kerala

ravichandran said...

Respected Sir,

My answer for our today's Quiz no.32:

Date of birth : 21.05.1960
Time of birth : 04:00 to 05:00am
Place of birth: Elanthoor, Pathanamthitta, Kerala

Name of the Native: Shri Mohanlal viswanathan Nair ( Kerala film actor)

With kind regards,
Ravichandran M.

Palani Shanmugam said...

மதிப்பிற்குரிய வாத்தியார் அவர்களுக்கு,

புதிர் - பகுதி 32 இல் கொடுத்திருந்த ஜாதகத்தின்படி 21.05.1960 அன்று பிறந்த இந்த ஜாதகத்துக்குரியவர், பிரபல மலையாள நடிகர் திரு மோகன்லால் அவர்கள்.

C.Senthil said...

Name : Mohanlal Viswanathan Nair
DOB : 21-May-1960
Place: Thevara, Kochi, Kerala

Mohan Balasundaram said...

മോഹൻലാൽ மோகன்லால் DOB 21st May 1960

C Jeevanantham said...

Dear Sir,

Date of birth is 21st May 1960

Mohanlal Malaylam Actor


Thanking you sir.

Bala.N said...

Mohanlal
Birthdate: 21.05.1960

ARASU said...

ஆசிரியருக்கு வணக்கம்.
அய்யா,
இந்த ஜாதகர் பிறந்த தேதி 21/மே மாதம்/1960 என்பது தெரிகிறது.
ஆனால் இந்த ஜாதகரின் பெயரை விக்கி உதவியுடன் தேடும் வித்தைதான்
எனக்குத்தெரியவில்லை.
அன்புடன்;
அரசு

venkatesh r said...

மலையாள நடிகர் சூப்பர் ஸ்டார் மோகன்லால் அவர்கள்

Mohanlal Viswanathan Nair (born May 21, 1960), is a four time National award winning Indian actor, producer, who mostly works in Malayalam films, a part of Indian Cinema. He is one of the most popular actors in the Indian state of Kerala. He was awarded the Padma Shri, India's fourth highest civilian honor by the Indian Government in 2001 for his contributions to Indian cinema. He is the current General Secretary of the Association of Malayalam Movie Artists (AMMA).

Megalabala said...

Respected sir,the horoscope you had given belongs to the famous Malayalam actor Mr Mohanlal Vishwanathan Nair.
Birth details:
May 21, 1960, morning around 4.25 at Pathanam thitta, Kerala.

Subamohan Subbu said...

Respected sir
This is the horoscope of Padmasri. Lt. Col. Bharat. Dr. Mohanlal
Born on:21/5/1960
Dr.Mohan
Brunei

kmr.krishnan said...

Actor Mohan Lal;21 May 1960; 4 30 am

Hari Krishna said...

நம்ப விஸ்வநாதன் நாயர் ஆனு ஆயாள். லோகத்தில ஆயாளை மோகன் லாலு ன்னு விளிக்கும். எந்தா ஆசானே, மனசுலாயோ. இ ஆள் 21 மே மாசம் 196௦ இல் கேரளாவில் பத்தனம்திட்டில் ஜனிச்சு. எனக்கு வளர இஷ்டமான நாடகக் காரனாக்கும். ஒன்ணாங்களாஸ் கூத்துக் காரணாக்கும். இ ஆளோடே ஹிஸ் ஹைநெஸ் அப்துல்லாஹ், சித்திரம், பரதம், மெட்ராஸ் மெயில் - எனிக்கு பரம இஷ்டமான சித்திரமாக்கும் :-))) - திர. ஹரி கிருஷ்ணா

Hari Krishna said...

ஜனிச்ச நேரம் காலை 5:௦௦ ஆக்கும் :-) நாள் 26-மே-196௦ ஆக்கும்

A.S .Kumar said...

வணக்கம் ஐயா,

புதிர் தொடர் - பகுதி முப்பத்திரெண்டின் விடை

மலையாள நடிகர் திரு மோகன் லால்

1.சசி மங்கள யோகம் (சந்திரன் ,செவ்வாய் 12 ஆம் இடம்)
2.சுக்கிரன் லக்னதில் இருப்பதால் அழகான தோற்றம்)

நன்றி.

dhana lakshmi said...

QUIZ-032

ANSWER - MOHANLALVISWANATHAN

MALAYALAM ACTOR - 21-05-1960

NEW YEAR WISHES TO ALL

J.DHANALAKSHMI

Raja Murugan said...

அய்யா, இந்த ஜாதகர் நடிகர் மோகன்லால் என்பது சரியா. அவரின் பிறந்த தேதி 21.05.1960.ஆனால் லக்கினம் மாறுபடுகிறது.

venkat said...

ஐயா வணக்கம்: புதிர் எண் 32க்கு விடை-
ஜாதகர் பெயர் - திரு.மோகன் லால் (மலையாள திரைப்பட நடிகர்)
நாள் - 21-06-1960
நேரம் - அதிகாலை 4.30 க்கு
இடம் - பத்தனம்திட்டா, கேரளா.

Govindasamy said...

May 22, 1960?

Google search shows that this was a devastating day. The chile Tsunami has happened and the earth quake had devasted Japan and Hawaii..

Am I right Sir?

Kirupanandan A said...

மலையாள நடிகர் மோகன்லால் அவர்களின் ஜாதகம். DOB : 21 May 1960 TOB : 4.30 am POB : Pathanamthitta

maran said...

MohanLal Malayalam Film actor

saravanan said...

The famous Malayalam actor mohanlal.

Kohilavani Rajendran said...

Vanakkam Sir,

Answer:

Mohanlal

May 21,1960

Barathi GP said...


Mohanlal

Mohanlal.jpg

Mohanlal at IFFK inauguration (2012)


Native name
മോഹൻലാൽ

Born
Mohanlal Viswanathan Nair
21 May 1960 (age 53)[1]
Elanthoor, Pathanamthitta, Kerala, India

Residence
Thevara, Kochi, Kerala[2]

Nationality
Indian

Other names
Lalettan, Lal, Lalu

Citizenship
India

Alma mater
Mahatma Gandhi College, Trivandrum

Occupation
Film actor, producer, distributor, entrepreneur, singer, writer

Years active
1978–present

Title
##Padma Shri (2001)
##Lieutenant Colonel (2009)
##Doctor of Letters (2010)
##Black belt (2013)


Spouse(s)
Suchithra (1988–present)

Children
Pranav Mohanlal
Vismaya

Relatives
K. Balaji (father-in-law)
Suresh Balaji (brother-in-law)

Awards
National Film Awards:
Best Actor (1991, 99)
Producer of the Best Film (1999)
Special Jury Award – Actor (1989)
Filmfare Awards South:
Filmfare Award for Best Actor(1986, 88, 93, 94, 95, 99, 2005, 07)
Special Jury Award(2009)
Kerala State Awards:
Best Actor (1986, 91, 95, 99

dasa balance is not correct
nellai padmanaban

Subbiah Veerappan said...

சரியான விடை:
மலையாளத் திரைப்பட நடிகர் மோகன்லால்.
21.5.1960அதிகாலை 4:30 மணிக்குக் கேரளாவில் உள்ள பத்தனம்திட்டா என்னும் ஊரில் பிறந்தவர் அவர்.
சரியான விடையை எழுதிய அத்தனை அன்பர்களுக்கும் பாராட்டுக்கள். கலந்துகொண்ட மற்ற நல்ல உள்ளங்களுக்கும் பாராட்டுக்கள் உரித்தாகுக!
அன்புடன்,
வாத்தியார்