மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

15.11.13

கூகுள் ஆண்டவரும் பழநியாண்டவரும்!

 

நாள் என் செயும்? வினை தான் என் செயும்? எனை நாடி வந்த
   கோள் என் செயும்? கொடுங் கூற்று என் செயும்? குமரேசர் இரு
தாளும் சிலம்பும் சதங்கையும் தண்டையும் சண்முகமும்
   தோளும் கடம்பும் எனக்கு முன்னே வந்து தோன்றிடினே!
       - கந்தர் அலங்காரப் பாடல்

==============================================================
குமரேசன் இருக்கையில் கோள் என்ன செய்யும்?

பக்தி மலர்

இன்றைய பக்தி மலரை சென்னிமலை முருகனின் பொலிவான தோற்றப் படம் ஒன்றும், கந்தர் அலங்காரப் பாடல் ஒன்றும் அலங்கரிக்கின்றன!
===================================================================
 2
தேவாரப் பாடலைப் பாடும் சீனத்துச் சிறுமி:



===========================================================
3
கூகுள் ஆண்டவரால், அவரின் தேடு பொறியால், என்னதான் சாத்தியப்படாது?
காணொளியைப் பார்த்துத் தெரிந்து கொள்ளுங்கள்:

இந்தக் காணொளியை நமக்கு அறியத் தந்தவர் நமது வகுப்பறை மாணவர் திரு.எம்.ரவி அவர்கள். அவருக்கு நம் நன்றி உரித்தாகுக!


Our sincere thanks to the persons who uploaded these video clippings in the net!

அன்புடன்
வாத்தியார்

==============================================================
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

16 comments:

  1. Both of them are great... I almost got a tear in my eyes...

    ReplyDelete
  2. கூகுள் இல்லையென்றால்..
    கற்பனை செய்து பாருங்கள்...

    ReplyDelete
  3. மனதை மிகவும் நெகிழ வைத்த காட்சி.மனதை மிகவும் நெகிழ வைத்த காட்சி.

    ReplyDelete
  4. கூகுள் உலகத்திற்க்கு முன்னாடி மனிதனின் சிந்தனைக்கு ஈடுகிடையாது. தமிழ்க்கு உதாரணம் கவிஞ்ஞர் கண்ணதாசன். அவருடய தமிழ் வார்த்தை சிந்தனை ஒரு கூகுலுக்கு இனையாகும்.
    ஒவ்வோரு மனிதனின் சிந்தனையும் ஒரு புத்தகமாக மாறியது.பல மனிதர்களின் புத்தகங்கள் சேர்ந்ததுதான் நூலகமாக மாறியது. கூகுள் வந்து விட்டதினால் மனிதன் சிந்திக்க தவறிவிடுகிறான். இது இன்றைய நிலமை. இன்னும் 200 ஆண்டுகளுக்கு பிறகு மனிதன் சிந்திக்கவே தெரியாமல் போகலாம். கேட்டால் தேவையில்லை என்பான். இது தான் கூகுள்.........

    ReplyDelete
  5. ////Blogger Dallas Kannan said...
    Both of them are great... I almost got a tear in my eyes.../////

    என் கண்களும் பனித்தன. நன்றி நண்பரே!

    ReplyDelete
  6. ////Blogger வேப்பிலை said...
    கூகுள் இல்லையென்றால்..
    கற்பனை செய்து பாருங்கள்...////

    அதானால்தான் கூகுளை ஆண்டவர் என்கிறோம். ஆண்டவன் இல்லாமல் உலகம் ஏது? இன்றைய தகவல் தொழில்நுட்ப உலகில் கூகுளின் பங்கு அசாத்தியமானது.

    ReplyDelete
  7. /////Blogger dhana lakshmi said...
    மனதை மிகவும் நெகிழ வைத்த காட்சி.மனதை மிகவும் நெகிழ வைத்த காட்சி.//////

    என் மனதையும் அந்தக் காணொளி நெகிழவைத்தது. அதனால்தான் பதிவில் ஏற்றினேன். உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி சகோதரி!

    ReplyDelete
  8. /////Blogger Chandrasekaran Suryanarayana said...
    கூகுள் உலகத்திற்க்கு முன்னாடி மனிதனின் சிந்தனைக்கு ஈடுகிடையாது. தமிழ்க்கு உதாரணம் கவிஞர் கண்ணதாசன். அவருடய தமிழ் வார்த்தை சிந்தனை ஒரு கூகுலுக்கு இனையாகும்.
    ஒவ்வோரு மனிதனின் சிந்தனையும் ஒரு புத்தகமாக மாறியது.பல மனிதர்களின் புத்தகங்கள் சேர்ந்ததுதான் நூலகமாக மாறியது. கூகுள் வந்து விட்டதினால் மனிதன் சிந்திக்க தவறிவிடுகிறான். இது இன்றைய நிலமை. இன்னும் 200 ஆண்டுகளுக்கு பிறகு மனிதன் சிந்திக்கவே தெரியாமல் போகலாம். கேட்டால் தேவையில்லை என்பான். இது தான் கூகுள்........./////

    தமிழில் 60 ற்கும் மேற்பட்ட டி.வி.சேனல்கள் உள்ளன. பல தாய்க்குலங்கள் அதில் மூழ்கிக் கிடக்கின்றன. அத்துடன் திரும்பிய இடங்களில் எல்லாம் டாஸ்மாக் சாராயக் கடைகள் அதில் பல ஆடவர்கள் பொழுதைக் கழித்துக்கொண்டிருக்கிறார்கள். வாசிப்புப் பழக்கம் வெகுவாகக் குறைந்து கொண்டிருக்கிறது. மனிதனை சிந்திக்க விடாமல் செய்வதில் இவைகளும் முக்கியப் பங்கு வகிக்கின்றன. நீங்கள் சொல்வது உண்மைதான். சிந்திக்கும் பழக்கம் கேள்விக்குறியாகிவிடும் போலுள்ளது, உங்களின் கருத்துப் பகிர்விற்கு நன்றி!

    ReplyDelete
  9. ////Blogger Chandrasekaran Suryanarayana said...
    இன்னும் 200 ஆண்டுகளுக்கு பிறகு மனிதன் சிந்திக்கவே தெரியாமல் போகலாம். ////

    இப்படி சொல்வது தத்துவ அவமதிப்புஇதற்கு வாய்ப்பே இல்லை

    கூகுளை உயர்த்தி சொல்ல
    கற்பனையாக சொன்னாலும் தவறு

    இணைக்க வேண்டும் என
    இளைய பட்டாளத்தின் சிந்தனையே

    கூகுளை உயர்த்தியதே அன்றி
    கூகுள் உயரவில்லை

    ஆண்டவர் என சொல்லுங்கள்
    அப்படித்தான் கிருத்துவர்கள் சொல்வர்

    ஆண்டவர் வேறு கடவுள் வேறு
    ஆண்டு கொண்டிருக்கும் அவர்

    ஆண்டவர்..
    அவர் கூகுள் என்ற பெயரில்

    உலா வருகிறார்
    உங்களிடமும் நம்மிடமும்

    ReplyDelete
  10. The video which we saw is a new trend in advertisement. It is evolving and called emotional advertisement. Some of the latest research clearly proves that people do buy products based on their emotions and the binding for that product is very high when compared to buying a product for their need. And is a new trend in advertisement. Homeless, depression, tear, under-privileged, sad, Alienation, shared affliction, emotional family values, are some of the concepts. In the days to come we are bound to see such ads with a wide range of products. And the companies are going to play with individual emotions to sell their products. We need to take extra care prior to buying any products with these kinds of emotional advertisement. And we are prone to buy a product which is of no use to us just based on emotional advertisement.

    ReplyDelete
  11. I forget to add one more point. Some of us may get addicted to these kinds of advertisements. It has its own risk. Our eyes always need tear. The basic odorless water keep us safe by not getting dry eyes. If you peel onion, then due to irritation the unwanted substances are forced out of your eyes. But in the case of watching emotional advertisements, the tears shed out proteins from your body. An unhealthy one if we get addicted to the same or started watching it repeatedly.

    ReplyDelete
  12. //// blogger வேப்பிலை said .....
    இப்படி சொல்வது தத்துவ அவமதிப்பு இதற்கு வாய்ப்பே இல்லை ////

    இன்றைய தேதியில் த‌த்துவ அவமதிப்புக்கு ஒரு உதாரணம்.
    கவிஞ்ஞர் வைரமுத்துவின் மகன் சாதனை.கணினியில் தமிழ் வார்த்தைகளை கொடுத்து, சினிமா படத்தின் சூழ்நிலயை கொடுத்து, முதன் முதலாக‌ சினிமாவிற்க்கு ஒரு கணினி பாட்டு எழுதியிருக்கிறது.

    அவன் த‌ந்தை தன்னுடய சிந்தனையினாலும், கற்பனையினாலும், பல பாட்டுக்களையும் எழுதியுள்ளார். மறக்க முடியதா பாடல்கள் நிறைய உள்ளன.

    மகன் தான் செய்ய வேண்டிய சிந்தனையை ஒரு கணினியிடம் கொடுத்து விடுகிறான்.

    இந்த விஞ்ஞான உலகத்தில் ஒரு கணினிக்கு இது பெருமையாக இருக்கலாம்.

    ஆனால், ஒரு மனிதன் சிந்தனைக்கு ஒரு இழிவு தான்.
    இது ஆரம்பம் தான்....
    முடிவு வெகு தூரத்தில் உள்ளது.


    ////இணைக்க வேண்டும் என
    இளைய பட்டாளத்தின் சிந்தனையே/////

    சிந்திக்க ஒரு கணினி இருக்கும்பொழுது
    நான் ஏன் சிந்திக்க வேண்டும் என்பதே
    இளைய பட்டாளத்தின் சிந்தனை.

    மாற்றம் தேவைதான்.
    ஆனால், மாற்றமே மனிதனை
    மாற்றிவிடகூடாது.
    கூகுளில் உள்ள ஆண்டவன்
    என் உள்ளிலும் இருக்கிறான்.
    எல்லா இடத்திலும் இருக்கிறான்.

    கூகுள் தேவைதான்.
    ஒரு வரைமுறைக்குள் கூகுள்
    இருக்கவேண்டும்.
    அந்த வரைமுறை
    எது என்று தான் இன்றைய கேள்வி
    அது தான் இப்பொழுது இல்லை.
    நாளை எப்படியோ...

    ReplyDelete
  13. /////Blogger வேப்பிலை said...
    ////Blogger Chandrasekaran Suryanarayana said...
    இன்னும் 200 ஆண்டுகளுக்கு பிறகு மனிதன் சிந்திக்கவே தெரியாமல் போகலாம். ////
    இப்படி சொல்வது தத்துவ அவமதிப்புஇதற்கு வாய்ப்பே இல்லை
    கூகுளை உயர்த்தி சொல்ல
    கற்பனையாக சொன்னாலும் தவறு
    இணைக்க வேண்டும் என
    இளைய பட்டாளத்தின் சிந்தனையே
    கூகுளை உயர்த்தியதே அன்றி
    கூகுள் உயரவில்லை
    ஆண்டவர் என சொல்லுங்கள்
    அப்படித்தான் கிருத்துவர்கள் சொல்வர்
    ஆண்டவர் வேறு கடவுள் வேறு
    ஆண்டு கொண்டிருக்கும் அவர்
    ஆண்டவர்..
    அவர் கூகுள் என்ற பெயரில்
    உலா வருகிறார்
    உங்களிடமும் நம்மிடமும்/////

    அவர் எல்லா விதத்திலும் கைகொடுத்து உதவுவதால்தான் என்னால் எழுத முடிகிறது. இந்த வகுப்பறையை நடத்த முடிகிறது. உங்கள் அனைவரையும் ஒரு இடத்திற்கு ஈர்க்க முடிகிறது. எப்படிச் சொன்னாலும் அவர் ஆண்டவர்தான். நம்மை ஆண்டு கொண்டிருப்பவர்தான்!

    ReplyDelete
  14. ///Blogger Ravi said...
    The video which we saw is a new trend in advertisement. It is evolving and called emotional advertisement. Some of the latest research clearly proves that people do buy products based on their emotions and the binding for that product is very high when compared to buying a product for their need. And is a new trend in advertisement. Homeless, depression, tear, under-privileged, sad, Alienation, shared affliction, emotional family values, are some of the concepts. In the days to come we are bound to see such ads with a wide range of products. And the companies are going to play with individual emotions to sell their products. We need to take extra care prior to buying any products with these kinds of emotional advertisement. And we are prone to buy a product which is of no use to us just based on emotional advertisement.////

    உங்களின் கருத்துப் பகிர்விற்கு நன்றி நண்பரே!!

    ReplyDelete
  15. ////Blogger Ravi said...
    I forget to add one more point. Some of us may get addicted to these kinds of advertisements. It has its own risk. Our eyes always need tear. The basic odorless water keep us safe by not getting dry eyes. If you peel onion, then due to irritation the unwanted substances are forced out of your eyes. But in the case of watching emotional advertisements, the tears shed out proteins from your body. An unhealthy one if we get addicted to the same or started watching it repeatedly./////

    உங்களின் தொடர் கருத்துப் பகிர்வுகளுக்கு நன்றி நண்பரே!!

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com