மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

15.8.13

இது மகிழ்ச்சியான செய்திதானே?

 

வகுப்பறைக் கண்மணிகள் அனைவருக்கும்,
வாத்தியாரின் சுதந்திர தின வாழ்த்துக்கள்!
ஒரு மகிழ்ச்சியான செய்தி:
சுதந்திரதினத்தை முன்னிட்டு வகுப்பறைக்கு இன்று விடுமுறை!
இது மகிழ்ச்சியான செய்திதானே?
நாளை சந்திப்போம்

அன்புடன்
வாத்தியார்


வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!
------------------------------------------------------------------------------

23 comments:

  1. பெற்ற சுதந்திரம் பேணுவதில் உள்ள
    உற்றத் தந்திரம் யாதெனக் கூறில்
    மற்றவர் நலனதுக் கெடாது - யாதும்
    அற்றவர் நிலை யிலாதுச் செய்
    கொற்றவர் கொண்டொழுகும் நாளதுவே!

    அனைவருக்கும் இனிய சுதந்திரதின வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  2. இனிய சுதந்திர தின வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  3. பள்ளிக்கு விடுமுறை எனில் சந்தோஷம்தான்
    நம் வகுப்புக்கு எனில் நிச்சயம் இல்லை
    இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  4. இனிய சுதந்திரம் என்றும் வாழ்க!.. சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்!..

    ReplyDelete
  5. வாத்தியாருக்கும் சக மாணவர்களுக்கும் எனது சுதந்திர தின வாழ்த்துகள். இந்த விடுமுறை அனைவருக்கும் இனிதே கழிவதாகுக.

    ReplyDelete
  6. விடுமுறை..
    விடுதல் முறையா..

    லஷ்மி விரதத்திற்கு
    லஷ்ணமாக ஒரு பதிவு வேண்டாமா

    ஆண்டவனை விடவா பெரிது
    அரசாங்கம்..

    மாறுதல்களை விரும்பும்
    மனமாறிய "குடி" மகன்கள்

    இதை ஏற்க மாட்டார்களா என்ன
    இறைவன் திருகருணை புரியட்டும்

    ReplyDelete
  7. நமது வகுப்பறை என்ன
    நாளும் அருந்தும் டாஸ்மாக்கா

    சுதந்திர தினத்திற்கு விடுமுறை என
    சும்மா அறிவிப்பு தருவதற்கு

    எங்கு சென்றாலும் விடுமுறை
    என்றால் என்ன செய்யவது வாத்தி?

    ReplyDelete
  8. நாங்கள் சுதந்திர தினம் கொண்டாடுவதில்லை
    நாளும் மகிழ்ச்சியில் இருந்தால் இது வேண்டாமே

    குத்தி குத்தி நெஞ்சு கிழிந்ததால்
    குத்திக்கொள்வதில்லை தேசிய கொடியை

    வண்ணங்களினால் இல்லை பற்று
    எண்ணங்களினால் வரனும் கற்று

    மனித நாள் ஒன்றினை வீணாக்கும்
    மண்ணில் இன்னொரு விடுமுறை வீண்

    மாற்றம் வரவேண்டுமே
    மண்ணில் புரட்சி மலர வேண்டுமே

    ReplyDelete
  9. அனைவருக்கும் இனிய சுதந்திரதின நல்வாழ்த்துக்கள் !

    ReplyDelete
  10. மிட்டாய் இல்லாத விடுமுறை.

    ReplyDelete
  11. ////Blogger kmr.krishnan said...
    HAPPY INDEPENDENCE DAY TO ALL////

    நல்லது. நன்றி கிருஷ்ணன் சார்!

    ReplyDelete
  12. /////Blogger G Alasiam said...
    பெற்ற சுதந்திரம் பேணுவதில் உள்ள
    உற்றத் தந்திரம் யாதெனக் கூறில்
    மற்றவர் நலனதுக் கெடாது - யாதும்
    அற்றவர் நிலை யிலாதுச் செய்
    கொற்றவர் கொண்டொழுகும் நாளதுவே!
    அனைவருக்கும் இனிய சுதந்திரதின வாழ்த்துக்கள்!/////

    நல்லது. நன்றி ஆலாசியம்!!

    ReplyDelete
  13. ////Blogger இராஜராஜேஸ்வரி said...
    இனிய சுதந்திர தின வாழ்த்துக்கள்!/////

    நல்லது. நன்றி சகோதரி!

    ReplyDelete
  14. /////Blogger Ramani S said...
    பள்ளிக்கு விடுமுறை எனில் சந்தோஷம்தான்
    நம் வகுப்புக்கு எனில் நிச்சயம் இல்லை
    இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்/////

    நல்ல உள்ளம் வாழ்க!
    நாடு போற்ற வாழ்க!

    ReplyDelete
  15. ////Blogger துரை செல்வராஜூ said...
    இனிய சுதந்திரம் என்றும் வாழ்க!.. சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்!../////

    நல்லது. நன்றி நண்பரே!

    ReplyDelete
  16. /////Blogger Ak Ananth said...
    வாத்தியாருக்கும் சக மாணவர்களுக்கும் எனது சுதந்திர தின வாழ்த்துகள். இந்த விடுமுறை அனைவருக்கும் இனிதே கழிவதாகுக.////

    உங்கள் பெயரில் ஆனந்தம் இருக்கிறது. நீங்கள் சொல்லிவிட்டீர்கள். நிச்சயம் அனைவருக்கும் இனிதாகக் கழியும்!

    ReplyDelete
  17. /////Blogger வேப்பிலை said...
    விடுமுறை..
    விடுதல் முறையா..
    லஷ்மி விரதத்திற்கு
    லஷ்ணமாக ஒரு பதிவு வேண்டாமா
    ஆண்டவனை விடவா பெரிது
    அரசாங்கம்..
    மாறுதல்களை விரும்பும்
    மனமாறிய "குடி" மகன்கள்
    இதை ஏற்க மாட்டார்களா என்ன
    இறைவன் திருகருணை புரியட்டும்/////

    விரதம் என்பது வயிற்றிற்கு விடுமுறை! அதற்காவது உடன்படுவீரா வேப்பிலையாரே?

    ReplyDelete
  18. /////Blogger வேப்பிலை said...
    நமது வகுப்பறை என்ன
    நாளும் அருந்தும் டாஸ்மாக்கா
    சுதந்திர தினத்திற்கு விடுமுறை என
    சும்மா அறிவிப்பு தருவதற்கு
    எங்கு சென்றாலும் விடுமுறை
    என்றால் என்ன செய்யவது வாத்தி?//////

    மலேசியக் கணக்காவாளர் என்ன சொல்லியிருக்கிறார் பாருங்கள்!

    ReplyDelete
  19. /////Blogger வேப்பிலை said...
    நாங்கள் சுதந்திர தினம் கொண்டாடுவதில்லை
    நாளும் மகிழ்ச்சியில் இருந்தால் இது வேண்டாமே
    குத்தி குத்தி நெஞ்சு கிழிந்ததால்
    குத்திக்கொள்வதில்லை தேசிய கொடியை
    வண்ணங்களினால் இல்லை பற்று
    எண்ணங்களினால் வரனும் கற்று
    மனித நாள் ஒன்றினை வீணாக்கும்
    மண்ணில் இன்னொரு விடுமுறை வீண்
    மாற்றம் வரவேண்டுமே
    மண்ணில் புரட்சி மலர வேண்டுமே/////

    குறைகளை மட்டுமே கணக்கில் எடுத்துக்கொள்ளாமல், நிறைகளையும் எண்ணிப் பாருங்கள். ஞானபூமி இது!

    ReplyDelete
  20. ////Blogger ஸ்ரவாணி said...
    அனைவருக்கும் இனிய சுதந்திரதின நல்வாழ்த்துக்கள் !/////

    நல்லது. நன்றி சகோதரி!

    ReplyDelete
  21. /////Blogger Unknown said...
    மிட்டாய் இல்லாத விடுமுறை./////

    சென்ற வருடம் மிட்டாய் (படத்தில்) கொடுத்திருந்தேன். அது இன்னமும் மிச்சம் இருக்கிறது. அதனால் இந்த வருடம் மிட்டாய் கொடுக்கவில்லை!

    ReplyDelete
  22. சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்!..

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com