மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com

Galaxy2007 Class

Galaxy2007 Class
Classroom for Advanced Lessons

Galaxy 2007 Class -Advanced Lessons

கண்மணிகளுக்கொரு ஒரு மகிழ்ச்சியான அறிவிப்பு!!!

மாணவக் கண்மணிகளே,

இரண்டு சிறப்பு வகுப்புக்கள் ஒன்றாக இணைக்கப்பெற்றுள்ளன!

Galaxy 2007 சிறப்பு வகுப்பும் Stars2015 சிறப்பு வகுப்பும் இப்போது ஒன்றாக இணைக்கபட்டு (168 + 126 = 294 பாடங்கள்) ஒன்றாக உள்ளன. 2014 & 2016ம் ஆண்டுகளில் எழுதப்பெற்ற மேல் நிலைப் பாடங்கள் அவைகள், முன்பு படிக்க வாய்ப்பில்லாமல் போனவர்கள் இப்போது படிக்கலாம்.

அந்த இரண்டு வகுப்புக்களும் இணைப்பிற்குப் பிறகு எனது சொந்த இணைய தளத்தில் உள்ளன. சென்ற வாரம்தான் பணம் செலுத்தி அந்த தளங்களைப் புதுப்பித்துள்ளேன். (Domain name and hosting server charges)

அவற்றுள் சேர விருப்பமுள்ளவர்கள் விதிமுறைகளுக்கு classroom2007@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்

அன்புடன்
வாத்தியார்

வந்தவர்களின் எண்ணிக்கை

31.5.13

சிந்தனை செய் மனமே என்று சிறுவன் ஒருவன் அசத்தலாகப் பாடிய பாடல்

 
சிந்தனை செய் மனமே என்று சிறுவன் ஒருவன் அசத்தலாகப் பாடிய பாடல்
பக்தி மலர் (31.5.2013)

சிந்தனை செய் மனமே’ என்று சிறுவன் ஒருவன் அசத்தலாகப் பாடிய பாடல்  ஒன்றை இன்று பதிவிட்டுள்ளேன். அனைவரும் கேட்டு மகிழுங்கள். பார்த்து மகிழுங்கள்

அன்புடன்
வாத்தியார்
--------------------------
சிறுவன் ஹரேஷ் பாடிய பாடல்
http://youtu.be/MxRhZLzfEG0
Our sincere thanks to the person who uploaded this song in the net
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

16 comments:

Sattur Karthi said...

Good morning sir

திண்டுக்கல் தனபாலன் said...

வணக்கம்...

அருமை... நன்றி ஐயா...

Thanjavooraan said...

டி.எம்.செளந்தரராஜன் அவர்கள் மறைந்து சில நாட்களே ஆன நிலையில் அவரைப் பற்றிய எண்ணங்கள் மனத்தில் பசுமையாக இருந்து வரும் நிலையில், அவர் பாடிய ஓர் அற்புதமான பாடலை ஒரு இளைய தலைமுறை கலைஞன் பாடியிருக்கும் காட்சியைத் தந்தமைக்கு உங்களுக்கு எவ்வளவு நன்றி சொன்னாலும் தகும். ஆசிரியர் ஐயா அவர்கள் ஒரு முருக பக்தர் என்பது தெரியும். அந்த முருகப் பெருமான் மீது மிக அதிகமான பாடல்களைப் பாடியிருப்பவர் டி.எம்.எஸ். என்பதும் ஆசிரியர் இந்தப் பாடலை வெளியிட காரணமோ?

Unknown said...

இந்த சிறுவனுக்கு நல்ல குரல் வளமும், நன்றாக பாடும் திறமையும் இருக்கிறது. பாடலும் நன்றாக இருக்கிறது.

Unknown said...

ayya
haris song ring around my ears

வேப்பிலை said...

kan oligal pala kandu vittome..!!
hindi padalgalaiyum andha varisayil serkkalame..

Alosai yearkkappaduma..please..!!

சர்மா said...

இந்த காணொளியில் ஒவ்வொரு குழந்தையும் மிகவும் திறமை மிக்கவர்கள், விஜய் மற்றும் இதர மீடியாக்கள் நினைந்தால் இவர்கள் வெளியுலகத்துக்கு வருவார்கள்

padma138 said...

எனக்கு ரொம்ப பிடித்த பாட்டு. ஹரேஷ் அனுபவித்து பாடுகிறான். பதிவிட்டமைக்கு நன்றி.

சகாதேவன்.

Subbiah Veerappan said...

/////Blogger Sattur Karthi said...
Good morning sir/////

உங்களின் வருகைப் பதிவிற்கும் வணக்கத்திற்கும் நன்றி!

Subbiah Veerappan said...

/////Blogger திண்டுக்கல் தனபாலன் said...
வணக்கம்...
அருமை... நன்றி ஐயா.../////

நல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி தனபாலன்!

Subbiah Veerappan said...

////Blogger Thanjavooraan said...
டி.எம்.செளந்தரராஜன் அவர்கள் மறைந்து சில நாட்களே ஆன நிலையில் அவரைப் பற்றிய எண்ணங்கள் மனத்தில் பசுமையாக இருந்து வரும் நிலையில், அவர் பாடிய ஓர் அற்புதமான பாடலை ஒரு இளைய தலைமுறை கலைஞன் பாடியிருக்கும் காட்சியைத் தந்தமைக்கு உங்களுக்கு எவ்வளவு நன்றி சொன்னாலும் தகும். ஆசிரியர் ஐயா அவர்கள் ஒரு முருக பக்தர் என்பது தெரியும். அந்த முருகப் பெருமான் மீது மிக அதிகமான பாடல்களைப் பாடியிருப்பவர் டி.எம்.எஸ். என்பதும் ஆசிரியர் இந்தப் பாடலை வெளியிட காரணமோ?/////

அப்படி எதுவும் இல்லை! சிறுவனின் குரலும், பாடிய மேன்மையும் பிடித்திருந்தது. அதனால் வலை ஏற்றினேன். நன்றி கோபாலன் சார்!

Subbiah Veerappan said...

////Blogger Ak Ananth said...
இந்த சிறுவனுக்கு நல்ல குரல் வளமும், நன்றாக பாடும் திறமையும் இருக்கிறது. பாடலும் நன்றாக இருக்கிறது./////

நல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி ஆனந்த்!

Subbiah Veerappan said...

/////Blogger Kalai Rajan said...
ayya
haris song ring around my ears/////

நல்லது. நன்றி நண்பரே!

Subbiah Veerappan said...

////Blogger வேப்பிலை said...
kan oligal pala kandu vittome..!!
hindi padalgalaiyum andha varisayil serkkalame..
Alosai yearkkappaduma..please..!!/////

பாடலுக்கான சுட்டியை (URL) அனுப்புங்கள் விசுவநாதன்!

Subbiah Veerappan said...

////Blogger சர்மா said...
இந்த காணொளியில் ஒவ்வொரு குழந்தையும் மிகவும் திறமை மிக்கவர்கள், விஜய் மற்றும் இதர மீடியாக்கள் நினைந்தால் இவர்கள் வெளியுலகத்துக்கு வருவார்கள்////

அதைவிட முக்கியமாக இறையருள் வேண்டும்!

Subbiah Veerappan said...

////Blogger padma138 said...
எனக்கு ரொம்ப பிடித்த பாட்டு. ஹரேஷ் அனுபவித்து பாடுகிறான். பதிவிட்டமைக்கு நன்றி.
சகாதேவன்./////

நல்லது. நன்றி!