மாணவர் பதிவேடு (Enrolment Register)

Google+ Followers

என்னைப் பற்றி

My photo

எல்லாம் விதித்தபடிதான் நடக்கும் என்னும்போது,  நாம் கவலைப் படுவதற்கு ஒன்றும் இல்லை.

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com

அறிவிப்பு

கண்மணிகளுக்கொரு கண்ணான அறிவிப்பு!!!

மாணவக் கண்மணிகளே,

2014ம் ஆண்டு நடைபெற்ற கேலக்ஸி2007 வகுப்பறையில் உள்ள பாடங்களைப் படிக்க வேண்டுமா? அந்த மேல்நிலை பாட வகுப்பு அறை நிறையப் பேர்களின் வேண்டுகோளிற்கு இணங்க 18-6-2018ம் தேதி முதல் மீண்டும் திறந்து விடப்படுகிறது.

முன்பு எழுதிய 168 பாடங்கள் அப்படியே உள்ளன. முன்பு படிக்க வாய்ப்பில்லாமல் போனவர்கள் படிக்கலாம், அதில் சேர விருப்பமுள்ளவர்கள் விதிமுறைகளுக்கு classroom2007@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்

அன்புடன்
வாத்தியார்
============================

வகுப்பறை ஜோதிட நூல்

வகுப்பறை ஜோதிட நூல்
வாத்தியாரின் ஜோதிடப் புத்தகம் வேண்டுமா? பகுதி ஒன்றில் குறைந்த பிரதிகளே உள்ளன இதுவரை வாங்காதவர்கள் உடனே தொடர்பு கொள்ளுங்கள் email: umayalpathippagam@gmail.com பகுதி இரண்டு அடுத்த மாதம் வெளிவரும்!

ஜோதிட புத்தகம் வேண்டுமா?

வாத்தியாரின் ஜோதிடப் புத்தகம் வேண்டுமா?
பகுதி ஒன்றில் குறைந்த பிரதிகளே உள்ளன
இதுவரை வாங்காதவர்கள் உடனே தொடர்பு கொள்ளுங்கள்
email: umayalpathippagam@gmail.com
பகுதி இரண்டு அடுத்த மாதம் வெளிவரும்!
==========================================

வந்தவர்களின் எண்ணிக்கை

3.5.13

எனக்குப் பல் முளைக்கு முன்னே என்ன தந்தான் அவன்?


எனக்குப் பல் முளைக்கு முன்னே என்ன தந்தான் அவன்?

பக்தி மலர்

“தந்தைக்கு மந்திரத்தை சாற்றிப் பொருள் உரைத்த” என்ற பல்லவியுடன் ராதா-ஜெயலெட்சுமி அவர்கள் பாடிய பக்திப் பாடல் ஒன்று (படம்: ஆதிபராசக்தி) இன்றைய பக்தி மலரை அலங்கரிக்கின்றது. அனைவரும் கேட்டு மகிழுங்கள்

அன்புடன்
வாத்தியார்

----------------------------------------
பாடலின் காணொளி வடிவம்
http://youtu.be/_IODo8QwpXw
our sincere thanks to the person who uploaded the song in the netவாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

16 comments:

அய்யர் said...

முருகா
முருகா

Kongu Saravanan TLC said...

Murugan Thunai....!!!
Nallathey Nadakkum.....!!!

திண்டுக்கல் தனபாலன் said...

அருமை... நன்றி ஐயா...

Sattur Karthi said...

காலை வணக்கம் from Karthikeyan

சர்மா said...

ஆறுமுகவேலன்பேரழகில் சொக்கிப்போனேன்
தாங்கள் மிகவும் அதிரஷடசாலி
முருகன் மீது உங

Geetha Lakshmi A said...

வணக்கம் ஐயா

GOWDA PONNUSAMY said...

நன்றியுடன்

SP.VR. SUBBAIYA said...

////Blogger அய்யர் said...
முருகா
முருகா////

வருவாய்...
அருள்வாய்...!

SP.VR. SUBBAIYA said...

////Blogger Kongu Saravanan TLC said...
Murugan Thunai....!!!
Nallathey Nadakkum.....!!!////

ஆமாம் நல்லதே நடக்கும்;எப்போதும்! நன்றி சரவணன்!

SP.VR. SUBBAIYA said...

/////Blogger திண்டுக்கல் தனபாலன் said...
அருமை... நன்றி ஐயா...////

உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி தனபாலன்!

SP.VR. SUBBAIYA said...

////Blogger Sattur Karthi said...
காலை வணக்கம் from Karthikeyan/////

நல்லது. உங்களின் வருகைப் பதிவிற்கு நன்றி!

SP.VR. SUBBAIYA said...

/////Blogger சர்மா said...
ஆறுமுகவேலன்பேரழகில் சொக்கிப்போனேன்
தாங்கள் மிகவும் அதிரஷடசாலி
முருகன் மீது உங//////

சொக்கியது சரிதான். ஊட்டத்தைப் பாதியில நிறுத்தியதுதான் சரியில்லை!

SP.VR. SUBBAIYA said...

////Blogger Geetha Lakshmi A said...
வணக்கம் ஐயா/////

நல்லது. உங்களின் வருகைப் பதிவிற்கு நன்றி!

SP.VR. SUBBAIYA said...

////Blogger GOWDA PONNUSAMY said...
நன்றியுடன்////

நல்லது. உங்களின் வருகைப் பதிவிற்கு நன்றி!

சர்மா said...

ஆறுமுகவேலன்பேரழகில் சொக்கிப்போனேன்
தாங்கள் மிகவும் அதிரஷடசாலி
முருகன் மீது உங்கள் அளவற்ற பக்தி சிலிர்க்கவைக்கிறது.முருகன் படத்தை முழுமையாக பதிவிட்டிருந்தால் நன்றாயிருந்திருக்கும்.
நன்றி
ஊட்டம் cut and paste தவறேற்பட்டதற்கு மன்னிக்கவும்

SP.VR. SUBBAIYA said...

/////Blogger சர்மா said...
ஆறுமுகவேலன்பேரழகில் சொக்கிப்போனேன்
தாங்கள் மிகவும் அதிரஷடசாலி
முருகன் மீது உங்கள் அளவற்ற பக்தி சிலிர்க்கவைக்கிறது.முருகன் படத்தை முழுமையாக பதிவிட்டிருந்தால் நன்றாயிருந்திருக்கும்.
நன்றி ஊட்டம் cut and paste தவறேற்பட்டதற்கு மன்னிக்கவும்/////

அதனாலென்ன பரவாயில்லை, சர்மா காரு!