மாணவர் பதிவேடு (Enrolment Register)

Google+ Followers

என்னைப் பற்றி

My photo

எல்லாம் விதித்தபடிதான் நடக்கும் என்னும்போது,  நாம் கவலைப் படுவதற்கு ஒன்றும் இல்லை.

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com

அறிவிப்பு

கண்மணிகளுக்கொரு கண்ணான அறிவிப்பு!!!

மாணவக் கண்மணிகளே,

2014ம் ஆண்டு நடைபெற்ற கேலக்ஸி2007 வகுப்பறையில் உள்ள பாடங்களைப் படிக்க வேண்டுமா? அந்த மேல்நிலை பாட வகுப்பு அறை நிறையப் பேர்களின் வேண்டுகோளிற்கு இணங்க 18-6-2018ம் தேதி முதல் மீண்டும் திறந்து விடப்படுகிறது.

முன்பு எழுதிய 168 பாடங்கள் அப்படியே உள்ளன. முன்பு படிக்க வாய்ப்பில்லாமல் போனவர்கள் படிக்கலாம், அதில் சேர விருப்பமுள்ளவர்கள் விதிமுறைகளுக்கு classroom2007@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்

அன்புடன்
வாத்தியார்
============================

வகுப்பறை ஜோதிட நூல்

வகுப்பறை ஜோதிட நூல்
வாத்தியாரின் ஜோதிடப் புத்தகம் வேண்டுமா? பகுதி ஒன்றில் குறைந்த பிரதிகளே உள்ளன இதுவரை வாங்காதவர்கள் உடனே தொடர்பு கொள்ளுங்கள் email: umayalpathippagam@gmail.com பகுதி இரண்டு அடுத்த மாதம் வெளிவரும்!

ஜோதிட புத்தகம் வேண்டுமா?

வாத்தியாரின் ஜோதிடப் புத்தகம் வேண்டுமா?
பகுதி ஒன்றில் குறைந்த பிரதிகளே உள்ளன
இதுவரை வாங்காதவர்கள் உடனே தொடர்பு கொள்ளுங்கள்
email: umayalpathippagam@gmail.com
பகுதி இரண்டு அடுத்த மாதம் வெளிவரும்!
==========================================

வந்தவர்களின் எண்ணிக்கை

20.5.13

Astrology மகிழ்ச்சியான அறிவிப்பு!


Astrology மகிழ்ச்சியான அறிவிப்பு!

அவசரப் பணி நிமித்தமாக வாத்தியார் வெளியூர்ப் பயணம் மேற்கொண்டுள்ளபடியால், வகுப்பறைக்கு 2 நாட்கள் விடுமுறை.  அடுத்த வகுப்பு 22.5.2013 புதன்கிழமையன்று நடைபெறும். அன்று முக்கியமான பாடம்.

ஆமாம், ராசி வாரியாக குருப்பெயர்ச்சிப் பலன்களுக்கான பாடம் அன்று வெளியாகும். அனைவரும் 2 நாட்கள் ஜோதிடத்தை மறந்து விட்டு விடுமுறையை மகிழ்ச்சியாகக் கொண்டாடுங்கள். இல்லை, அதில் மகிழ்ச்சி
இல்லை என்பவர்கள் பழைய பாடங்களைப் புரட்டிப் படியுங்கள்.

நன்றி, வணக்கம்,
மற்றும்
அன்புடன்
வாத்தியார்வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

14 comments:

சர்மா said...

வணக்கம்
தங்கள் பிரயாணம் இனிதே நிறைவேற .பிரார்த்தி
க்கிறேன்
நன்றி

Sattur Karthi said...

காலை வணக்கம் ! ஆசிரியர் கட்டளை பழைய பாடங்களைப் படிக்கிறான் ,

நான் ரிசபம் ஆகவே குரு குருப்பெயர்ச்சிப் பாடத்தில் ரொம்ப ஆர்வமாக இருக்கிறான்.

ponnusamy gowda said...

வாத்தியாரின் பயணமும் அவர்தம் முக்கிய பணிகளும் வெற்றி பெற நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள்.

manikandan said...

அய்யா, மகிழ்ச்சியான அறிவிப்பு... குருப்பெயர்ச்சிப் பலன்களுக்கான பாடம் தான், அதற்காக தான் ஆவலுடன் காத்திருக்கிரொம், நன்றி அய்யா.

Geetha Lakshmi A said...

வணக்கம் ஐயா, நானும் கோயமுத்தூர் வந்து 25ம் தேதிதான் திரும்புகிறேன் ஐயா,அதுவரை நானும் வகுப்பிற்கு லீவ் ஐயா, நன்றி.

arul said...

thanks expecting your post on wednesday

Agriz said...

உச்சனை உச்சன் பார்த்தால் - இதை பற்றி விரிவாக எழுதுங்கள். பலர் பலவிதமாக பலன் கூறுகின்றனர்

SP.VR. SUBBAIYA said...

/////Blogger சர்மா said...
வணக்கம்
தங்கள் பிரயாணம் இனிதே நிறைவேற .பிரார்த்திக்கிறேன்
நன்றி/////

நல்லது. நன்றி நண்பரே!

SP.VR. SUBBAIYA said...

/////Blogger Sattur Karthi said...
காலை வணக்கம் ! ஆசிரியர் கட்டளை பழைய பாடங்களைப் படிக்கிறேன் ,
நான் ரிசபம் ஆகவே குரு குருப்பெயர்ச்சிப் பாடத்தில் ரொம்ப ஆர்வமாக இருக்கிறேன்.//////

நல்லது. பொறுத்திருங்கள்!

SP.VR. SUBBAIYA said...

/////Blogger ponnusamy gowda said...
வாத்தியாரின் பயணமும் அவர்தம் முக்கிய பணிகளும் வெற்றி பெற நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள்./////

நல்லது. நன்றி பொன்னுசாமி அண்ணா!

SP.VR. SUBBAIYA said...

////Blogger manikandan said...
அய்யா, மகிழ்ச்சியான அறிவிப்பு... குருப்பெயர்ச்சிப் பலன்களுக்கான பாடம் தான், அதற்காக தான் ஆவலுடன் காத்திருக்கிரொம், நன்றி அய்யா.////

நல்லது. பொறுத்திருங்கள்!

SP.VR. SUBBAIYA said...

/////Blogger Geetha Lakshmi A said...
வணக்கம் ஐயா, நானும் கோயமுத்தூர் வந்து 25ம் தேதிதான் திரும்புகிறேன் ஐயா,அதுவரை நானும் வகுப்பிற்கு லீவ் ஐயா, நன்றி./////

நல்லது. நன்றி சகோதரி!

SP.VR. SUBBAIYA said...

//////Blogger arul said...
thanks expecting your post on wednesday//////

நல்லது. பொறுத்திருங்கள்!

SP.VR. SUBBAIYA said...

/////Blogger Agriz said...
உச்சனை உச்சன் பார்த்தால் - இதை பற்றி விரிவாக எழுதுங்கள். பலர் பலவிதமாக பலன் கூறுகின்றனர் /////

உச்சனை, உச்சன் பார்த்தால் ஜாதகன் பிச்சை எடுப்பான்’ என்று சிலர் சொல்வதைத்தானே கேட்கிறீர்கள். அதில் உண்மை இல்லை. அதைப் பற்றி இன்னொரு நாள், நேரம் கிடைக்கும்போது விரிவாக எழுதுகிறேன். பொறுத்திருங்கள்!