மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

24.5.13

முருகனைக் கும்பிட மொழி எதற்கு?

முருகனைக் கும்பிட மொழி எதற்கு?
பக்தி மலர்

அப்பன் முருகனைக் கும்பிட மொழி எதற்கு? அதுவும் காவடியுடன் வரும் பக்தர்களுக்கு, மொழி எதற்கு? எந்த மொழியாக இருந்தால் என்ன? இசை ஒன்று போதாதா? பக்திப் பரவசம் ஒன்று போதாதா? ஆட்டம் பாட்டத்துடன், அற்புதமான இசையுடன் மலையாள மாநிலத்தில் இருந்து பக்திப் பரவசத்துடன், பாடலுடன், ஆடலுடன் பழநி அப்பனை நாடி வரும் பக்தர்கள் நிறைந்த காணொளி ஒன்றை இன்று பதிவிட்டுள்ளேன். அனைவரும் கேட்டு மகிழுங்கள். பார்த்து மகிழுங்கள்

அன்புடன்
வாத்தியார்

--------------------------
பாடலின் காணொளி வடிவம்
http://youtu.be/YTexMOI1aWI
Our sincere thanks to the person who uploaded the clipping in the net!




வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!
+++++++++++++++++++++++++++++++++++++++++++

16 comments:

  1. காலை வணக்கம் அய்யா !

    ReplyDelete
  2. Vaisahki (Vaikasi) vishakam special :)

    ReplyDelete
  3. பாடல் மிக அருமை அத்துடன் ஒளிப்பதிவு மிக அபாரம்
    அக்னி வெயிலில் அலர்ந்த ககண்களுக்கு அரியதான ஒரு
    குளிர்மையான காட்சி
    தேடிபதிவிட்ட ஆசானுக்கு நன்றி

    ReplyDelete
  4. கேட்க இனிமையான பாடல்தான். இறைவனிடம் பக்தி செலுத்த மொழி ஒரு தடையல்ல. மொழி தடையாக இருப்பதும் மனிதர்களுக்குதானே ஒழிய இறைவனுக்கல்லவே.

    ReplyDelete
  5. அன்பினால் நெகிழ்ந்த நெஞ்சத்தினருக்கு மொழி ஒரு தடையே அல்ல... அவர்களால் யாரையும் எதனையும் உணர்ந்து கொள்ளமுடியும்...நல்ல பதிவினுக்கு நன்றி..

    ReplyDelete
  6. /////Blogger Sattur Karthi said...
    காலை வணக்கம் அய்யா !//////

    உங்களின் வருகைப் பதிவிற்கும் காலை வணக்கத்திற்கும் நன்றி!

    ReplyDelete
  7. ////Blogger பெரியவாதாசன் said...
    Vaisahki (Vaikasi) vishakam special :)/////

    உண்மைதான்! நன்றி நண்பரே1

    ReplyDelete
  8. /////Blogger சர்மா said...
    பாடல் மிக அருமை அத்துடன் ஒளிப்பதிவு மிக அபாரம்
    அக்னி வெயிலில் அலர்ந்த ககண்களுக்கு அரியதான ஒரு
    குளிர்மையான காட்சி
    தேடிபதிவிட்ட ஆசானுக்கு நன்றி/////

    ஆமாம்! உங்களுடைய மனம் நிறைவான, சிறப்பான பின்னூட்டத்திற்கு நன்றி நண்பரே1!

    ReplyDelete
  9. /////Blogger Ak Ananth said...
    கேட்க இனிமையான பாடல்தான். இறைவனிடம் பக்தி செலுத்த மொழி ஒரு தடையல்ல. மொழி தடையாக இருப்பதும் மனிதர்களுக்குதானே ஒழிய இறைவனுக்கல்லவே.//////

    உண்மைதான்! நன்றி ஆனந்த்!1

    ReplyDelete
  10. /////Blogger துரை செல்வராஜூ said...
    அன்பினால் நெகிழ்ந்த நெஞ்சத்தினருக்கு மொழி ஒரு தடையே அல்ல... அவர்களால் யாரையும் எதனையும் உணர்ந்து கொள்ளமுடியும்...நல்ல பதிவினுக்கு நன்றி../////

    நல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி நண்பரே!

    ReplyDelete
  11. Nice Song. Could Understand every word of it. One of My frinds say, if you talk pure tamil with your Nose, it is Malayalam... May be he is correct. Like Vivek's joke, if yous add "Lu" in tamil words it is Telugu.
    Thanks for the song.

    Dindigul Kannan.

    ReplyDelete
  12. Respected Sir,
    I mentioned my name as Dindigul Kannan (No city is like your birth City :)) before reading your reply in last lesson. Sorry about it. Will use the name Dallas Kannan going forward.

    Dallas Kannan

    ReplyDelete
  13. Respected Sir
    My comments are not posted in here. My apologies if my posts are offensive to anyone. Did not mean to offend any one. Sorry about it.

    Dallas Kannan

    ReplyDelete
  14. /////Blogger Kannan said...
    Nice Song. Could Understand every word of it. One of My frinds say, if you talk pure tamil with your Nose, it is Malayalam... May be he is correct. Like Vivek's joke, if yous add "Lu" in tamil words it is Telugu.
    Thanks for the song
    Dindigul Kannan./////

    நல்லது. உங்களின் கருத்துப் பகிர்விற்கு நன்றி நண்பரே!!

    ReplyDelete
  15. ////Blogger Kannan said...
    Respected Sir,
    I mentioned my name as Dindigul Kannan (No city is like your birth City :)) before reading your reply in last lesson. Sorry about it. Will use the name Dallas Kannan going forward.
    Dallas Kannan/////

    Thank you Dallas Kannan!

    ReplyDelete
  16. /////Blogger Kannan said...
    Respected Sir
    My comments are not posted in here. My apologies if my posts are offensive to anyone. Did not mean to offend any one. Sorry about it.
    Dallas Kannan/////

    நான் எதையும் தடுத்து நிறுத்துவதில்லை! இப்போது புரிந்திருக்குமே!

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com