மாணவர் பதிவேடு (Enrolment Register)

Google+ Followers

என்னைப் பற்றி

My photo

எல்லாம் விதித்தபடிதான் நடக்கும் என்னும்போது,  நாம் கவலைப் படுவதற்கு ஒன்றும் இல்லை.

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com

அறிவிப்பு

கண்மணிகளுக்கொரு கண்ணான அறிவிப்பு!!!

மாணவக் கண்மணிகளே,

2014ம் ஆண்டு நடைபெற்ற கேலக்ஸி2007 வகுப்பறையில் உள்ள பாடங்களைப் படிக்க வேண்டுமா? அந்த மேல்நிலை பாட வகுப்பு அறை நிறையப் பேர்களின் வேண்டுகோளிற்கு இணங்க 18-6-2018ம் தேதி முதல் மீண்டும் திறந்து விடப்படுகிறது.

முன்பு எழுதிய 168 பாடங்கள் அப்படியே உள்ளன. முன்பு படிக்க வாய்ப்பில்லாமல் போனவர்கள் படிக்கலாம், அதில் சேர விருப்பமுள்ளவர்கள் விதிமுறைகளுக்கு classroom2007@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்

அன்புடன்
வாத்தியார்
============================

வகுப்பறை ஜோதிட நூல்

வகுப்பறை ஜோதிட நூல்
வாத்தியாரின் ஜோதிடப் புத்தகம் வேண்டுமா? பகுதி ஒன்றில் குறைந்த பிரதிகளே உள்ளன இதுவரை வாங்காதவர்கள் உடனே தொடர்பு கொள்ளுங்கள் email: umayalpathippagam@gmail.com பகுதி இரண்டு அடுத்த மாதம் வெளிவரும்!

ஜோதிட புத்தகம் வேண்டுமா?

வாத்தியாரின் ஜோதிடப் புத்தகம் வேண்டுமா?
பகுதி ஒன்றில் குறைந்த பிரதிகளே உள்ளன
இதுவரை வாங்காதவர்கள் உடனே தொடர்பு கொள்ளுங்கள்
email: umayalpathippagam@gmail.com
பகுதி இரண்டு அடுத்த மாதம் வெளிவரும்!
==========================================

வந்தவர்களின் எண்ணிக்கை

13.4.13

டாஸ்மாக் பதிவுகள்: ச்கலகலா வல்லவர் சுப்புத் தாத்தா!

 
டாஸ்மாக் பதிவுகள்: ச்கலகலா வல்லவர் சுப்புத் தாத்தா!

கலக்கலான பல செய்திகள் உள்ளன. பொறுமையாக கடைசிவரை படியுங்கள்
நீங்கள் பார்க்க வேண்டிய, படிக்க வேண்டிய பதிவுகளை பட்டியலிட்டுள்ளேன்
+++++++++++++++++++++++++++++++++++++++++++++
1.
சகலகலாவல்லவர் திருவாளர் சூரி (சுப்புத் தாத்தா) அவர்களின் வலைப் பதிவு இது. உடலால் அவருக்கு 75 வயதாகிறது. மனதால் அவர் இளைஞர்தான். மனதை மயக்கும் இசைப்பாடல்கள் பற்றி நிறைய எழுதி வருகிறார். கேட்டு மகிழுங்கள்
http://www.subbuthatha.blogspot.in/
--------------------------------------------
2
எண்ணத்தை மேமபடுத்தும் பாடல்கள்
ஆக்கம்: திண்டுக்கல் தனபாலன்
http://dindiguldhanabalan.blogspot.com/2012/07/blog-post.html
அவருடைய மின்னஞ்சல் முகவரி:
திண்டுக்கல் தனபாலன்
-------------------------------------------------------
3
கற்போம். கற்பதற்கு நிறைய விஷயங்கள் இந்த வலைப்பூவில் உள்ளது!
ஒருமுறை பாருங்கள்!
http://www.karpom.com/2013/04/5-android-smartphones-below-rs-10000.html
--------------------------
4
சாப்பாட்டுக் கடை அம்மா உண்வகம் பற்றித் தெரிந்து கொள்ளுங்கள்
ச்க பதிவர் கேபிள் சங்கரின் வலைத்தளம்:
http://www.cablesankaronline.com/2013/04/blog-post_11.html
-------------------------
5
அழியும் தருவாயில் தமிழ் எண்கள் : ஒரு எச்சரிக்கை அலசல்
http://nadikavithai.blogspot.in/2013/04/tamil-numbers.html
--------------------------------
6.
படிப்பைப் பாதியில் விட்டவர்கள். ஆனாலும் சாதனையில் முதலிடத்தில் இருப்பவர்கள். மொத்தம் 15 பேர்களைப் பற்றிய விவரம் உள்ளது. பாருங்கள்
College drop outs who made it big
http://in.finance.yahoo.com/photos/15-college-dropouts-who-made-it-big-slideshow/
----------------------------
7
150 முறை பாம்பிடம் கடிவாங்கிய பெண்மணி
வடஇந்திய ந்கரமான சோனிப்பெட்டில் வசிக்கும் ரஜவந்தி தேவி என்னும் இந்தப் பெண்மணியை கடந்த 40ஆண்டுகளீள் இதுவரை 150 முறைகள் பாம்பு தீண்டியிருக்கிறது. ஆனாலும் இன்னும் உயிருடன் இருக்கிறார். சுவாரசியமான செய்தி. படித்துப் பாருங்கள்
http://in.news.yahoo.com/video/snake-bites-woman-150-times-152500232.html
--------------------------------------
8
இந்தவாரப் பாடல் (இது விசுவநாதருக்கு)
http://youtu.be/7lWgc7Xwpiw
-------------------------------------------------------------------------
9
இந்தவாரப் பாடல் (இது லால்குடியாருக்கு)
http://youtu.be/90JPFjyfIis--------------------------------------------------------------------------------
10
இந்த வாரப் படம்என்ன, எல்லாம் பிடித்திருக்கிறதா?

அன்புடன்
வாத்தியார்

வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!
++++++++++++++++++++++++++++++++++

42 comments:

Gnanam Sekar said...

அய்யா வணக்கம் , சுவையான தகவல்கள்

இராஜராஜேஸ்வரி said...

கலக்கலான செய்திகள் ..!

Udhaya Kumar said...

குருவிற்கு வணக்கம்
பயன்யுள்ளவை
நன்றி

திண்டுக்கல் தனபாலன் said...

தள அறிமுகத்திற்கு நன்றி ஐயா...

சுப்புத் தாத்தா அவர்கள் பாடும் பாடல்கள் அனைத்தும் அருமையாக இருக்கும்

அனைவருக்கும் வாழ்த்துக்கள்...

முடிவில் மிகவும் பிடித்த அருமையான பாடல்...

அய்யர் said...

Attendance Marked..!!

NADINARAYANAN MANI said...

எண்ணை இங்கு அறிமுகம் செய்ததற்கு மிக்க நன்றி ஐயா

thanusu said...

நல்ல தளங்களின் அறிமுகம். இவைகளை இதுவரை சென்று பார்த்ததில்லை.

மாணவர்கள் அனைவரும் சமம். அப்படி இருக்க ஐயர், அவர்களுக்கும் லால்குடியாருக்கும் என்ன விசேஷ கவனிப்பு.

C Jeevanantham said...

படிப்பைப் பாதியில் விட்டவர்கள். ஆனாலும் சாதனையில் முதலிடத்தில் இருப்பவர்கள்.

Great. Only studies is not enough for the success.

GOWDA PONNUSAMY said...

அய்யாஅவர்களுக்கு இன்றைய பதிவுகள் அனைத்தும் டாஸ்மாக்கை விட அதிகமாக கிறங்கடித்த சரக்குகளாகும்.
திண்டுக்கல் தனபாலன் மற்றும் நாடிநாராயனன் மணி அவர்களின் தளங்களை அறிமுகப் படுத்தியமைக்கும் நன்றிகள்.இருவரின் தளங்களுக்கும் எமது அன்பான வாழ்த்துக்கள்.
தில்லி அருகே உள்ள சோனிபட்(ஹரியானா மாநிலம்) என்ற ஊரில் தான் இயற்கையான வெந்நீர் ஊற்று உள்ளது,பிரசித்தி வாய்ந்தது.ரஜவந்திதேவி அம்மையார் இன்னொரு(பாம்பு கடி)பெருமையும் சேர்த்துள்ளார்.சில அறிய விக்ஷயங்களை தேடிப்பிடித்து மக்களுக்கு தெரியப்படுத்தும் தங்கள் சேவை என்றென்றும் வாழ்க வளமுடன்.

GOWDA PONNUSAMY said...

சிருங்கேரி மடத்தின் படமும் மிக அருமை.நேரில் காண இதுவரை வாய்ப்பு கிட்டவில்லை.
-Peeyes.

Ak Ananth said...

நேற்றைய இரவில் full டாஸ்மாக் சரக்கை அடித்து விட்டு படுத்ததில் அதிக hangover ஆகி இன்று எழ தாமதமாகி விட்டது. அதனால்தான் இந்த தாமத வருகை. (Just a joke)

உண்மையில் பழைய ஞாபகத்தில் இன்று வகுப்பறை விடுமுறை என்று இருந்து விட்டேன். பிறகுதான் நினைவிற்கு வந்தது.

ஐயர், லால்குடியார் இருவருக்கும் சீனியர்கள் (சிட்டிசன்?) என்ற முறையில் இந்த விசேஷ கவனிப்பு என்று நினைக்கிறேன்.

எல்லாமே பிடித்திருக்கிறது. கடைசியில் இருக்கும் சிருங்கேரி மடம் உட்பட.

சர்மா said...

ஆசிரியப் பெருந்தகைக்கும்,
மற்றும் வகுப்பறை சகோதரகளுக்கும்
மகிழ்வுடன் விஜய வருஷ ப்புத்தாண்டு வாழ்த்துக்கள்
வி.இரவீந்திரநாதசர்மா

Geetha Lakshmi A said...

வணக்கம் ஐயா, சிருங்கேரி குளத்தில் இருக்கும் மீன்களை பார்த்தால் கால்கள் அவ்விடத்தைவிட்டு நகராது.மிகவும் அருமையான படம் ஐயா.
அனைவருக்கும் எனது விஜய வருட புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவிக்கவும் ஐயா. நன்றி.

kmr.krishnan said...

//லால்குடியாருக்கும் என்ன விசேஷ கவனிப்பு?//

அதானே! லால்குடியாருக்கு என்ன விசேஷ கவனிப்பு? அவர் என்ன நாற்று நட்டாரா? களை பிடுங்கினாரா?அங்கே கொஞ்சி விளையாடும் எம் குலப்பெண்களுக்கு மஞ்சள் அரைத்துக் கொடுத்தாரா? எதற்காக விசேஷ கவனிப்பு?

அதுவும் ரகசியம் பற்றிய பாடல் ஏன் அவருக்கு? அவருடைய ரகசியம் எல்லாம் வாத்தியாருக்குத் தெரியுமோ? அப்ப‌டியானால் ஒரு 'கிசு கிசு'பதிவு போடலாமே.

சுப்புத் தாத்தா என்னோடு 'டூ' விட்டு வருடம் இரண்டாகிறது.என் பின்னூட்டங்களைக் கூட பிளாக் செய்துவிடுகிறார்.காந்தித் தாத்தாவைப் போல அரை நிர்வாணத்தில் வந்து பாட்டுப் பாடி தூங்க வைக்கிறார். லேடெஸ்ட்
மாட்டுக்காரனைப் போல தலையில் முண்டாசு கட்டிக் கொண்டு கலக்கியிருக்கிறார்.

திண்டுக்கல் தனபாலன் உறுப்பினராக இல்லாத தளமே இல்லை. எந்த தளத்திற்குச் சென்று உறுப்பினர் பட்டியலைப்பார்த்தாலும் அங்கே சிரித்துக்கொண்டு இருப்பார்.

அனைவருக்கும் விஜய வருட புத்தாண்டு வாழ்த்துக்கள்.

நன்றி வணக்கம்!


padman said...

padam sringeri. day before yesterday my guru shri shri bharathi Theertha swamiji' mother passed away! he was just 4 days back came back from his 15 month vijaya yathra to south and kasi

padman said...

Sringeri padam good. It was planned by our guruji Shri shri Bharahitheertha swamiji. His mother expired 3 days ago. Guruji was back after his 15 month old Vijaya yathra allover south and kasi. I mourn

அப்பாதுரை said...

சுப்புத்தாத்தா வித்தகர் தான்.
கடைசியில் வரும் படம் எந்த ஊர்? என்ன கோவில்?

SP.VR. SUBBAIYA said...

////Blogger Gnanam Sekar said...
அய்யா வணக்கம் , சுவையான தகவல்கள்/////

நல்லது. நன்றி நண்பரே1

SP.VR. SUBBAIYA said...

////Blogger இராஜராஜேஸ்வரி said...
கலக்கலான செய்திகள் ..!/////

நல்லது. நன்றி சகோதரி!

SP.VR. SUBBAIYA said...

//////Blogger Udhaya Kumar said...
குருவிற்கு வணக்கம்
பயன்யுள்ளவை
நன்றி/////

நல்லது. நன்றி உதயகுமார்!!

SP.VR. SUBBAIYA said...


////Blogger திண்டுக்கல் தனபாலன் said...
தள அறிமுகத்திற்கு நன்றி ஐயா...
சுப்புத் தாத்தா அவர்கள் பாடும் பாடல்கள் அனைத்தும் அருமையாக இருக்கும்
அனைவருக்கும் வாழ்த்துக்கள்...
முடிவில் மிகவும் பிடித்த அருமையான பாடல்...////

நல்லது. நன்றி தனபாலன்!!

SP.VR. SUBBAIYA said...

///Blogger அய்யர் said...
Attendance Marked..!!////

என்ன சுவாமி, வருகைப் பதிவோடு முடித்துக்கொண்டு விட்டீர்கள்?

SP.VR. SUBBAIYA said...

/////Blogger NADINARAYANAN MANI said...
எண்ணை இங்கு அறிமுகம் செய்ததற்கு மிக்க நன்றி ஐயா/////

உங்களுடைய பதிவு பலரையும் சென்றடைய வேண்டும். முதலில் என் வகுப்பறை மாணவர்கள் கண்ணில் படவேண்டும்! அதற்காகத்தான் இன்று அறிமுகம் செய்தேன்!

SP.VR. SUBBAIYA said...

/////Blogger thanusu said...
நல்ல தளங்களின் அறிமுகம். இவைகளை இதுவரை சென்று பார்த்ததில்லை.
மாணவர்கள் அனைவரும் சமம். அப்படி இருக்க ஐயர், அவர்களுக்கும் லால்குடியாருக்கும் என்ன விசேஷ கவனிப்பு./////

இப்படி நீங்கள் கேட்க வேண்டும் என்பதற்காகத்தான் அந்த கவனிப்பு!:-)))

SP.VR. SUBBAIYA said...

/////Blogger C Jeevanantham said...
படிப்பைப் பாதியில் விட்டவர்கள். ஆனாலும் சாதனையில் முதலிடத்தில் இருப்பவர்கள்.
Great. Only studies is not enough for the success./////

படிப்பு முக்கியமானது. கேடில்லாத செல்வம் அது என்று வள்ளுவர் சொல்லி வைத்திருக்கிறார். ஆனால் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுவதற்கு அதிர்ஷ்டமும் கைகொடுக்க வேண்டும்!

SP.VR. SUBBAIYA said...

////Blogger GOWDA PONNUSAMY said...
அய்யாஅவர்களுக்கு இன்றைய பதிவுகள் அனைத்தும் டாஸ்மாக்கை விட அதிகமாக கிறங்கடித்த சரக்குகளாகும்.
திண்டுக்கல் தனபாலன் மற்றும் நாடிநாராயனன் மணி அவர்களின் தளங்களை அறிமுகப் படுத்தியமைக்கும் நன்றிகள்.இருவரின் தளங்களுக்கும் எமது அன்பான வாழ்த்துக்கள்.
தில்லி அருகே உள்ள சோனிபட்(ஹரியானா மாநிலம்) என்ற ஊரில் தான் இயற்கையான வெந்நீர் ஊற்று உள்ளது,பிரசித்தி வாய்ந்தது.ரஜவந்திதேவி அம்மையார் இன்னொரு(பாம்பு கடி)பெருமையும் சேர்த்துள்ளார்.சில அறிய விக்ஷயங்களை தேடிப்பிடித்து மக்களுக்கு தெரியப்படுத்தும் தங்கள் சேவை என்றென்றும் வாழ்க வளமுடன்./////

உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி பொன்னுசாமி அண்ணா!

SP.VR. SUBBAIYA said...

////Blogger GOWDA PONNUSAMY said...
சிருங்கேரி மடத்தின் படமும் மிக அருமை.நேரில் காண இதுவரை வாய்ப்பு கிட்டவில்லை.
-Peeyes.////

சீக்கிரம் வாய்ப்பு கிடைக்கும்! நன்றி!

SP.VR. SUBBAIYA said...

////Blogger Ak Ananth said...
நேற்றைய இரவில் full டாஸ்மாக் சரக்கை அடித்து விட்டு படுத்ததில் அதிக hangover ஆகி இன்று எழ தாமதமாகி விட்டது. அதனால்தான் இந்த தாமத வருகை. (Just a joke)
உண்மையில் பழைய ஞாபகத்தில் இன்று வகுப்பறை விடுமுறை என்று இருந்து விட்டேன். பிறகுதான் நினைவிற்கு வந்தது.
ஐயர், லால்குடியார் இருவருக்கும் சீனியர்கள் (சிட்டிசன்?) என்ற முறையில் இந்த விசேஷ கவனிப்பு என்று நினைக்கிறேன்.
எல்லாமே பிடித்திருக்கிறது. கடைசியில் இருக்கும் சிருங்கேரி மடம் உட்பட./////

அவர்கள் இருவரும் ஒவ்வொரு பதிவிற்கும் தவறாமல் பின்னூட்டம் இடுபவர்கள். அதை நினைவுறுத்தவே அந்த கவனிப்பு! உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி ஆனந்த்!!

SP.VR. SUBBAIYA said...

////Blogger சர்மா said...
ஆசிரியப் பெருந்தகைக்கும்,
மற்றும் வகுப்பறை சகோதரகளுக்கும்
மகிழ்வுடன் விஜய வருஷ ப்புத்தாண்டு வாழ்த்துக்கள்
வி.இரவீந்திரநாதசர்மா////

நல்லது. நன்றி. உங்களுக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள். இந்த புத்தாண்டில் உங்கள் கனவுகள் எல்லாம் நனவாகட்டும் நண்பரே! பழநிஅப்பன் அருள் புரிவான்!

SP.VR. SUBBAIYA said...

/////Blogger Geetha Lakshmi A said...
வணக்கம் ஐயா, சிருங்கேரி குளத்தில் இருக்கும் மீன்களை பார்த்தால் கால்கள் அவ்விடத்தைவிட்டு நகராது.மிகவும் அருமையான படம் ஐயா.
அனைவருக்கும் எனது விஜய வருட புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவிக்கவும் ஐயா. நன்றி.////

உங்களுக்கும் நமது வகுப்பறையின் சார்பில் புத்தாண்டு வாழ்த்துக்கள் சகோதரி!

SP.VR. SUBBAIYA said...

////Blogger kmr.krishnan said...
//லால்குடியாருக்கும் என்ன விசேஷ கவனிப்பு?//
அதானே! லால்குடியாருக்கு என்ன விசேஷ கவனிப்பு? அவர் என்ன நாற்று நட்டாரா? களை பிடுங்கினாரா?அங்கே கொஞ்சி விளையாடும் எம் குலப்பெண்களுக்கு மஞ்சள் அரைத்துக் கொடுத்தாரா? எதற்காக விசேஷ கவனிப்பு?
அதுவும் ரகசியம் பற்றிய பாடல் ஏன் அவருக்கு? அவருடைய ரகசியம் எல்லாம் வாத்தியாருக்குத் தெரியுமோ? அப்ப‌டியானால் ஒரு 'கிசு கிசு'பதிவு போடலாமே.
சுப்புத் தாத்தா என்னோடு 'டூ' விட்டு வருடம் இரண்டாகிறது.என் பின்னூட்டங்களைக் கூட பிளாக் செய்துவிடுகிறார்.காந்தித் தாத்தாவைப் போல அரை நிர்வாணத்தில் வந்து பாட்டுப் பாடி தூங்க வைக்கிறார். லேடெஸ்ட் மாட்டுக்காரனைப் போல தலையில் முண்டாசு கட்டிக் கொண்டு கலக்கியிருக்கிறார்.
திண்டுக்கல் தனபாலன் உறுப்பினராக இல்லாத தளமே இல்லை. எந்த தளத்திற்குச் சென்று உறுப்பினர் பட்டியலைப்பார்த்தாலும் அங்கே சிரித்துக்கொண்டு இருப்பார்.
அனைவருக்கும் விஜய வருட புத்தாண்டு வாழ்த்துக்கள்.
நன்றி வணக்கம்!/////

நன்றி கிருஷ்ணன் சார்! ஈ.வி. சரோஜா அம்மையாரின் (அன்றையத் தேதியில் இளம் பெண்) ஆட்டத்தைக் கவனித்தீர்களா? சேலத்தில் அந்தப் படத்தைப் பார்த்த நினைவு உங்களுக்கு வரவில்லையா? வரவேண்டும் என்பதற்காகத்தான் அந்தப் பாடல் உங்களுக்கு சமர்ப்பணம் செய்யப்பட்டது!

SP.VR. SUBBAIYA said...


/////Blogger padman said...
padam sringeri. day before yesterday my guru shri shri bharathi Theertha swamiji' mother passed away! he was just 4 days back came back from his 15 month vijaya yathra to south and kasi////

தகவலுக்கு நன்றி நண்பரே!

SP.VR. SUBBAIYA said...

////Blogger padman said...
Sringeri padam good. It was planned by our guruji Shri shri Bharahitheertha swamiji. His mother expired 3 days ago. Guruji was back after his 15 month old Vijaya yathra allover south and kasi. I mourn///

நாங்களும் அஞ்சலி செலுத்துகிறோம். அம்மையாரின் ஆன்மா சந்தியடையட்டும்!

SP.VR. SUBBAIYA said...

/////Blogger அப்பாதுரை said...
சுப்புத்தாத்தா வித்தகர் தான்.
கடைசியில் வரும் படம் எந்த ஊர்? என்ன கோவில்?/////

சிருங்கேரி நண்பரே!!

thanusu said...

GOWDA PONNUSAMY said...தில்லி அருகே உள்ள சோனிபட்(ஹரியானா மாநிலம்) என்ற ஊரில் தான் இயற்கையான வெந்நீர் ஊற்று உள்ளது,////

மலேஷியாவின் சபா மானிலத்தில் கினபாலு மலை அடிவாரத்திலும் ஒரு வென்னீர் ஊற்று இருக்கிறது.நான் இரண்டு முறை அங்கு சென்று வந்துள்ளேன். பொங்கி வரும் தண்ணீரில் முட்டையைப்போட்டால் ஐந்து நிமிடத்தில் முழுதாக வெந்து விடும். நேரடியாக குளிக்க முடியாத அளவுக்கு சூடு இருக்கும். ஆகவே சுற்றுலாப்பயனிகளுக்காக
நீர்த்தொட்டிகள் கட்டி அதனுடன் குளிர் நீர் வருவதற்கு ஒரு பைப்பும் தனியாக வைத்திருப்பார்கள். இரண்டையும் திறந்து விட்டு தொட்டியில் நீர் நிறப்பி குளிக்க நன்றாக இருக்கும்.

Thanjavooraan said...

நீண்ட நாட்களுக்குப் பிறகு வகுப்பறையை வந்து எட்டிப் பார்த்தேன். தமிழ் விஜய புத்தாண்டு நாளில் என்ன விசேஷம் என்று பார்ப்பதற்காக, அசத்தியிருக்கிறீர்கள். பத்தாவது படம் சிருங்கேரி சாரதா அன்னை ஆலயமும், துங்கபத்ரா நதியின் மீதுள்ள பாலமும், அந்த நதியில் வதியும் பெரிய பெரிய மீன்களும், அந்த மீன்களுக்கு பொறியிடும் விசேஷமும். அதை குளம் என்று குறிப்பிட்டிருக்கிறார்கள். அது குளமா துங்கபத்ரா நதியா? விளக்கினால் நல்லது. லால்குடியாரை மரியாதை செய்து ஒரு பாடலைப் போட்டிருக்கிறீர்கள். ஈ.வி.சரோஜா அவர் காலத்து கனவுக்கன்னி அல்ல, என் காலத்தியவர். இருக்கட்டும் கே.எம்.ஆர் பெற்ற பேறு, யான் பெற்றதன்றோ?

krishnar said...

வாத்தியாருக்கும்,
சக மாணவர்களுக்கும்
என் இனிய
புத்தாண்டு வாழ்த்துக்கள்.

ஜி ஆலாசியம் said...

வகுப்பறை வாத்தியார் அவர்களுக்கும் சக மாணவ தோழர்களுக்கும் எனது இனிய தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள்!

SP.VR. SUBBAIYA said...

////Blogger thanusu said...
GOWDA PONNUSAMY said...தில்லி அருகே உள்ள சோனிபட்(ஹரியானா மாநிலம்) என்ற ஊரில் தான் இயற்கையான வெந்நீர் ஊற்று உள்ளது,////
மலேஷியாவின் சபா மானிலத்தில் கினபாலு மலை அடிவாரத்திலும் ஒரு வென்னீர் ஊற்று இருக்கிறது.நான் இரண்டு முறை அங்கு சென்று வந்துள்ளேன். பொங்கி வரும் தண்ணீரில் முட்டையைப்போட்டால் ஐந்து நிமிடத்தில் முழுதாக வெந்து விடும். நேரடியாக குளிக்க முடியாத அளவுக்கு சூடு இருக்கும். ஆகவே சுற்றுலாப்பயனிகளுக்காக
நீர்த்தொட்டிகள் கட்டி அதனுடன் குளிர் நீர் வருவதற்கு ஒரு பைப்பும் தனியாக வைத்திருப்பார்கள். இரண்டையும் திறந்து விட்டு தொட்டியில் நீர் நிறப்பி குளிக்க நன்றாக இருக்கும்./////

தகவலுக்கு நன்றி!

SP.VR. SUBBAIYA said...

////Blogger Thanjavooraan said...
நீண்ட நாட்களுக்குப் பிறகு வகுப்பறையை வந்து எட்டிப் பார்த்தேன். தமிழ் விஜய புத்தாண்டு நாளில் என்ன விசேஷம் என்று பார்ப்பதற்காக, அசத்தியிருக்கிறீர்கள். பத்தாவது படம் சிருங்கேரி சாரதா அன்னை ஆலயமும், துங்கபத்ரா நதியின் மீதுள்ள பாலமும், அந்த நதியில் வதியும் பெரிய பெரிய மீன்களும், அந்த மீன்களுக்கு பொறியிடும் விசேஷமும். அதை குளம் என்று குறிப்பிட்டிருக்கிறார்கள். அது குளமா துங்கபத்ரா நதியா? விளக்கினால் நல்லது. லால்குடியாரை மரியாதை செய்து ஒரு பாடலைப் போட்டிருக்கிறீர்கள். ஈ.வி.சரோஜா அவர் காலத்து கனவுக்கன்னி அல்ல, என் காலத்தியவர். இருக்கட்டும் கே.எம்.ஆர் பெற்ற பேறு, யான் பெற்றதன்றோ?////

உங்களின் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி கோபாலன் சார்! நதிதான் அது. கனவுக்கன்னிகளுக்கு காலம் கிடையாது சார்! எங்கப்பா காலத்துக் கனவுக்கன்னி, டி ஆர். ராஜகுமாரியின் அந்தக் காலத்துப் படங்களைப் பார்த்தால், இன்றும் அசத்தலாகத்தான் தெரிகிறார்!:-))))

SP.VR. SUBBAIYA said...

////Blogger krishnar said...
வாத்தியாருக்கும்,
சக மாணவர்களுக்கும்
என் இனிய
புத்தாண்டு வாழ்த்துக்கள்.////

நன்றி! உங்களுக்கும் எனது புத்தாண்டு வாழ்த்துக்கள்!

SP.VR. SUBBAIYA said...

////Blogger ஜி ஆலாசியம் said...
வகுப்பறை வாத்தியார் அவர்களுக்கும் சக மாணவ தோழர்களுக்கும் எனது இனிய தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள்!////

நன்றி! உங்களுக்கும் எனது புத்தாண்டு வாழ்த்துக்கள்!