மாணவர் பதிவேடு (Enrolment Register)

Google+ Followers

என்னைப் பற்றி

My photo

எல்லாம் விதித்தபடிதான் நடக்கும் என்னும்போது,  நாம் கவலைப் படுவதற்கு ஒன்றும் இல்லை.

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com

அறிவிப்பு

கண்மணிகளுக்கொரு கண்ணான அறிவிப்பு!!!

மாணவக் கண்மணிகளே,

2014ம் ஆண்டு நடைபெற்ற கேலக்ஸி2007 வகுப்பறையில் உள்ள பாடங்களைப் படிக்க வேண்டுமா? அந்த மேல்நிலை பாட வகுப்பு அறை நிறையப் பேர்களின் வேண்டுகோளிற்கு இணங்க 18-6-2018ம் தேதி முதல் மீண்டும் திறந்து விடப்படுகிறது.

முன்பு எழுதிய 168 பாடங்கள் அப்படியே உள்ளன. முன்பு படிக்க வாய்ப்பில்லாமல் போனவர்கள் படிக்கலாம், அதில் சேர விருப்பமுள்ளவர்கள் விதிமுறைகளுக்கு classroom2007@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்

அன்புடன்
வாத்தியார்
============================

வகுப்பறை ஜோதிட நூல்

வகுப்பறை ஜோதிட நூல்
வாத்தியாரின் ஜோதிடப் புத்தகம் வேண்டுமா? பகுதி ஒன்றில் குறைந்த பிரதிகளே உள்ளன இதுவரை வாங்காதவர்கள் உடனே தொடர்பு கொள்ளுங்கள் email: umayalpathippagam@gmail.com பகுதி இரண்டு அடுத்த மாதம் வெளிவரும்!

ஜோதிட புத்தகம் வேண்டுமா?

வாத்தியாரின் ஜோதிடப் புத்தகம் வேண்டுமா?
பகுதி ஒன்றில் குறைந்த பிரதிகளே உள்ளன
இதுவரை வாங்காதவர்கள் உடனே தொடர்பு கொள்ளுங்கள்
email: umayalpathippagam@gmail.com
பகுதி இரண்டு அடுத்த மாதம் வெளிவரும்!
==========================================

வந்தவர்களின் எண்ணிக்கை

18.4.13

Humour, நகைச்சுவை: என்னடா சொன்னாள் அந்த பிரெஞ்சுப் பெண்மணி?

 
Humour, நகைச்சுவை: என்னடா சொன்னாள் அந்த பிரெஞ்சுப் பெண்மணி?

பதிவை, நகைச்சுவைக் கண்ணோட்டத்துடன் மட்டுமே பாருங்கள். வேறு வில்லங்கம் எதுவும் வேண்டாம்!
--------------------------------------------------------
1.
மனநிலை சரியில்லாத இளைஞன் ஒருவன், தெருவோரம் இருந்த பெரிய கிணற்றின் கைப்பிடிச் சுவரின் மீது உட்கார்ந்து கொண்டிருந்தான். கிணறு பாழடைந்த, ஆழமான கிணறு. உட்கார்ந்து கொண்டிருந்தவன் சுமமா இல்லாமல், “ட்டொண்டி எய்ட்......ட்டொண்டி எய்ட்.......ட்டொண்டி எய்ட்.....”என்று கத்திக்கொண்டிருந்தான்.

இளைஞன் வாட்டசாட்டமாக இருப்பான். பார்வைக்கு பைத்தியக்காரன் போல தெரியமாட்டான்.

அந்தப் பக்கமாகச் சென்று கொண்டிருந்த வழிப்போக்கன் ஒருவன் அதைப் பார்த்தான். பரிதாபம் மேலிட, பாதையை விட்டு இறங்கி, அவனருகே வந்தவன், கண்டிப்பான குரலில் கொன்னான்:

“டேய் முதலில் கத்துவதை நிறுத்து. தொண்டை வற்றிப்போய் விடும். .ட்டொண்டி எய்ட்டிற்குப் பிறகு உனக்கு என்னவென்று தெரியுமா? தெரியாதா?”

சட்டென்று கைப்பிடிச்சுவரை விட்டு இறங்கிய அவன், டக்கென்று, வந்தவனைக் கெட்டியாகப் பிடித்து, தலைக்கு மேலே தூக்கி ஒரு சுற்று சுற்றி, கிணற்ருக்குள் வீசியவன், மீண்டும் கைப்பிடிச் சுவற்றின் மீது உட்காரந்து இப்படிச் சொல்ல ஆரம்பித்தான்:

“ட்டொண்டி நைன்.........ட்டொண்டி நைன்.........ட்டொண்டி நைன்...................”

(எண்ணிக்கையில் அவன் தெளிவாகத்தான் இருந்தான். இதுவரை அவன் உள்ளே வீசியவர்களின் எண்ணிக்கை அது!)
-------------------------------------------------------------------------------------
2

----------------------------------------------------------------------------
3

---------------------------------------------------------------------------------------------
4

 தன்னுடைய 13 வயதுப் பெண்  ‘தம்’ அடித்துக்கொண்டிருப்பதைப் பார்த்தவுடன், அவளுடைய தந்தைக்குப் பெரும் அதிர்ச்சி

“அடக் கடவுளே! எப்போதிருந்து இந்தப் பழக்கம்?” தந்தை கேட்டார்

“என் கன்னித் தன்மை போனதிலிருந்து!”

“அடிப்பாவி, கன்னித் தன்மை போய்விட்டதா? அந்தக் கயவாளித்தனம் எப்போது நடந்தது? யார் அந்த அயோக்கியப் பயல்?”

“எனக்கு ஞாபகமில்லை. நான் அப்போது குடித்துவிட்டு, முழு போதையில் இருந்தேன்"

டமார் என்ற் சத்தம் கேட்டது. தந்தை மயங்கிக் கீழே விழுந்திருந்தார்!
--------------------------------------------------------------------
5

அடுத்து வருவது அசைவப் பதிவு. அதாவது அசைவமான நகைச்சுவை. அசைவம் பிடிக்காதவர்கள் பதிவை விட்டு விலகிவிடலாம்
                                                                         V
                                                                         V
                                                                         V
                                                                         V
                                                                         V
                                                                         V
                                                                         V
                                                                         V
                                                                         V
                                                                         V
                                                                         V
                                                                         V

லண்டன் மாநகரத்தில் ஒரு செல்வந்தன் இருந்தான். அவனுக்கு அசாத்திய சொத்துக்கள் இருந்தன. எல்லாம் குடும்பச் சொத்துக்கள். பல நாடுகளில் தோட்டங்களும், பண்ணைகளும் இருந்தன. மொத்தம் ஒரு லட்சம் ஏக்கர்களுக்குமேல் சொத்து என்றால் பார்த்துக்கொள்ளூங்கள். அத்தனையும் விளை நிலங்கள். அத்துடன் இரண்டாயிரம் மாடுகளைக் கொண்ட இரண்டு மாட்டுப் பண்ணைகளும் இருந்தன. ஒரு மாட்டுப்பண்னை ஆஸ்திரேலியா விலும், மற்றொன்று நியூஜிலாந்திலும் இருந்தன. அங்கே உற்பத்தியாகும் பாலை மூன்று பன்னாட்டு சாக்லேட் செய்யும் நிறுவனங்கள் போட்டிபோட்டுக் கொண்டு நல்ல விலை கொடுத்து வாங்கிக் கொண்டிருந்தன.

அவனுக்கு வயது நாற்பது. லட்சக்கணக்கான டாலர் பணம் கையில் புரண்டு கொண்டிருந்தாலும், அவனுடைய சொந்த வாழ்க்கை மகிழ்ச்சியாக இல்லை. அவன் செக்ஸில் ஆதீத வேட்கை, அதாவது ஆர்வம் உடையவன். அவன் மனைவி அவ்வளவாக ஈடுபாடு இல்லாதவள். அவளை விவாகரத்து செய்துவிட்டு வேறு ஒருத்தியை மணந்து கொள்ளலாம் என்றால் அதில் ஒரு சிக்கல் இருந்தது. ஜீவனாம்சம் என்ற பெயரில் கணிசமான சொத்தை நீங்கள் இழக்க நேரிடும் என்று அவனுடைய வக்கீல் எச்சரித்திருந்தார். அதனால் அவனும் அவளுடன் உரசல் இல்லாமல் வாழ்க்கையை ஓட்டிக் கொண்டிருந்தான்.

வேற்று நாடுகளுக்குச் செல்லும்போது, விலைமகளிர் மூலம் தனது இச்சைகளைத் தீர்த்துக்கொண்டு விடுவான். யாருக்கும் அது தெரியாமல் பார்த்துக்கொள்வான்

ஆனால் அவனுக்கு மனதில் ஒரு பெரும் ஆசை இருந்தது

தன்னுடைய மாட்டுப் பண்னையில் மாடுகளை Mating செய்யும் காலங்களில் அவன் இங்கே இருப்பது வழக்கம். அவ்வாறு இருக்கும் காலங்களில் காளைமாடு ஒரு லாகவத்துடனும், வேகத்துடனும் பசு மாடுகளுடன் உறவு கொள்ளும் காட்சிகளைப் பார்த்து விட்டு, அவன் மனதிலும் ஒரு வேட்கை உண்டானது.

அடடா, மாட்டிற்கு இருக்கும் மகிழ்ச்சிகூட நமக்கு இல்லையே என்ற ஏக்கமும் உண்டாயிற்று!

தனது வேட்கையைத் தனிக்கும் வேலையில் இறங்கினான்

ஒரு ஏஜண்ட் மூலம் பாரிஸில் ஒரு வாட்டசாட்டமான, பொங்கி நிற்கும் அழகுடன் கூடிய இருபது வயதுப் பெண்னைப் பிடித்தான். ஒரு மாத ஒப்பந்தம். நாளொன்றுக்கு அவளுக்கு இரண்டாயிரம் டாலர் சம்பளம் என்று முடிவாயிற்று. முக்கியமான கண்டிஷன், இவன் என்ன சொன்னாலும் அவள் கேட்க வேண்டும். அவள் சம்மத்த்து இவனுடன் கிளம்பினாள்.

அவளுடன் பயணித்து, அடுத்த நாளே சிட்னி நகருக்கு வந்து, அங்கிருந்து தன்னுடைய மாட்டுப் பண்ணைக்கும் வந்து சேர்ந்தான்.

தன்னுடைய பண்னை வீட்டில் அவளைத் தங்க வைத்தான்.

அடுத்த நாள் காலை, அவளைத் தன்னுடைய மாட்டுப்பண்ணைக்கு  அழைத்துகொண்டு  சென்றான்.

அங்கே நடந்தது என்ன?
-------------------------------------------------------------
அதை இங்கே சொல்ல முடியாது.  உங்களுக்கு அதைத் தெரிந்து கொள்ள ஆவல் என்றால், வகுப்பறையை விட்டு வெளியே வாருங்கள். அதாவது என் மின்னஞ்சல் முகவரிக்கு வாருங்கள்.

இதற்கான மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com மின்னஞ்சல் அனுப்புங்கள். பதில் கிடைக்கும் Subject boxல் மறக்காமல் Post dated 18.4.2013 என்று குறிப்பிடுங்கள்

அன்புடன்
வாத்தியார்


வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!
++++++++++++++++++++++++++++++++++++++++++========

22 comments:

Udhaya Kumar said...

குருவிற்கு வணக்கம்
நன்றி

அய்யர் said...

Gold..
Old...
LD...(Liquidated Damage)
D..(...?)

திண்டுக்கல் தனபாலன் said...

ஹா..ஹா.. அனைத்தும் கலக்கல்...

நன்றி ஐயா...

thanusu said...

சிரிப்பை பற்றிய வாசகமும் சிரிப்பை தந்தது.

thanusu said...

செம கலட்டா கிளாஸ்ரூம். கலக்கலோ கலக்கல்.

நான் படிக்கும் காலத்திலும் ரங்கராஜன் எனும் வேதியியல் ஆசிரியர் வகுப்பில் நுழைந்ததும் செம கலக்கலாக ஒரு 5,10 நிமிடம் பாடத்துக்கு சம்பந்தம் இல்லத நகைசுவைகளை அடிப்பார். மாணவர்கள் நாம், அவர் அடுத்து என்ன சொல்ல போகிறார் என முழு கவணமும் அவர் மீது வைக்கும் போது முக்கியமான அன்றைய பாடத்தின் வேதியியல் பார்மூலா ஒன்றை சுருக்கமாக சொல்லி அப்படியே மனதில் பதித்து விடுவார்.

வாத்தியருக்கு நன்றிகள்.

G C peeyes said...

///Gold..
Old...
LD...(Liquidated Damage)
D..(...?)///
May mean Determine?.....
-Peeyes

G C peeyes said...

அய்யா அவர்களுக்கு வணக்கங்கள்.
முதல் ஜோக் பல முறை கேட்டது.
இரண்டாவது விபரீதமாகத் தோன்றுகின்றதே.குழந்தைக்கு என்ன ஆயிற்று?...மூன்றாவது ஜோக்,அம்ஜத்கான் அறிமுகமான திரப்படத்தில்(பெயர் நினைவில் உள்ளது)
தர்மேந்திராவைப் பற்றி அமிதாப் இதே போன்று கூறுகிறார்.
நான்காவதில் பிரென்ச் பெண்மணி இன்னும் எதையும் கூறவில்லை.
சுவையான பதிவு.
நன்றியுடன்,
-Peeyes

Ak Ananth said...

அனைத்தும் நன்று. 4வது, கேள்வியை மறந்து விட்டால் பதில் தேவையில்லையே.

G C peeyes said...

படத்தின் பெயர் க்ஷோலே

அய்யர் said...

G C peeyes said...
///Gold..
Old...
LD...(Liquidated Damage)
D..(...?)///
உங்கள் சிந்தனைக்கு
உளமார்ந்த நன்றிகள்..

பதிவிற்கேற்றதை
பகிர்ந்து கொள்ள

சொல்லவந்ததை
சொல்லுகிறோம்

Gold..
இது முதல் ஜோக்கிற்காக
இது பழசாக இருந்தாலும் புதுசு

Old...
இது பழைய ஜோக்
(டிவி வந்தபோது தான் இப்படி)
இப்போ இப்படி இல்லை
(சிலருக்கு மாற்று கருத்துண்டு
சீரியசாக கொள்ள வேண்டாம்)

LD...(Liquidated Damage)
சீர் கெட்ட பெண்களுக்கு
சீலத்தை சரி செய்ய சீர்(ர்ர்ர்)

D..(...?)
Discipline (எங்கே?) என்பது போல் கேட்டுள்ளோம்..

தங்க விலை இப்போ
தகரமாக போவதால்

அய்யர்
அது பற்றி சொல்வதாக

எண்ணி மகிழ்பவர்களுக்கு
எப்பவும் போல் வாழ்த்துக்கள்..

SP.VR. SUBBAIYA said...

////Blogger Udhaya Kumar said...
குருவிற்கு வணக்கம்
நன்றி/////

உங்களின் வருகைப் பதிவிற்கும் வணக்கத்திற்கும் நன்றி உதயகுமார்!

SP.VR. SUBBAIYA said...

////Blogger அய்யர் said...
Gold..
Old...
LD...(Liquidated Damage)
D..(...?)////

சரி இதற்கான விளக்கத்திஅயும் நீங்களே சொல்லிவிடுங்கள் விசுவநாதன்!

SP.VR. SUBBAIYA said...

/////Blogger திண்டுக்கல் தனபாலன் said...
ஹா..ஹா.. அனைத்தும் கலக்கல்...
நன்றி ஐயா...////

நல்லது. நன்றி தனபாலன்!

SP.VR. SUBBAIYA said...

/////Blogger thanusu said...
சிரிப்பை பற்றிய வாசகமும் சிரிப்பை தந்தது.////

சிரிப்பைத்தருவதுடன், சிந்திக்க வைக்கும் வாசகமும் அது!

SP.VR. SUBBAIYA said...

////Blogger thanusu said...
செம கலட்டா கிளாஸ்ரூம். கலக்கலோ கலக்கல்.
நான் படிக்கும் காலத்திலும் ரங்கராஜன் எனும் வேதியியல் ஆசிரியர் வகுப்பில் நுழைந்ததும் செம கலக்கலாக ஒரு 5,10 நிமிடம் பாடத்துக்கு சம்பந்தம் இல்லத நகைசுவைகளை அடிப்பார். மாணவர்கள் நாம், அவர் அடுத்து என்ன சொல்ல போகிறார் என முழு கவணமும் அவர் மீது வைக்கும் போது முக்கியமான அன்றைய பாடத்தின் வேதியியல் பார்மூலா ஒன்றை சுருக்கமாக சொல்லி அப்படியே மனதில் பதித்து விடுவார்.
வாத்தியருக்கு நன்றிகள்.////

வேதியல் வாத்தியாரை இன்னமும் நினைவில் வைத்திருக்கிறீர்களே! பாராட்டுக்கள் தனுசு!

SP.VR. SUBBAIYA said...

////Blogger G C peeyes said...
///Gold..
Old...
LD...(Liquidated Damage)
D..(...?)///
May mean Determine?.....
-Peeyes////

இல்லை! அவர் விளக்கம் சொல்லியுள்ளார். கீழே உள்ளது. படித்துப்பாருங்கள்!

SP.VR. SUBBAIYA said...

////Blogger G C peeyes said...
அய்யா அவர்களுக்கு வணக்கங்கள்.
முதல் ஜோக் பல முறை கேட்டது.
இரண்டாவது விபரீதமாகத் தோன்றுகின்றதே.குழந்தைக்கு என்ன ஆயிற்று?...மூன்றாவது ஜோக்,அம்ஜத்கான் அறிமுகமான திரைப்படத்தில்(பெயர் நினைவில் உள்ளது)
தர்மேந்திராவைப் பற்றி அமிதாப் இதே போன்று கூறுகிறார்.
நான்காவதில் பிரென்ச் பெண்மணி இன்னும் எதையும் கூறவில்லை.
சுவையான பதிவு.
நன்றியுடன்,
-Peeyes/////

உங்கள் நினைவாற்றலுக்குப் பாராட்டுக்கள்!

SP.VR. SUBBAIYA said...

////Blogger Ak Ananth said...
அனைத்தும் நன்று. 4வது, கேள்வியை மறந்து விட்டால் பதில் தேவையில்லையே./////

மறக்க முடியாதவர்களுக்குத்தான் அந்த மருந்து!:-)))))

SP.VR. SUBBAIYA said...

/////Blogger G C peeyes said...
படத்தின் பெயர் க்ஷோலே/////

மேலதிகத் தகவலுக்கு நன்றி அண்ணா!

SP.VR. SUBBAIYA said...

Blogger அய்யர் said...
G C peeyes said...
///Gold..
Old...
LD...(Liquidated Damage)
D..(...?)///
உங்கள் சிந்தனைக்கு
உளமார்ந்த நன்றிகள்..
பதிவிற்கேற்றதை
பகிர்ந்து கொள்ள
சொல்லவந்ததை
சொல்லுகிறோம்
Gold..
இது முதல் ஜோக்கிற்காக
இது பழசாக இருந்தாலும் புதுசு
Old...
இது பழைய ஜோக்
(டிவி வந்தபோது தான் இப்படி)
இப்போ இப்படி இல்லை
(சிலருக்கு மாற்று கருத்துண்டு
சீரியசாக கொள்ள வேண்டாம்)
LD...(Liquidated Damage)
சீர் கெட்ட பெண்களுக்கு
சீலத்தை சரி செய்ய சீர்(ர்ர்ர்)
D..(...?)
Discipline (எங்கே?) என்பது போல் கேட்டுள்ளோம்..
தங்க விலை இப்போ
தகரமாக போவதால்
அய்யர்
அது பற்றி சொல்வதாக
எண்ணி மகிழ்பவர்களுக்கு
எப்பவும் போல் வாழ்த்துக்கள்../////

உங்களுடைய விளக்கங்களுக்கு நன்றி விசுவநாதன்!

Ramkumar KG said...

enadhu panivaana vendugol.
punithamana paadamagiya jothidathil, idai sorugalaaga, asaiva jokugal vendame.

Please don't publish sex jokes here guruji. this diminishes your fame which you have gained from 1000 good astrological lessons and devotional postings and devotional songs. this really hurts me sir.

SP.VR. SUBBAIYA said...

/////Blogger Ramkumar KG said...
enadhu panivaana vendugol.
punithamana paadamagiya jothidathil, idai sorugalaaga, asaiva jokugal vendame.
Please don't publish sex jokes here guruji. this diminishes your fame which you have gained from 1000 good astrological lessons and devotional postings and devotional songs. this really hurts me sir.////

நல்லது.உங்களின் வேண்டுகோள் ஏற்றுக்கொள்ளப் பட்டது. விரிவான அறிவிப்பு திங்கட்கிழமை (22.4.2013) பதிவில் வெளியாகும். நன்றி!