பூமி குளிர்ந்திட என்ன செய்ய வேண்டும்?
பக்தி மலர்
"கொட்டுங்கடி கும்மி கொட்டுங்கடி - நம்ம
குமரன் பேரைச் சொல்லி கொட்டுங்கடி
தட்டுங்கடி தாளம் தட்டுங்கடி - கந்த
வேலன் செவிகளை எட்டும்படி!"
என்ற் பல்லவியுடன் திருமதி சசிரேகா அவர்கள் அசத்தலாகப் பாடிய கும்மி பாட்டு ஒன்று இன்றைய பக்தி மலரை அலங்கரிக்கின்றது. அனைவரும் கேட்டு மகிழுங்கள்!
அன்புடன்
வாத்தியார்
-------------------------------------------------
பாடலின் காணொளி வடிவம்
Kottungadi kummi kottungadi
Our sincere thanks to the person who uploaded the video clipping in the net
http://youtu.be/EENLH6swq0M
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
தேவ கானமும் காட்சிகளும் நன்று
ReplyDeleteதேடுவோர் மனசாட்சியில் நின்று
தேனானவாழ்வளிக்கும் கந்தனருள் என்று
தேரிழுக்கப்போவோம் பழனிக்கு இன்று!
பகிர்விற்கு நன்றிகள் ஐயா!
மனிதம் வாழ வகை செய்ய வேண்டும்
ReplyDeleteபணிச்சுமை காரணமாக வாரத்தில் ஐந்து நாட்கள் மட்டுமே வகுப்பறையை நடத்தும் சூழ்நிலை.
ReplyDeleteசனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் வகுப்பறைக்கு விடுமுறை. பொறுத்தருள்க!
அன்புடன்
வாத்தியார்
vanakamsir
ReplyDeleteஅருமையான கும்மி பாடல்...
ReplyDeleteநன்றி ஐயா...
வாத்தியார் அய்யா அவர்களுக்கு வணக்கங்கள்.தேனொழுகும் கானம் தந்தமைக்கு நன்றி.மகிழ்ந்தோம்.
ReplyDeleteசனி கிழமை டாஸ்மாக் பதிவு நிறுத்தம் நன்றே.தங்களின் அறிவிப்பிற்கு நன்றி.
முருகா..
ReplyDeleteமுருகா..
வேலன் கை வேல் பட்டால்
ReplyDeleteபுவி வெப்பொழியும்
காவடிகள் வித்தியாசமாக உள்ளன. பாதையில் படுத்துள்ளவர்களைத் தாண்டிச் செல்வது போலத் தோன்றுகிறது.பாத யாத்திரையாக வருவது போல உள்ளது. பழனிதானே? அல்லது வேறு ஏதாவது ஸ்தலமோ?
ReplyDeleteபாடல் எளிமையாகவும் அருமையாகவும் உள்ளது.மிக்க நன்றி ஐயா!
பூமி குளிர்ந்திட என்ன செய்யவேண்டும் எனும் கேள்வியை எழுப்பிவிட்டு விடை மட்டும் கொடுக்கவில்லை. எனக்குத் தெரிந்து தேவாரத்தில் திருஞானசம்பந்தர் பெருமான் மேகராகக்குறிஞ்சி பண்ணில் ஏழு வெவ்வேறு தலங்களில் பாடியுள்ள பாடல்களை இறைவன் சந்நிதியில் அவன் பாதங்களை மனதில் கொண்டு பாடிவந்தால் நிச்சயம் மழை பொழியும், மண் செழிக்கும். இந்த ஏழு பாடல்களையும் தொகுத்து ஒரு சிறு புத்தக வடிவில் என் நண்பர் தஞ்சை த.கோ.குருநாதன் இலவச வெளியீடாக வெளியிட்டுள்ளார். சிவாலயங்களில் இந்தப் பாடல்களை பாட பலர் வாங்கிச் சென்றுள்ளனர்.
ReplyDeleteகுருவிற்கு வணக்கம்
ReplyDeleteமுருகன் பாடல் இனிமை ,
இப்பாடலோடு சேர்ந்த பண்ணும்
கேட்போர்மனங்களையும் சதிராட செய்கிறது,காவடி சுமப்பவர் ஆடிவரும் மயில் போல அவன் அருள் பெற செல்கின்றனர்.
நன்றி
/////Blogger ஜி ஆலாசியம் said...
ReplyDeleteதேவ கானமும் காட்சிகளும் நன்று
தேடுவோர் மனசாட்சியில் நின்று
தேனானவாழ்வளிக்கும் கந்தனருள் என்று
தேரிழுக்கப்போவோம் பழனிக்கு இன்று!
பகிர்விற்கு நன்றிகள் ஐயா!/////
கவிதை வரிகளுடன் கூடிய உங்களுடைய பின்னூட்டத்திற்கு நன்றி ஆலாசியம்!
//////Blogger கவியாழி கண்ணதாசன் said...
ReplyDeleteமனிதம் வாழ வகை செய்ய வேண்டும்/////
நல்லது. உங்களின் கருத்துப் பகிர்விற்கு நன்றி நண்பரே!!
/////Blogger eswari sekar said...
ReplyDeletevanakamsir/////
உங்களின் வருகைப் பதிவிற்கும் வணக்கத்திற்கும் நன்றி சகோதரி!
/////Blogger திண்டுக்கல் தனபாலன் said...
ReplyDeleteஅருமையான கும்மி பாடல்...
நன்றி ஐயா...//////
நல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி தனபாலன்!!
/////Blogger ponnusamy gowda said...
ReplyDeleteவாத்தியார் அய்யா அவர்களுக்கு வணக்கங்கள்.தேனொழுகும் கானம் தந்தமைக்கு நன்றி.மகிழ்ந்தோம்.
சனி கிழமை டாஸ்மாக் பதிவு நிறுத்தம் நன்றே.தங்களின் அறிவிப்பிற்கு நன்றி.//////
உங்களின் புரிந்துணர்விற்கும், பின்னூடடத்திற்கும் நன்றி பொன்னுசாமி அண்ணா!
/////Blogger அய்யர் said...
ReplyDeleteமுருகா..
முருகா../////
வருவாய்...
அருள்வாய்!
////Blogger சர்மா said...
ReplyDeleteவேலன் கை வேல் பட்டால்
புவி வெப்பொழியும்////
உண்மைதான். அந்த நம்பிக்கையும் இறையுணர்வும் அனைவருக்கும் வேண்டும். நன்றி நண்பரே!
/////Blogger kmr.krishnan said...
ReplyDeleteகாவடிகள் வித்தியாசமாக உள்ளன. பாதையில் படுத்துள்ளவர்களைத் தாண்டிச் செல்வது போலத் தோன்றுகிறது.பாத யாத்திரையாக வருவது போல உள்ளது. பழனிதானே? அல்லது வேறு ஏதாவது ஸ்தலமோ?
பாடல் எளிமையாகவும் அருமையாகவும் உள்ளது.மிக்க நன்றி ஐயா!/////
காணொளியில் வரும் ஊருணிக் காட்சிகளை எல்லாம் பார்க்கும்போது பழநி அல்ல என்று தெரிகிறது. திருத்தணி போன்ற வேறு ஸ்தலமாக இருக்கலாம்!
உங்களுடைய பாராட்டுக்கள் பாடலை எழுதியவருக்கும் பாடிய பாடகிக்கும்மே உரியதாகும். நன்றி!
//////Blogger Thanjavooraan said...
ReplyDeleteபூமி குளிர்ந்திட என்ன செய்யவேண்டும் எனும் கேள்வியை எழுப்பிவிட்டு விடை மட்டும் கொடுக்கவில்லை. எனக்குத் தெரிந்து தேவாரத்தில் திருஞானசம்பந்தர் பெருமான் மேகராகக்குறிஞ்சி பண்ணில் ஏழு வெவ்வேறு தலங்களில் பாடியுள்ள பாடல்களை இறைவன் சந்நிதியில் அவன் பாதங்களை மனதில் கொண்டு பாடிவந்தால் நிச்சயம் மழை பொழியும், மண் செழிக்கும். இந்த ஏழு பாடல்களையும் தொகுத்து ஒரு சிறு புத்தக வடிவில் என் நண்பர் தஞ்சை த.கோ.குருநாதன் இலவச வெளியீடாக வெளியிட்டுள்ளார். சிவாலயங்களில் இந்தப் பாடல்களை பாட பலர் வாங்கிச் சென்றுள்ளனர்./////
வானம் பொழிந்திட பூமி குளிர்ந்திட, குமரன் பேரைச் சொல்லிக் கொட்ட்டுங்கடி என்னும் பதில் பாடலில் உள்ளது கோபாலன் சார்! உங்களுடைய மேலதிகத் தகவல்களுக்கும் நன்றி கோபாலன் சார்!
/////Blogger Udhaya Kumar said...
ReplyDeleteகுருவிற்கு வணக்கம்
முருகன் பாடல் இனிமை ,
இப்பாடலோடு சேர்ந்த பண்ணும்
கேட்போர் மனங்களையும் சதிராட செய்கிறது,காவடி சுமப்பவர் ஆடிவரும் மயில் போல அவன் அருள் பெற செல்கின்றனர்.
நன்றி/////
நல்லது . உங்களுடைய மேன்மையான பின்னூட்டத்திற்கு நன்றி உதயகுமார்!