மாணவர் பதிவேடு (Enrolment Register)

Google+ Followers

என்னைப் பற்றி

My photo

எல்லாம் விதித்தபடிதான் நடக்கும் என்னும்போது,  நாம் கவலைப் படுவதற்கு ஒன்றும் இல்லை.

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com

அறிவிப்பு

கண்மணிகளுக்கொரு கண்ணான அறிவிப்பு!!!

மாணவக் கண்மணிகளே,

2014ம் ஆண்டு நடைபெற்ற கேலக்ஸி2007 வகுப்பறையில் உள்ள பாடங்களைப் படிக்க வேண்டுமா? அந்த மேல்நிலை பாட வகுப்பு அறை நிறையப் பேர்களின் வேண்டுகோளிற்கு இணங்க 18-6-2018ம் தேதி முதல் மீண்டும் திறந்து விடப்படுகிறது.

முன்பு எழுதிய 168 பாடங்கள் அப்படியே உள்ளன. முன்பு படிக்க வாய்ப்பில்லாமல் போனவர்கள் படிக்கலாம், அதில் சேர விருப்பமுள்ளவர்கள் விதிமுறைகளுக்கு classroom2007@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்

அன்புடன்
வாத்தியார்
============================

வகுப்பறை ஜோதிட நூல்

வகுப்பறை ஜோதிட நூல்
வாத்தியாரின் ஜோதிடப் புத்தகம் வேண்டுமா? பகுதி ஒன்றில் குறைந்த பிரதிகளே உள்ளன இதுவரை வாங்காதவர்கள் உடனே தொடர்பு கொள்ளுங்கள் email: umayalpathippagam@gmail.com பகுதி இரண்டு அடுத்த மாதம் வெளிவரும்!

ஜோதிட புத்தகம் வேண்டுமா?

வாத்தியாரின் ஜோதிடப் புத்தகம் வேண்டுமா?
பகுதி ஒன்றில் குறைந்த பிரதிகளே உள்ளன
இதுவரை வாங்காதவர்கள் உடனே தொடர்பு கொள்ளுங்கள்
email: umayalpathippagam@gmail.com
பகுதி இரண்டு அடுத்த மாதம் வெளிவரும்!
==========================================

வந்தவர்களின் எண்ணிக்கை

1.4.13

Astrology:ஏன்டா அம்மணிக்குக் குழந்தை இல்லை?

 

Astrology:ஏன்டா அம்மணிக்குக் குழந்தை இல்லை?

உதாரண ஜாதகம்: குழந்தை பாக்கியம்

குழந்தை பாக்கியம் ஏன் இல்லை?

நல்ல தாம்பத்தியத்திற்கு அடையாளம் திருமணம் ஆனவுடன் ஒன்று அல்லது இரண்டு ஆண்டுகளுக்குள் கையில் குழந்தை தவழ்வது. கிரகக்கோளாறுகளால்
சிலர் தடுமாறிக் கொண்டிருப்பார்கள் அல்லது தவித்துக் கொண்டிருப்பார்கள்.

திருமணமாகி மூன்று ஆண்டுகள் ஆன பின்னாலும் குழந்தை பிறக்கவில்லை என்றால் ஜாதகத்தை அலசிப் பார்க்க வேண்டும்

உங்களின் மேல்நிலைப் பாடத்திற்காக ஒரு ஜாதகத்தைக் கீழே அலசியுள்ளேன். பொறுமையாகப் படித்துப் பாருங்கள். இது மேல்நிலை வகுப்பில் முன்பு வந்த பாடம். அனைவருக்கும் பயன்படட்டும் என்று இங்கே இன்று பதிவிட்டுள்ளேன்.

மேலே உள்ள ஜாதகம் ஒரு பெண்ணின் ஜாதகம். ஜாதகிக்குக் குழந்தை இல்லை. பலருடைய கேள்விக் கணைகளை எதிர் கொள்ள வேண்டிய சோகம் வேறு.

மருத்துவ சோதனை செய்ததில் ஜாதகிக்கு எந்தவிதக் குறைபாடுகளும் இல்லை என்று சொல்லி விட்டார்கள்.

பிறகு ஏன் குழந்தை இல்லை?

ஜாதகத்தில் என்ன கோளாறு?

வாருங்கள், ஜாதகத்தைப் பார்ப்போம்:லக்கின அதிபதி குருவும், ஐந்தாம் அதிபதி செவ்வாயும் பரிவர்த்தனை. வீடு மாறி அமர்ந்திருக்கிறார்கள். அமைப்பைப் பார்க்கவும். மோசமான பரிவர்த்தனை.1/12 என்ற கணக்கில் பரிவர்த்தனை. 5 & 12ஆம் அதிபதி செவ்வாய் லக்கினத்தில் (அதாவது குருவின் வீட்டில்) லக்கினாதிபதி குரு 12ல் (அதாவது செவ்வாயின் வீட்டில்)

அத்துடன் ஜாதகியின் ஐந்தாம் வீட்டில் சனீஷ்வரன்.

இந்த அமைப்பினால் ஜாதகிக்குக் குழந்தை இல்லாமல் போய்விட்டது. மூன்று பேரும் சேர்ந்து ஜாதகிக்குக் குழந்தை இல்லாமல் செய்து விட்டார்கள்!

லக்கினாதிபதியின் ஆதரவு இல்லையென்றால் ஒன்றும் பிரயோஜனமில்லை. ஜாதகியின் ஜாதகத்தில் லக்கினாதிபதி குரு பன்னிரெண்டில் போய் அமர்ந்து,
கெட்டுப்போய் விட்டதை மனதில் கொள்ளவும்!


அன்புடன்
வாத்தியார்


வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

17 comments:

arul said...

nice post

அய்யர் said...

சாதக ரீரியில் அலசல் சரிதான்
சரியாக சொல்ல வந்தால்

நடைமுறை வாழ்க்கையில் இன்று
நடப்பதை யோசிப்போமே..

திருமணமானதும் பெண்கள்
திருசெல்வம்(குழந்தை) பெற விரும்புவதில்லை

காரணம் பலபல சொல்வதுண்டு
கண்டெடுத்த சில தருகிறோம்

பள்ளி சேர்க்க அனுமதி பெறனும்
பள்ளி கொள்ள சொந்த வீடு வேணும்

ஊர் சுத்த ஒரு சில நாள் போகட்டும்
உல்லாசம் போதும் உடல் உபாதை வேணாம்

தத்து எடுத்துக் கொள்ள
தாரளமாக குப்பை தொட்டியிலும்

அ(ன்)னா(த்)தை விடுதியிலும்
அதை விடுத்து உடலை வருத்தவா?

எப்படி இருந்தாலும் தாலாட்டு
இப்படித்தான் இருக்கனும் போல

அத்தை மடி மெத்தையடி
ஆடி விளையாடம்மா

ஆடும் வரை ஆடி விட்டு
அல்லி விழி மூடம்மா

மூன்றாம் பிறையில் தொட்டில் கட்டி
முல்லை மல்லிகை மெத்தையிட்டு

தேன் குயில் கூட்டம் பண் பாடும்
மான் குட்டி கேட்டு கண் மூடும்

வேறோர் தெய்வத்தை போற்றவில்லை
வேறோர் தீபத்தை ஏற்றவில்லை

அன்றோர் கோயிலை ஆக்கி வைத்தேன்
அம்பிகையாய் உன்னை தூக்கி வைத்தேன்

Muthukrishnan Prakash said...

AYYAA ORU DOUBT. LAKNATHIBATHY RAASIYIL 7 PARALGALUDAN UCHAM. AANAAL, AMSATHIL 12M VEETTIL MARAINDUVITTAAR. ITHAI EPPADI EDUTHIKKOLVATHU.

THANKS.

MU.PRAKAASH

GOWDA PONNUSAMY said...

வாத்தியார் ஐய்யாவிற்கு வணக்கங்கள்.
நல்லதொரு அலசல் பாடம்.லக்கினாதிபதி குரு 12ல் மறைவு.புத்திர காரகனும் கூட.புத்திர ஸ்தானத்தில் நீச்ச சனி.
நன்றியுடன்,
-Peeyes.

அய்யர் said...

வரையப்பட்ட கார்டூன் படத்தில்
வால் (தமிழ்நாடு)பகுதியில் கால் இருப்பது

இந்தியாவையே நிறுத்தி வைப்பது
இந்த தமிழ்நாடு என சொல்ல வைக்குது

மேற்கே ஒரு(க்)கால் மூடினாலும்
மேலோங்கி நிற்பது தமிழகமே என

வரைந்த கார்ன் ஓவியருக்கு
வானுயர நன்றிகள்..

பகிந்து தந்த வாத்தியாருக்கு
பாசமுள்ள வணக்கங்கள்..

eswari sekar said...

vanakamsir

kmr.krishnan said...

Present Sir

eswari sekar said...

sani neeacham veru..

SP.VR. SUBBAIYA said...

////Blogger arul said...
nice post////

நல்லது. நன்றி அருள்!

SP.VR. SUBBAIYA said...

/////Blogger அய்யர் said...
சாதக ரீரியில் அலசல் சரிதான்
சரியாக சொல்ல வந்தால்
நடைமுறை வாழ்க்கையில் இன்று
நடப்பதை யோசிப்போமே..
திருமணமானதும் பெண்கள்
திருசெல்வம்(குழந்தை) பெற விரும்புவதில்லை
காரணம் பலபல சொல்வதுண்டு
கண்டெடுத்த சில தருகிறோம்
பள்ளி சேர்க்க அனுமதி பெறனும்
பள்ளி கொள்ள சொந்த வீடு வேணும்
ஊர் சுத்த ஒரு சில நாள் போகட்டும்
உல்லாசம் போதும் உடல் உபாதை வேணாம்
தத்து எடுத்துக் கொள்ள
தாரளமாக குப்பை தொட்டியிலும்
அ(ன்)னா(த்)தை விடுதியிலும்
அதை விடுத்து உடலை வருத்தவா?
எப்படி இருந்தாலும் தாலாட்டு
இப்படித்தான் இருக்கனும் போல
அத்தை மடி மெத்தையடி
ஆடி விளையாடம்மா
ஆடும் வரை ஆடி விட்டு
அல்லி விழி மூடம்மா
மூன்றாம் பிறையில் தொட்டில் கட்டி
முல்லை மல்லிகை மெத்தையிட்டு
தேன் குயில் கூட்டம் பண் பாடும்
மான் குட்டி கேட்டு கண் மூடும்
வேறோர் தெய்வத்தை போற்றவில்லை
வேறோர் தீபத்தை ஏற்றவில்லை
அன்றோர் கோயிலை ஆக்கி வைத்தேன்
அம்பிகையாய் உன்னை தூக்கி வைத்தேன்/////

நல்லது. உங்களின் வருகைப்பதிவிற்கும் சுழல விட்ட பாடலுக்கும் நன்றி விசுவநாதன்!

SP.VR. SUBBAIYA said...


/////Blogger Muthukrishnan Prakash said...
AYYAA ORU DOUBT. LAKNATHIBATHY RAASIYIL 7 PARALGALUDAN UCHAM. AANAAL, AMSATHIL 12M VEETTIL MARAINDUVITTAAR. ITHAI EPPADI EDUTHIKKOLVATHU.
THANKS.
MU.PRAKAASH/////

சரியான நேரத்தில் பேருந்து கிடைத்தது. ஆனால் உட்கார இடம் கிடைக்கவில்லை. ஸ்டாண்டிங்கில் செல்ல வேண்டிய நிலைமை. அதுதான் பலன்!

SP.VR. SUBBAIYA said...

////Blogger GOWDA PONNUSAMY said...
வாத்தியார் ஐய்யாவிற்கு வணக்கங்கள்.
நல்லதொரு அலசல் பாடம்.லக்கினாதிபதி குரு 12ல் மறைவு.புத்திர காரகனும் கூட.புத்திர ஸ்தானத்தில் நீச்ச சனி.
நன்றியுடன்,
-Peeyes./////

நல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி பொன்னுசாமி!

SP.VR. SUBBAIYA said...

/////Blogger அய்யர் said...
வரையப்பட்ட கார்டூன் படத்தில்
வால் (தமிழ்நாடு)பகுதியில் கால் இருப்பது
இந்தியாவையே நிறுத்தி வைப்பது
இந்த தமிழ்நாடு என சொல்ல வைக்குது
மேற்கே ஒரு(க்)கால் மூடினாலும்
மேலோங்கி நிற்பது தமிழகமே என
வரைந்த கார்ன் ஓவியருக்கு
வானுயர நன்றிகள்..
பகிந்து தந்த வாத்தியாருக்கு
பாசமுள்ள வணக்கங்கள்..////

உங்களுடைய கண்ணோட்டமே வித்தியாசமானதுதான் விசுவநாதன்!

SP.VR. SUBBAIYA said...

////Blogger eswari sekar said...
vanakamsir/////

நல்லது. உங்களின் வருகைப் பதிவிற்கும் வணக்கத்திற்கும் நன்றி!

SP.VR. SUBBAIYA said...


////Blogger kmr.krishnan said...
Present Sir/////

நல்லது. உங்களின் வருகைப் பதிவிற்கு நன்றி கிருஷ்ணன் சார்!

SP.VR. SUBBAIYA said...

////Blogger eswari sekar said...
sani neeacham veru../////

ஆமாம்! ஆமாம்! நன்றி சகோதரி!

C Jeevanantham said...

Nandri iyya,

Understood the lesson easily.

Thanking you,