மாணவர் பதிவேடு (Enrolment Register)

Google+ Followers

என்னைப் பற்றி

My photo

எல்லாம் விதித்தபடிதான் நடக்கும் என்னும்போது,  நாம் கவலைப் படுவதற்கு ஒன்றும் இல்லை.

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com

அறிவிப்பு

கண்மணிகளுக்கொரு கண்ணான அறிவிப்பு!!!

மாணவக் கண்மணிகளே,

2014ம் ஆண்டு நடைபெற்ற கேலக்ஸி2007 வகுப்பறையில் உள்ள பாடங்களைப் படிக்க வேண்டுமா? அந்த மேல்நிலை பாட வகுப்பு அறை நிறையப் பேர்களின் வேண்டுகோளிற்கு இணங்க 18-6-2018ம் தேதி முதல் மீண்டும் திறந்து விடப்படுகிறது.

முன்பு எழுதிய 168 பாடங்கள் அப்படியே உள்ளன. முன்பு படிக்க வாய்ப்பில்லாமல் போனவர்கள் படிக்கலாம், அதில் சேர விருப்பமுள்ளவர்கள் விதிமுறைகளுக்கு classroom2007@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்

அன்புடன்
வாத்தியார்
============================

வகுப்பறை ஜோதிட நூல்

வகுப்பறை ஜோதிட நூல்
வாத்தியாரின் ஜோதிடப் புத்தகம் வேண்டுமா? பகுதி ஒன்றில் குறைந்த பிரதிகளே உள்ளன இதுவரை வாங்காதவர்கள் உடனே தொடர்பு கொள்ளுங்கள் email: umayalpathippagam@gmail.com பகுதி இரண்டு அடுத்த மாதம் வெளிவரும்!

ஜோதிட புத்தகம் வேண்டுமா?

வாத்தியாரின் ஜோதிடப் புத்தகம் வேண்டுமா?
பகுதி ஒன்றில் குறைந்த பிரதிகளே உள்ளன
இதுவரை வாங்காதவர்கள் உடனே தொடர்பு கொள்ளுங்கள்
email: umayalpathippagam@gmail.com
பகுதி இரண்டு அடுத்த மாதம் வெளிவரும்!
==========================================

வந்தவர்களின் எண்ணிக்கை

6.4.13

டாஸ்மாக் பதிவுகள் - பகுதி ஒன்று


டாஸ்மாக் பதிவுகள் - பகுதி ஒன்று

வாரக்கடைசி என்றால் பாதி மக்களுக்கு டாஸ்மாக்தான் நினைவிற்கு வரும். இது வாரக்கடைசி பதிவு. அதனால் அந்தபெயரையே தலைப்பாக வைத்துள்ளேன்!

கலக்கி அடிப்போம் வாருங்கள்!

அன்புடன்
வாத்தியார்
-----------------------------------------
1
வலைப்பூக்கள் (பதிவுகள்) வந்த விதம், வளர்ந்தவிதம் பற்றித் தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே உள்ள சுட்டியைக் க்ளிக் செய்து படித்துப் பாருங்கள்

http://www.seenuguru.com/2013/04/blog-post_5.html
------------------------------------------------------------------------------
2
முறையாகத் தியானம் செய்வது எப்படி என்று தெரிந்து கொள்ள வேண்டுமா?
கீழே உள்ள பதிவைப் படியுங்கள் (எழுதியவர்.வி.பிரசன்ன குமார்)

http://vprasanakumar.blogspot.in/2013/01/blog-post_2715.html
----------------------------------------------------------------------------------------------
3
காமெடியான காதல் கதை - குறும்படம்! (Short Film)

8:35 நிமிடம் திரையில் ஓடக்கூடிய சூப்பரான குறும்படம் ஒன்று உள்ளது. அதன் சுட்டியைக் கீழே கொடுத்துள்ளேன். க்ளிக்கிப் பாருங்கள். படம் பிடித்திருந்தால்  அதன் இயக்குனர் Karty Jazz அவர்களைப் பாராட்டி ஒரு மின்னஞ்சல் அனுப்புங்கள். பாராட்டுக்கள்தான் ஒரு படைப்பாளிக்குக் கிடைக்கும் உண்மையான  வெகுமதி! அவருடைய மின்னஞ்சல் முகவரி: kartyjazz@gmail.com

Love Story - Short Fim
http://youtu.be/Gw2m2IKLiC8
---------------------------------------------------------------------------------------------------
4.
பார்த்ததில் பிடித்தது


-------------------------------------------------------
5.
இல்லை இல்லை என்று சொல்லியே இருக்கும் எல்லாவ்ற்றையும் சொல்லிவிடுகிறார் நாயகன். அவர் சொல்வதை நீங்களும் கேளுங்கள்


காணொளி: http://youtu.be/xr5A9rUiWqQ
Our sincere thanks to the person who uploaded the clipping in the net

பாடல்: என் காதல் சொல்ல நேரம் இல்லை
படம்: பையா (2010)
இசை: யுவன் ஷங்கர் ராஜா
பாடியவர்கள்: யுவன் ஷங்கர் ராஜா, தான்வி
நடிப்பு: கார்த்திக், தமன்னா
++++++++++++++++++++++++++
6
 ஏரி நன்றாக இருக்கிறதல்லவா? எந்த ஊர் ஏரி என்று தெரிகிறதா? தெரிந்தால் சொல்லுங்கள். க்ளு வேண்டுமா? கொடுத்தால் போகிறது. ஏரி இந்திய மண்ணில்தான் உள்ளது!


 இந்த 6ல்  உங்கள் மனதை மிகவும் கவர்ந்து எது?


வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

33 comments:

கோவை நேரம் said...

காக்டெயிலா...

Ak Ananth said...

காதுக்கு இனிமையான‌ பாடலும், ரம்மியமான அந்த ஏரியும் (tamdil lake mizoram உபயம் கூகுள்) மிகவும் பிடித்திருக்கிறது.

இராஜராஜேஸ்வரி said...

பார்த்ததில் பிடித்தது

பிடித்தது..

சர்மா said...

ஐயா காலை வணக்கங்கள்
என் வரவை ப்பதியவும்

சர்மா said...

ஏரியும் பின்னணியும் காலையில் மனதை நிறைக்கிறது அதே எனக்கு ப்பிடிக்கிறது

Gnanam Sekar said...

அனைத்தும் அய்யா

rajanblogs said...

கண்களுக்கு விருந்தாக அமைந்தது ஏரி ,
அறிவுக்கு விருந்தாக அமைந்தது ப்ளாகுகள் பற்றி அறிந்தது .

Thanks

அய்யர் said...

பாஸ் மார்க்கு கிடைக்குமா இல்லைஇது
டாஸ்மாக் பதிவுகளாச்சே.. ச்.சே..

பாசந்தி பக்கோடா இப்போ இந்த
பதிவில் வருது.. தொடர்ந்து..

மலரும் மணம்வீச
மலரட்டும்

Bhuvaneshwar said...

TASMAC aa?
acho idhellaam thappaakkum. siva siva :)

vprasana kumar said...

நன்றி ஐயா. . பிடித்தது 1,4,5,6,2,3

சர்மா said...

ஐயா
இன்று வகுப்பறை உண்டு என நேற்று அறிவித்தீர்கள்.வகுப்பறயில் வெளியே இவ்வளவு நேரம் பார்த்த வண்ணம் இருக்கிறேன் இதுவரை எதுவும் தெரியவில்லை ஒருவேளை தனியாக வலைத்தளத்தில் பாடம் நடத்துகிறீர்களா தெரியவில்லை
நன்நி

GOWDA PONNUSAMY said...

பிடித்தது ஏரியின் அழகுதான்.
இணையதளம் வலைபூ பற்றி அறிய வைத்தமைக்கு நன்றி.
-Peeyes.

KJ said...

Waste of time.. Particularly for Mr.ananth who have very good speed connection to read classroom. Valga kaniniyin valarchi.

சீனு said...

வணக்கம் சார் பதிவர் ஸ்கூல் பையன் மோளம் அறிந்து கொண்டேன்... எனது பதிவின் சுட்டியைக் கொடுத்து சிறப்பு செய்ததற்கு மிக்க நன்றி

saadu said...

Nice post

Kvp said...

Answer for No:6 - Tam Dil Lake, Aizawl, Mizoram

Kvp said...

No: 6 - Tam Dil Lake near Aizawl, Mizoram

SP.VR. SUBBAIYA said...


////Blogger கோவை நேரம் said...
காக்டெயிலா...////

உங்களுக்குத் தோன்றினால், அப்படியே வைத்துக்கொள்ளுங்கள். நன்றி!

SP.VR. SUBBAIYA said...

////Blogger Ak Ananth said...
காதுக்கு இனிமையான‌ பாடலும், ரம்மியமான அந்த ஏரியும் (tamdil lake mizoram உபயம் கூகுள்) மிகவும் பிடித்திருக்கிறது.////

நல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி ஆனந்த்!

SP.VR. SUBBAIYA said...

///Blogger இராஜராஜேஸ்வரி said...
பார்த்ததில் பிடித்தது
பிடித்தது..////

நல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி சகோதரி!!

SP.VR. SUBBAIYA said...

////Blogger சர்மா said...
ஐயா காலை வணக்கங்கள்
என் வரவைப் பதியவும்////

ஆஹா, பதிந்துவிட்டேன். நன்றி!

SP.VR. SUBBAIYA said...

////Blogger சர்மா said...
ஏரியும் பின்னணியும் காலையில் மனதை நிறைக்கிறது அதே எனக்குப் பிடிக்கிறது////

நல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி நண்பரே!

SP.VR. SUBBAIYA said...

////Blogger Gnanam Sekar said...
அனைத்தும் அய்யா////

நல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி நண்பரே!

SP.VR. SUBBAIYA said...

////Blogger rajanblogs said...
கண்களுக்கு விருந்தாக அமைந்தது ஏரி ,
அறிவுக்கு விருந்தாக அமைந்தது ப்ளாகுகள் பற்றி அறிந்தது .
Thanks/////

நல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி ராஜன்!

SP.VR. SUBBAIYA said...

/////Blogger அய்யர் said...
பாஸ் மார்க்கு கிடைக்குமா இல்லைஇது
டாஸ்மாக் பதிவுகளாச்சே.. ச்.சே..
பாசந்தி பக்கோடா இப்போ இந்த
பதிவில் வருது.. தொடர்ந்து..
மலரும் மணம்வீச
மலரட்டும்////

ந்ல்லது. உங்கள் வாழ்த்திற்கு நன்றி விசுவநாதன்!

SP.VR. SUBBAIYA said...

////Blogger Bhuvaneshwar said...
TASMAC aa?
acho idhellaam thappaakkum. siva siva :)////

ராமா! ராமா!
கிருஷ்ணா! கிருஷ்ணா!
கோவிந்தா! கோவிந்தா!

SP.VR. SUBBAIYA said...

////Blogger vprasana kumar said...
நன்றி ஐயா. . பிடித்தது 1,4,5,6,2,3/////

நல்லது. நன்றி நண்பரே!

SP.VR. SUBBAIYA said...

////Blogger சர்மா said...
ஐயா
இன்று வகுப்பறை உண்டு என நேற்று அறிவித்தீர்கள்.வகுப்பறயில் வெளியே இவ்வளவு நேரம் பார்த்த வண்ணம் இருக்கிறேன் இதுவரை எதுவும்

தெரியவில்லை ஒருவேளை தனியாக வலைத்தளத்தில் பாடம் நடத்துகிறீர்களா தெரியவில்லை
நன்நி////

வெளியில் நின்றதால், உங்களுக்குத் தெரியாமல் போய்விட்டது! இதே பதிவிற்கு வந்துள்ள மற்றவர்களின் பின்னூட்டங்களைப் படியுங்கள்

SP.VR. SUBBAIYA said...

///Blogger GOWDA PONNUSAMY said...
பிடித்தது ஏரியின் அழகுதான்.
இணையதளம் வலைபூ பற்றி அறிய வைத்தமைக்கு நன்றி.
-Peeyes.////

நல்லது. நன்றி பொன்னுசாமி அண்ணா! (அண்ணா என்பது ஒரு மரியாதைக்கு!)

SP.VR. SUBBAIYA said...

/////Blogger KJ said...
Waste of time.. Particularly for Mr.ananth who have very good speed connection to read classroom. Valga

kaniniyin valarchi.////

எது வேஸ்ட் ஆஃப் டைம?

SP.VR. SUBBAIYA said...

/////Blogger சீனு said...
வணக்கம் சார் பதிவர் ஸ்கூல் பையன் மூலம் அறிந்து கொண்டேன்... எனது பதிவின் சுட்டியைக் கொடுத்து சிறப்பு செய்ததற்கு மிக்க நன்றி/////

நல்லது. நன்றி! நன்றாக உள்ள பதிவுகளைத் தொடர்ந்து எனது வலைத்தளத்தில் அறிமுகம் செய்யலாம் என்றுள்ளேன்!

SP.VR. SUBBAIYA said...

///Blogger saadu said...
Nice post////

நல்லது. நன்றி நணபரே!

SP.VR. SUBBAIYA said...

////Blogger Kvp said...
No: 6 - Tam Dil Lake near Aizawl, Mizoram////

கரெக்ட்! உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி நண்பரே!