மாணவர் பதிவேடு (Enrolment Register)

Google+ Followers

என்னைப் பற்றி

My photo

எல்லாம் விதித்தபடிதான் நடக்கும் என்னும்போது,  நாம் கவலைப் படுவதற்கு ஒன்றும் இல்லை.

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com

அறிவிப்பு

கண்மணிகளுக்கொரு கண்ணான அறிவிப்பு!!!

மாணவக் கண்மணிகளே,

2014ம் ஆண்டு நடைபெற்ற கேலக்ஸி2007 வகுப்பறையில் உள்ள பாடங்களைப் படிக்க வேண்டுமா? அந்த மேல்நிலை பாட வகுப்பு அறை நிறையப் பேர்களின் வேண்டுகோளிற்கு இணங்க 18-6-2018ம் தேதி முதல் மீண்டும் திறந்து விடப்படுகிறது.

முன்பு எழுதிய 168 பாடங்கள் அப்படியே உள்ளன. முன்பு படிக்க வாய்ப்பில்லாமல் போனவர்கள் படிக்கலாம், அதில் சேர விருப்பமுள்ளவர்கள் விதிமுறைகளுக்கு classroom2007@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்

அன்புடன்
வாத்தியார்
============================

வகுப்பறை ஜோதிட நூல்

வகுப்பறை ஜோதிட நூல்
வாத்தியாரின் ஜோதிடப் புத்தகம் வேண்டுமா? பகுதி ஒன்றில் குறைந்த பிரதிகளே உள்ளன இதுவரை வாங்காதவர்கள் உடனே தொடர்பு கொள்ளுங்கள் email: umayalpathippagam@gmail.com பகுதி இரண்டு அடுத்த மாதம் வெளிவரும்!

ஜோதிட புத்தகம் வேண்டுமா?

வாத்தியாரின் ஜோதிடப் புத்தகம் வேண்டுமா?
பகுதி ஒன்றில் குறைந்த பிரதிகளே உள்ளன
இதுவரை வாங்காதவர்கள் உடனே தொடர்பு கொள்ளுங்கள்
email: umayalpathippagam@gmail.com
பகுதி இரண்டு அடுத்த மாதம் வெளிவரும்!
==========================================

வந்தவர்களின் எண்ணிக்கை

10.9.11

நாமும் கொஞ்சம் பவுடர் பூசிக்கொள்வோம்!

-----------------------------------------------------------------------------------
நாமும் கொஞ்சம் பவுடர் பூசிக்கொள்வோம்!

கூகுள் ஆண்டவர் வலைப்பூக்களுக்கு (Blogs) பல புதிய வடிவமைப்புக்களையும், புதிய வசதிகளையும் செய்து கொடுத்துள்ளார். அதை ஏற்றுக்கொண்டு, அதன்படி நம் வலைப்பூவிற்கும் ஒரு புதிய பொலிவைத்தரும் முயற்சியில் இறங்கியுள்ளேன்.

சுருக்கமாகச் சொன்னால், பராமரிப்பு வேலைகளில் இறங்கியுள்ளேன்.

அதாவது நாமும் கொஞ்சம் பவுடர் பூசிக்கொள்வோம். அலங்காரம் செய்து கொள்வோம்!

ஆகவே வகுப்பறைக்கு ஒரு வாரம் விடுமுறை!

நீங்களும் சற்று ஓய்வெடுத்துக்கொள்ளுங்கள்.

புதிய பொலிவுடன் அடுத்த வகுப்பு 19.9.2011 திங்கட்கிழமையன்று துவங்கும். மிக்க ஆர்வமுள்ள மாணவர்கள் பொறுத்துக்கொள்ளவும்

அன்புடன்
வாத்தியார்

வாழ்க வளமுடன்!

7 comments:

ரம்மி said...

வணக்கம்!

புது பொலிவு பதிவை,ஆவலுடன் நாங்களும் காத்திருப்போம்!

kannan said...

Dear Sir.

Good Morning.

kannan said...

Dear Sir.

Thanks.

iyer said...

பவுடர் மட்டும் பூசிக்கிட்டா எப்படி..
பூரிக்கும் அழகு தரும் க்ரீம் வேண்டாமா

புதுப்பொலிவுடன் வரும் வகுப்பறையில்
புதுமைகள் பல சேரட்டும்..

புள்ளி வைத்து விட்டால்
புதிதாய் கோலம் போட நாங்களும் ரெடி

இந்த
புள்ளி வேறே..
அந்த
புள்ளி ராஜா இல்லே...

suria said...

காத்திருக்கிறோம் ஐயா....

aryboy said...

congrats

Thanjavooraan said...

Sir, I have been waiting for more than a week now, that you are still in the make up room powdering the face. Eager to see the regular Classroom, when will you come out? Come earlier sir, Thank you.