மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

7.9.11

கோவில் எத்தனை கோவிலடா!

கோவில் எத்தனை கோவிலடா?

உலகில் உள்ள ஆலயங்களில் பாதிக்கும் மேற்பட்டவை இந்திய மண்ணில்தான் உள்ளன. அதனால்தான் பாரதத்தைப் புண்ணிய பூமி என்கிறோம். பல மகான்கள் அவதரித்த பூமி என்கிறோம். இந்திய மண்ணில் பிரபலமான சில கோவில்களின் படங்களை உங்களுக்காக இன்று வலை ஏற்றியுள்ளேன்


1. அருணாச்சலேஷ்வரர் கோவில், திருவண்ணாமலை

2. பிரஹதீஷ்வரர் ஆலயம், தஞ்சாவூர்

 
3.சாமுண்டீஷ்வரி ஆலயம், மைசூர்

 
4. சென்னகேசவர் ஆலயம், பேளூர், கர்நாடகா

 
5. தக்‌ஷினேஷ்வரர் ஆலயம், கொல்கத்தா


  
6 கோகநாதீஷ்வரர் ஆலயம், மங்களூர்

 7  ஹொய்சாலேஷ்வரர் ஆலயம், ஹளபேடு, கர்நாடகா


8. சீதா ராமச்சந்திரர் ஆலயம், பத்ராச்சல்ம், ஆந்திரா
 

9. காலபைரவரேஷ்வரர் ஆலயம், ஆதிசுஞ்சுனகிரி, கர்நாடகா


10. காமாட்சி அம்மன் கோவில், காஞ்சிபுரம் 

 11. கிருஷ்ணர் ஆலயம், குருவாயூர், கேரளா

 12. மருதேஸ்வரா ஆல்யம், கர்நாடகா

--------------------------------------------------------------------------------------------
அன்புடன்
வாத்தியார்
 வாழ்க வளமுடன்!

7 comments:

  1. அருமையான தொகுப்பு ஐயா. ஒரு சிலவற்றைத் தவிர பெரும்பாலனவைகள்
    நேரில் சென்றுள்ளேன்.ஸ்ரீ ராமகிருஷ்ணர் வாழ்ந்த தக்ஷிணேஸ்வரக் கோவிலும் இதில் இடம் பெற்றது மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது.நன்றி ஐயா!

    ReplyDelete
  2. நானும் இதில் பாதி கோயில்கலுக்கு சென்ரு உல்லேன் ப்ரர்ப்தம் இருந்தால் ஏனைய கோயில்கலுக்கும் செல்ல ஆசை

    ReplyDelete
  3. sir, i am your student and it will be so helpful about availability of your books so that i will buy it.your chettinattu sirukathaigal are good and it will be very useful for us if we get those books

    ReplyDelete
  4. புண்ணிய பூமியில் பிறப்பதற்கு எதவது ஒரு வகையில் புண்ணியம் செய்திருக்க வேண்டும்,

    கோவில்களின் படங்களை வலையேற்றியதற்கு

    நன்றி,

    ReplyDelete
  5. ஆசானே வணக்கம்.

    மிகவும் அற்புதமாக உள்ளது ஐயா. இன்று அறிவியலின் முன்னேற்றத்தால் மிகவும் பெரிய பெரிய கோவில்கள் மற்றும் மாட மாளிகையை கட்டுகின்றோம். ஆனால், அறிவியல் வளர்ச்சி அல்லாத பொழுது கூட என்ன அருமையாக கலை நயத்துடன் கூடிய சிற்பங்களை செதுக்கி உள்ளார்கள் ஐயா.

    நல்லது செய்த, செய்கின்ற மற்றும் செய்ய போகின்ற நல்ல உள்ளம்களுக்கு சிரசு தாழ்ந்த வணக்கம்

    ReplyDelete
  6. இன்றைய வகுப்பின் பதிவு
    இன்று தொடங்கும் தேவமாதா நாளை

    நினைவூட்டி வந்ததா..? தொடரும்
    நில அபகரிப்பு செய்திக்காக வந்ததா?

    இருந்தாலும் எதற்காக
    இந்த பதிவு என தெரியாமல்

    நான் சென்று வந்த கோவில் இதுவென
    நம் வகுப்பறை தோழர் எழுதுவது

    என்னவோ போலிருக்கிறது..
    எம் மனதில் தோன்றியதை சொன்னது

    வழக்கம் போல் வரும்
    வள்ளுவ சிந்தனைக்கு மாற்றாக

    கவிஞர் வரிகளை
    கருத்துக்களாக பகிர்ந்து கொள்கிறோம்

    "பாசமுள்ள பார்வையிலே
    கடவுள் வாழ்கிறான் - அவன்

    கருணையுள்ள நெஞ்சினிலே
    கோயில் கொள்கிறான்

    பல நூல் படித்து
    நீயறியும் கல்வி

    பொது நலம் நினைத்து
    நீ வழங்கும் செல்வம்

    பிறர் உயர்வினிலே
    உனக்கிருக்கும் இன்பம்-இவை

    அனைத்திலுமே இருப்பதுதான் தெய்வம்"

    ReplyDelete
  7. வகுப்பறை தோழர்களுக்கும்
    வாத்தியார் குடும்பதிற்கும்

    ஒப்பிட்டு சொல்ல முடியாத
    ஓணம் திருநாள் வாழ்த்துக்கள்..

    பூக்கோலமும்
    பூரிக்கும் இனிப்பு பலகாரமும் போல

    உள்ளம் பொங்கட்டும் மகிழ்ச்சியிலே
    வெள்ளம் போல் பெருக வளர்ச்சியிலே

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com